எங்கள் ஊரைப்பற்றிய சிறப்பான பதிவு நன்றி ஐயா சுமார் 30 வருடங்களுக்கு முன்பு இந்த கோவில் முழுமையாக பூமிக்குள் புதைந்து இருந்தது சிறிய அளவில் ஆன கோவில் பகுதிகள் மட்டுமே பார்வைக்கு தெரியும் கோவிலைச் சுற்றி கருவேல மரங்கள் மற்றும் புதர்கள் அதிகம் இருந்தது இந்த கோவிலின் சிறப்பு மக்களுக்கு தெரியாமல் இருந்தது பிறகு அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு மண் அகற்றப்பட்டு இன்று யுனெஸ்கோ அமைப்பால் புராதான சின்னமாக திகழ்கிறது இன்றும் இந்த கோவில் தரைப்பகுதிக்கு சற்று கீழே தான் இருக்கும் எங்கள் ஊர் தான் தாராசுரம் சிறிய வயதில் இந்த கோவிலுக்கு செல்ல பயமாக இருக்கும் இப்போது சிறப்பாக பராமரிக்க படுகிறது கோவிலைச் சுற்றி பரந்த பூங்காக்கள் உள்ளது சிறந்த சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது தற்போது தாராசுரம் கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது தஞ்சாவூர் சாலையில் பேருந்து நிறுத்தம் இருக்கிறது நன்றி
@muthuvekdurai909 Жыл бұрын
🥰🥰🙏 இக்கோவில் எங்கள் மாநகரத்தில் மிகவும் முக்கியத்துவம் கொண்டது
@aaraveditzz3850 Жыл бұрын
நேரில் சென்று பார்த்த அனுபவம் ஐயா 👏👏
@gurumurthy4410 Жыл бұрын
This temple is near to my home❤
@b.kunjithapathamsekar64610 ай бұрын
நம் மக்கள் இதன் பெருமை அறியாது திண்பண்டங்களின் காகிதங்களை கொட்டி பெருமையை கெடுக்கின்றனர் ஒரு வாரம் முன்பு நான் கண்டது..
@shanmugamthirumurugan9902 Жыл бұрын
பத்து வருடங்களுக்கு முன் தாராசுரம் கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இன்றும் அதன் நினைவு கல்வெட்டுபோல் உள்ளது. மறுபடியும் பார்க்க தூண்டும்.
@selvabharathi508 Жыл бұрын
தாராசுரம் கோயிலை பற்றி மிகவும் ஒரு அருமையான பதிவு. தஞ்சை பெரிய கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் கோயில்களுக்கு சென்றுருக்கிறேன். இந்தக் கோயிலுக்கு செல்ல வேண்டும் என நீண்ட நாள் ஆசை. சிவாய நம.! வாழ்க தமிழ்.! வளர்க தமிழ்..!
@Bharathiyan. Жыл бұрын
தமிழர்களின் அடையாளம் சிறப்பு கோவில்கள் தான். தமிழனின் ஒவ்வொரு படைப்பும் ஆன்மீகத்தின் அடிப்படையில் தான் அமைந்திருக்கிறது. ஆன்மீகத்தின் வழியே தமிழையும் கலாச்சார மேன்மைகளையும் சிறப்பித்தார்கள் நம் முன்னோர்கள். ஆன்மீகம் காப்போம் ஆலயங்கள் காப்போம் நம் கலாச்சார மேன்மைகளை நம் சந்ததிகளுக்கு எடுத்துச் செல்வோம்.
@ayyasamynagarajan9658 Жыл бұрын
அருமையான பதிவு சார். பயனுள்ள தகவல். நன்றி
@ManjuSankaran-i1d9 күн бұрын
கும்பேகோணம்❤❤❤❤
@saravanans7069 Жыл бұрын
Excellent speech
@indiravijayalakshmi7727 Жыл бұрын
வீட்டிலிருந்த படியே கோவில் கோவிலாக தரிசிக்கச் செய்கிறீர்கள் ஐயா! இசைப்படிகள் பற்றிய செய்தியறிந்து வியப்புற்றேன். அவசியம் இக்கோவிலைத் தரிசிக்கச் செல்கிறேன் ஐயா. 🙏
@VijayVijay-zb9cz Жыл бұрын
Jai viswagarma great work .🎉
@vinothkumar-iz3ec Жыл бұрын
ஐயா மிகவும் அருமையான தகவல். ஒரு சந்தேகம் காப்புச் செய்யுள் என்றால் என்ன? தக்கயாகப்பரணியில் பிள்ளையார் பெயரில் காப்புச் செய்யுள் பாடும் மரபுக்கு மாறாக வைரவர் பெயரில் காப்புச் செய்யுள் உள்ளது.
@arumugamraju192110 ай бұрын
சிவாயநம ஐயா எல்லாம் சிவனருள்
@ningallukuorukuttystory6935 Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@hamsat2903 Жыл бұрын
வணக்கம் ஐயா மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா 🎉
@kanmani1938 Жыл бұрын
நன்றி ஐயா
@ravindrans5965 Жыл бұрын
Kalai Vanakkam Aiya 🎉🎉🎉
@madavan3584 Жыл бұрын
மிக மிக அருமை ஐயா
@DarasuramprabhuDarasuramprabhu7 ай бұрын
நல்லபதிவு
@muralis9243 Жыл бұрын
Extraordinary temple. 👍
@theuniverseism9305 Жыл бұрын
மிக வழுவழுப்பாக செய்யப்பட்ட பல அழகிய சிற்பங்கள் இக்கோவிலின் தனிச்சிறப்பு. முன்கோபுரத்தை தாண்டியவுடன் நம்மை வரவேற்பது, தலையை சுற்றி முழுநிலா, மூன்று முகங்கள் எட்டு கரங்களுடைய அர்த்தநாரி (இதை நஜன் அவர்கள் " யோக யாமளக் காளி" என்கிறார்) வடிவம்.
@aravinthe6039 Жыл бұрын
வனக்கம் ஐயா கருடபுராணம் பற்றி விளக்கம் தாருங்கள்🙏
@sriramanr3786 Жыл бұрын
கல்தோன்றி மண்தோன்றா காலத்தே...... முன்தோன்றிய மூத்தகுடிகளை கண்டு களித்து மகிழ்ந்தேன்...!!! அதனால், கல்லைக் காணோம்...??? நன்றி ஐயா.
@yelakkapatti10 ай бұрын
8km distance illai sir... Kumbakonam bus stand to Iravathishvarar temple only 4km
@ramarajgovindaraju Жыл бұрын
நற்பணிக்க 🎉
@BALAsubramani-j3j Жыл бұрын
🙏
@arulselvamr5511 Жыл бұрын
அருமை அய்யா 😊
@VenkatasubramaniyaIyer Жыл бұрын
Srirangam pathi Video podunga sir
@mrragul1999 Жыл бұрын
💝💝📿📿📿📿
@kasturiswami784 Жыл бұрын
Remember the american astro physist shot his cosmos in tarasuram,eay back.
@ramuramu8358 Жыл бұрын
JANA PRGASAM WHERE IS JANAM WHERE IS PRGASAM BRIGHT?
@rajabacus Жыл бұрын
மதிப்பிற்குறிய ஐயா, வேத ஆரண்யம் என்பதுதான். வேதாரண்யம் என்று ஆனதா? அந்த ஊர் பெயர் வந்த காரணம் சொல்வீர்களா?