Never heard of these documentaries except *COSMOS* ... thanks for your suggestions brother 😎
@SanthoshKumar-du2ro4 жыл бұрын
Hi bro u see any documentary pls give as that link.
@ScientificThamizhans4 жыл бұрын
♥️
@அறிந்துகொள்வோம்-ழ3வ4 жыл бұрын
Bro intha mari tamil dubbed documentary eathum iruka please
@arunsarathy31314 жыл бұрын
Life pathuirupingale ji...
@dineshlv26824 жыл бұрын
Expect life series and cosmos.
@dobakoor75984 жыл бұрын
1. The Ascent of man - Jacob Bronowski 2. Connections - James Brake - 3 seasons 3. Cosmos - Carl Sagana (other 2 sqeuels by Neil deGrasse Tyson) 4. Life - Sir David Frederick Attenborough 5. The Enemies of Reason - Richard Dawkins
@aakashs18064 жыл бұрын
I just watched few episodes of cosmos. Semma it was
@user-maha58204 жыл бұрын
அருமை அருமை சகோதரர்.... நீங்கள் சொன்னதை வச்சு தேடும் போது தமிழ் வாய்ஸ் ஓவரில் கூட கிடைச்சது..... உங்களின் தூண்டுதலுக்கு மிக்க நன்றி....
@gnanaraj4 жыл бұрын
Thank you for your recommendation.. 1. The Ascent of Man 2. Connections 3. Cosmos 4. Life 5. Enemies of Reason Will check these out :)
@mgmpushpam14 жыл бұрын
உங்கள் சேனல் எனக்கு மிகவும் பிடிக்கும் ஏனென்றால் எதற்கும் சரியான முறையான விளக்கம் கூறுகின்றீர்கள் என்னுடைய அறிவியல் தாகம் தணிக்கும் சேனல். உங்களுடைய சேவையை பாராட்டுகிறேன் அதேபோல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு அதன் அதன் பெருமைகளை உணர அவ்வாறு உணராவிட்டாலும் பரவாயில்லை அதை எதிர்ப்பை பரப்பாமல் இருந்தாலாவது பரவாயில்லை அதில் எனக்கு உங்கள் மீது சின்ன வருத்தம் அலோபதி மருத்துவம் சிறந்தது என்று கூறினீர்கள் அதில் எந்த அளவு சந்தேகமும் இல்லை எனக்கு டிபி கிருமியினால் கண்ணில் அலர்ஜி ஏற்பட்டது அதற்கு மதுரையில் சிறந்த அரவிந்த் ஹாஸ்பிடலில் வைத்தியம் பார்த்தேன் அவர்கள் டிபி கிருமிக்கு வைத்தியம் பார்க்க சொன்னார்கள் அதை அரசாங்க ஹாஸ்பிடலில் பார்த்து 9மாத வைத்தியத்தில் சரி செய்துவிட்டேன் பின் திரும்பவும் அலர்ஜி வந்தது அதற்கு அரவிந்த் ஹாஸ்பிடலில் இது உங்களுக்கு அடிக்கடி வரும் அது இறந்த செல்களால் அலர்ஜி ஏற்படுகிறது என்று கூறி ஸ்டெராய்டு சொட்டு மருந்தை கண்ணில் இட வேண்டும் என்று கூறினர் இதை வாழ் நாள் முழுவதும் பயன்படுத்த வேண்டும் என்று கூறினர் இதையே அனைத்து மதுரையில் உள்ள கண் அலோபதி மருத்துவ மனையிலும் கூறினர் வேறு வழி தெரியாமல் முழித்தேன். எனது வாடிக்கையாளர் ஹோமியோபதி மருத்துவர் அவரிடம் கேட்டேன் இதை கண்டிப்பாக குணப்படுத்த முடியும் என்று கூறி வைத்தியம் மேற்கொண்ட எட்டு மாதத்தில் குணமடைந்தேன் ஹோமியோபதி மருத்துவமும் மக்களுக்கு நலம் செய்கிறது குணமடைந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது இன்று வரை திரும்ப வரவில்லை இப்படிப்பட்ட மருத்துவம் மக்களுக்கு வேண்டுமா வேண்டாமா மக்கள் நலம் விரும்பியான நீங்கள் அதை புரிந்து கொள்ள வேண்டும் கண்டிப்பாக இதற்கு உங்கள் எதிர்க் கருத்து அல்லது வேறுகருத்து எனக்கு தெரிவிக்க வேண்டும் நன்றி
@dkraja54194 жыл бұрын
முதல் 4 documents கண்டிப்பா குடும்பத்தோடு பார்க்கப்போறோம்.... கடைசி document ல ஜோதிடம் பொய்ன்னு சொல்லுறத்தினால் அதை பார்க்க இஷ்டம் இல்லை.... மிக்க நன்றி ஏற்கனவே நீங்கள் பரிந்துரைத்த புத்தகங்கள் படிச்சாச்சு.... நிறைய புது விஷயங்கள் உங்கள் மூலம் தெரிய வந்தது..மிக்க நன்றி நிறைய கடமை பட்டுளோம்...
