Nice song 👌👌👌👌👌7/8/2024இன்று இந்த பாடலை பார்ப்பவர்கள் யாருயாரு சொல்லுங்க
@PriyaanbarasanPriyaanbarasan4 ай бұрын
சூப்பர் 👌
@mahimaheshwaran45643 ай бұрын
🙋♂️
@habishayishhabishayish55413 ай бұрын
பெண்ணோட மனசு எவ்வளவு ஆழமோ அதே போல் அவள் காதலும் ஆழம் என்று சில ஆண்கள் புரிந்துகொள்ளாமல் ஏமாற்றி விட்டு சென்று விடுகிறார்கள் 😢
@sptamil76203 ай бұрын
Enda naye angel endral avalaauo KEVALAMADA pund
@PadmaKumar-g6d25 күн бұрын
No pengal than eyamatri vituvargal nanum eymarappaten😢
@SenthilKumar-kj3fo8 ай бұрын
அருமையான பாடல்கள்,எப்போது எல்லாம் வாழ்க்கை வெறுக்க படுகிறதோ அப்போது எல்லாம் இந்த மாதிரியான பாடல்கள் உயிர் கொடுக்கிறது
@karthick50443 жыл бұрын
இது போன்ற பாடல்கள், 80s ஓட முடிஞ்சு போச்சு. இனிமேல் அந்த அழகான பாடல்கள் வராது என்று நினைக்கும் போது மனதில் எதோ ஒரு சோகம்.
@jayaganesanjayaganesan49669 ай бұрын
இந்த பாடல் கேட்கும் போது மனம் நிறைவாக இருக்கிறது
@magaklingawilson64582 жыл бұрын
என்னால் ஏமாற்றப்பட்டவராகள் யாருமே இல்ல. மாறாக என்னை ஏமாற்றியவராகள் அதிகம் ஏமாற்றப்பட்டது அதிகம் வாழ்க்கையே ஏமாந்து போய் இருக்கேன் ஆறுதல் சொல்ல கூட யாரும் இல்ல😢😢😢😢😢😢😢😢
உண்மை தோழரே நானும் இப்படித்தான் நண்பர்கள் உறவுகள் மனைவி என்று எல்லாரும் இல்லாம இருக்கேன்.. எல்லாரும் ஏமாதிட்டங்க
@ganagapandi38902 жыл бұрын
அலகானபுள்ளிமானே எனக்கு பிடித்த பாடல் அருமையான பதிவு
@krishnamoorthykrishjack82552 жыл бұрын
அருமையான இசை அருமையான பாடல்கள் இசை கடவுள் இசைஞானி இளையராஜாவுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை 👍👍இந்த காலத்திலும் 2021 2022 வருதே பாடலா அது என்னவோ அமுக்கு டுமுகு அமால் டுமால் துப்புபு....... பாடல்களா அது 🤦🤦 கோபம் தான் வருது
@dharmalingam9040 Жыл бұрын
Q
@dharmalingam9040 Жыл бұрын
Qqqqqqqp
@dharmalingam9040 Жыл бұрын
1 09
@umapadhi90734 жыл бұрын
மனம் தளர்வு கொள்ளும் போது மருந்தாக அமைந்த உண்மை வரிகள் கொண்ட அருமையான பாடல்கள்
@kchandra98602 жыл бұрын
Nq
@jayakodihema89512 жыл бұрын
@manickam m of
@rajavenyrajaveny6626 Жыл бұрын
Yes
@palaniprasath3365 Жыл бұрын
@manickamm1107😂 see tee😢🎉
@AyyamperumalAyyamperumal-fb9ux Жыл бұрын
அருமை முதல் பாடல் சந்திரசேகர் சார் தான் நான் 😢😂❤
@aedaud38754 жыл бұрын
நல்லவர்க்கெல்லாம் நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஆண் : ம்ம்…..ம்ம்…..ம்ம்…..ம்ம்…..ம்ம்…. ஆண் : நல்லவர்க்கெல்லாம் நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா ஆண் : நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா ஆண் : நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா பறவைகளே பதில் சொல்லுங்கள் மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள் மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள் ஆண் : நல்லவர்க்கெல்லாம் நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா ஆண் : ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை மனிதனம்மா மயங்குகிறேன் தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே ஆண் : நல்லவர்க்கெல்லாம் நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா ஆண் : ம்ம்……ம்ம்……ம்ம்…..ம்ம்….ம்ம்…. ம்ம்……ம்ம்……ம்ம்…..ம்ம்….ம்ம்….
