ஹிந்து மதத்தை அழிக்கமிக பெரிய சதி நடக்கிறது | BJP | Srinivasan Speech

  Рет қаралды 159,529

Dinamalar

Dinamalar

Күн бұрын

#bjp #srinivasan #dinamalar
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Пікірлер: 560
@dsureshdsuresh3057
@dsureshdsuresh3057 Жыл бұрын
நாம் சனாதனிகள் என்பதில் பெருமை கொள்வோம் ஓம் நமசிவாய ஜெய் ஶ்ரீராம்
@ArivazhaganKGP
@ArivazhaganKGP Жыл бұрын
ஹோட்டலில் விபூதி, குங்குமம் இருப்பதும், சிறைச்சலையில் கைதிகள் அறையில் முருகன் படமும், விநாயகர் படமும் வரைந்து இருப்பதும் , தமிழனின் பக்தியை பரைசாற்றும், மாநிலமாக தமிழகம் பறைசாற்றுகிறது 🙏🇮🇳💪🇮🇳💪🇮🇳💪🇮🇳💪🇮🇳💪🇮🇳💪👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👆🌼🌼🌼💐💐🐦🐦🐦🌻🌻🌻
@narasimhansundar6873
@narasimhansundar6873 Жыл бұрын
நான் பிராமணன் என்பதில் பெருமையும் தமிழ் சமுதாயத்திற்கு பொறுப்புள்ள இந்துவாக வாழ பணிவேன். வாழ்க பாரதம் வந்தே பாரதம்
@VISEK01
@VISEK01 Жыл бұрын
Excellent Speech Mr. Srinivasan
@arumugamyadav9177
@arumugamyadav9177 Жыл бұрын
அருமை அருமை தமிழ்நாட்டுல உள்ள சுயநலவாதிகள் இந்துக்கள் புரிஞ்சுக்கங்க ஐயா பேராசிரியர் சீனிவாசன் அவர்களை வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
@vijayaraj9078
@vijayaraj9078 Жыл бұрын
Nadu nilai nakkis in Hindu society must aware
@rajkrishnan3651
@rajkrishnan3651 Жыл бұрын
Fantastic speech. Every Tamils owe to Dr seenivasan sir. தமிழா நீ யாராக இருந்தாலும் உன்னுடைய உரிமை விட்டுக் கொடுக்காமல் உன் சமுதாயத்தை வளர்த்து நல்ல இதயங்களை உருவாக்கி உலகமெங்கும் பரிசற்ற வேண்டும் என்று வேண்டுகிறேன் தமிழ்நாடு வாழ்க பாரதம் வாழ்க தமிழோடு தமிழ்மொழி வாழ்க தமது இனம் வாழ்க
@srm5909
@srm5909 Жыл бұрын
பேராசிரியர் சீனிவாசன் ஒரு அறிவு களஞ்சியம்.
@ambalkannu6810
@ambalkannu6810 Жыл бұрын
ஹிந்து சமய எதிரியை அழிக்கவேண்டும்
@vathsalaramachandran949
@vathsalaramachandran949 Жыл бұрын
undoubtedly!
@Lanvalue
@Lanvalue Жыл бұрын
என்ன உரிமை?
@krmayuramkrm
@krmayuramkrm Жыл бұрын
Great🎉🎉🎉🎉
@ranganathantn4008
@ranganathantn4008 Жыл бұрын
நன்றி ஐயா. என்னை மனமார உணர வைத்தீர்கள். மகிழ வைத்தீர்கள். தாழ்மை மனப்பான்மை சற்றே குறைந்தது. நன்றிகள் பல.
@krishnamoorthy7545
@krishnamoorthy7545 Жыл бұрын
இந்துவாக பிறந்தோம்... இந்துவாக வாழ்வோம்... பெருமிதம் கொள்வோம்... இந்துவாகவே மடி வோம்... ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳 ஜெய் பிஜேபி 💪💪💪 ஜெய் சீனிவாசன் ஐயா 🙏🙏🙏
@srm5909
@srm5909 Жыл бұрын
இந்துக்களாக நாம் பிறந்தது நமது சாய்ஸ் அல்ல ; இறைவனின் விருப்பம். இறைவன் விருப்பப்படி வாழ்வதே தலையாய கடமை. அதை மாற்ற நினைப்பது கூட இறைவனின் விருப்பத்துக்கே எதிரானது. கட்டாயத்தால் மற்றவர்களை மாற்ற நினைப்பவர்களும் படைத்தவனுக்கு எதிரானவர்களே.
