Such a wonderful message dear father, heartily thank you so much father, when I listen about Arthaban, really I feel like invisible.... so I am speechless your ultimate efforts father...... 🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰
@mohant36862 жыл бұрын
இந்த அறிய தகவலை என்வாழ்நாளில் இவ்வளவு விளக்கமாக இன்றுதான் கேட்டுள்ளேன் மிக்க மகிழ்ச்சி பதிவிட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்
@magifrancis1142 жыл бұрын
Thank u🙏
@murthys50952 жыл бұрын
A wonderful parable I never heàrd in seventy years.of life thank u bro
@joelgladstonep38522 жыл бұрын
On the last days many people will misinterpret the Bible. This is a novel called The other Wiseman written by Henry van Dyke. It was initially published in 1895. First mistake 1. In Bible they have said about three gift but not about how many Wiseman seen our lord and savior Jesus Christ 2. This book was written by Henry van Dyke in the year 1895 AD. But Jesus Christ was born in BC. Henry van Dyke itself given a declaration in the novel that it is a fictional story. Before starting the story, you must say that it is an imaginary novel
@kennadyraja91802 жыл бұрын
θθί
@rubyparamanandham81372 жыл бұрын
Praise the lord🙏
@st.Peter3194 Жыл бұрын
அருமையான செய்தி அண்ணா இன்னும் பல வரலாறு செய்திகளை காண்போம் 🙏🏻✝️❤✝️🙏🏻
@jamesnathan94842 жыл бұрын
இவ்வளவு காலமாக மூன்று ஞானிகள் மட்டும்தான் நினைத்திருந்தேன் ஆனால் நான்காவது ஞானியும் ஒருவர் இருக்கிறார் என தெரிந்து கொண்டேன் . நன்றி
@Mercy15072 жыл бұрын
அருமை. இத்தனை வருடங்களாகத் தெரியாத செய்தியைக் கூறி இருக்கிறீர்கள். மிகவும் நன்றி. அர்தபான் என்கிற இந்த ஞானியே இயேசுவை சந்தித்த ஞானிகளை விட என் பார்வையில் உயர்வாகத் தெரிகிறார். பிறரன்புப் பணி தான் உண்மையான கிறிஸ்தவம். வசனம் வசனம் எல்லாம் கம்பி கட்டும் கதைகளே...
@arunasharma7952 жыл бұрын
Vasanam should take us to God . Then it will be fruitful.
@Mercy15072 жыл бұрын
@@arunasharma795 Yes but many are giving explanations to the verses according to their wish and convenience
@rayarrayar95812 жыл бұрын
அர்தபான் பற்றி பைபலில் உள்ளதா மூன்றுநியானிகள் பெயர்கள் பைபலில் உள்ளது அர்தபானின் பெயர் இல்லையே ஆகவே கற்னையாகவோ கட்டு கதையாக இருந்துவிட கூடாது இவரைப்பற்றி மேலும் அரி விரும்புகிரோம் நன்றி விளக்கம் தந்தைமைக்கு
@prabusakthi83562 жыл бұрын
Intha message ennai mei silirkka vaithathu thank you for your information Devanukkey mahimai undavathaga Amen
@ramkrish39462 жыл бұрын
மிக மிக புதிய தகவல்கள், மிக்க நன்றி சகோதரரே உண்மையான கிறிஸ்து பாலன் குடிலில் அல்ல எங்கள் உள்ளத்தில் பிறக்க வேண்டியதே இந்த நாட்களின் கிறிஸ்துமஸ்.
@joelgladstonep38522 жыл бұрын
On the last days many people will misinterpret the Bible. This is a novel called The other Wiseman written by Henry van Dyke. It was initially published in 1895. First mistake 1. In Bible they have said about three gift but not about how many Wiseman seen our lord and savior Jesus Christ 2. This book was written by Henry van Dyke in the year 1895 AD. But Jesus Christ was born in BC. Henry van Dyke itself given a declaration in the novel that it is a fictional story. Before starting the story, you must say that it is an imaginary novel
@yesudos.jsailajesu24662 жыл бұрын
Wonderful message .....✝4 வது ஞானி அர்தபான் அவரைப் பற்றிய ஆழமான செய்திகள் அறியப்படாத வகையில் பல அறிய அதிக தகவல்களை அளித்துள்ளீர்கள் ....நன்றி Father ..✝இயேசுவுக்கு புகழ் 🙇மரியே வாழ்க
@Mercy15072 жыл бұрын
அர்பதான் இல்லை அர்தபான்
@yesudos.jsailajesu24662 жыл бұрын
@@Mercy1507 okey sorry thank you
@lourdumary3520 Жыл бұрын
இந்த அரிய விளக்கத்தைக் கேட்ட என் காதுகள் பேறு பெற்றவை. Blessed be God for ever 🙏🙏
@solomonhm3657 Жыл бұрын
பலமுறை கேட்டு விட்டேன் இருப்பினும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.