@aravindan100mallika62 жыл бұрын
கடலின் ஆழம் புரிந்தவன்! காதலி(யி)ன் ஆழத்தை புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது!! அன்புடன்.. அரவிந்தன்.ப.
@nirosonnicesong29097 ай бұрын
😮😮😮
@satheesha.k.s13110 ай бұрын
ஆண்டவன் அறியநெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை அவனின்றி எனக்கு ஆறுதல் இல்லை 😢😢😢😢😢😢
@Agori_kalaiyarasan_4 ай бұрын
😢
@ayappanv3234 Жыл бұрын
அனைத்துமே சூப்பர் பாடல்கள்
@ushasrinivasan72002 ай бұрын
Super songs kanavar illatha samaiyathil thanimiyal kitka aaruthalai iruku
@v.s.velsamivel5514 Жыл бұрын
காலத்தால் அழியாத இசை மற்றும் பாடல்கள் அருமை அருமை அருமை🎉🎉🎉🎉🎉🎉
@narayananraja50582 жыл бұрын
நல்ல..பாட்டு....அருமை...!!
@marym67014 ай бұрын
ஏமாறும் மனிதர்கள் இருக்கும் வரை ஏமாற்றும் மனிதர்கள் இருந்து கொண்டு தான் இருப்பார்கள்.
@TAMILsongs1214 ай бұрын
dmk thaakka paddathaa
@laxmanan56353 жыл бұрын
Rompa nandri you tube intha Mari song potathuku iam felling
@soundarapandianbsoundarapa34073 жыл бұрын
இந்த பாட்டின் மூலம் என் கடந்த கால மன வலிகள் நினைவுக்கு வருகிறது
@karthicsulthan43512 жыл бұрын
எஸ் ஆல்சோ எனக்கும் தான் ப்ரோ
@contentillamachi6214 жыл бұрын
ஆங்கிலம் கலப்பு இல்லாத பாடல் எப்போதும் இனிமை தான்🙏
@kumareshant73564 жыл бұрын
Tamil full time and the only way
@abthoollatheefafnanalafnan87353 жыл бұрын
Kathal Oru puthumithan
@sureshsuresh2793 Жыл бұрын
. Ķ
@prabudeva61913 жыл бұрын
2021 ல் இந்த பாடல் கேட்கும் நண்பர்கள் யார் யார் அப்படி கேட்டு ரசித்தவர்கள் 👍பண்ணுங்க ப்ளீஸ் 🙂
@servarayanservarayan70963 жыл бұрын
👍
@amuthamsenthamil19713 жыл бұрын
👍
@sachithananthansivaguru6412 жыл бұрын
எப்போது வேண்டுமானாலும் கேட்டுக் கொள்கிறேன்
@gunasubramaniam56962 жыл бұрын
My
@bharathikumar44932 жыл бұрын
Me
@subhasuresh11724 жыл бұрын
இரவில் உந்தன் நினைவால் நோய் பட்ட என் மனதுக்கு மருந்தாக அமைவதும் இப்பாடல்கள் தான்....
@manimsbas62104 жыл бұрын
Unmya sogama ok
@olimohamed99994 жыл бұрын
Yan da evalo pasam vachichomunu epa thonuthu yaina vetu pona pergum peragum thaga mudiyala bro yainala kojam kojama saguran ava nenaipala
@asanhajiasanhaji16152 жыл бұрын
0
@rajavaithi Жыл бұрын
@@manimsbas6210 kNo byDo
@Sabhapathisabhapathi9 ай бұрын
எல்லாம் நன்மைக்கே தோழா...