@susilarajagopal7401
@susilarajagopal7401 Жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏👍
@omprakashar9038
@omprakashar9038 Жыл бұрын
Nall Vazhthukkal Sacothara 👌
@venkateswaranmahadevan2566
@venkateswaranmahadevan2566 Жыл бұрын
What a positive speech by Professer sir 🙏🙏
@ArivazhaganKGP
@ArivazhaganKGP Жыл бұрын
" மூர்த்தி பேதம் பாவம் " - கூறியது, சங்கராச்சரியார் 👌🇮🇳💪🙏👍
@srm5909
@srm5909 Жыл бұрын
நிச்சயமாக. இந்துக்கள் இந்த அடிப்படை விசயத்தை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்.
@perumalm4933
@perumalm4933 Жыл бұрын
Verizon good 41:30
@deviprakashkannan
@deviprakashkannan Жыл бұрын
🙏🙏🙏 வார்தையில்லை, வயதும் இல்லை, ஆகையால் ஆசிரியர் ஐய்யாவுக்கு எனது அபிவாதனம்...
@madhuravallinarasimhan9717
@madhuravallinarasimhan9717 Жыл бұрын
VIIhindureligesneverfalldownthanks
@balajivenkat9724
@balajivenkat9724 Жыл бұрын
I am an ardent fan of Professor. Great speech
@madhuravallinarasimhan9717
@madhuravallinarasimhan9717 Жыл бұрын
Goodspechtosrinovasanandrengrajpandeyspechalso
@natarajansivakumar5978
@natarajansivakumar5978 Жыл бұрын
Very good speech. Thanks for the support.
@santhakumar3704
@santhakumar3704 Жыл бұрын
அருமையான பதிவு திரு பேராசிரியர் ஸ்ரீநிவாசன் அவர்களே. வாழ்க இந்து தர்மம், வாழ்க இந்தியா, வளர்க ஜனநாயகம். ஜெய் ஹிந்த்
@krishnanmurthy2656
@krishnanmurthy2656 Жыл бұрын
An eye opener speech by Mr. Srinivasan.
@ponrajp7490
@ponrajp7490 Жыл бұрын
அருமை !அருமை
@balasubrmaniamramachandran1578
@balasubrmaniamramachandran1578 Жыл бұрын
Excellent speech not just because of appreciating Brahmins but showing that oneness across and sharing true characteristics of a Brahmin
@JM-vz2pn
@JM-vz2pn Жыл бұрын
All hindus united...time to open gurukul university for all hindus including brahmins and dalits to learn hindu vedas sitting by side good for sanatan hindu religion
@Venkatesh_S-2023
@Venkatesh_S-2023 Жыл бұрын
இந்து என்பதில் பெருமை!
@ambalkannu6810
@ambalkannu6810 Жыл бұрын
பெருமை பட்டால் மட்டும் போதாது வெட்கம் மானம் சூடுசுரனை இருக்கவேண்டும்
@amuthasubramanian3564
@amuthasubramanian3564 Жыл бұрын
இந்து என்று பெருமை படுவது சரி தான் ஆனால் அதையே பேசிக்கொண்டு திரியக்கூடாது
@Lanvalue
@Lanvalue Жыл бұрын
என்ன பெருமை?
@AmmaAppa-bd6sq
@AmmaAppa-bd6sq Жыл бұрын
@@Lanvalue இந்துவாகப் பிறந்து இந்துவாக வாழ்ந்து பார் புரியும்
@Lanvalue
@Lanvalue Жыл бұрын
@@AmmaAppa-bd6sq நீ என்னத்த வாழ்ந்து பார்த்தார். மூடநம்பிக்கை முழு வடிவமாகவும் , சாதியை பின்பற்றும் முழு முட்டாளாக்கும் இருக்கிறார்கள். உள்ளம் வெந்து பொறாமையில் மூழ்கி அசிங்கமான முடிச்சுக்களின் இழிவான காட்டுமிராண்டித்தனமான பழக்கவழக்கங்கள். புதுப்பிக்காத எதுவும் சாக்கடை தான்.