@Jose-tw8ym2 жыл бұрын
சிறப்பாக இருந்தது. எனினும் இதன் ஆதாரபூர்வமான தகவல்களை பதிவிட்டால் சிறப்பாக இருக்கும்.
@manuelbalasing85562 жыл бұрын
ஆச்சர்யமாக இருந்தது.நன்றி
@danieljs48612 жыл бұрын
This is one of the another good news for all. Thank you so much for your message. By Daniel.
இறைவனை பின்பற்ற வேண்டும் என்றால் எப்படி வாழ வேண்டும் என்று மிகவும் எளிமையாக அழகாக விலக்கிவிட்டீர்கள், நன்றி
@rathinamary73712 жыл бұрын
Thanks for the details of the 4th wise man. Really it's mind blowing life hystory. Praise the Lord ❤❤❤
@joelgladstonep38522 жыл бұрын
On the last days many people will misinterpret the Bible. This is a novel called The other Wiseman written by Henry van Dyke. It was initially published in 1895. First mistake 1. In Bible they have said about three gift but not about how many Wiseman seen our lord and savior Jesus Christ 2. This book was written by Henry van Dyke in the year 1895 AD. But Jesus Christ was born in BC. Henry van Dyke itself given a declaration in the novel that it is a fictional story. Before starting the story, you must say that it is an imaginary novel
@CYesupatham2 жыл бұрын
இப்படிப்பட்ட அரிய தகவல்களுக்கு நன்றி ஐயா..மேலும் இதுவரை வெளிவராத பல திருமறைத் தகவல்கள் வெளிப்பட கர்த்தரின் ஆவியானவர் அருள்புரிவாராக
@purushothamans88222 жыл бұрын
அற்புதமான செய்தீ கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙏🙏🙏
@volcanovolcano36382 жыл бұрын
ஒரு அருமையான அற்புதமான செய்தி. இயேசுவுக்கே நன்றி. வாழ்த்துக்கள் உங்களுக்கு.
@kalaimohanr87062 жыл бұрын
வேதாகம கல்லூரியின் அனுபவத்தை நினைப்பூட்டியமைக்கு மிக்க நன்றி.ஏனில் இந்த குறும் நாடகத்தில் நான் ஞானியாக நடித்தேன்.
@joelgladstonep38522 жыл бұрын
On the last days many people will misinterpret the Bible. This is a novel called The other Wiseman written by Henry van Dyke. It was initially published in 1895. First mistake 1. In Bible they have said about three gift but not about how many Wiseman seen our lord and savior Jesus Christ 2. This book was written by Henry van Dyke in the year 1895 AD. But Jesus Christ was born in BC. Henry van Dyke itself given a declaration in the novel that it is a fictional story. Before starting the story, you must say that it is an imaginary novel
@savarimuthujoseph55182 жыл бұрын
என் 73 ஆம் வயதில் இன்றுதான் நான் கேட்ட உண்மை கதை இது. கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு. இயேசுவுக்கு புகழ், மரியே வாழ்க. நான் உன்னை கைவிடுவது இல்லை, உன்னைவிட்டு விலகுவது இல்லை. இந்த பதிவுக்கு மறை பறப்பும் வருடத்தில் கோடிகளில் நன்றி.
@hildamoses26742 жыл бұрын
புனிததோழர்கள் தலைப்பில் மூன்று ஞானிகளைப்பற்றிய செய்திகள் நம் திருமலையில் உள்ளது ஆனால் நான்காவது ஞானிகளைப்பற்றி கூறவில்லை. நீங்கள் கூறிய விளக்கம் அருமை. இதை நாம் பிரிவினை சகோதரர்களுக்கு கூறும் போது, திருமலையில் உள்ளதா என்று கேட்பார்கள். மிகவும் நன்று.
