ஐய்யாவின் விளக்கம் அருமை. நாங்கள் இதை கேட்டுபிறகு என்னசெய்வது என்ற இருக்கிறோம்.மனதார பிராத்திக்கிறோம் பெருவெளி பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
@prabakaranmadan65959 ай бұрын
காப்பாற்றுவாய் அருட்பெருஞ்ஜோதி 🙏🏿🙏🏿🙏🏿
@poornavelu5459 ай бұрын
வளர் மெய் அறிவாளன் ஐயாவுக்கு நன்றிகள். பெருவெளியில் கட்டிடம் கட்ட கூடாது..
@Sakthivel-gp5eq9 ай бұрын
தமிழ் பொதுமக்களே அனைவரும் வாரீர் வடலூர் நோக்கி போராடுவோம் எந்த அரசும் அங்கே கை வைக்கக்கூடாது திமுக அரசே வடலூரை விட்டு உடனே வெளியேறு இறுதி எச்சரிக்கை மாபெரும் மக்கள் போராட்டம் வெடிக்கும்
@selvasamy58199 ай бұрын
தமிழ் மக்களை வடலாரை மதவெறி ஆர்எஸ்எஸ் பாஜக விடமிருந்து காப்பாற்று.
😂😂😂 மக்களை ஏமாற்ற வந்தவனுங்க எப்படி உண்மை பேசுவானுங்க 😂😂😂😂😂😂
@seenivasanmurugan32289 ай бұрын
வாழ்ந்த வாழும் மகான் அய்யா அவர்களின் ஆசிபெற்று அனைவரும் பண்புடன் இன்புற்று இருக்க வேண்டும் 🎉
@murugesan14949 ай бұрын
இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து படைப்புகளும் நலம் பெற வேண்டி .வள்ளலார் அவர்களின் சன்மார்க்க சங்கம் வளர்க நலமுடன் அனைத்து ஜீவங்களும் வாள வேண்டுகிறேன்.
@nagarajanp88559 ай бұрын
வள்ளலாரின் பெருமை எம்மதமும் சம்மதம் ஜாதி மாதங்கள் கடந்து அனைவரும் சமம் நீங்க சொன்ன உதாரணம் அருமை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை நீங்க சொன்னது போல் சென்னையில் கட்டவேண்டியது தானே அருமையான யோசனை ஒரு கேள்வி கேட்டிர்களே அருமை பெருமைகள் அனைத்தும் பாட புத்தகத்தில் இல்லை ஏன் என்று கேட்ட கேள்வி சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@selvarasanperumal51809 ай бұрын
எப்பிறவியில் செய்த பயனோ அய்யா வள்ளலார் அவர்களை பற்றி வாழ வாய்ப்பு கிடைத்தது...
@m..sivanarulsivanadiyar258310 ай бұрын
திமுக தோண்டிய குழி மக்கள் விழியுங்கள் அழுங்கள். அய்யா🙏💕 என்னை வள்ளலார் பார்த்தார் ஆனால் இன்று வள்ளலார் நினைத்து அழுகிறேன் வள்ளலார் அனைத்து உயிரிலும் வாழ்கிறார் வள்ளலார் ஆட்சி தமிழகத்தில் விரைவில். அருட்பெருஞ்ஜோதி🔥 அனைத்து உயிர்களும் மக்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
@sithamaargasanmaargamarabu188110 ай бұрын
மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் ஐயாவின் பல காணொலி களை பார்த்து கேட்டு இருப்பீர்கள் நாம் நமக்கென்ன என்று இருக்கக் கூடாது பாவிகள் கடவுள் நம்பிக்கை இல்லாத அன்பர்களை எதிர்க ஏன் தயங்க வேண்டும் வடலூர் பெருவெளியை தொட்டேன் எவனும் தன் தலை பூமியில் உருண்டு கெட்டான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணை வள்ளல் பெருமான்ஆணை தயவு செய்து எல்லோரும் தங்களால் இயன்றதை பெருவெளி காக்க செய்ய வேண்டும் ஐயாவின் கணொளிகளை பின்பற்ற வேண்டும் நன்றி
@dsathiyaseelan223210 ай бұрын
My vote for BJP
@ashoks31279 ай бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🏻 கொல்லாநெறி உலகமெல்லாம் ஓங்குக 🙏🏻 நல்ல மழை பொழிக🙏🏻 நாடு வளம் பெறுக🙏🏻 அருட் பெருஞ் ஜோதி அருட் பெருஞ் ஜோதி தனிப் பெரும் கருணை அருட் பெருஞ் ஜோதி 🙏🏻