@aan44974 жыл бұрын
காது மட்டும் கேட்கும் இசை இல்லை, மனதோடு பேசும் வரிகள். மிகவும் அருமை 👌👌
வரும் காலங்களில் இது போன்ற பாடல்கள் மற்றும் இசை அமைக்க யாராலும் முடியாது
@prabukrp75354 жыл бұрын
Unmai tha sago
@kumareshant73564 жыл бұрын
Tamil song
@kumareshant73564 жыл бұрын
Tamil song lyrics
@baskarb67953 жыл бұрын
@@kumareshant7356 I'm
@nanbanphotography57053 жыл бұрын
unmai dhan anna... golden time songs...
@NareshKumar-zw4eg4 жыл бұрын
Vera level chance ye illa indha madhiriyana songs neraya venun ennaku
@rajum2551 Жыл бұрын
Super anna🎉🎉🎉🎉🎉❤
@aedaud38754 жыл бұрын
அழகான புள்ளிமானே... ஆழகான புள்ளிமானே உனக்காக அழுதேனே பொண்ணுக்கு தாலி எதுக்கு... மூணு முடிச்சு வெகுமானம் ஓ... ஆறுமுடிச்சு அவமானம் அழகான புள்ளிமானே உனக்காக அழுதேனே... அந்தப்புரத்த காவல் காக்க நானும் வந்தேங்க என் அண்ணாக்கயிர காவல் காக்க யாரும் இல்லீங்க வழக்குக்கு நானும் போக மாட்டேன் மானே வக்கீலுக்கு பீஸு என்ன மானம் தானே... அழகான புள்ளிமானே உனக்காக அழுதேனே வாழைமரத்தில் ஊஞ்சல் கட்ட வசதி இருக்காது நீ தோலை பாத்து மாடு புடிச்ச தொழிலுக்ககாது புழுவுக்கு ஆச பட்டு போகும் மீ..னே தூண்டியிலே மாடிக்கிட்டா சோகம் தா..னே அழகான புள்ளிமானே உனக்காக அழுதேனே... மனசு மட்டும் வெள்ள தானே மயக்கம் தீராதா நான் கண்ணீரலே கழுவிபார்த்த கருப்பும் மாறாதா நெஞ்சுகுள்ளே முள்ளு தச்சு வாடும்போது நாக்குகுள்ளே புண்ணு வந்தா வார்த்த ஏது.. அழகான புள்ளிமானே... அழகான புள்ளி மானே உனக்காக அழுதேனே பொண்ணுக்கு தாலி எதுக்கு மூணு முடிச்சு வெகுமானம் ஓ... ஆறுமுடிச்சு அவமானம் அழகான புள்ளிமானே உனக்காக அழுதேனே....
@Bharathibabu-gx9ii Жыл бұрын
❤❤❤❤❤sema songs
@nirmalababy6484 жыл бұрын
அனைத்தும்மிகவும் அருமையான பாடல்கள்,,,,,,
@VijayalakshmiV-bj1oo8 ай бұрын
இனிமையான song
@amuthad94494 жыл бұрын
அனைத்து பாடல்களும் சூப்பர்
@iganeshkannan Жыл бұрын
👏👏👏🥳🥳🥳🥳🤩😍 fvr Songs
@venkatmj75004 жыл бұрын
இரவுக்கேத்த இனிமையான பாடல்கள்
@NirmalaNirmala-qp9sv2 жыл бұрын
Amrajajikkisons
@King_Aruna_143 Жыл бұрын
என்றும் நினைவில் நிற்கும் பாடல்கள் நீங்காத நினைவுகளுடன்
@user-xh2ci3ip7z3 жыл бұрын
சூப்பர் பாடல்கள்
@nalathampinalathampi43322 жыл бұрын
Z
@nalathampinalathampi43322 жыл бұрын
kzbin.info/www/bejne/d2KxamSMfq6Ki7M
@AyyamperumalAyyamperumal-fb9ux Жыл бұрын
3வது பாடலுக்கு நான் என்றும் அடிமை
@akilaulagam60034 жыл бұрын
இனிமையான பாடல்கள் அருமை
@rahmansait80134 жыл бұрын
Also Az
@tamilselvam3763 жыл бұрын
@@rahmansait8013 🍒
@selvamanim5622 Жыл бұрын
😍utchi vaguntheduthu song yarukellam pidikum
@VICKY-XFF4 жыл бұрын
Vera level song .வேரலவல் பாட்டு
@arumugamgam97313 жыл бұрын
Join joke join
@RanjithKumarRanjith-j9c Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்
@karunagarans62804 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@sakthisakthivelsakthisakth34154 жыл бұрын
Sakthivel.seper
@nallasivamsiva26867 ай бұрын
..