@joelgladstonep38522 жыл бұрын
On the last days many people will misinterpret the Bible. This is a novel called The other Wiseman written by Henry van Dyke. It was initially published in 1895. First mistake 1. In Bible they have said about three gift but not about how many Wiseman seen our lord and savior Jesus Christ 2. This book was written by Henry van Dyke in the year 1895 AD. But Jesus Christ was born in BC. Henry van Dyke itself given a declaration in the novel that it is a fictional story. Before starting the story, you must say that it is an imaginary novel
@jayanhlipc43492 жыл бұрын
@@hildamoses2674 நீங்கள் மனிதர்களை கடவுள் ஆக்குவத்தில் சிறந்த சபை
@selvavision82862 жыл бұрын
நன்றி, அருமையான, புதுமையான செய்தி.
@francisloyola74672 жыл бұрын
இந்த தகவல் நான் இன்று வரை அறியாத தகவல், தாங்கள் இந்த தகவலை தெரிய படுத்தியதற்கு மிகவும் நன்றி.(ஆச்சரியமாக உள்ளது )
@vimalaallbena2z6202 жыл бұрын
Praise the LORD, intha arithaana seithiyai sonnavarukku migavum nandri, thank you Jesus.
@joelgladstonep38522 жыл бұрын
On the last days many people will misinterpret the Bible. This is a novel called The other Wiseman written by Henry van Dyke. It was initially published in 1895. First mistake 1. In Bible they have said about three gift but not about how many Wiseman seen our lord and savior Jesus Christ 2. This book was written by Henry van Dyke in the year 1895 AD. But Jesus Christ was born in BC. Henry van Dyke itself given a declaration in the novel that it is a fictional story. Before starting the story, you must say that it is an imaginary novel
@reginaa95912 жыл бұрын
Thank you jesus praise the lord guide me with your sprit and make me holy in my ways amen
@joelgladstonep38522 жыл бұрын
On the last days many people will misinterpret the Bible. This is a novel called The other Wiseman written by Henry van Dyke. It was initially published in 1895. First mistake 1. In Bible they have said about three gift but not about how many Wiseman seen our lord and savior Jesus Christ 2. This book was written by Henry van Dyke in the year 1895 AD. But Jesus Christ was born in BC. Henry van Dyke itself given a declaration in the novel that it is a fictional story. Before starting the story, you must say that it is an imaginary novel
@Str-pu8so Жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி இதுவரை மூன்று ஞானிகள் என்று தான் நினைத்தோம்
@christella47482 жыл бұрын
நன்றி அருட்தந்தையே
@joelgladstonep38522 жыл бұрын
On the last days many people will misinterpret the Bible. This is a novel called The other Wiseman written by Henry van Dyke. It was initially published in 1895. First mistake 1. In Bible they have said about three gift but not about how many Wiseman seen our lord and savior Jesus Christ 2. This book was written by Henry van Dyke in the year 1895 AD. But Jesus Christ was born in BC. Henry van Dyke itself given a declaration in the novel that it is a fictional story. Before starting the story, you must say that it is an imaginary novel
@antonyyesu2 жыл бұрын
Very very super father. Nice thoughts in good manner.
@anthuvantha94662 жыл бұрын
புதிய தகவல்... இறைவா உமக்கு நன்றி...