@rajgameplay7165
@rajgameplay7165 Жыл бұрын
வாழ்த்துகள்
@ஸ்ரீநிவாஸ்
@ஸ்ரீநிவாஸ் Жыл бұрын
அருமை அருமை அருமை 👍🔥🇮🇳🇮🇳🇮🇳
@soundararajanannamalai34
@soundararajanannamalai34 Жыл бұрын
பாராட்ட வார்த்தைகள் இல்லை. வாழ்க பேராசிரியர்.
@Nithi777
@Nithi777 Жыл бұрын
நான் ஒரு இந்து என்பதில் பெருமையாக நினைக்கிறேன் மீண்டும் பிறந்தாலூம் ஒரு இந்துவாக பிறக்க வேண்டும் 🤗🤗🤗
@madhuravallinarasimhan9717
@madhuravallinarasimhan9717 Жыл бұрын
Thisistrue
@ganapathy330
@ganapathy330 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@srm5909
@srm5909 Жыл бұрын
"என் மதம் மட்டுமே சரி. மற்றவை எல்லாம் தவறு அவை அழிக்க பட வேண்டும்" என்று தக்குறி தனமாக எண்ணாத உயர்ந்த மதம் இந்து மதம்.
@Nithi777
@Nithi777 Жыл бұрын
@@srm5909 இது என்ன தற்குறி தனம் இருக்கு ? உ நிதி சொன்னரே பெருமைன்னு அங்க கேட்க னும் இங்க கேட்க ௯டாது
@balumanin8282
@balumanin8282 Жыл бұрын
.qñ jha ka
@nandri213
@nandri213 Жыл бұрын
Fantastic speech
@sekarankasinathan8861
@sekarankasinathan8861 Жыл бұрын
பேராசிரியரின் ஜாதியத்தை தெளிவிப்படுத்தியவிதம் பிராமண சமுதாயத்தை கட்டிலிருந்து உருவிவிட்டால் கட்டு என்ற இந்துமதம் உடைந்துவிடுமென்ற என்னத்தால்தான் பிராமண எதிர்ப்பை திராவிடயியக்கம் தீவிரபடுத்திய காரணத்தை தெளிபடுத்தியவிதம் அருமை .தமிழனின் பெருமைகளை திராவிட இயக்கங்கள் சிறுமைப்படுத்தியவிதமும் இந்து கடவுள்களையும் இந்து மத்த்தையும் உடைத்தெரிய முயல்வதின் நோக்கம் மக்களுக்குபுரிதல்ஏற்படுத்தும் .வாழ்த்துகள் .இவர்கள் போன்ற தலைவர்களால் தான் சமுதாயம்விழிப்படையும் .வாழ்கபாரதம் . ஒழிக திராவிடம் .
@suseelananjan4178
@suseelananjan4178 Жыл бұрын
Professor Dr srinivas sir always steels the show by his history, facts nd honest criticism nd depth subject knowledge discipline in his speech.
@sivananthan3101
@sivananthan3101 Жыл бұрын
JAI HIND🙏🙏🙏🙏
@rajakumararmugaperumal931
@rajakumararmugaperumal931 Жыл бұрын
சிறந்த உரை ஐயா. நன்றிகள் பல. ஆ இராஜகுமார்
@ArivazhaganKGP
@ArivazhaganKGP Жыл бұрын
வாழ முடியாதவர்கள், கபோதிபுரத்து காதல், ரோமாபுரி ராணிகள், ஒரிரவு, வேலைக்காரி, - திராவிட மாடல் கதைகள்
@dayakkd
@dayakkd Жыл бұрын
ஐயா !! அருமை !! வாழ்த்துக்கள் !!! தொடரட்டும் உங்கள் சேவை!!!