நீதிமன்றத்தில் அணையா அடுப்பு பற்றியும் இந்து அறநிலையத் துறைக்கு வருவது பற்றியும் தெளிவான விளக்கங்கள் கொடுத்து வழக்காடி வெற்றி பெற வேண்டும் 100% சுதந்திரமானது சன்மார்க்க சங்கம் வள்ளல் மலரடி வாழ்க அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஐயா ...வள்ளார் மீது அவ்வளவு அக்கறை உள்ளவரென்றால் அமெரிக்கா,இங்கிலாந்து உலகம் முழுதும் வள்ளலார் ஆராய்ச்சி மையம் ஆரம்பியுங்கள். அல்லது வடலூரில் வேறு எங்காவது அமையுங்கள்... எல்லா ஆய்வுகளையும் செய்து வள்ளலார் அமைத்த சுத்தவெளி நாதவெளி ஞானவெளி பெருவெளியைப் பாழாக்காதீர் பொசுங்கிப்போவீர்கள். பெருவெளியில் ஆராய்ச்சி மையம் என்பது , மையத்தில் உள்ள அரசிற்குப்பயந்து,ஆரியத்திற்கு பயந்து ,திராவிட அரசு அடிபணிந்து அவர்கள் பேச்சைக்கேட்டு, ஞான சபையை அழிக்கப்பார்க்கிறார்கள்... தாமிர அம்பலம் வெள்ளி அம்பலம் பொன்னம்பலம் எல்லாம் waste ஞானசபைதான் இயற்கை உண்மை...நால்வருணம் தோல்வருணம் கண்டவர்களை கண்டித்த வள்ளளின் தத்துவத்தை அழிக்கத்துடிக்கிறது ஆரியம்,திகார் சிறைக்குப்பயந்து ஆரியத்திற்கு அடிபணிகிறது திராவிட திருட்டுக்கும்பல்...R.S.S சொல்வதை அப்படியே செய்கிறது திராவிடம். கெடுக கொடுங்கோல் ஆட்சி...கருகிப்போவார்கள்கயவர்கள்
@Mythili-g9j9 ай бұрын
வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அருளிய பாடல்களையோ அல்லது அவரது வாழ்க்கையையோ ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஆன்மீகம் அறிவியல் இரண்டு விஷயங்களுக்கும் மிகச்சிறந்த ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். இறைவன் அருட் பெரும் ஜோதி வடிவில் பிரபஞ்சத்தில் தமக்கென்று உள்ள இடத்தில் இருந்து இறங்கிவந்து வள்ளலார் அவர்களை ஆட்கொண்டார். வள்ளலார் அவர்கள் நமக்கு எடுத்துரைப்பதும் இறைவன் ஒருவரையே. இறைவன் ஜோதி வடிவாக உள்ளார் என்பதை நன்கு உணர்த்துகிறார். அருட்பெருஞ்ஜோதி ஜோதி வடிவில் இருக்கிறார் இறைவன். மனிதர்கள் இறைவனை ஜோதி வடிவில் வணங்க வேண்டும். நன்றிகள்.
@vasugabi400Ай бұрын
யேசுவா... பலமுறை சொல்லும்போது சிவா என்ற வார்த்தை தோன்றும்.. ஈசன் ஏசுவே மெய்யான ஈசன் உலகம் முழுவதும் அவரே ஈசன் 👑
@paramasivamparamasivam30609 ай бұрын
வணக்கம் அருமையான பதிவு. படவேண்டியது பட்டு திருந்த அய்யா வின் வாக்கு உணர்த்தும். 😢😢😢😢😢😢😢🎉🎉🎉
@selvasamy58199 ай бұрын
அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு வரும் முன் 30 ஏக்கருக்கு மேற்ப்பட்ட நிலம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@venkataswamikolandayannan21164 ай бұрын
வள்ளலாரின்ஆன்மீகசக்தியைமீறிஅங்குஎதுவும்நடக்காது
@sarawathys69749 ай бұрын
ஐயா வணக்கம் அருமையான விளக்கம் அளித்துள்ளீர்கள் ஐயா அவர்கள் செயல்பாட்டை நிறுத்தி விடுவார்களா
@arulnerytvgowrivallalar9 ай бұрын
இந்த சேனலில் தான் பலர் சர்வதேச மையம் வடலூர் பெருவெளியில் அமைவதை எதிர்த்து பதிவுகள் நிறைய பேர் போட்டிருக்கிறார்கள் ஆச்சரியமாக இருக்கிறது.