@sr.ambrosemary65262 жыл бұрын
மிகவும் அருமை பயனுள்ள வகையில் அமைந்துள்ளது.நன்றி
@joelgladstonep38522 жыл бұрын
On the last days many people will misinterpret the Bible. This is a novel called The other Wiseman written by Henry van Dyke. It was initially published in 1895. First mistake 1. In Bible they have said about three gift but not about how many Wiseman seen our lord and savior Jesus Christ 2. This book was written by Henry van Dyke in the year 1895 AD. But Jesus Christ was born in BC. Henry van Dyke itself given a declaration in the novel that it is a fictional story. Before starting the story, you must say that it is an imaginary novel
@srdbhaskar40292 жыл бұрын
இந்த அருமையான அரிய செய்தியை இன்று தான் அறிய வருகிறேன். தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி
@savoundraradjousavoundra34042 жыл бұрын
This is new news for me.thanks the new Arthaban.great man.🙏🙏🙏👏👏👏
@christyalphonus9562 жыл бұрын
Wonderful explained Glory to God Almighty God bless your mission
@joelgladstonep38522 жыл бұрын
On the last days many people will misinterpret the Bible. This is a novel called The other Wiseman written by Henry van Dyke. It was initially published in 1895. First mistake 1. In Bible they have said about three gift but not about how many Wiseman seen our lord and savior Jesus Christ 2. This book was written by Henry van Dyke in the year 1895 AD. But Jesus Christ was born in BC. Henry van Dyke itself given a declaration in the novel that it is a fictional story. Before starting the story, you must say that it is an imaginary novel
@jeyaraj63252 жыл бұрын
எங்கள பிறப்பு முதல் மூன்று ஞானிகள் என்றுதான் கேள்விப்பட்டுள்ளேன்.இது மிகவும் வியப்பாகவும் உள்ளது.மேலும் ஏசுவை இப்படியும் காணலாம் என்ற உண்மையும் தெரிந்து கொண்டேன்.நன்றி.
@joelgladstonep38522 жыл бұрын
On the last days many people will misinterpret the Bible. This is a novel called The other Wiseman written by Henry van Dyke. It was initially published in 1895. First mistake 1. In Bible they have said about three gift but not about how many Wiseman seen our lord and savior Jesus Christ 2. This book was written by Henry van Dyke in the year 1895 AD. But Jesus Christ was born in BC. Henry van Dyke itself given a declaration in the novel that it is a fictional story. Before starting the story, you must say that it is an imaginary
@uma.tshankari.t85812 жыл бұрын
Amazing facts 👏 I never heard about this beautiful explanation. Praise the lord God Jesus christ 🙌 hallelujah 🙌 Amen
@goldenbest83592 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். நன்றிகள்! உங்களுக்காக என் ஜெபங்கள்!
@luciakugarajah81692 жыл бұрын
Thank you for this beautiful message. 🙏🙏🙏 we knew there was a fourth man and didn't know what happened. Today only I heard this message. Thank you
@joelgladstonep38522 жыл бұрын
On the last days many people will misinterpret the Bible. This is a novel called The other Wiseman written by Henry van Dyke. It was initially published in 1895. First mistake 1. In Bible they have said about three gift but not about how many Wiseman seen our lord and savior Jesus Christ 2. This book was written by Henry van Dyke in the year 1895 AD. But Jesus Christ was born in BC. Henry van Dyke itself given a declaration in the novel that it is a fictional story. Before starting the story, you must say that it is an imaginary novel
@stanlyvijaybabu34662 жыл бұрын
Thanks for this message praise God Almighty Father in Heaven
@marcilanoj3982 жыл бұрын
Thank you so much father..May this information makes all the eyes merciful🤗
@joelgladstonep38522 жыл бұрын
On the last days many people will misinterpret the Bible. This is a novel called The other Wiseman written by Henry van Dyke. It was initially published in 1895. First mistake 1. In Bible they have said about three gift but not about how many Wiseman seen our lord and savior Jesus Christ 2. This book was written by Henry van Dyke in the year 1895 AD. But Jesus Christ was born in BC. Henry van Dyke itself given a declaration in the novel that it is a fictional story. Before starting the story, you must say that it is an imaginary novel
@ubaananthstanley16772 жыл бұрын
JESUS bless you , for covering to us this great message that l did not know all these years ' .. Wonderful .. !
@johnbenedict6662 жыл бұрын
நான்காவது ஞானி பற்றிய மிகவும் சிறப்பான விளக்கம் தரும் அன்பர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
Very useful message about 4th wise man, just now i heard, thanks 😊 👍 🙏
@malininiles14442 жыл бұрын
A wonderful story. I have never heard this. May God bless you.amen.