@thiagarajan806
@thiagarajan806 Жыл бұрын
பல நூற்றாண்டுகள் முகலாயர் மற்றும் ஆங்கிலேயர்களால் ஆட்சி செய்த காலங்களிலேயே வாழ்ந்த வளர்ந்த பலமுடன் நின்ற இந்து மதம் அழியாது அழிக்கவும் முடியாது. அதை வைத்து அரசியல் செய்வதுதான் வேடிக்கையானது. வினோதமானது.
@cjk9211
@cjk9211 Жыл бұрын
நாத்திக ஜந்துக்களுக்கு இந்துமதத்தை ப்பற்றி விமரிசனம் செய்யும் அருகதை இல்லை
@thiagarajan806
@thiagarajan806 Жыл бұрын
@@cjk9211இந்து மதத்தை அழிக்க முடியாது என்று சொல்வது நாத்திக வாதமா? இந்து மதத்தை வைத்து அரசியல் செய்யும் ஜந்துக்களுக்குத்தான் மதம் பற்றி பேச யோக்கியதை கிடையாது.
@cjk9211
@cjk9211 Жыл бұрын
2026ஆம் வருஷத்தோடு நாத்திகக்கூட்டத்தின் பேயாட்டம் முடிந்துவிடும்
@thiagarajan806
@thiagarajan806 Жыл бұрын
@@cjk9211 கடவுள் இந்த போலி மத வேஷதாரிகளிடமிருந்து மக்களையும் நாட்டையும் நிச்சயம் 2024 மற்றும் 2026 ல் காப்பாற்றுவார்.
@ArivazhaganKGP
@ArivazhaganKGP Жыл бұрын
திராவிடம் எவ்வளவு தடுக்கிறதோ.. அவ்வளவு பிராமனிஸம் ஏழும் 🇮🇳💪🙏
@yellowlotus417
@yellowlotus417 Жыл бұрын
அறிவு அதிகமாக இருப்பதால் முட்டாளுக்கு புரிவதில்லை.
@rps9126
@rps9126 Жыл бұрын
Inthil engu brahmin vanthargal
@Mohanraj-gh1jf
@Mohanraj-gh1jf Жыл бұрын
குடிப் பெருமை எழும். ஜாதி துவேஷம் அழியும்.
@சாட்டை-ள6ண
@சாட்டை-ள6ண 4 ай бұрын
டேய் தயிர் சாதம் உன் கருத்தை ஏற்க முடியாது.
@sridharjayaraman6814
@sridharjayaraman6814 Жыл бұрын
Namaskarams Thiru Srinivasan Sir. Very insightful speech. Excellent Sir.
@thirunavukkarasuthiru2725
@thirunavukkarasuthiru2725 Жыл бұрын
Good speech India is best, indu gods
@subramanianmudaliar9630
@subramanianmudaliar9630 Жыл бұрын
🙏வணக்கம் 🙏சூப்பர் 👌சூப்பர் 🌹
@jayakumarkailasam8985
@jayakumarkailasam8985 Жыл бұрын
அற்புதமான உறை இன்னும் நிறைய கேட்க வேண்டும் போல் உள்ளது உஙகள் குலம் சிறந்து விளங்கும் வணங்குறேன் அய்யா.
@ramprasannaramamoorthy4348
@ramprasannaramamoorthy4348 Жыл бұрын
👍🙏
@gengaharan666
@gengaharan666 Жыл бұрын
Good speach
@ATRRajan.317
@ATRRajan.317 Жыл бұрын
உண்மையை கூறிய ஆசிரியருக்கு நன்றி...
@andisamy4512
@andisamy4512 Жыл бұрын
THIRU SRINIVASAN SIR SPEECH IS VERY EXCELLENT 🙏🙏🙏🙏🙏GOD BLESS YOU SIR. BHARATH MATHAKI JAI. JAI HIND.
