" 5 லட்சம் கோடிக்கு சொந்தக்காரர் ஸ்டாலின்" - Radha Ravi Speech | Annamalai | Bjp

  Рет қаралды 123,486

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 195
@hemarajuhemaraju784
@hemarajuhemaraju784 2 жыл бұрын
எங்கடா எங்க ஆறுகள் என்று கேட்டோம். எங்கடா எங்க காடுகள் என்று கேட்டோம். எங்கடா எங்க மரங்கள் என்று கேட்டோம். எங்கடா எங்க மலைகள் என்று கேட்டோம். எங்கடா எங்க மண்ணு என்று கேட்டோம். எங்கடா எங்க மொழி என்று கேட்டோம். கடைசியா பதிலைச்சொன்னார்கள்..... இதையெல்லாம் வித்து தான் உங்களுக்கு அரிசி கொடுத்தோம். மாவரைக்க கிரைண்டர் கொடுத்தோம். மஞ்சள் அரைக்க மிக்சி கொடுத்தோம். மயிர்காயவைக்க ஃபேனும் கொடுத்தோம். மானாட, மயிலாட காண டிவியும் கொடுத்தோம். கேம் விளையாட லேப்டாப் கொடுத்தோம். தாலிக்கு தங்கமும், அதை அறுக்க டாஸ்மாக்கும் கொடுத்தோம் என்றார்கள். அடுத்த தலைமுறைக்கு என்னடா வளமிருக்கும்.? என்றோம்... அப்படி ஒன்றை வரவே விடமாட்டோமே.! என்றார்கள். யாரடா நீங்கள்.? என்றோம். நாங்கள் தான் திராவிட அரசியல்வாதிகள் என்றார்கள்.! மாற்றம் வேண்டும் என்றால், நாம் தான் மாற வேண்டும்.!!
@ilangovanr6303
@ilangovanr6303 2 жыл бұрын
அருமை சார். புட்டு புட்டு வைத்து விட்டீர்கள். நன்றி.
@S.N.K.HOMOEO
@S.N.K.HOMOEO 2 жыл бұрын
சிறப்பு
@kumaransivaraj6681
@kumaransivaraj6681 2 жыл бұрын
மிகச்சரியான பதிவு
@girijaadithiya6679
@girijaadithiya6679 2 жыл бұрын
In this section I 😂😂😂😂 from ❤️,Radha Raviji 🙏🙏🙏🙏
@rameshsounderajan6410
@rameshsounderajan6410 2 жыл бұрын
Sir, Mr. Radha Ravi very good speach today our Tamil Nadu Same as your dad very powerful Genaration for the benefit of people of Tamil Nadu.
@sathyanjanardhanan5514
@sathyanjanardhanan5514 2 жыл бұрын
Super speech Sir 👍👍👍👍👍🙏🙏🙏 very bold
@prakashr4077
@prakashr4077 2 жыл бұрын
Good speech sir
@venkatsrinivasan3614
@venkatsrinivasan3614 2 жыл бұрын
ஊழல் ஓழிப்பு போராட்டத்தை விட சொத்து முடக்கும் போராட்டமே முதலில் தேவை
@srithejagopalakrishnan259
@srithejagopalakrishnan259 2 жыл бұрын
It was a bold speech from Radha Ravi Sir about DMK and it's ministers who need to learn their lessons properly to save their skin in the coming days.
@kaviyarasukavin146
@kaviyarasukavin146 2 жыл бұрын
சின்னவருக்கு வயிறு மட்டும் இல்ல குண்டியும் சேர்த்து எறியும்....
@ramvlogger7995
@ramvlogger7995 2 жыл бұрын
Sir 2013ல் ராயபுரம்,வடசென்னை இந்த இரண்டு register officeல் 3500பெண்களுக்கு திருமணம் ஆகாமல் திருமணமானதாக fake register marriage certificate வழங்கப்பட்டுள்ளது பெண்களுக்கே தெரியாமல்.இந்த அதிர்ச்சி உண்மை பற்றி பேசுங்கள் sir please...
@artskannan6909
@artskannan6909 2 жыл бұрын
திரவுபதி திரைப்படம் பாருங்கள் பார்த்தீர்களா மற்றவர்களையும் பார்க்க சொல்லுங்கள். 2013 ல் நடந்த fake register marriages அடிப்படையாக கொண்டு எடுத்த படம்
@v.dharanirajana.k.vijayara5402
@v.dharanirajana.k.vijayara5402 2 жыл бұрын
உண்மைதானா?