@christineamal38962 жыл бұрын
Praise The Lord. Dear Lord, You Are Holy, Messiah, Redeemer Of The World. Lord I am not worthy that You Should enter under my roof but only Say The Word my soul shall be Healed. Glory To God And Blessed Be God Forever And Ever. Amen.☦🙏🙏🙏🙏🌹
@aloysiusfrancis36602 жыл бұрын
அருமை புதிய தகவல் இயேசு பாலனை தேடிய நான்காவது ஞானியின் அனுபவம் மனிதர்களிடையே இயேசுவை கண்டார்...அற்புதம் நன்றி
@joelgladstonep38522 жыл бұрын
On the last days many people will misinterpret the Bible. This is a novel called The other Wiseman written by Henry van Dyke. It was initially published in 1895. First mistake 1. In Bible they have said about three gift but not about how many Wiseman seen our lord and savior Jesus Christ 2. This book was written by Henry van Dyke in the year 1895 AD. But Jesus Christ was born in BC. Henry van Dyke itself given a declaration in the novel that it is a fictional story. Before starting the story, you must say that it is an imaginary novel
@madhanjacob1152 жыл бұрын
உண்மையின் செயிதி கண்ணீருடன் காண்கிறேன் thank you Jesus
@TipsByMPK2 жыл бұрын
இந்த நான்காவது ஞானியாக நாம் வாழ வேண்டும் என்ற கருத்து இதன்மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது ஆமென் ஆண்டவரே நன்றி ஆண்டவரே 🙏
@anandaraj25922 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி
@joelgladstonep38522 жыл бұрын
On the last days many people will misinterpret the Bible. This is a novel called The other Wiseman written by Henry van Dyke. It was initially published in 1895. First mistake 1. In Bible they have said about three gift but not about how many Wiseman seen our lord and savior Jesus Christ 2. This book was written by Henry van Dyke in the year 1895 AD. But Jesus Christ was born in BC. Henry van Dyke itself given a declaration in the novel that it is a fictional story. Before starting the story, you must say that it is an imaginary novel
@agnesmini86292 жыл бұрын
Great information ❤️👍❤️ God is love 🔥❤️🔥 Amen 🙏🛐🙏
@ramani.p73422 жыл бұрын
Thankyou for beautiful message amen
@johnvictor88122 жыл бұрын
தந்தையே வணக்கமும் வாழ்த்தும். இயேசுவின் முதலாம் வருகையின் போது நிகழ்ந்த நான்காம் ஞானியின் வரலாற்றை மிக அழகாக விளக்கி இயேசுவின் இரண்டாம் வருகைக்கு எங்கள் மனதை, வாழ்வு முறையை மிக அற்புதமாக ஆயத்தப்படுத்தி உள்ளீர்கள். நான்காம் ஞானியின் தேடலும், நமது தேடலும் ஒன்றே. முன்னவரின் பாதை மாறினாலும் இலக்கு மாறவில்லை என்பதை உங்கள் வழியாக தூய ஆவியாரே எங்களுக்கு கற்றுத் தந்துள்ளார். தொடரட்டும் உங்கள் பணி. தொடர்ந்து உங்களுக்காக மன்றாடுகிறோம். நன்றி தந்தையே.
@rosirosi51702 жыл бұрын
மிக பயனுள்ள புதிய தகவல் தந்தமைக்கு ரொம்ப நன்றி
@sampathkumari23302 жыл бұрын
It is very good message which is not known to us thank u very much for this message
@motcharakkiniamen50542 жыл бұрын
மிக மிக அருமை சகோதரர் அவர்களே
@joelgladstonep38522 жыл бұрын
On the last days many people will misinterpret the Bible. This is a novel called The other Wiseman written by Henry van Dyke. It was initially published in 1895. First mistake 1. In Bible they have said about three gift but not about how many Wiseman seen our lord and savior Jesus Christ 2. This book was written by Henry van Dyke in the year 1895 AD. But Jesus Christ was born in BC. Henry van Dyke itself given a declaration in the novel that it is a fictional story. Before starting the story, you must say that it is an imaginary novel
@mallikaranjani11802 жыл бұрын
What a beautiful true story Thanks a lot for giving this wonderful message
@julayanaxavier46252 жыл бұрын
THANK YOU FOR YOUR MESSAGE..👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💕💕💕💕👏👏👏👏
@joelgladstonep38522 жыл бұрын
On the last days many people will misinterpret the Bible. This is a novel called The other Wiseman written by Henry van Dyke. It was initially published in 1895. First mistake 1. In Bible they have said about three gift but not about how many Wiseman seen our lord and savior Jesus Christ 2. This book was written by Henry van Dyke in the year 1895 AD. But Jesus Christ was born in BC. Henry van Dyke itself given a declaration in the novel that it is a fictional story. Before starting the story, you must say that it is an imaginary novel
@layaltv40152 жыл бұрын
நல்ல தகவல்கள் வாத்துக்கள்.