@chithambaranathan3260
@chithambaranathan3260 Жыл бұрын
Arumai, arumaiyaana urai, 👌👌 Kazhaga Aatchigalin kaiyaalaagaathathanatthai tholuritthu kaattiya Peraasiriyar Srinivasan avargalukku nalvaalthukal, Hindu samuthaaya makkalidatthil ottrumai eppozhuthumey varakkoodaathu entra adippadai ennatthil, saathi vaariyaaga piritthu, Uyarvu thaazhvai vithaithu, athil kulirkaainthukondirukkira Kazhaga Aatchigalin mugammodiyai kizhittherintha anbu Peraasiriyar Srinivasan avargal Vaazhga Vazhamudan 🙏🙏🙏 Varungaala Tamizhaga Muthalvar sagotharar Annamalai avargal Vaazhga Vazhamudan 🙏🙏🙏 Jaihind 🙏🙏🙏
@selvarajkannan9923
@selvarajkannan9923 Жыл бұрын
We must come out from perturbation life 💅.Our great legend estimable Srinivasan ji .Professor.I shed happy tears and deep feelings of your tears of gratitude,tears of spiritual and tears of positive knowing in your heart 👏🙏🇮🇳.
@AppuP-n6d
@AppuP-n6d Жыл бұрын
அருமையான பதிவு தங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்
@ramoomanogaran852
@ramoomanogaran852 7 ай бұрын
India 🇮🇳 needs 1000 persons like you and Modiji Sir 🙏🙏🙏🙏🙏
@meeraraghavendran6407
@meeraraghavendran6407 Жыл бұрын
OMG What a meaningful speech. Thank u sir.
@abilashr8175
@abilashr8175 Жыл бұрын
அதை அளிக்க நினைத்து அளிந்தவன் தான் அதிகம்
@raghulplastic9990
@raghulplastic9990 Жыл бұрын
பணத்திற்காகவும் மாமிசம் சாப்பிடுவதற்கும் மதம் மாறாமல் இந்து சமூக வழி முறைகளை கற்றுக்கொடுத்து வளர்த்த தாய் தந்தையரை பாதம் தொட்டு வணங்குகிறேன்
@venkatakrishnanrajagopalas1342
@venkatakrishnanrajagopalas1342 Жыл бұрын
Super 💓
@munagapetarajagopalvenkata9851
@munagapetarajagopalvenkata9851 Жыл бұрын
Appreciate your down-to-earth enlightening and very inspiring speech for the younger hindu generation.Long live your tribe.May God bless you Professor Srinivasan🙏👏👌💐✌️
@sundaramsadagopan7795
@sundaramsadagopan7795 Жыл бұрын
Very good speech by Rama Srinivasan. It is high time that TN should come out of the clutches of DMK/DK who spread canard against hinduism and the Brahmins. Their main plank is to rouse passionate and emotional tamizars by using issues like Tamil and antibrahminism though brahminism is almost a dead snake. Brahmins should also shelve their taditional ego posture used for materialism and do some social work beneficial to all particularly dalits who are misguided now.
@gunasekaranthiyagarajan5006
@gunasekaranthiyagarajan5006 Жыл бұрын
👌👌
@jayaramann854
@jayaramann854 Жыл бұрын
We pay our obeisance to Prof Rama Srinivasan for his brilliant speech.
@sanethinking
@sanethinking Жыл бұрын
Fantastic speech. Inspiring.
@MahaLakshmi-m7j5w
@MahaLakshmi-m7j5w 3 ай бұрын
Shrinivas sir neeha pesumpoothu Nama Annamalai peasumpotum onmaikal neraitu erupataal ❤naan eruvar speech muluvathum keetpeen 🎉 Nala kareutukkal wallthukal sir
@saimuralidharan3033
@saimuralidharan3033 Жыл бұрын
Honorable Srinivasan sir like many gentleman staying in our country Hindu religion always very very safe why fear when Srinivasan sir hear
@vetrivelr6558
