மெல்லிசை மண்ணரின் ஓர் அற்புதமான படம் கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் கள் அனைத்தும் அருமை
@jeyakanthansarav76104 жыл бұрын
மெல்லிசை மன்னரின் அதிரடியான இசை தெவிட்டாத தேன். அருமை. ஜெயகாந்தன் லண்டன்.
@shanmugasundaram88883 жыл бұрын
5run g
@sitalakshmiseran80143 жыл бұрын
@@shanmugasundaram8888 jJ
@sitalakshmiseran80143 жыл бұрын
@@shanmugasundaram8888 .mkKJ
@sitalakshmiseran80143 жыл бұрын
On
@sitalakshmiseran80143 жыл бұрын
Mi
@sankarr81904 жыл бұрын
ஆட்டோகிராப் நினைவுகள். நானும் என் நண்பன் பாட்ஷாவுடன் இலங்கை வானொலியில் நினைத்தாலே இனிக்கும் படம் பாடல்களை சாகுல் ஹமீது அவர்கள் இனிய தமிழில் விளம்பரம் செய்ததை கேட்டு கிருஷ்ணகிரி சென்று கே தியேட்டரில் இசை மழையில் நனைந்த காலம் ஆஹா என்றென்றும் இனிமையான தருணம். பாடல்கள் எட்டு அத்தனையும் தேன் சொட்டு. டாக்டர் சங்கர்.சிஎம்ஓ.பழவேற்காடு ஜிஎச்.
@pazhanishanmugam70863 жыл бұрын
கே திரையரங்கம். ஆட்டோகிராப் திரைப்படங்கள்
@kalyanprakash7774 ай бұрын
Super dr......golden comment 👌
@sravi955 Жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்திர சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான்
@MumtajMumtaj-x8n3 ай бұрын
.. , . ,,
@jayachandranramaraj44182 жыл бұрын
உண்மையில் மிகவும் அற்புதமான இசை மற்றும் ராகம் குரல் வளமிக்க கேட்டாலே இனிக்கும் பாடல்.
@susibala11935 жыл бұрын
MSV சகாப்தம் முடிந்தது என்று எல்லோரும் கூறிய வேளையில் வீறுகொண்டு எழுந்த பாடல் கள் super
@arumugamlatha79553 жыл бұрын
அவர் கால இசையில் அவர் ராஜா யாரையும் யாருடனும் compare செய்ய வேண்டாம்
இந்த படம் இதில் 9 பாடல்களும் சூப்பர் ஹிட். திரு.MSV அவர்களை கிண்டல் செய்தார்கள் இவருக்கு தப்பாங்குத்து/ மெல்லிசை பாடல் தவிர வேறு எதுவும் தெரியாது என்று. அந்த தூற்றலை தவிடுபொடி செய்யும் வகையில் இந்த திரைப்படத்தில் பாடல்களை இசை அமைத்து அசத்தோ அசத்து என்று அசத்தி விட்டார் திரு. MSV அவர்கள்.
@sudalaiyandi56503 жыл бұрын
உங்கள் கருத்து உண்மை
@ilaiyaperumalsp92712 жыл бұрын
14 பாடல்கள்
@sivanarayanan79643 жыл бұрын
தலைவரின் தனி ராஜ்ஜியம் ஆரம்பமாக போகும் தருணம் இது ....... நினைத்தாலே இனிக்கும்.
@சுப.லார்ஸன்2 жыл бұрын
அருமை! வெகு சிறப்பு! பழைய நினைவுகளை தோண்டி எடுக்கிறது இப்பாடல்கள்! நன்றி வாழ்த்துகள்!
@rajarajacholanraja74022 жыл бұрын
இந்த படம் திருச்சி ல எந்த தியேட்டர்ல எத்தனை முறை வரும்போதும் அத்தனை முறையும் நைட் ஷோ என் நண்பர்களோடு பார்த்து தியேட்டர்ல ஆடிய நாட்கள் சொர்க்க நாட்கள்
@VelsAgrotech-ph7eb Жыл бұрын
Nanum appadithanga
@meenukutty54005 ай бұрын
@@VelsAgrotech-ph7eb ,,,b ,,
@Ramamurthy-u3u4 ай бұрын
🎉🎉andrupol.endrum. Varathu.🙏🙏🎉🎉🎉🎉
@LavanyaBalaji-eu6ubАй бұрын
❤❤❤❤
@parasuparasu41135 жыл бұрын
நினைத்தாலே இனிக்கும் அல்ல. இதன் நினைவே இனிக்கும் 1980 களின் பிற்பகுதியில் வந்த இனிக்கும் நினைவு என்றும் நிலைக்கும் என்றும் 16 🌹🎻🎺
@anbanandanvenkat80264 жыл бұрын
1979
@nidharshanarivu81993 жыл бұрын
MSV இசையில் ருத்ர தாண்டவம் ஆடிய படம் நினைத்தாலே இனிக்கும்.