@aruljothen.k16479 ай бұрын
my name Aruljothe My grandpa Kept this after vallalar namavali. What sir says is truthful. Keeping the place V plain Need open space @Vadalur. Keep the International place Or Model @Someother place. Public motivation Must. God bless
@balamurugan30528 ай бұрын
சிறப்பு 🔥🔥🔥 பெருவெளிக்கு ஆதரவு 👍👍👍
@uyirulagam.98278 ай бұрын
❤❤❤❤❤ நன்று ஐயா நமக்கே வெற்றி
@sundarapandian45809 ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@மூ.மு.திருநாவுக்கரசுநவநீதன்6 ай бұрын
முற்றிலும் உண்மை கண்கலங்குகிறது
@skrishanamoorthy80996 ай бұрын
நிச்சயமாக பெருவெளியில் எந்த கட்டுமானங்களும் செய்ய கூடாது பெருவெளி காப்போம் வாருங்கள்
@aruljothen.k16479 ай бұрын
Excellent
@rsrinivasan121310 ай бұрын
வள்ளலாரின் சக்தி பற்றி சரியா கூறுகிறார்
@gnanasambandamv53389 ай бұрын
ஓமந்தூரர் முன்னால் ராமசாமி ரெட்டியார் அவர்கள் முதல்வர் பணி செய்து இருக்கிரார்
@SudhakarK-gc7oy9 ай бұрын
ஐயா இறந்த காலத்தில் 1872ல் சத்திய தருமசாலை சரியில்லை என்று அய்யாவை கூறிவிட்டார்கள் இனி நாம் கஷ்டப்பட்டு என்ன
@SudhakarK-gc7oy9 ай бұрын
அதோ அந்த ஐயா பேசிக் கொண்டிருக்கிறார் அல்லவா அந்த ஐயா சரியாக அய்யாவைப் பற்றி பேசுகிறார் அவர் வந்து சன்மார்க்க சங்கத்தின் உடைய தலைவராக அரசு நியமிக்க வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் என்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றி கொண்டிருக்கும் ஐயாவைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் வள்ளலார் பற்றி பேசிக் கொண்டிருக்கும் அந்த ஐயாவை வந்து சன்மார்க்க சங்கத்தின் தலைவராக அரசு நியமிக்க வேண்டும்
@SudhakarK-gc7oy9 ай бұрын
சன்மார்க்க தெய்வ நிலையங்களுக்கு அந்த பேசிக் கொண்டிருக்கும் ஐயா அவர்களை
@SudhakarK-gc7oy9 ай бұрын
சன்மார்க்கத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது அந்த நபர் அவரை வந்து சன்மார்க்கத்தில் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் தமிழ்நாடு அரசு
@ettuinthu9 ай бұрын
யதார்த்த வாழ்க்கை என்பது முற்றிலும் வேறு பட்டது. ஒவ்வொருவரும் வள்ளலாராக வாழ வேண்டிய அவசியம் இல்லை.. மற்றவர்களுக்கு முடிந்த அளவுக்கு தொந்தரவு அளிக்காமல் உதவ முடிந்த அளவுக்கு மற்ற உயிர்களுக்கு உதவி வாழ்ந்தால் அது போதும்
@baluc30999 ай бұрын
Hats off sir . 🙏🙏🙏
@ammamuthu74959 ай бұрын
இது மக்கள் சமய அறநிலையம் இதில். யாரும் கை வைக்கக்கூடாது மீறினால் ஒன்றும் மிஞ்சாது
வணக்கம், அருட்பெருஞ்சோதியார் அருளால் உண்மைகள் வெளிவரும் சத்திய யுகம் இது. அவர் வழியில் ஞானம், அதாவது அவருக்கு பிறகு, யாரேனும் ஜோதியில் ஐக்கியமாகி, உடலோடு மறைந்துள்ளார்களா? 🙏
@இன்றுஒருதகவல்77710 ай бұрын
Watch full video. Then asked further questions
@MohanrajMohanraj-mx5ui10 ай бұрын
அவரே சொல்லி இருக்கிறார் இது எல்லாருக்கும் சாத்தியமான ஒன்று ஆனால் இதுவரை யாரும் சாகாவரம் பெற்றது இல்லை அவரை தவிர❤
@P.V.VenkatesanVenkat10 ай бұрын
அன்பரே நீங்கள் நல்ல ஒப்பிக்கிறீங்க நீங்க எவ்வளவு நாளா சன்மார்க்கத்தில் வந்து எவ்வளவு நாளா ஜோதி தரிசனம் பாத்தீங்க சூப்பரா நடிக்கிறீங்க கடவுளே. பாவம் பணத்துக்காக இப்படி எல்லாம் நீங்க செய்றீங்க ரொம்ப கஷ்டமா இருக்கு. கடவுள்தான் உங்களை காப்பாத்தணும்
@dsathiyaseelan223210 ай бұрын
Next I am sir
@sutharsanthangamuthu127310 ай бұрын
@@P.V.VenkatesanVenkatஜோதி தரிசனம் என்பது அகவழிபாடு என்று உங்கள் நண்பர் ஏபிஜே அருள் @இளங்கோ உருட்டிக் கொண்டு இருக்கிறாரே...