@vetrivelr6558 Жыл бұрын
பேராசிரியர் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@sarabojithangaraju4519
@sarabojithangaraju4519 Жыл бұрын
Thank you sir 🙏 Wonderful speech 👌
@parthibanpakresamy8587
@parthibanpakresamy8587 Жыл бұрын
Such a knowledgeable and intelligent man......wow.......no Brahmins no Hinduism.....we should appreciate them 🤩👍👌🙏🙏🙏
@Kumar-xu1gz
@Kumar-xu1gz Жыл бұрын
Om namashivaya ❤ Jai Hinduism 🕉️
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman 11 ай бұрын
அருமை அருமை ஐயா 🎉🎉🎉
@perumalsiva4070
@perumalsiva4070 Жыл бұрын
True
@ramaswamynatarajan9659
@ramaswamynatarajan9659 11 ай бұрын
அருமையான விளக்கம் பாராட்டுக்கள்
@haridossharidoss3696
@haridossharidoss3696 11 ай бұрын
சிறந்த பேச்சு வாழ்த்துக்கள்
@fightagainstcorrupter7112
@fightagainstcorrupter7112 Жыл бұрын
அதி சிறப்பு சிறப்போசிறப்பு பேராசிரியர் திரு ராம சீனிவாசன் அவர்களே
@ManikandanS-tm5hy
@ManikandanS-tm5hy Жыл бұрын
🙏🙏🙏👏🤔
@jayapalanc2188
@jayapalanc2188 Жыл бұрын
நம் பூமி தேசபக்தர்கள் ஞானிகள் சித்தர்கள் யோகிகள் நிறைந்த பூமி ஆன்மீகம் விளைந்த மண் நம் மண்ணுக்கு என்று ஒரு பாரம்பரியம் கலாச்சாரம் பண்பாடு உள்ளது இதை உடைக்க எந்த அரசியல் கட்சிகளாலும் முடியாது
@veluthoughts2069
@veluthoughts2069 4 ай бұрын
அருமை ❤
@venkatesapalanithangavelu
@venkatesapalanithangavelu Жыл бұрын
Our TNBJP's Shri Rama Srinivasan Ji's in-depth Knowledgeable discourses are delight to TN people - Much Appreciative Ji .
@Travelfoodtube
@Travelfoodtube Жыл бұрын
👌👍
@trkrishnamoorthy468
@trkrishnamoorthy468 Жыл бұрын
அருமை
@kraghavancpcl
@kraghavancpcl Жыл бұрын
VERY NICE SIR
@ganesanmanikkam2567
@ganesanmanikkam2567 5 ай бұрын
I follow your thoughts 200%
@VijayaraghaveluSundarara-ed4xz
@VijayaraghaveluSundarara-ed4xz Жыл бұрын
Cool and truthful talk.
@shanthirao3774
@shanthirao3774 Жыл бұрын
❤❤❤ ❤very good speech
@rajamanickam108
@rajamanickam108 Жыл бұрын
காவி சிங்கம் பேராசிரியர் சீனிவாசன் ஜி வாழ்க வளமுடன் பல்லாண்டு
@yuvaraj-pc9kl
@yuvaraj-pc9kl 3 ай бұрын
Great professor, great leader, great speach.. Future CM for TN
@kandasamym6600
@kandasamym6600 Жыл бұрын
Fantastic speach.எத்தனை எத்தனை தியாகங்கள் பாரதி வ.உ.சி வ.வே.சு ஐயர் தியாகம் யாராலும் மறுக்க முடியாது
@hemalathasundararaman9506
@hemalathasundararaman9506 Жыл бұрын
Hatsoff last few sayings made me literally tears shed Thank you anna
@balasubrmaniamramachandran1578
@balasubrmaniamramachandran1578 Жыл бұрын
Ippadi oru arumayaana pechai oru Brahmanar kudukkavillai enbadhe sirappu. Nandri.
@vraananthakumar1143
@vraananthakumar1143 Жыл бұрын
Jai Hind Jai Bharat Jai Krishna next up Madhura 🙏🛕🇮🇳
@saravananr37
@saravananr37 8 ай бұрын
Knowledge is power , so srinivasan is great knowledge
@ramachandrangovindararajul7750
@ramachandrangovindararajul7750 Жыл бұрын
Destroying Hindu philosophy is not in the hands of opposition as alleged.It is really in the hands of BJP/RSS combine.Retrospection is needed.
@rnatarajasharma
@rnatarajasharma Жыл бұрын
One of the best informative and thoughtful speech by professor.