@senthisenthil96652 жыл бұрын
Excellent comment.
@ravilarasavi22592 жыл бұрын
100% correct
@manikkams37262 жыл бұрын
Xxx@@senthisenthil9665
@balamuruganv.t.15443 жыл бұрын
M.S . விஸ்வநாதன் பாடல்கள் நினைத்தாலே இனிக்கும்
@rajarajan60183 жыл бұрын
இந்த படத்தின் பாடல் களை பற்றி பேச இன்று ஒரு நாள் போதாது
@senthisenthil96652 жыл бұрын
Yes you are absolutely right brother.
@TheAtturxrayss2 жыл бұрын
உண்மை...
@rajarajan60182 жыл бұрын
@@TheAtturxrayss இந்த படத்தை பார்த்த அந்த கால அனுபவங்களை பகிருங்கள்
@joycerani43974 жыл бұрын
இந்த திரைபடத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று எண்ண முடியாது.
@loganathanmuthuswamy72543 жыл бұрын
❤️🎉🎉🎉🔥🔥 and ❤️❤️❤️
@vsugumarsugu87932 жыл бұрын
@@loganathanmuthuswamy7254 aaaaa was aaaaa school is aaaaaaaaaa in aaaaa Sarah aaaaaaaaaaaaaaa4444444444444444444444444aaaaaaaaaaaaaaaaaaaaaaa they aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa\a\aaaaaaaaaaaaaaaaaaa\aa
@RaviRavi-xe8uv2 жыл бұрын
Mk mm and mm mm mm . hi all just all just all of our products please and thanks so so sorry I was thinking mm mm. Huh bb. the m.r e.er
@Velmurugan-ge3xk3 жыл бұрын
மிகவும் அருமையான படம் பாடல்கள் அனைத்தும் அருமை அருமை அருமை
@PremKumar-nk3db4 жыл бұрын
Wow ever green songs. Kudos to M.S.Visvanathan Isaikadavul and S.P.B ayah.
@m.b.bhanudatta45323 жыл бұрын
அந்த காலகட்டத்தில் இரு சூப்பர் ஸ்டார்களை ஒன்று இணைத்து ( சுமார் 15 வருடங்களுக்கு பிறகு ) நடிக்க வைத்தார் இயக்குனர் சிகரம் மறைந்த மா மனிதர் திரு.K.பாலச்சந்தர் அவர்கள்.
@SS-hv4uf3 жыл бұрын
தவறு. இப்படம் 1980 தமிழ் புத்தாண்டு அன்று வெளியானது. 1977 - 79 களில் இருவரும் இணைந்து நடித்த ஆடுபுலி ஆட்டம் , 16 வயதினிலே, இளமை ஊஞ்சலாடுகிறது, தாயில்லாமல் நானில்லை போன்றவை வந்தன
@Mrshanmugham13 жыл бұрын
@@SS-hv4uf No, 1979
@krishanannand69423 жыл бұрын
@@SS-hv4uf n. N a
@ShivaKumar-yv4ph3 жыл бұрын
I have seen this movie in Alankar theatre, mount road, near LIC. After this movie is over, I can't come out of the theatre. MSV is great, has given chance to all singers. Great.