@palrajanramar50669 ай бұрын
ஐயா சொல்வது முற்றிலும் உண்மை. தமிழக அரசு சிந்தித்து செயல்படுவது நன்று. ஐயா வள்ளலார் சூட்சுமமாக உலாவும் புண்ணிய பூமியை பாழாக்க வேண்டாம்
@sammuthu9 ай бұрын
🙏🙏🙏
@aruljothen.k16479 ай бұрын
Please get the public SignatuRe
@parthibanj24649 ай бұрын
Protect Vallalar property.
@manivannant57979 ай бұрын
பாஜக பார்ப்பனர்கள் கட்சி நான். வள்ளார் வழி வாழ்பவன்
@sivakumarvelvizhi48949 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@SakthivelR-jt9xv9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@yogumforlife9 ай бұрын
வள்ளலார் தமிழர்
@SuperRambala7 ай бұрын
It is part of Yoga Sutram part of Patanjaili, Yoga Sutram is part of 6 Sastras
@malarvannanshanmugan9078 ай бұрын
மோடி துன்மார்க்கி
@HashinisriPrince-qk8dh9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@malai.k9339 ай бұрын
உண்மை விளக்கப்பட்டது
@yahqappu749 ай бұрын
சன்மார்க்கம் என்பது ஆதி தமிழ் சமணம் சமயம்
@malarvannanshanmugan9078 ай бұрын
ஆசீவகம்
@yahqappu748 ай бұрын
@@malarvannanshanmugan907 அப்படினா? சமணம் என்பது ஜைனம் அல்ல...
@Abi97-y6i9 ай бұрын
வள்ளலாரின் கொள்கை முறைமைகள் என்று போற்றப்படும் வழிமுறைகளையோ வழிபாட்டுமுறைகளையோ ,கட்டட வேலைகளையோ அரசுசெய்வது அடிகளாருக்கும் அவரது கொள்கை நம்பிக்கையாளர்களுக்கும் செய்யும் துரோகம்.
இதுவரை 150 வருடங்களாக எந்த அரசாங்கமும் வடலூர் தெய்வ நிலையங்களில் சிறப்பான கவனம் செலுத்தவில்லை. தற்போதைய தமிழ்நாட்டு அரசு அந்த குறையை நிவர்த்தி செய்கிறது. வள்ளலாரின் சமயம், மதம் கடந்த சுத்த சன்மார்க்கம் உலகெங்கும் பரவ இந்த அரசு சிறந்த பணிகளை முன்னெடுக்க வேண்டும். வள்ளலார் இருக்கையை உலக பல்கலைக்கழகங்களில் நிறுவ வேண்டும்.
சரி 6 முறை புகைப்படங்கள் 23:29 எடுத்ததார்கள் என்றால்...😮😯😱 (உடல் தெரியாத அற்புதமான படங்கள்) எங்கே சென்றன..🤔🤔🤔🤔
@MrMo-bl5pq9 ай бұрын
Sorry sir we are sleeping , we don't ask any questions... we are proud to call ourself ..