@venkatsrinivas4758
@venkatsrinivas4758 2 жыл бұрын
Bro, I am seeing this comment so many times, instead you can file a complaint if it's true
@user-jq8wf5vg8m
@user-jq8wf5vg8m 2 жыл бұрын
@@venkatsrinivas4758 complaint filed. Action not taken. But closed the register office. No action taken on culprits.
@venkatsrinivas4758
@venkatsrinivas4758 2 жыл бұрын
@@user-jq8wf5vg8m yenakku theriyadhu brother
@kalaiarasi8754
@kalaiarasi8754 2 жыл бұрын
Speech very bold....
@tamilvazhga9730
@tamilvazhga9730 2 жыл бұрын
10:35 சூப்பர்👌🏻
@thiruppathivasan8254
@thiruppathivasan8254 2 жыл бұрын
True speech
@balajikumar9315
@balajikumar9315 2 жыл бұрын
good ans sir [radha ravi g]
@chanderkulathu3988
@chanderkulathu3988 2 жыл бұрын
Radha Ravi a good friend, highly qualified and very down to earth person is fantastic. Will be asset to BJP if given more prominence. He deserves a lot.All the best Radha Ravi Anne.
@v.kalimuthu316
@v.kalimuthu316 2 жыл бұрын
விக்கி. லீக்ஸ். பத்திரிகை.ல். 2008. ல். வெளியிடப்பட்ட செய்தி. கருணாநிதி குடும்பத்தினர் சொத்து மதிப்பு. 8. லட்சம் கோடி. இன்று 2022. அப்படி என்றால் மதிப்பு எவ்வளவு இருக்கும்?. இந்த புத்தகம் வெகுநாட்கள் என்னிடம் இருந்தது. எனக்கு வயது 67. சிறு வயதில் இருந்தே திமுக. பற்றி தெரியும்.
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 2 жыл бұрын
Due to praise excalation now Kattumaram thirudan Karunanidhi family members assets more than 100 crore lakhs , Crores.
@gopalakrishnanm3680
@gopalakrishnanm3680 2 жыл бұрын
போகும் போது போட்டு இருக்கிற ஒட்டு துணியை கூட எடுத்து செல்ல முடியாது இதில் கோடி கோடியா என்ன வெங்காயத்துக்காக கொள்ளை அடிக்கிறார்கள்?
@YT-lx9ry
@YT-lx9ry 2 жыл бұрын
@@gopalakrishnanm3680 The MK family photo has 180 people. So they will pass it on and next 10 generation will be under their control- same as Rahul Gandhi
@rameshsounderajan6410
@rameshsounderajan6410 2 жыл бұрын
Sir, with out any support your dad was the only person who fought against DMK and ADMK.
@sivananthan3101
@sivananthan3101 2 жыл бұрын
BJP ANNAMALAI IS GOOD MAN 🤗🤗🤗🤗JAI HIND
@munirathnam96
@munirathnam96 2 жыл бұрын
Super at last the Tide is turning in TN super
@ganesanjayaraman7850
@ganesanjayaraman7850 2 жыл бұрын
It is a fact both Kattumaram Karunanidhi and Maran Family wealth exceeds that of Ambani Or Adani. Their empire spans Malaysia, Singapore, Thailand, Dubai, UAE, France, Germany, Switzerland, UK and USA. It is huge entire wealth is looted from mostly from Tamil Nadu and while in Central Government including Spectrum scandal. In 1971 people hardly seen a 100 Rs note when Karunanidhi got 6 crores for Veeranam project. For 6 crores you can buy 50% of Mount road buildings in those days. JaiHind!
@CosmosChill7649
@CosmosChill7649 2 жыл бұрын
Lies. Are you brahmin bro?
@YT-lx9ry
@YT-lx9ry 2 жыл бұрын
Yes, he, I and Radha Ravi are all brahmin and you are the only one who gets to know the locker of the Staling and his family.
@dineshkumar-nu1do
@dineshkumar-nu1do 2 жыл бұрын
@@CosmosChill7649 he is a patriot how about you?
@CosmosChill7649
@CosmosChill7649 2 жыл бұрын
@@dineshkumar-nu1do I am not a liar bro.