@arumugams68875 жыл бұрын
ஜெயபிரதா கமல் ரஜினி ஆகியோர் நினைத்தாலே இனிக்கும் இளமைத் தோற்றத்தில் மறக்க முடியாத காவியம்
@gowrikg41105 жыл бұрын
Jayapratha Rajini Kamal 3 staraum ninaithale Enikkiradhu🌟⭐⭐💯💯💯💯💯💯💯💯💯
@kanithaanik33824 жыл бұрын
YES
@RajRaj-dj3qm7 ай бұрын
ரஜினி கமலா சும்மா போட்டு குத்து குத்துனு குத்துறான் முதல் பாட்டு டு க்ளைமாக்ஸ் ஃப்ளைட் டேக் சீன்ஸ் தலையில் தாட்டி இல்லுதுடு போவான். ரஜினி கீதாவுடன் நடனம் ஜெயசுதா காதல். கமலா ஒரு குத்து விட்டு சிங்கப்பூர் அழ குப்பையா போட்ட ஃபைன் என்று சொல்லுவது சூப்பர் ரஜினி கமலா சும்மா போட்டு குத்து குத்துனு குத்துறான் முதல் பாட்டு டு க்ளைமாக்ஸ் ஃப்ளைட் டேக் சீன்ஸ் தலையில் தாட்டி இல்லுதுடு போவான். ரஜினி கீதாவுடன் நடனம் ஜெயசுதா காதல். கமலா ஒரு குத்து விட்டு சிங்கப்பூர் அழ குப்பையா போட்ட ஃபைன் என்று சொல்லுவது சூப்பர்
@ravisravis79865 жыл бұрын
Evergreen...we have seen this film more than 50 times...at different theatres 11.30 show...chennaila engavathu odikitte irukkum...class
@kuppusamyjanakikrish5 жыл бұрын
அருமையான இசை அமைப்பு By MSV Sir.Really Evergreen songs.,,👌👏
@prabakarang2232 Жыл бұрын
A in qQqqqq
@muthiahchinnaiah15332 жыл бұрын
காலம் கடந்தும் வாழும் திரு எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் 🙏🙏
@muthukumaransundarathevar31437 жыл бұрын
அருமை நினைத்தாலே இனிக்கிறது எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
@dakshanamoorthykannan664 жыл бұрын
Superb songs . Enrum ketkalaam
@viswanathan52542 жыл бұрын
Superb songs by SPB with the great genius MSV
@dhanakodib84262 жыл бұрын
என் சிறு வயதில் என் பாட்டியிடம் ஐம்பது பைசா வார வாரம் வாங்கி முன்று வாரம் பார்த்து ராசித்தா படம்
@vengadasalams95854 жыл бұрын
நாற்பது வருடங்களுக்கு முன் வந்த படம் இன்றும் நினைத்தாலே இனிக்கும் மறக்க முடியாத அனுபவம் கல்லூரி கால நினைவுகள் வருகிறது
@bhaskart23264 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@mbs31073 жыл бұрын
True. I was also studying in Engineering college during that time.
@D.Christy-l4u26 күн бұрын
❤
@ranganathanb34932 жыл бұрын
'வாணியம்மா' வின் ஆரம்ப 'ஹம்மிங்' போதும்..! மீண்டும் என்னை இருபது வயதிற்கு கொண்டுவிட்டு விடுகிறது...!!!
@elagovanraja28934 жыл бұрын
இன்னும் 1000 வருசம் கடந்தும் இந்த பாடல் நிலைத்து நிற்கும் அதுதான் தான் ராஜா
@babumohan45494 жыл бұрын
MSV pa
@veluvelu25663 жыл бұрын
MSV
@christianvictor91933 ай бұрын
This is from MSV
@satheeshjanakiraman79973 жыл бұрын
மெல்லிசை மன்னரின் நெஞ்சை அள்ளும் பாடல்கள்..நாம் கொடுத்து வைத்தவர்கள்.. 🙏
@ranjithavathanibalakrishna64393 жыл бұрын
000
@shajahanmuthapakamal10202 жыл бұрын
4 4d is is
@dhayalan51864 жыл бұрын
அற்புதம் அருமை அழகுMSV ஐயாபாடல்
@SakthiSakthi-cl2ru4 жыл бұрын
அர
@apsarassamayal5 жыл бұрын
I think இந்த படம் 78 ல வந்த படம்,இது ஒரு இன் நிசை மழை the legend m.s.v.in posterla Kamal rajni guitaroda irupanga visuvin thiraikadai school days marakkamudiyadha tharunam
@balachandra38394 жыл бұрын
MSV Hits always best in life 🙏
@Mrshanmugham13 жыл бұрын
When I was studied PUC at AVC College, Mayuram (Now called Mayiladuthurai) Golden Days - I think last MSV super duper Evergreen Hit songs - This period is Rajas peek period - Most of the directors moved/preferred Raja Music at that time. Ever green super hit song - I seen that movie more than 50 times - for songs picturization - But not super hit movie at that time.