@sargunarajpaul.nallakural542 Жыл бұрын
Unmaiana seithi. Ellorum nambavendum
@jovithamartin1852 жыл бұрын
This is the first time I have heard about fourth wise men,its very interesting thanks to the story teller
@thiadorababyruby98262 жыл бұрын
முதல் முறையாக கேட்கிறேன். மிகவும் பயனுள்ள தகவல்கள். மிகவும் அருமையான பதிவு விளக்கம். நன்றி
@arulshanti58582 жыл бұрын
Super. Thank you JESUS. Amen.
@goudhamyroy28642 жыл бұрын
Mesmerizing message about the 4kings wonderful explanation and effort👌👏👏👏👏👏👍👍👍👍 Father. Got inspired by the 4th king who had a thirst to meet God but God has met him in many human forms on his way to meet Jesus.....and also the firs 3 kings who left the clue for the 4th Wiseman.
@joelgladstonep38522 жыл бұрын
On the last days many people will misinterpret the Bible. This is a novel called The other Wiseman written by Henry van Dyke. It was initially published in 1895. First mistake 1. In Bible they have said about three gift but not about how many Wiseman seen our lord and savior Jesus Christ 2. This book was written by Henry van Dyke in the year 1895 AD. But Jesus Christ was born in BC. Henry van Dyke itself given a declaration in the novel that it is a fictional story. Before starting the story, you must say that it is an imaginary novel
@nirmalamary4732 жыл бұрын
Thank you for sharing this wonderful message
@thangarajahrajendram63262 жыл бұрын
1980 இல் கவிஞர் திரு நாவண்ணன் எழுதி இயக்கிய நாடகத்தில் ஞானியாக (8 ம் வகுப்பில் படித்தபோது) நடித்து பராட்டு கிடைத்தது. மீண்டும் அந்த மகிழ்ச்சி ஞாபகமானது. நன்றி
@israveljayasing43792 жыл бұрын
Kanner varugindradhu en dhevanin pirappu manukula meettppu Amen...
@marialeo90192 жыл бұрын
என் கிறுத்துவ வாழ்க்கையில் இந்த செய்தியை இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். இதற்கான ஆதாரம் என்னவென வெளிப்படு த்தியிருந்தால் நலமாய் இருந்திருக்கும். நன்றி.
@marialeo90192 жыл бұрын
என் கருத்தில் பங்கு கொண்ட நெஞ்சங்களுக்கு நன்றி.
@kalaimani40592 жыл бұрын
புதுமையாக இருந்தது கேள்விபடாத செய்தி
@Jacquize2 жыл бұрын
Thank you for your message 🙏🏻👍🎉🔥
@johnselvam90062 жыл бұрын
இயேசுவுக்கேபுகழ் மரியேவாழ்க
@santhipalaniappan5292 жыл бұрын
So beautiful explanation on 4th Wiseman. May God bless this channel and glory 🙏 to God
@vasanthakandiah82562 жыл бұрын
நன்றிங்க இயேசுவே.வாழ்க வளர்க
@catherinemary95092 жыл бұрын
Very good message. Thank you. God bless you.
@patrickfrancis58852 жыл бұрын
மிக்க நன்றி இறைவனுக்கு நன்றி
@kavithaelangorajan93052 жыл бұрын
அற்புதம் நாங்கள் அறியாத தகவல்கள்
@stellasundar25832 жыл бұрын
Glory to the ever living God Jesus Christ Amen Amen Amen awesome explanation
@kousalyamariyadass87922 жыл бұрын
அதியற்புதமான விளக்கம்.மிக்க நன்றி
@ebenezersumitra31562 жыл бұрын
Feel very blessed to Learn about the Fourth wiseman!