@garsamy-ms1gv
@garsamy-ms1gv Жыл бұрын
மிக மிக அருமையான வார்த்தைகளை மழை மேகம் வானில் இருந்து நேரடியாக இடித்து வெடித்து வானை பொத்துக்கொண்டு அருவியில் தண்ணீர் போலவும் என்னில் அடங்கா இயல்பான கருத்துக்களை எந்த வித அலுப்பும் சலிப்பும் இல்லாத ஒரு இலக்கிய நயத்துடன் வத்ராயிருப்பு அகராகரத்திலிருந்து வாசிங்டன் பரதண்டே பூசைவரை ஒரு அற்புதமான உறை நிகழ்த்திய இலக்கிய சொற்பொழிவு மேதை பேராசிரியர் அண்ணன் சீனிவாசன் அவர்களின் ரசிகனாக வே என்னை நான் மாற்றிக்கொண்ட இந்த உறை மிகமிக அற்புதம் இந்த அற்புதமான உறையை பார்க்கும் கேட்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
@pitchammalsubramanian8230
@pitchammalsubramanian8230 3 ай бұрын
திரு,இராம சீனிவாசன் கருத்துகளும் முகத்தில் புன்னகை தவழும் பேச்சும் மிக மிக அருமை. இவரை சொற்பொழிவாற்ற அழைத்தது மிக மிக சரியானது.பிராமண சமுதாயத்தின் பெருந்தன்மையைக் காட்டுகிறது
@vsmani5412
@vsmani5412 Жыл бұрын
தாங்கள் எழப்பும் கேள்விகளுக்கு யாரும் பதில் சொல்லமாட்டார்கள் ! சொல்ல முடியாது தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...ஒரு சாமானிய நடுநிலையாளன்
@sathiyagirimanjanathan243
@sathiyagirimanjanathan243 Жыл бұрын
Super🙏🙏🙏👌👌👌
@RajaKumar-wo1zl
@RajaKumar-wo1zl 6 ай бұрын
🎉💯🎉 TN49RR
@vaidyanathanr1612
@vaidyanathanr1612 Жыл бұрын
Super
@shivanandas1170
@shivanandas1170 Жыл бұрын
All Hindhus must be united
@sumetrashivashankar1078
@sumetrashivashankar1078 Жыл бұрын
👌👌👌👍👍ஜெய் ஶ்ரீ ராம் 🙏 ஜெய் ஹிந்த் 🙏
@pannalaljoshi9562
@pannalaljoshi9562 Жыл бұрын
அழகான பதிவு ஜீ!🎉❤
@shanthirao3774
@shanthirao3774 Жыл бұрын
Excellent reply of sage sakaracharya
@kandasamym6600
@kandasamym6600 Жыл бұрын
40 000 கோவில்கள் ஆனால் ஆட்சியோ கடவுள் மறுப்பாளர்கள் கையில்
@vaithiyanathank4020
@vaithiyanathank4020 Жыл бұрын
Excellent message sir, all Hindus must watch this message sir, original Hindus must follow you sir, Jai Hind
@palanivellimanickammanicka5630
@palanivellimanickammanicka5630 Жыл бұрын
பிராமணர்களைத் தொழுதால் நாம் ஜஸ்வர்யம் பெறுவோம்!
@Karalmarks_Pvm
@Karalmarks_Pvm Жыл бұрын
True words.
@soundararajan.n8099
@soundararajan.n8099 Жыл бұрын
அய்யாவின்பேச்சிஅருமையாக.இருக்கும்
@n.ramakrishnan-mohan8971
@n.ramakrishnan-mohan8971 Жыл бұрын
Very good speech Ramakrishnan N Mohan
@pitchumanip793
@pitchumanip793 11 ай бұрын
This speech is the need of the hour.
@celestadigital5276
@celestadigital5276 Жыл бұрын
Excellent speech by Prof. Srinivasan. Would be good if his suggestions are implemented by the Brahmin community and the BJP.
@VijayaraghaveluSundarara-ed4xz
@VijayaraghaveluSundarara-ed4xz Жыл бұрын
Well said
@vijaya8893
@vijaya8893 Жыл бұрын
எனது தந்தையின் பெயர் விவேகானந்தன் பாட்டனார் பெயர் இறைவனின் புகழ் பெற்ற ஆலயம் சிதம்பரம் ஆம் அதவே தான் மிகவும் அருமையாக உண்மையாகப் பேசுகிறார் இதயம் தொடுகிறது நன்றி வணக்கம் ஜெய் பவானி
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 7 МЛН
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 11 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 38 МЛН