@nagappasubramaniam6292 жыл бұрын
It’s commercially a successful movie for sure
@dakshinamurthyk28243 жыл бұрын
அருமையான காலம் ⚘⚘
@selvarajsupperstarselvaraj34534 жыл бұрын
ஆமா நினைத்தாலே இனிக்கும் அந்த நாட்களை அந்த நேரத்தை அந்த நட்புக்களை அந்த அந்த அனைத்தையும் நினைத்தாலே இனிக்கும்
@BhagyaLakshmi-cu7yb2 жыл бұрын
Ppp
@muthukumarjotheeswaran7482 жыл бұрын
Corect friend
@ayyampuremalraja78502 жыл бұрын
@@muthukumarjotheeswaran748 àaàaaaààà
@maduraidude98772 ай бұрын
இசைச் சேவைக்கு நன்றி
@vengadajalamvengadajalam21132 жыл бұрын
இன்னிசை மழை. தனது பாணியில் இருந்து வித்தியாசமாக ஜனரஞ்சகமான இனிமையான ஒரு பொழுதுபோக்கு சித்திரைத்தை சிறப்பாக நிருபித்தார். K.B. அவர்கள்
@sureshthiruneelakandan9431 Жыл бұрын
கவிஞர் கண்ணதாசனின் அற்புதமான வரிகள்
@venus_edit15205 жыл бұрын
பாடல்கள் அனைத்தும் அருமை. மறக்க முடியாது.
@ganesan19803 жыл бұрын
மலரும் நினைவு கள்
@sankarankaliappansankaran74514 жыл бұрын
When I was nineth std student i like all the songs ❤️.I have seen this movie more than ten times.🎼🎵🎶🎤🎧🎷🎺🎸🎻🥁🎹📷📻📺🎥📽️📹🎬🎞️🙏
@murralias6944 жыл бұрын
When I was 1st standard I think 6 years old
@balamurugangr60103 жыл бұрын
Yiyoyiyiyi8 on my own personal you oyouo open yoi
@rameshkn64834 жыл бұрын
Msv always king Nobody can replace
@pandikannanpandikannan6358 Жыл бұрын
100% you are right saying. 🙏
@balakumarmuthusami87132 жыл бұрын
நெஞ்சமெல்லாம் இனிக்கிறது ❤️❤️
@rlssundaram53002 жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன் அடுத்து மிகவும் அதிகமாக வெற்றி பெற்று சாதனை படைத்து பாடல்கள் நினித்தாலே இனிக்கும் படம் மட்டுமே 12 பாடல்கள் MSV மகுடத்தில் வைர கீரிடம் இது போல இனி யாருமே உலகத்தில் இல்லை
@devadoss92122 жыл бұрын
Mm 🙏🙏👍
@kumaravelswaminathan50745 жыл бұрын
Not only the songs also the R R has the special stamp of the legend The Greatest M S V Sir.It is movie for all music directors both already established or budding to emulate to give a real " THENISAI MAZHAI" to Fans and Audience.
@padman86872 жыл бұрын
நினைத்தாலே இனிக்கும் " சிவ சம்போ " என்ற பாடல் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றது. இதில் மியூசிக்கல் Instruments பங்கு அதிகம். அதாவது பாட்டுக்கு போட்டி யாக மியூசிக் க்கு ம், மியூசிக்கு போட்டியாக பாட்டும் இருந் தன. இந்த படத்தில் வரும் அத்தனை பாடல்களும் சூப்பர் ஆக இருந்தன. பிரியா படத்தில் வந்த அத்தனை பாட்டுக்களும் எப்படி சூப்பர் hit ஆனதோ அதைப்போல நினைத்தாலே இனிக்கும் படத்தில் வரும் அத்தனை பாட்டுக்களும் சூப்பர் hit ஆயின. இந்த படத்தில் ரஜினியும் கமலும் சேர்ந்து நடித்த படம். இதில் ரஜினி புது முகம், கமல் ஏற்கனவே மக்களுக்கு அறிமுகம் ஆனவர். இதில் ஒரே ஒரே வித்தியாசம் ரஜினி நடிப்பு படிப்பில் தேர்வு எழுதி pass ஆகிவந்து தனக்கு என்று தனி style கடை பிடித்து படி படி யாக முன்னேறி வந்த வர். ஆனால் கமல் சிறு வயதில் இருந்தே நடிக்க ஆரம்பித்து நடிப்பு என்றால் என்ன என்று நன்கு அறிந்தவர். அதாவது நடிப்பில் நெளிவு சுழிவுகளை நன்கு அறிந்தவர். காலத்தின் கட்டாயம் மற்றும் சூழ்நிலை யால் தனது திறமையை வெளி க்காட்டு வதற்கு ரஜினியை விட்டு விலகி சினிமா துறையில் தனி முத்திரை ப தி க்க ஆரம்பித் தா ர். அதா வது ரஜினியும் கமலும் இரு துவங்களாக செயல்பட்டு இந்து வரை கடை இருவரும் கடை pidikkiraarlsl
@martinezganasen593 жыл бұрын
thanks for reviving old songs memories and favorite good
@kumars.k56786 жыл бұрын
Very super msv ayya. Very very sweet evergreen songs.
