தெருவெங்கும் இந்த பாடல்கள் ஒலிக்கும் கேட்டுக்கொண்டே பள்ளி செல்வோம்..மரக்க முடியுமா..
@natesanandco44485 ай бұрын
மற😂 க்க முடியுமா (
@mahroofmohideen12354 ай бұрын
எங்கள் இளமைக் காலத்தில் தீனி போட்ட பாடல்கள்...
@Rajesh12873 Жыл бұрын
அந்த 80 களில் சிறு வயதில் நம் கிராமம் தான் நமக்கு உலகம்.. சத்தமில்லாத தூசி இல்லாத சுகமான வாழ்க்கை..
@Rajus437 Жыл бұрын
வீட்டில் எங்களை அடக்கி வைக்க வைக்க மனம் தெறித்து எங்கோ ஓடும். மனதை கயிறு கட்டி இழுத்து வைக்க இந்த இனிமையான பாடல்கள் தான் தேவைப் படும். அப்பவெல்லாம் டேப்ரி காடு தான. கேசட்டுகளை வாங்கி போட்டு இளையராஜாவின் இசையில் நனைவோம். நிஜமாகவே மிக மிக அழகிய நாட்களாக மாற்றியது இந்த பாடல்கள் தான். கிரேட்.
@Nithya680 Жыл бұрын
என் கணவர் மற்றும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் ஆனால் இன்று நான் மட்டும் தனியா அவரின் நினைவுகளோடு இந்த அற்புதமான வரிகளைக் கேட்டால் மனது கனக்கிறது
@lathapharth9126 Жыл бұрын
Varuttha padathirgal...
@ravisankar4390 Жыл бұрын
Mikaum pititha songs
@madhavan.s Жыл бұрын
Me too
@AbdulKaderNoordeen Жыл бұрын
உங்களுக்கு அப்படியே எதிராக நானும் இங்கே 😢😢😢 தனியாக கேட்கிறேன் ., மனைவி இல்லாமல் தனியாக கேட்கிறேன்
நான் வாழ்ந்த வாழ்க்கையை நினைக்கவைத்து கண்ணீர் வரவைத்து விட்டது. பாடல் தொகுப்பு மிக அருமை
@CVeAadhithya5 ай бұрын
முடிந்தவரை அனைவருடனும் அன்புடன் இருங்கள்... இன்று இருப்பவர்கள் நாளையில் இருப்பார்கள் என்று உறுதியில்லை... சமீபத்திய உதாரணம் .. கேரளா, வயநாடு கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு ... 4 கிராமங்கள் காணாமல் போய்விட்டது ... 1000 க்கும் மேற்பட்ட உயிரிழைப்புகள்...
@Rajan-s2n3m5 ай бұрын
80s90's அந்த பொன்னான காலம் மீண்டும் வருமா
@rizana27565 ай бұрын
😂😂😂
@ansarikhan20494 ай бұрын
80 85 வந்த பாடல்கள் அனைத்தும் சினிமாதூறைக்கு ஒரு பொற்காலங்கள் 2024 நாளிலும் யூடியூப் ஓப்பன் செய்தால் 80 85 பாடல்கள்தான் மீன்டும் மீன்டும் கேட்க்க தூன்டுகிரது அமரர் எஸ்பிபி இளையராஜா இனைந்தது இன்ரும் இனிமையாக இருக்கிரது இசையும் பாடலும்
@francisanthony1005 ай бұрын
இசையில் ஏதோ ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்கிறது! அருமையான பாடல்!!
@chandrankgf4 ай бұрын
மனம் கவரும் பாடல்கள் என்றாலே, இலங்கை வானொலி நினைவுக்கு வருகிறது. அது ஒரு கனா காலம்.
@Shamima109 Жыл бұрын
நினைவில் நின்றவை மட்டுமல்ல என்றும் நினைவில் நிறைந்தவை. பொறுக்கி எடுத்த பாடல்களை பொக்கிஷமாக கேட்கும் வண்ணம் பதிவேற்றம் செய்தமைக்கு நன்றி.