@kalyansundar85614 жыл бұрын
இனிமை என்றும் அருமை👏👏👏👏👏👏👏👏
@va68122 жыл бұрын
Anbuvelautham இனிமைஎன்றும்அருமை
@va68122 жыл бұрын
💕💞💕💞💕🤟🤟🤟🤟🤟
@gobigobinath92753 жыл бұрын
பெண்களின் மனதின் ஆழத்தை புரிந்தவர்களும் யாரும் இல்லை பெண்களின் காதலைப் புரிந்தவர்களும் எவரும் இல்லை
@dganandhakrishnan89033 жыл бұрын
Mi
@amuthukalimuthu46843 жыл бұрын
Yes
@m.muthuabi54802 жыл бұрын
Mmmnn
@SriniVasan-ut6mr2 жыл бұрын
Etharkku artham enna rompa pathikka pattavan
@lalithamohanraj31732 жыл бұрын
@@SriniVasan-ut6mr அ
@seshaaarun Жыл бұрын
அருமையான பாடல்கள்🔥🙏. இதயத்தை மயக்கும் பாடல்கள் 🔥🙏. பதிவேற்றியதற்கு நன்றி.
@venugopal9807 Жыл бұрын
#ண#டடடடடடட#ணணண######டடஞய#
@ayyappanvairavan27183 жыл бұрын
அனைத்தும் அருமையான பாடல்
@k.thanika17773 жыл бұрын
a
@srimurugantraders89424 жыл бұрын
மனதிற்கு மிகவும் இனிமையான பாடல்கள்
@vadivelrajraj78913 жыл бұрын
Iju💐k💐ku
@ganeshgujari592 жыл бұрын
@@vadivelrajraj7891 1
@kalaiselvan48784 жыл бұрын
I like that's its vera level pa
@logulogu55594 жыл бұрын
True
@jayappal14323 жыл бұрын
Hai ದರ್ಶನನ ಫೇವರೆಟ್ ಹೀರೋ
@davidavi88043 жыл бұрын
இதுதான்உண்மை
@karthikaraj2163 Жыл бұрын
Kastama irukkum podhu sad song kettutu iruppan en manasuku marundhaga irukum I love my song old is gold........
@nethajic12232 жыл бұрын
Very nice 🙂👍 good song
@gopimail82684 жыл бұрын
Very nice jesudoss
@comedyshow82182 жыл бұрын
லவ்லி சாங் இப்ப இருக்குர கூமுட்டைக்கு தெரியாத அர்த்தம் 😭😭😭🤷♀️🤷♀️🤷♀️🤷♀️🤷♀️
@lingamvelu5262 жыл бұрын
this generation 2K 🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕
@comedyshow82182 жыл бұрын
போடா தேவிடியா பையா ஒம்மால ஒலுக்க உன் தங்கச்சிய உன் ஆயாவ ஒலுக்க உன் குல சாமிய ஒலுக்க அப்படினா 2 k கிட்ஹ் இல்ல போடா சுன்னி உங்க அம்மா குலிக்கிரா பாத்து கை அடி போ என் கிட்ட வராத வந்தா போன் நம்பெர் தான் அப்ரம் இருக்கு உனக்கு
@valimaisudhakar99434 жыл бұрын
மனதில் கவலை போக்கும் பாடல்👍
@deepanadeepana40622 жыл бұрын
Vera level song.true lines❤️❤️🥳🥳🥳❤️
@sureshselvaraj6881 Жыл бұрын
As
@chithrapushpa91173 жыл бұрын
All songs superrr☺😍😍kekkum podhu manasukku rommba nalla irruku.. Tq🎧🎼