@dineshkumar-nu1do
@dineshkumar-nu1do 2 жыл бұрын
@@CosmosChill7649 you may not be a liar but why did you ask him are you a Brahmin?? Do you think only brahmins supports BJP?? May I ask are you a Muslim?? If I do I will be a narrow minded person thinking all Muslims hate BJP/MODI/HINDUISM.. we all should come out of religion/language/caste and creed.. we should think as Indian and work/vote for the betterment of our country.. Is there anything else other than religion that you hate BJP??
@venkatesanvenkatesan9183
@venkatesanvenkatesan9183 2 жыл бұрын
அண்ணா உங்களுடைய தந்தை எப்பேர்பட்ட சீர்திருத்தவாதி ஆனால் நீங்களோ பிஜேபியில் சேர்ந்து விட்டார் என்று வருத்தப்பட்டேன் ஆனால் நீங்கள் அம்பேத்கரை பேசிய பின்பு ஐயா எம் ஆர் ராதா அவர்களின் ரத்தம் தான் என்று நிரூபித்து விட்டீர்கள் அண்ணா அண்ணன் ராதாரவி அவர்களுக்கு நன்றி வணக்கம் அண்ணா
@selvakumarsubu8050
@selvakumarsubu8050 2 жыл бұрын
Sir super very nice speach. I waiting for u and annamali iam selvalumar.
@vijayasampath8407
@vijayasampath8407 2 жыл бұрын
Sirithu, sirithu, vayiru valithu vittadhu.. Very intelligent and a comedian..
@donkingmaker4047
@donkingmaker4047 2 жыл бұрын
ஜாதி இல்லை மதம் இருக்கு, அதாண்டா இந்து மதம், எங்கள் நாடு இந்து நாடு
@ilangovanr6303
@ilangovanr6303 2 жыл бұрын
சூப்பர் சார்.🙏
@pr.shridhar6434
@pr.shridhar6434 2 жыл бұрын
As usual Radharaviji at his best Iam immencely happy a man frm dravidian backdrop has joined Bjp
@kavinkumar7064
@kavinkumar7064 2 жыл бұрын
Super... 👌👍
@rajeshtc5124
@rajeshtc5124 2 жыл бұрын
Two aquest super super super da
@prabhakar5941
@prabhakar5941 2 жыл бұрын
😂😂😂😂😂 vera level ......👌👌👌👌👍🙏
@DilliBabu-du5om
@DilliBabu-du5om 9 ай бұрын
Brilliant Radha Ravi ji
@MohamedIbrahim-dw3gx
@MohamedIbrahim-dw3gx 2 жыл бұрын
தைரியம் இருந்தா ராதாரவி சொன்ன "மோடியும் அமித்ஷாவும் அக்கியூஸ்ட் "னு சொன்னதை தலைப்பு செய்தியாக thumbnail வச்சு பாரேன்..... 😄😄😄😄
@saikumarm1801
@saikumarm1801 2 жыл бұрын
சிறப்பான பேச்சு அஞ்சா ெநஞ்சன் ராதாரவி நன்றாய் திமுகவை ராவி, விட்டார்
@komethen3602
@komethen3602 2 жыл бұрын
We support Annamalai sir
@dinezrk
@dinezrk 2 жыл бұрын
M R Radha oda vaarisu na summa va?💪🏽 Anrum-inrum unmaiyudan nirpathe orey kozhkagai 👍🏾 Adra sakka adra sakka adra sakka 👌🏽
@MuruganMurugan-mn4gy
@MuruganMurugan-mn4gy 2 жыл бұрын
🙏👏🌹💐
@Red-dw8rt
@Red-dw8rt 2 жыл бұрын
சூப்பர் sir
@jayanthibalakrishnan6848
@jayanthibalakrishnan6848 2 жыл бұрын
பாரத்மாதாகீஜெய்
@saisaravanansai8553
@saisaravanansai8553 2 жыл бұрын
Mr,radharavi,speech,super
@nareshv7628
@nareshv7628 2 жыл бұрын
நீ தான்யா உண்மையான திராவிடன்...