@ramasamysubbaraj95384 жыл бұрын
தயவு செய்து இந்த youtube-ல் இருக்கும் Documentry link -ஐ Comment-ல் Pin பண்ண வேண்டும். நன்றி🙇🙇🙇
Cosmos and life already watched...rest will watch it for sure...thank you for recommending
@sujiththiyagarajan42904 жыл бұрын
Vera level suggestions....not known before....
@tamilscienceyt20324 жыл бұрын
I like science documentary.tq for making this video.
@mageshkumar75034 жыл бұрын
Mr.GK videola ungala pathutu Inga vandhu subscribe panni irukken. Eppadi ivlo naala unga channel en kannula padalanu theriyala.. Romba romba nalla pesuringa. Cleara detailed ah explain panringa. Thank you. Good work
@srikanthcolin46754 жыл бұрын
Thank you Bro. நான் உங்க காணொளியை எதிர்பார்த்து காத்திருந்தேன் .
@nikolatesla29544 жыл бұрын
Thanks Team! 🙏🙏
@meenatchiganesh24784 жыл бұрын
Wonderful suggestions.
@Selfiediary_994 жыл бұрын
I already watch life series many years back... One of the mind-blowing video... Sir David Attenborough is really great man...
@SathishKumar-qi4fo4 жыл бұрын
thanks for the suggestion..... i am really blessed to see Cosmos
@arunsarathy31314 жыл бұрын
Really u did good job...
@veerasundar54134 жыл бұрын
thank u so much brother.....inthe periodla just movies mattum paathukuttu irunthen,,,,,,unga suggestiona nala documenteries paaka poren.....
@alliswell14644 жыл бұрын
Wonderful bro
@Gandhiraj.N4 жыл бұрын
I have been watched all the seasons of COSMOS: A Spacetime Odyssey on NatGeo. Entire season is wonder of science world.😊🕑🌌
@kaveinthran3684 жыл бұрын
Hi Sir, can you explain to me how to access natgeo for free? I have vpn!
@MuthuManiV4 жыл бұрын
David Attenborough oda voice perfect a suit aagum nature related topics ku.. Our planet & Planet Earth rendu documentaries um fulla pathutten.. semmma 😍😍😍 Nenga sonna matha topics um inimel start panna poren.. thank u for ur suggestions bro..