@rajalakshmi31309 ай бұрын
Sariyana vizhakkam
@krishanamoorthya37055 ай бұрын
அரசு என்னதான் செய்யமுடியும்?என்ற கேள்வியை விட்டுவிட்டு வேறு வேலையை பாருங்க. அரசுக்கு வேறு நிறைய வேறு நிறைய வேலை இருக்கு அதை பாருங்க. தமிழ் மக்களை சொரிந்து விட வேண்டாம்.
@grandpa86199 ай бұрын
இந்த வீடியோவை பாருங்க வள்ளலார் நெற்றி யில் நல்லா பட்டை போட்டு இருக்கு பெருவெளி அப்படின்னு சொல்றாங்களே அதை சுத்தமா வைத்து இல்லை... அரசு நல்லது சென்றதை கெடுக்க நினைக்கிறாங்க...ஏன்னு தெரியல......
@vasantharajmuthuvel21505 ай бұрын
Go and read vallalars thiruarutpa
@easwaramoorthi37029 ай бұрын
Dhethal nerathil ungel விளக்கம்???
@manipk559 ай бұрын
வள்ளலார் பற்றி பேட்டி காண்பவருக்கும் சரி பேட்டி கொடுப்பவருக்கும் சரி பணிவு அடக்கம் நேர்மை என்பது சிறிதும் இல்லை....
@inoino19769 ай бұрын
மோடியும் சன்மார்க்கியே ❤🙏
@vasugabi400Ай бұрын
பிராமண ஆர்யன் valalar சந்திரமுகி படத்தில் வருவது போல் வேட்டியன் ராஜா எரிக்கபடுவது போல் valalar எரிக்கபட்டார் 🙄
@dsathiyaseelan22329 ай бұрын
Siva and sivam and vasi only tamil ward not Hindu ward
@vasugabi400Ай бұрын
ஒரு மனுஷன் ஒருமுறை பிறப்பதும் பின்பு நியாயம்தீர்க்க படுவதும் வேதத்தில் தெளிவாக குறி பிடளது.. புச்சி, பூலு, மிருகம் என்று பிறப்பு இல்லை மனிதனுக்கு
@rsrinivasan121310 ай бұрын
வள்ளலாரின் சக்தி தி மு க வை ஒழிக்க பா ஜ க மூலம் வெளிப்படுத்தும் M p தேர்தலில்
@tacazz145710 ай бұрын
Yowww yaruya ne😂😂😂
@yahqappu7410 ай бұрын
வள்ளலார் ஆதி தமிழ் தாந்த்ரீக சமணத்தை மீட்பர்...
@malarvannanshanmugan9078 ай бұрын
திமுக அரசு நல்லதே செய்கிறது
@greenvalley489 ай бұрын
100 Acre peruveliyai sitrium Ayyan Vallalperumanarkaaga san marga sangathin peyaril mathiya arasu udane kaiyagapaduthavaendum. Avar thirumbavandhu makkaluku unartha vaendiyaadhai sollum varai andha oorai Pulaal marupuku utpaduthi, madhu kadaigalai ozhithu irainilayai unarthi makkaluku avarpaal ulla nambikaikai mattrum avar sirapugalaga arivuruthiya anaithaium makkaluku kondu saerka PM udane thanadhu katchiyim vaakurudhiyaaga koduthu emmakkal padum allalgalil irundhu makkalai kaaptrum kadamaium poarupum indha aatchi undu enbadhai PM Naalai Tamilnadu varumboadhu urudhi seiya vaendum. Idhu annaithu thoguthigalukum apparpattaidam adhai sutham seidhu sirandha muraiyil paramarika adhai San marga neriyalargalin maerpaarvayil nadaimuraipadutha vaendum. Need immediate attention from our beloved PM to protect the space for a Divine upliftment of the nation.. A group of people who follow Ayyaa principle should take an immediate appointment with PM which he never hesitate. Pls do the needful and strengthen the Aura of ayya to receive more changes for our Country. He is an Immortal Saint may his Divine blessings be showered upon to grace the world.
அண்ணன் செந்தமிழன் சீமான் வழியே வள்ளலாரை புகழை பெற்றுக் கொண்டேன்
@arjunannachimuthu82027 ай бұрын
no need any new building the structure designed for according vallalar guidance
@PushpaSharma-hi8km9 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥✨✨✨✨🙇🙇
@Sakthivel-gp5eq9 ай бұрын
மீடியாத்தம்பி நீங்க தயவு செய்து தேவையில்லாத பிரச்சனையையும் பேசவேண்டாம்
@SuperRambala7 ай бұрын
Vallarlar did not create Annadhanam, Annadhanam is part of our tradition for centuries.