@saisaravanansai8553
@saisaravanansai8553 2 жыл бұрын
Ravi sir,superspeech
@AnsariWahab-hb4zw
@AnsariWahab-hb4zw 2 жыл бұрын
மோடியும் அமித் ஷாவும் இந்தியாவின் மிகப்பெரிய accused என்பதை உண்மையைச் சொன்ன ராதாரவிக்கு பாராட்டுக்கள்!!!
@prabhakarananna2183
@prabhakarananna2183 2 жыл бұрын
5 லட்சம் கோடிக்கு சொந்தக்காரன் ஸ்டாலின் என்று சொல்லிருக்காரே ஸ்டாலின் என்னா தியாகியா..?
@bragadeesanthiagarajan3745
@bragadeesanthiagarajan3745 2 жыл бұрын
I want my share 😇
@jawaharbalakrishnan2453
@jawaharbalakrishnan2453 2 жыл бұрын
WATCH NIA TEAM TAKE ACTION WITHOUT DELAY ALL OVER INDIA🇮🇳 JUSTICE⚖ BE🇮🇳 BUY🇮🇳👳
@muthurajrajendran8119
@muthurajrajendran8119 2 жыл бұрын
Real Singam Annamalai sir
@k.s.jamesstephenson6003
@k.s.jamesstephenson6003 2 жыл бұрын
ஆவின் பச்சை நிற பாக்கெட் பாலை காச்சினால் நுரை தள்ளுகிறது. நம்பர் ஒன் மாநிலமாயிற்றே பால் பொங்குகிறது. பாத்திரத்தின் அடியில் மாவு படிக்கிறது. முந்தய நாட்களில் பால் ஒரு வாரத்திற்கு மேல் திரையாமலிருக்கும். ஆனால் தற்போது இன்றயபால் பிரிட்ஜ்யில் வைத்தாலும் அடுத்த நாள் கெட்டு போய்விடுகிறது. கெட்ட பாலா தெரியவில்லை. தமிழகம் தாழ்ந்தது. மறைமுகமாக தனியார் பால் நிறுவனங்களுக்கு உதவுகிறது அரசு. அண்ணாமலைதான் வெளிச்சத்திற்கு கொண்டு வருவார்.
@jittukuruvi1163
@jittukuruvi1163 2 жыл бұрын
எப்படிங்க பேசிட்டே இருக்கார்...??
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 2 жыл бұрын
ஒரு லட்சம் கோடியை ராதாரவி அவர்களுக்கு ஊத்திக்கொடுங்கள். Off ஆகி விடுவார்.
@rajajisk
@rajajisk 2 жыл бұрын
Very Good speech Mr. Ratha Ravi Sir.
@saisaravanansai8553
@saisaravanansai8553 2 жыл бұрын
Radharavi,sir,super
@padmanabhanr4242
@padmanabhanr4242 2 жыл бұрын
Have to see in which party Radha Ravi will be next year...
@yamunakandasamy6887
@yamunakandasamy6887 2 жыл бұрын
10:35 he speaks the truth, haha
@DilliBabu-du5om
@DilliBabu-du5om 9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@saisaravanansai8553
@saisaravanansai8553 2 жыл бұрын
Soopper
@ajayagain5558
@ajayagain5558 2 жыл бұрын
Thala 😄🔥
@karthikarthi-sq1tl
@karthikarthi-sq1tl 2 жыл бұрын
கவர்னர் பதவிக்கு ஏன்டா இப்படி கேவலமா நடந்துகீரீங்க
@sanmugamb8890
@sanmugamb8890 2 жыл бұрын
சுரியா 😄😄😄😄சுட லை ய 😄😄😄😆😆😆
@faishaazad2297
@faishaazad2297 2 жыл бұрын
Super Ratha Ravi sir, You are acting any role easily.
@srk8605
@srk8605 2 жыл бұрын
முன்ன வந்து பிஜேபியை பற்றி தவறாக பேசிட்டு இருந்தாரு, அது நல்ல வாய் இது நாற வாய்💦
@rajkumar-nl2pi
@rajkumar-nl2pi 2 жыл бұрын
Radharavi sir super
@kumarvenkatramiah6035
@kumarvenkatramiah6035 2 жыл бұрын
5 lakhs crores Vow!