@mukundanmukundan13924 жыл бұрын
നിനൈത്താലേ ഇനിക്കും: ഈ പാട്ടുകൾ കേട്ടാലും അതിനു ശേഷവും മധുരിക്കും:
@krishnankrishnan8154 жыл бұрын
M m--
@SelvarajSelvaraj-pe9vr4 жыл бұрын
Superbb..............
@anda.tkaruppasamy89935 жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடல் வரிகள் அருமை
@vengatramsaravanan52263 жыл бұрын
MunnodiT.karuppasamy anda தானே என்னை
@rathanbagee18592 жыл бұрын
|978. இளையராஜாவின் அதிரடி முன்னேற்றம். இந்த நேரத்தில் MSV-க்கு ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயம். இந்த நேரத்தில்தான் அவர் புகுந்து விழையாடிய படங்கள் நினைத்தாலே இனிக்கும் திரிசூலம். மத்திய மாநில அரசுகள் அவருக்குரிய மரியாதையை செய்யவில்லை என்பதுதான் எனது வருத்தம்
@bhuvaneswariporchelvam39235 жыл бұрын
Great MSV SOB& Vanijaram...
@bhuvaneswariporchelvam39235 жыл бұрын
SPB
@bhuvaneswariporchelvam39235 жыл бұрын
Great MSV
@bhuvaneswariporchelvam39235 жыл бұрын
SOB
@mathumithaars824 жыл бұрын
I saw this movie when i was 16, sweet sixteen ,can never forget.......
@BALA-BROTHERSs4 жыл бұрын
Nw ur age vl me swet 60
@sasiKumar-xu4sm4 жыл бұрын
Super auty
@joycerani43974 жыл бұрын
I had ஆல்சோ seen at the age of 17.
@gurulakshmanaperumal47732 жыл бұрын
இப்போது கேட்டாலும் இனிமையாக உள்ளது
@MuruganandhamBalumuruganandham Жыл бұрын
கமல் சார் நடித்த அருமையான படம் good Best actor kamal Sir 👍
@RajRaj-dj3qm Жыл бұрын
ரஜினி கமலா சும்மா போட்டு அடிச்சிகிட்ட இருக்கான் இந்த படத்துலரஜினி கிட்ட நல்ல அடிவாங்குறான் கமல் முதல் பாட்டுல ஒரு குத்து வுடுவான் அப்பறமா சிங்கப்பூர் குப்பை அள்ளுங்கடா இந்தா ஒரு குத்து தான் சூங்கி பய கமல் கீழ விழுந்துடுவான் ரஜினி சூப்பர் ஸ்டார் நட்டி பாய் லதாவுக்கு புடிச்சது ரஜினி குஞ்சி
@rajamedicalraja3378Ай бұрын
🎉❤மணப்பாடம் ஆயிருச்சு
@Arunachalam-uc4fb2 ай бұрын
மறக்கமுடியாத நினைவுகள்
@PPEvergreenEntertainment3 жыл бұрын
௭ம் ௭ஸ் ஐயாவின் இசையாவும் நினைத்தாலே இனிக்கும்
@tamiltamilvanan23266 ай бұрын
மெல்லிசை மன்னர் இசை ஞானி ரசிகன் நான்
@Senthilkumar-gv6zl4 жыл бұрын
Thanks Valthugal sir Nalamutanvalga sir unmaipatyy. Thanks
@sabesangs91543 жыл бұрын
All songs very nice sweet memories ninathale inikum SPB
@saithirusaithiru43032 жыл бұрын
Msv music and kamal Dance very sweet memories very beautiful song s
@senthilrani75843 жыл бұрын
இரண்டே வார்த்தைகளில் 5 நிமிட பாடலா?