@yogumforlife9 ай бұрын
Tamilar samayum
@ArunSai-d4g9 ай бұрын
நீர் நெருப்பு காற்று ஆகாயம் பூமி ஆபாச இவற்றை தன்னுள் அடக்கி ஆளும் ஒருவரே ஞானத்தை அடைய முடியும் காய கற்பம் உண்டு செய்வதே நல்லது நடக்கும்
@inoino19769 ай бұрын
வடலூரை சுத்த சைவ ஊர் ஆகுங்க முதலில் 🙏
@ThilagarajT-hx9vo9 ай бұрын
D M k party' 2024 election. Very bad result giving vallal perumanar after total damage,,,, DMK party,,,,this is sathiyam sathiyam sathiyam so all sanmarkis wait and see this is true. Sivayanama
@SuperRambala7 ай бұрын
the original Sanatana Dharmam - Vedic religion did not say caste, religion etc. Manu Smiriti is Dharma Sastram, operating procedure that will later lead one to oneness with God. Sruti is Vedam,
@sibasubramanianramachandra55469 ай бұрын
Maranamilla Peru vazhkkai, not sahakalai. Did vallalar preach.
I am not disputing that Vallalar is a Jivan muktan, but to say that he created it or these were not part of Vedic tradition/Upanishads is false. those who have not them, should not comment, simply say, I do not know. All Upanishads talk about what dies is only body and the Paramatma in the form of light - Narayana Upanishad talks about this where it is located, what are its characteristics etc.
@malarvannanshanmugan9078 ай бұрын
திமுக அரசை வள்ளலார் அவர்கள் காப்பாற்றுவார்
@duplicateshots83499 ай бұрын
என்ன பேசி என்ன பண்றது ஐயா?? கட்டிடங்களுக்கு பள்ளம் தோண்டி விட்டார்களே.... கட்டிட பணி நடைபெறுகிறதே... 😓 அவ்ளோதான்.
@varunkumars20369 ай бұрын
Pls leave this place and do it in another place.......
@solaimalai6215 ай бұрын
4 நிமிஷம் indraduse .....very..very....very....tooooooooooo much time.........
@SuperRambala7 ай бұрын
Hinduism has got many paths, Dwaidam - duality, God and Individual soul are different, Visishitadvaidam , Advaita - oneness with God who resides in our heart. At the lower level, we do uruva Valipadu, then, goes for no god but Paramatma light. It is not Rigveda alone, 4 vedas, Upanishads which is part of vedas talks about Advaita oneness with God what Vallalar said is part of Upansishads , do not create a new one. Caste, religion are all part lower level development. All Upanishads talk about oneness with God. People who either have not read or undertood make misinterpretations and divide
This is already universal center degrate of international center.. Don't unnecessary activities.....
@vallalarsraja953810 ай бұрын
உன் பேச்சை நீயே கேளு. உனக்கே நல்லாயிருக்கா? சர்வதேச மையம் வேண்டும் என அதற்கு காரணம் சொல்லி, பின்பு வேண்டாம் என்கிறாய். எப்பா எங்களை விட்டு விடு.😭😭😭
@TNTVTamilOodagam10 ай бұрын
@vallalarraja.... அருள இளங்கோ, அருள் நாகலிங்கத்தின் அடிப்பொடி வள்ளலார் ராஜாவே .... வாட்ஸ் ஆப் குழுவில் வந்தே இவர்களுக்கு ஜால்ரா தட்டுவீங்க. இங்கையும் வந்தா தட்டுறது ? 😂😂😂 உமக்கு ஒருபோதும் புரியப் போவதில்லை. விட்டுட்டு வேறு வேலையைப் பாருங்க
@PethachiPadai10 ай бұрын
Arut perum sothiyar was a great siddhar who spread meditation nd never followed pindaris idiotic stories. He didn't believe the lower nd upper caste of Brahmins who blocked Hindus to come into temples nd Arutperum sothiyar boycotted statues. Many of these Siddhars nd mediators were faked or killed nd taken the income of these spiritual institutions like JKrishnamurty, Vallalar...