@gokulakkannan88964 жыл бұрын
Already watched Neil deGrasse Tyson's cosmos 2, cosmos 3 are wonderful must watch documentaries , I personally recommend for astronomy lover's
@nithishkms92084 жыл бұрын
Link bro
@gokulakkannan88964 жыл бұрын
@@nithishkms9208 are u in telegram, because I have torrent link only
@sundarguru28814 жыл бұрын
Wow it's a great recommendation..tq
@allenshijo21394 жыл бұрын
1. The ascent of man 2. Connections 3. Cosmos - carl segan 4. David Attenborough's - Life 5. The enemies of reason
@vishnuprakash41954 жыл бұрын
1 The ascent of man by J.Bronowski 2 Connections by James Burke 3 Cosmos by Carl sagan 4 Life by David Attenborough 5 Enemies of reason by Richard dawkins
@annaduraigunasekaran31774 жыл бұрын
Nice
@ashok199t34 жыл бұрын
Hi Sir, Would like to get some doubts cleared on evolution. 1. If humans can survive with one kidney, why do we have two. Is there a possibility, one kidney disappear as humans evolve. 2. If I have some disease/allergy, will my child be born with same allergy as my gene get transferred to next generation or will he be born with inherent resistance to the allergy as a result of evolution. Please correct me if I'm wrong. Thanks in advance.
@karanraina14314 жыл бұрын
Bro..Iam 12th CBSE student..And I want to understand the philosophy behind science and math..I want to know why we want to know" how something works".What are its uses and what will happen if we ignore it..I need like these kind of documentaries..Kindly suggest any
@parameswaramkandasamy10224 жыл бұрын
Thank u for your useful videos
@thamizhiniyan28694 жыл бұрын
Thanks a lot bro. thavichutu irunthen cosmos paathu mudichutu next ena pakurathunu thank you
@naveenraj2008eee4 жыл бұрын
Hi sir Thanks for suggesting interesting documentaries...🙏
Fantastic list Brother... I have to add up one more gem in this list... "Story of India- Michael Wood"
@sankarlingam67474 жыл бұрын
நீ வா தல 🔥👍 !
@rajeshrajendran54024 жыл бұрын
Nice... thanks
@shibanaroshmi274 жыл бұрын
Superu😎 U r explanation is cristal clear it will tempting to watch it ,
@shriramseetharaman75964 жыл бұрын
Can you please help explain the difference between Homeopathy and Tamil medicine. In this video you had mentioned that Homeopathy originated in Germany. However Thirumoolar in his Thirumanthiram has already stated the way of using food as medicine. Ayurveda has been documented in old scripts...how does this all come together?
@kaveinthran3684 жыл бұрын
Hi, thanks for the great work, where we can find a book list video?
@parameswaramkandasamy10224 жыл бұрын
Hi sir , I saw u in an documentry regarding ariyalur fossils ... Are u still active in that ...
@k.t.selvam9214 жыл бұрын
Thanks Bro.
@sandjaieravi94864 жыл бұрын
Great list. Was looking for something like this. Please add the titles - presenter/author in the description easy for us to refer.
@msaravanan83644 жыл бұрын
Use full, description and koduthu irukalam
@kavilayasvlog87894 жыл бұрын
which platform or can we download these documentaries can you send the links ?
@Vivasaayi4 жыл бұрын
Ji Batman T-shirt intha Corona time la Vera level...
@vikramnarasimman95324 жыл бұрын
Scientific tamizhans pathi oru video pannunga bro.. Ungaloda favourite KZbin channels, Movies, Books pathi sollunga..!
@indrajith49114 жыл бұрын
Very useful brother ..thanks for suggestions ✌
@pathtoknowledge68474 жыл бұрын
Coincidentally I'm watching episode 10 from cosmos a personal voyage ❤✨ Also it's my birthday anna Jan 15th
@subash52364 жыл бұрын
Source bro?
@placebophoenix4944 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌
@parameswaramkandasamy10224 жыл бұрын
Please sir say about bermuda triangle.............. Pls pls
@keerthivasan33684 жыл бұрын
Universe la irukura object lam epdi distance kandupudikaranga eg: center of Milky way galaxy 27000 light years .
@nanmaransarathi85542 жыл бұрын
tamil documentry irundha sollunga bro
@rakesham12924 жыл бұрын
Ippa dhan Carl segan yaaru.. enna panni irukkaru nu Google la search pannitu irundhen... Correct ah indha video notification varudhu 😜
@dineshlv26824 жыл бұрын
One strange rock, hot star series abt earth. Try pannunga bro..
