இயற்கையையும் , நம்மாழ்வார் ஐயாவின் கருத்துக்களையும் நன்றாக படித்து உணர்ந்து , தேர்ந்த மகா நிபுணராக இந்த இளம் வயதில் வளர்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்டுவது , தெய்வீக திருப்பணி. 100 க்கும் அதிகமான நுட்பமான கருத்துகள் . இனிமை. நன்றி. வாழ்க நலமுடன். வளர்க வளமுடன்.
@pushparajvelupushparajvelu34872 жыл бұрын
என் கனவுத்தோட்டம் உங்கள் நிசதோட்டம் உங்கள் கனவு நினைவாகட்டும் வாழ்த்துக்கள்
@sandhyakarneeswaran61792 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. நீங்கள் சொல்லுகிற போதே உங்கள் தோட்டத்தை பார்க்க வேண்டும் என்னும் என்னம் தோன்றுகிறது. வாழ்க வளமுடன்.
@mayandiesakkimuthu2432 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் அடங்கிய காணொளி.. தொடர்ந்து வெளியிட வேண்டும்.. நன்றி
@keshavraj35842 жыл бұрын
மிக்க நன்றி நண்பா. நல்லதொரு உற்சாகமூட்டும் தகவல். தங்கள் தோட்டம் மென்மேலும் சிறப்பாக அமைந்து விரிவடைய வாழ்த்துக்கள்.
@samiyappanvcchenniappagoun51827 ай бұрын
வாழ்கவளமுடன்!!!வாழ்க உயிரிப்பண்மய பனைவள நீர்வள வனமுடன்!!! நாம் நட்ட மிளகு செடிகள்??????
@agriarasu99832 жыл бұрын
வாழ்த்துகள் &பாராட்டுக்கள். ஜெ. பொன்னரசு. ஜி. .டி.நாயுடு உழவர் மன்றம் தலக்காஞ்சேரிகிராமம்,திருவள்ளுர்
@sriram95492 жыл бұрын
நம்பிக்கைஊட்டும் பதிவுகள் சார் நன்றிகள்
@payirvishalthozhil75112 жыл бұрын
அருமையான பதிவு
@nagarajandv92542 жыл бұрын
தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள், வாழ்க வையகம், வாழ்க வளமுடன், நன்றி வணக்கம்.
@thangadurai77012 жыл бұрын
Panam iruku enna venumnaalum seiyalaam time pass vivasaayee vaalthugal by c thangadurai eyarkkai guru vivasaayee
@-palluyirvivasayam35832 жыл бұрын
panam irunthalum illamal irunthalum vivasayam pannanum nu manasu iruntha pothum.. anaivarum vivasayam seivatharkku mun varavum.
@valviyaltamil2 жыл бұрын
நானும் நம்மாழ்வார் மானவன் இயற்கை ஆர்வலர்.இந்தாண்டுமுதல் பாரம்பறியவிதைசேகரரிப்பு மூலிகைதேடலில் இறங்கியுள்ளேன்.
@-palluyirvivasayam35832 жыл бұрын
உங்கள் இயற்கை விவசாய பயணம் மென்மேலும் வளர எங்கள் சார்பாக வாழ்த்துக்கள்
நல்ல தெளிவான பதிவு பயனுள்ளதாக இருந்தது. நன்றி அண்ணா
@dmuthukumar5992 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே அருமையான விழிப்புணர்வு நன்றி
@javeedifthiar7806 Жыл бұрын
arumai
@devanchakravarthi69402 жыл бұрын
Good speech..
@neelamaghan83832 жыл бұрын
நன்றி நண்பா 👍🏻🙏🏻
@kaleemullakaleemulla95482 жыл бұрын
Super.bro...namvalvar,thanks
@jayaprakasht21772 жыл бұрын
சூப்பர் 🤝🤝🤝🤝🤝
@selvamka992 жыл бұрын
Sir Very impressive and nice explanation your planning also good I like to follow your ideas and will do implementation thank you sir go ahead
@rajeevimuralidhara80282 жыл бұрын
Good guidance Thanks A lot
@elangovanck27102 жыл бұрын
Very useful video. Thanks for sharing your design Udhya.
@-palluyirvivasayam35832 жыл бұрын
Welcome 😊
@TalkPolitics007 Жыл бұрын
👌❤️
@balar19202 жыл бұрын
அன்னா என் வேண்டுகோள் 🙏 உங்கள் தோட்டத்தில் நாட்டுகொய்யாமரம் அதாவது பழம் சிரிய சைஷ்ல இருக்கும் உள்புறம் சதைப்பற்று சிகப்பு கலர் இருக்கும், பப்பாளி மரம், இரண்டு மரங்களும் வளருங்கள்
@meenatchisundaram12732 жыл бұрын
நல்லது நீங்கள் எந்த ஊர் எனக்கு நாட்டுக்கொய்யா பப்பாளி விதைகள் தேவை
@babukarthick76162 жыл бұрын
Nalla video
@-palluyirvivasayam35832 жыл бұрын
நன்றி நண்பா❤️
@panneeryapanneer60122 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா இயற்கை விவசாயத்தில் பயிரிடப்பட்ட வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் தேவை வியாபாரம் செய்ய தொடர்பு எண் பகிரவும் எழு எட்டு ஏழு ஒன்னு எட்டு ஆறு ஆறு மூன்று நான்கு ஆறு