@sampathk6959
@sampathk6959 2 жыл бұрын
மத்தியில் ஆட்சி மாற்றம் நடந்தால் நடிகர் ராதாரவி சொல்வது போல 2 ,,,,,,,,,,, ,( acrist ) எத்தனை கோடி சேர்த்தர்கள் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்
@seransathiyabama432
@seransathiyabama432 2 жыл бұрын
கோடி கோடியாய் குவிப்பது திருட்டு திராவிடக் கும்பலும் தேச விரோத கட்சி சக்கி காங்கிரசும்தான் ஞானசூனியமே
@riyavelu563
@riyavelu563 2 жыл бұрын
💐💐💐💐💐
@vijays1860
@vijays1860 2 жыл бұрын
Good
@fourbrofourbro9650
@fourbrofourbro9650 2 жыл бұрын
This guy is good comedian.
@nandakumarr6883
@nandakumarr6883 2 жыл бұрын
But not like pappu
@handsomerockus
@handsomerockus 2 жыл бұрын
Change title as 2 ACCUSED MODI AND AMITSHAH
@GGgaming-gz7sb
@GGgaming-gz7sb 2 жыл бұрын
Ayya Radharavi neengal pesiyadhu utchagama irukku
@mohamedmarsuk8966
@mohamedmarsuk8966 2 жыл бұрын
ஏற்கனவே பல கட்சிகள் மாறிவிட்டான் இன்னும் எத்தனை கட்சிகள் மாறுவானோ யாருக்கு தெரியும்
@sundaramramasamy6727
@sundaramramasamy6727 2 жыл бұрын
வை கோ அண்ணனாம்,திருமா அவனாம் நல்ல மரியாதை தெரிந்தவர் ராதாரவி!
@SRIRAMG95
@SRIRAMG95 2 жыл бұрын
BJP has to be careful with Radharavi 😅
@moorthirv
@moorthirv 2 жыл бұрын
well well well well
@multicast100
@multicast100 2 жыл бұрын
Radha ravi mass
@Learn-Once
@Learn-Once 2 жыл бұрын
Cinemakaranga pugazhchi annamalai avargaluku thalaiganam kodukamal iruka aandavanai prathipom
@TheBFaizal
@TheBFaizal 2 жыл бұрын
எத்தனை கட்சி மாறியாச்சி
@saisaravanansai8553
@saisaravanansai8553 2 жыл бұрын
Star,annamalaiji
@fourbrofourbro9650
@fourbrofourbro9650 2 жыл бұрын
I saw him in the movies as a villain but he is a big funny man. He destroyed his father reputation. Anyway he has to make a living.
@saisaravanansai8553
@saisaravanansai8553 2 жыл бұрын
Congress,died
@fairoseshaik1199
@fairoseshaik1199 2 жыл бұрын
2 aquest Modi amit shah....by Ravi.
@sekark8375
@sekark8375 2 жыл бұрын
அண்ணாமலை க்கு நிகர் அண்ணாமலை தான். இப்போ முதல்வர் அண்ணாமலை ஒப்பிடவே முடியுமா
@sanjumistaker9041
@sanjumistaker9041 2 жыл бұрын
Enna. Sir. Thiruvannamalai. Sivanaithanae. Solkireergal. Unmaithaan.
@sekark8375
@sekark8375 2 жыл бұрын
@@sanjumistaker9041 இப்போ இந்த அண்ணாமலை ய அந்த அண்ணாமலை யார் அனுப்பி இருக்கார்
@saisaravanansai8553
@saisaravanansai8553 2 жыл бұрын
Next,cm,annamalaiji
@vijayasampath8407
@vijayasampath8407 2 жыл бұрын
Annamalai vaazhga.. avar daan adutha C M..
@user-lw1kf9ew2j
@user-lw1kf9ew2j 2 жыл бұрын
எத்தனை கட்சி தாண்டா மாறுவே
@magicman3592
@magicman3592 2 жыл бұрын
Radharavi sir தௌலத்
@TheAmerikhan
@TheAmerikhan 2 жыл бұрын
He did not want to pay tax, unscathed from BJP's ED
@murugans8560
@murugans8560 2 жыл бұрын
தமிழன் எப்படி தேருவான்
@PurushothPurushoth-jc9mp
@PurushothPurushoth-jc9mp Жыл бұрын
26:06😂
@danielelango.p.danielelang417
@danielelango.p.danielelang417 2 жыл бұрын
Radharavi, Nallaa Soriyiraan. Super.