Cosmos spacetime odyssey Tamil series dvd kidaikkuma
@abilashnarayan124 жыл бұрын
Super
@MohanRam-fe3ce4 жыл бұрын
Hi ji, 1 year before you and Mr.Prabu did 5 Science movies, and the same day I seen Contagion movie...but what did in that movie, same happening in Corona Virus action plan...
@ScientificThamizhans4 жыл бұрын
The movie has some eminent virologists and scientists as advisors, one reason why it is so like the current situation.
@vasanthakumar19114 жыл бұрын
thanks bro
@jaganathp174 жыл бұрын
Tholar cosmos series Tamil ah pakanum mudiuma.?? Cosmos series Tamil ah iruka solunga please cosmos romba pudikum avlo arvama iruku. So please cosmos Tamil ah iruntha atha pathi solunga
@rk_brooo65854 жыл бұрын
Kandippa ellam pakureen bro. Oru chinna dought Dubai government Inga ulla Indians kaga yethachum muyarchi pandrangala bro bayama iruku,.
Bro carl Sagan peasunatha tamil la translate panni oru video poduga...
@kingsmoker7864 жыл бұрын
Good to see you brother...speak more
@gavaskararuldoss70494 жыл бұрын
Thanks bro, all are noted to watchlist. I was expecting David Attenborough's "Planet earth" seasons.
@ScientificThamizhans4 жыл бұрын
It's tough to pick one David Attenborough documentary and say this is the best, every single documentary is a gem. But personally I found Life like a biology crash course :)
@gavaskararuldoss70494 жыл бұрын
Yeah. I agree. Keep up your great work guys. I really appreciate it.
@kaviyarasan86414 жыл бұрын
PENTAGON UFO PROOF explain pannunga
@karthickpandian9714 жыл бұрын
💐💐💐💐💐
@sciencegeneral53324 жыл бұрын
Ascent of man: kzbin.info/aero/PLRB2H0f6ep4I4Akqywbn7pe11aFN0nIIu Connections season1 link: kzbin.info/aero/PLRB2H0f6ep4LTXkmY8atRMApg-mhq-47S Connections season2 link: kzbin.info/aero/PLRB2H0f6ep4LUYNKqcJMgoJfzHHwQkUMR Connections season3 link: kzbin.info/aero/PLRB2H0f6ep4INZPTmkQJo3_SSUIipIz8Y Enemies of reason(part1 and part2 combined) link: kzbin.info/www/bejne/nZvIn5umpNeriLs
@praveenkrishna10294 жыл бұрын
Bro ithu Pola classical docmentry movie iruntha sluga .and Tamil la kidikuma .
@MrRahulsanthosh4 жыл бұрын
enna bro Stephen Hawkins documentary eh mention pannaveye illa??
@pnkotran95374 жыл бұрын
Survival of the fiitest எங்குறத /கெழுமியது பிழைக்கும்/ என்னு சொல்லலாம் இது தகவியது பிழைக்கும் எங்குறத விட பொருத்தமானது கெழு எங்குற சங்கச்சொல்லுக்கு சூழலோடு பொருந்திய அல்லது குறிப்பிட்ட பண்பு குறிப்பிட்டதுக்கு பொருந்தியது அல்லது குறிப்பிட்டது குறிப்பிட்டதுக்கு பொருந்தியது என பொருள் வரும் தகவெங்குற சொல் adapted எங்குற பொருள் தரும் ஆனா கெழு fitted எங்குற பொருள் தரும்
@sumankumar68084 жыл бұрын
First like 😍
@vigneshkrishnasamy43144 жыл бұрын
Tamil language il kidaikatha Please sollunghal
@arasump65564 жыл бұрын
👍
@anandhananandhan56284 жыл бұрын
Super bro 👌
@shankarshankar77464 жыл бұрын
This documentary where can I find In this documentary is any tamil version available
@mohammedmydeen63264 жыл бұрын
Life is available in tamil which u can in sony bbc earth and they are broadcasting frequently
@ganesh2701924 жыл бұрын
Link pls!