@rx100killerandlover82 жыл бұрын
சகோதரரே 50 வயதாகிறது இதுவரை மூன்று ஞானிகள் என்று எண்ணியிருந்தேன் இப்பொழுதுதான் நான்காவது நானியை மிக்க நன்றி உங்கள் தகவலுக்கு
@janetjoseph27162 жыл бұрын
நல்ல தகவல். மிகவும் சிறப்ப
@a.p.a84662 жыл бұрын
Praise the Lord Jesus Christ 🙏
@prrajus22292 жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@augustineaugustine64362 жыл бұрын
உண்மையான விசுவாசம் விண்மீன் அவருக்கு வழி காட்டியது கடவுள் அன்பு சோதனைகளை கடந்து குழைந்தை யேசுவை வழிபட செய்தது. அமென்
@priyarajesh80932 жыл бұрын
Praise be to our Lord Jesus the most High
@paulmurali68432 жыл бұрын
அருமையான கதை. இதற்கு ஆதாரம் இருந்தால் பகிரவும். ஆதாரம் இல்லாத தகவல் பயன்படாது. நன்றி
@VinodKumar-je4ze2 жыл бұрын
Thank you for your message ❤️ I think only three Kings but today only I know there is a one more king 🤴 🤝❤️
@joelgladstonep38522 жыл бұрын
On the last days many people will misinterpret the Bible. This is a novel called The other Wiseman written by Henry van Dyke. It was initially published in 1895. First mistake 1. In Bible they have said about three gift but not about how many Wiseman seen our lord and savior Jesus Christ 2. This book was written by Henry van Dyke in the year 1895 AD. But Jesus Christ was born in BC. Henry van Dyke itself given a declaration in the novel that it is a fictional story. Before starting the story, you must say that it is an imaginary novel
@sjprabhu31342 жыл бұрын
ARUMAI GOD BLESS YOU ALL ...
@lavanyajayaraman34922 жыл бұрын
Ave Mariya Mother Of GOD Pray for Us..Amen Praise The Lord Amen..👐🌷
@joelgladstonep38522 жыл бұрын
On the last days many people will misinterpret the Bible. This is a novel called The other Wiseman written by Henry van Dyke. It was initially published in 1895. First mistake 1. In Bible they have said about three gift but not about how many Wiseman seen our lord and savior Jesus Christ 2. This book was written by Henry van Dyke in the year 1895 AD. But Jesus Christ was born in BC. Henry van Dyke itself given a declaration in the novel that it is a fictional story. Before starting the story, you must say that it is an imaginary novel
@Esther-eq7ov2 жыл бұрын
நீங்கள் அறிந்த எல்லாமே மரபு வழிகள்தான்.
@venpaneevideos7522 Жыл бұрын
அருமை நன்றி சகோ
@Raj-hs1ed2 жыл бұрын
இந்த நான்காவது சாஸ்திரிகளை குறித்து வேதத்தில் ஏன் எழுதவில்லை.இந்த வரலாறு எந்த புத்தகத்தில் உள்ளது. இந்த வரலாறு உண்மையாக இருக்குமானால் கிறிஸ்துவின் பிறப்பில் கஷ்டபடுபவர்களுக்கு உதவி செய்த,பரிசுகள் கொடுத்த இவர்தான் உண்மையான கிறிஸ்துமஸ் தாதா.❤
@michaelmanimaran4182 жыл бұрын
உருட்டுகள் வேதத்தில் இருக்காது.
@thangaprisi74532 жыл бұрын
Thank-you Jesus🙏🙏🙏
@AnishKumar-zl4tk2 жыл бұрын
Migavum Nalla seithi migavum nandri
@egnathan58562 жыл бұрын
THANK YOU SO MUCH
@GeethuAnto3 күн бұрын
Very nice brother pray for us
@udayakumar92902 жыл бұрын
நல்ல தகவல் நன்றி ஐயா
@saraswathyesakltheuar53852 жыл бұрын
Amen jesus Nanri 🤲🤲🤲
@joelgladstonep38522 жыл бұрын
On the last days many people will misinterpret the Bible. This is a novel called The other Wiseman written by Henry van Dyke. It was initially published in 1895. First mistake 1. In Bible they have said about three gift but not about how many Wiseman seen our lord and savior Jesus Christ 2. This book was written by Henry van Dyke in the year 1895 AD. But Jesus Christ was born in BC. Henry van Dyke itself given a declaration in the novel that it is a fictional story. Before starting the story, you must say that it is an imaginary novel
@rameshraja34022 жыл бұрын
Praise the lord Ave Maria Amen 🙏