4th July 2023 Tuesday | today holy mass | வரம் கேட்டு வருகிறான் | திருப்பலி வருகை படால் | ஆமென்

  Рет қаралды 33

Vyakula Matha

Vyakula Matha

Күн бұрын

4th July 2023 Tuesday | today holy mass | வரம் கேட்டு வருகிறான் | திருப்பலி வருகை படால் | ஆமென்
இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.
04.07.2023 (செவ்வாய்)
துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
ஜூலை மாதம் இயேசுவின் விலைமதிப்பற்ற இரத்தத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இயேசுவின் திருஇரத்தம் நமது அனைவரின் பாவங்களையும் சுத்திகரிக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
"இயேசு அவர்களை நோக்கி, “நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?” என்று கேட்டு, எழுந்து காற்றையும் கடலையும் கடிந்து கொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று." என நாம் வாசித்தோம்.
நாம் நமது துன்ப வேளைகளில் நம்பிக்கைக் குன்றியவர்களாக இருந்த தருணங்களுக்காக மனம் வருந்தி இறைவனின் மன்னிப்பினை நாடுவோம். அத்தகைய நேரங்களில் நாம் தளரா விசுவாசத்துடன் இருந்திட இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இன்றைய புனிதரும் போர்ச்சுக்கீசிய நாட்டு அரசியுமான புனித எலிசபெத், ஏழைகள் மற்றும் நோயாளிகளிடம் மிகுந்த இரக்கமும், அக்கறையும் கொண்டவர்.
இன்றைய புனிதரிடமிருந்து நாம் பிறரன்பு சேவையைக் கற்றுக் கொள்ள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
இந்த ஆண்டு நல்ல பருவ மழையை இறைவன் நமக்குத் தந்தருள வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செவ்வாய் கிழமையான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்க இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Пікірлер: 1
Rajnikanth speak about Cosmic Energy || Power of Meditation || Spiritual Reality
9:29
பிரபஞ்ச சக்தி
Рет қаралды 92 М.
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 677 М.
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 25 МЛН
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 41 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 305 М.
Jalaliyya Rathib Majlis -Nagore Shariff | Rabi ul Awwal 1
51:05
Kadhiriyya Studio
Рет қаралды 1,6 М.
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 677 М.