@ilaiyaperumalsp92712 жыл бұрын
மெல்லிசை மன்னரால் மட்டுமே இது சாத்தியம்
@tamilselvan-pc8vt2 жыл бұрын
I saw the film at vellode sugaraja with my 10 th class mate friends. பசுமையான நினைவுகள்
@punniakoti33883 жыл бұрын
It is one and only msv and kb made this miracle
@tamilmannanmannan58027 жыл бұрын
RECORD BREAK HMV.1979 HATS OFF SRI MSV K.THASAN. ABBA
@rangarajanp59606 жыл бұрын
qis
@murgasp81184 жыл бұрын
@@rangarajanp5960 (
@RaviKumar-fs5ds5 жыл бұрын
நினைத்தாலே இனிக்கும் இளமை புதுமை மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம் சூப்பர்
@manickams21462 жыл бұрын
கவியரசு கண்ணதாசன் மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் கூட்டணியில் அனைத்து பாடல்களும் அருமை K.B.அவர்களின் திறமையான இயக்கம் மூன்றும் இணைந்து வெற்றி
@selvankalai45193 жыл бұрын
இது ஓரு தேனிசை சுனாமி
@vasudevancv84706 жыл бұрын
MELLISAI MANNAR's Musical extra vaganza. NINAITHAALE INIKKUM! BRILLIANT WORK. NO MATCH. Really it's a Thaen Isai Mazhai!
@selvarajkavin10574 жыл бұрын
அருமை
@seenuvasand1618 Жыл бұрын
அருமையான பாடல்கள் சூப்பர்
@vasansvg1395 жыл бұрын
msv ஒரு சகாப்தம், இசை உலகில்......
@mahindrank91774 жыл бұрын
F and 7th to be the best thing that you have any questions and the beginning ofnull the beginning of the most of your most of your day been a difference between a few days to be the best thing that you have any questions and the beginning of the most of your day been the most of your day been the most of your day been the most of your day been the most of your day been the most of your day been the most of your day been the most of your day been the most of your day been the most of your day been the most of your day been the most of your day been the most of your day been the most of your day been the most of your day been the most ofmost mostday
@errampattirajasekar12423 жыл бұрын
தலைவர் பாடல் சூப்பர்
@klumpedumpeis5 жыл бұрын
nice songs,thanks
@surajssubramanian73273 жыл бұрын
Evergreen MSV beats
@gomathinayagam24343 жыл бұрын
Super songs I like it Thankyou so much
@balakrishnanvijay71574 жыл бұрын
Nice hits MSV sir so happy Songs filme💐☝️👌
@JegadeesanDharmalingam2 жыл бұрын
இனிய இசை மழை.
@rajendranesaikkimuthu94634 жыл бұрын
இந்த பாடல்கள் அனைத்தும் நினைக்க நினைக்க இனிக்கும்
@sidhivinayagarperiyamuthum7054 жыл бұрын
mano ssvpms
@m.elangom.elango20775 жыл бұрын
அற்புதபாடல்
@anbuanandanand40282 жыл бұрын
இனிக்கும் கேட்க கேட்க இனிக்கும் பாடல்கள்
@RameshKumar-li9uu3 жыл бұрын
MSV great Musician. He is the root of our Tamil musicians like ILAYARAJAA. MSV, TMS & SPB combination are always GOLDEN HITS & GOLDEN PERIOD time.
@BIT-Vinothkumar4 жыл бұрын
MSV and Thalaivar 💥❤️
@porkodibalasubramanian55774 жыл бұрын
Wow semmma so beautiful song's vani n spb super singing vazhthukal bother
@pharma897520 күн бұрын
Really melody ❤️
@satheesh72746 ай бұрын
Evergreen songs of MSV, the Legend 🎶
@infinityhousing91534 жыл бұрын
Super...
@santhanankrishnan92353 жыл бұрын
Andavar kamal God of Indian cinema
@priyadharshinivenugopal3134 жыл бұрын
Thank
@arumugams68875 жыл бұрын
இது எப்போது நினைத்தாலும் இனிக்கும்
@tamilselvanvellaikannu44453 жыл бұрын
என்றும் நீங்கா நினைவுகள்
@kesavpurushothpurushotham6481 Жыл бұрын
Sambo Siva sambo sung by MSV super 👌🎇
@martinezganasen593 жыл бұрын
10 stars upon 10 fully satisfied
@laithabaskar80744 жыл бұрын
All the songs are my favourite songs msv ayya the great legend
@panneerselvami2914 жыл бұрын
Super songs ninathale inikkum
@mamthabharathivaishali84354 жыл бұрын
My alltime favourite lovely songs
@balakumarbj34122 жыл бұрын
ரஜினி மாஸ்
@NandhaKumar-vc6qb3 жыл бұрын
Very nice 🙏🙏
@sathiyamoorthy78375 жыл бұрын
All time evergreen songs from MSV ayya with KB the legend of Tamil cinema.