@palanisamit6392
@palanisamit6392 2 жыл бұрын
பாஜக சூப்பர் 🤝🕉🕉🚩🚩👌👌
@tamilmeetpusangam5130
@tamilmeetpusangam5130 2 жыл бұрын
அனைவருக்கும் தெரியு ம், பிஜேபி வளர்ப்பது dmk என்று.
@mansoorjinnah954
@mansoorjinnah954 2 жыл бұрын
பில்டிங் ஸ்டாங் பேசுமட்டம் வீக் பேசுறவன் கைய பாருங்க என்ன நடுக்கம் ஊழலை பற்றி பேச இவனெல்லாம் என்ன அருகதை இருக்கு
@saisaravanansai8553
@saisaravanansai8553 2 жыл бұрын
Mgr,modiji,vaalka
@jagannathank2806
@jagannathank2806 2 жыл бұрын
If so atleast now take rail ticket?
@stephenson9356
@stephenson9356 2 жыл бұрын
தமிழ் நாட்டில் தெலுங்கனுக்கும் அர்யனுக்கும் என்னடா வேல தமிழரஅக ஒன்டினய்வொம். நாம் தமிழர் ❤
@dhinakarand7640
@dhinakarand7640 2 жыл бұрын
டேய், அடுத்தது எந்த கட்சி, .....யில் சேர்ப்போர....நீ கொள்கை இல்லாத பணப் பேய்....பணம் வந்தால் எது வேணாலும் பண்ணுவ....
@TheBFaizal
@TheBFaizal 2 жыл бұрын
ரா வா குடிச்சிட்‌டார் போல ரெண்டு accused பத்தி உண்மைய சொல்லிடார்
@SasiKumar-jd2qi
@SasiKumar-jd2qi 2 жыл бұрын
Kerala Cpim minister saji cherian insulte Dr.Ambedkar.
@rkesavanful
@rkesavanful 2 жыл бұрын
Radharavi and his father and whole of his family was with dmk and used demoral speech and filthy language against Hindus and brahmins in particular. Most of times his father and he attacked Hindus. Now he is shielding him with bjp. BJP by allowing such people into its fold simply lowering their standards.
@meeramohindeen1235
@meeramohindeen1235 2 жыл бұрын
ராஜேந்தி பாலாஜி பேசாத பேச்சா ராதாவின் பேச்சா?
@soundaryalakshmims9477
@soundaryalakshmims9477 Жыл бұрын
Thiruchendhur...rmba mosam aiki vachirukanga...
@chandrasekaranvenkatraman9480
@chandrasekaranvenkatraman9480 2 жыл бұрын
TAMIL NADU B.J.P TALIVAR KARMA VERAN ANJA NAJAN VARUNGALA MUDALVAR DRAVEDA KATTCHI & HINDUS 🕉 VERODA DASA DROKA KATTCHI KALUKU AMAN ANNAMALAIJI TALAMAIL ULA TAMARAI MALARNDAL TAN TAMIL NADU MUNARUM SO TAMIL NADU HINDUS 🇮🇳 🕉 & YOUNG YOUTH SINGAM KALA CORPATION ELADA ANNAMALAIJI TALAMAIL ONRU SARA VANDUM TAMIL NADU HINDUS 🇮🇳 🕉 SONDANGALA MENDUM MENDUM TAVARU SIAMAL CENDETU ADAREPEPERKAL CORPATION ELADA ANNAMALAIJI TALAMAIL ULA TAMARAI AI TAMIL NADU EL MENDUM ULALO ULAL HINDUS 🇮🇳 🕉 VERODA DASA DROKA KATTCHI KAL ATTCHI KU VANDAL INDIA ((TAMIL NADU)) BURIAL GROUND AKA MARE VEDUM SO INDIAN ((TAMIL NADU)) HINDUS 🕉 SONDANGALA CENDEPERKAL JAI HIND JAI HIND 🕉 🇮🇳 🙏
@viswanathsennappan6628
@viswanathsennappan6628 2 жыл бұрын
அபாண்டமான குற்றச்சாட்டு ச்டாலின் பேரில் சொந்த கார் கூட இல்லை😜
@saisaravanansai8553
@saisaravanansai8553 2 жыл бұрын
Modiji,en,dheivam
@rajas3991
@rajas3991 2 жыл бұрын
மலடா அண்ணாமலை 🔥🔥💪
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 18 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 49 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 18 МЛН