@karthikgautham15744 жыл бұрын
Bbc the story of maths by marcus du stuoy. Maths edudocs la enaku pudichathu
@sashidharl4 жыл бұрын
Hi. Could you please provide me the link to your book recommendations? I couldn't find them. Thank you.
@ScientificThamizhans4 жыл бұрын
You can check them in our community section or in our Facebook page updates. The link to the most recent book recommendation m.facebook.com/story.php?story_fbid=526241124735977&id=198976490795777
@gokulram83504 жыл бұрын
please list out name of documentary name and presenter name
@aakashkumar-zk6kg4 жыл бұрын
Itha kuda dislike paburingale da. Anga nikuringada nenga
@premppm4 жыл бұрын
Nice bro
@DARKSUN14 жыл бұрын
Take care of auto zoom bro... 😁
@sundareswaran45754 жыл бұрын
Hotstar premium இல் Cosmos dubbed version இருக்கா சார். இல்லை Subscribe பன்னா காசு Waste ஆகிருமா. எனக்கு Dubbed version மட்டும் தான் புரியும்.
@ScientificThamizhans4 жыл бұрын
தமிழில் காஸ்மோஸ் இல்லை, இனிமேல் எவராவது செய்தால் தான் உண்டு.
@sundareswaran45754 жыл бұрын
Sir national geographic இல் Neil deGrassTyson Program tamil dubbed போட்டாங்க But hot star இல் Language selaction option இல்லை. இப்ப அந்த Program hotstar premium க்கு மாறிவிட்டது அதனால் தான் Sir கேட்டேன் நீங்கள் Premium member என்றால் அந்த Program இல் Language இல் தமிழ் Options வருதானு பார்த்து சொன்னா மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். நான் 299 குடுத்து Monthly pack subscribe பன்னிட்டு தமிழ் Option வரலை நா ருபாய் Waste ஆகிரும்னு கேட்டன் மன்னித்து கொள்ளுங்கள் Sir. நன்றி.
@bharathiraja99294 жыл бұрын
Na விவசாயம் pantran bro paguran bro...
@prabanjan.pkavaskar.p74494 жыл бұрын
1 st like and first comment !!!
@TamilSelvan-jm6sn4 жыл бұрын
Many people here are still believing homeopathy as traditional Indian medicine.
@sarveswaranmohan86674 жыл бұрын
Anna ithellam thamizh la irukka
@benilsingh52944 жыл бұрын
Dei neenga tamilan ah telungan ah....???
@ScientificThamizhans4 жыл бұрын
Telungannu sonna enna seyya pora?
@benilsingh52944 жыл бұрын
Onnum seyyalla, thelungan maru tamilanu polappa nadathuratha pathu than keatean....
@prabhakaran90974 жыл бұрын
தஞ்சை பெரிய கோவில் பத்தின வீடியோ போடமுடியுமா தமிழ் வெறியர்கள்ட குமரி கண்டம் பத்திலாம் பேசுனா இதுக்கு தான் வரானுங்க உங்க அறிவியலால பெரிய கோவில்ல இருக்க மிஸ்டரியவே கண்டுபுடிக்க முடிலனு அந்த 80டன் கல்ல இப்டி தான் மேல வச்சுருப்பாங்கன்ற சாத்திய கூறுகளலாம் சொல்லுங்க அப்றம் எகிப்து பிரமிடுகள காட்டிலுமா இதலான் சிறப்புமிக்கது ? இந்த பெரிய கோவில தாண்டி உலகத்துல இருக்க கூடிய காம்பிளிகேட்டட் காட்டிடங்களம் எது எதுனு சொன்னா நல்லாயிருக்கும்😌