5 Myths of Law of attraction | Epicrecap

  Рет қаралды 6,955

EpicRecap Tamil

EpicRecap Tamil

Күн бұрын

Get manifestation course, affirmations, live zoom workshops and downloadable workbooks in Tamil
ஈர்ப்புவிதி ஒன்லைன் பயிற்சிகள், சுயபிரகடனம் Audios,பயிற்சி புத்தகங்கள் மற்றும் live zoom வகுப்புகள்
Visit: www.epicrecap....
----------------------------------------------
Cosmos Community
Join Here: bit.ly/4gUzrrd
----------------------------------------------
Whatsapp Only: +91 - 8667789082
Instagram: / epicrecap
--------------------------------------------
Playlists:
-------------------------------------------
Scripting Technique: bit.ly/2VY5RZp
Water manifestation: bit.ly/2KEudlK
Manifest Money: goo.gl/3WwZeD
55x5 method: goo.gl/WS4L7M
369 method: bit.ly/3P4Q8TB
Affirmations: goo.gl/B1buad
Podcasts: goo.gl/UdqmMY
Gratitude Web-series: goo.gl/WWmyPk
Daily Inspiration: goo.gl/ssYwVh
Success Story: goo.gl/iJqMuf
Visualization: cutt.ly/Djyk28C
--------------------------------------------
Thanks for Watching!!!!

Пікірлер: 42
@kailash8
@kailash8 7 күн бұрын
ஈர்ப்பு விதியை வைத்து விதியை மாற்றி கொள்ள முடியும் என்று முதன் முதலில் உங்கள் சேனல் மூலம் தான் தெரிந்து கொண்டேன். 2023 ஜனவரி முதல் உங்கள் காணொளிகளை பார்த்து வருகிறேன். மாற்றங்களை உணர்ந்து வருகிறேன். மிக்க நன்றி. 🙏🙏
@EpicRecap
@EpicRecap 7 күн бұрын
Nandri
@aarthysenthil5242
@aarthysenthil5242 7 күн бұрын
Me to sir. Thank you🙏
@GayuGayu-p8x
@GayuGayu-p8x 5 күн бұрын
Anna unga video first time pakuren. iam so happy.thank you so much and thank you universe ♥️
@basky7246
@basky7246 7 күн бұрын
I have been following you since 2018. You are best law of attraction coach.
@EpicRecap
@EpicRecap 4 күн бұрын
Nallathu nandri
@drajendran5969
@drajendran5969 2 күн бұрын
Hello sir Enaku athikama negative thoughts varuthu.. athu rompa emotional la tack nu pathikuthu.. positive vita negative eruka mathiri .. payam unarvu eruku.. what i can do ? Na manifest pana athu konja nerathu negative thona start akituthu.. oru visiyatha continue pana started pannum pothu atha pana vidama yenota mind ye stop panuthu.. like book reading for exam ku padikumpothu.. unala mudiyathu , waste athu mathiri...oru visiyatha continue panna start pannum pothu.. 😢..
@thangamsaminathan1097
@thangamsaminathan1097 6 күн бұрын
நான் ஒரு relationship kaga manifestation பண்ணரன் Social media and friends தவிர்க்க சொல்லறீங்க எதுமே இல்லாம இருந்த ரொம்ப தனிமையாக இருக்கர மாதிரி இருக்கு அது மேலும் அவங்க இல்லை என்ற ஒரு விரக்தியை உருவாக்குகிறது.
@EpicRecap
@EpicRecap 4 күн бұрын
உங்கள் கனவுகளையும் வளர்ச்சிக்கான நோக்குகளையும் முன்னுரிமையாகக் கணிக்க வேண்டும். காரணம், ஊடகங்கள் உங்கள் வெளிப்பாட்டின் பாதையை மங்கச்செய்து, தாமதத்தை ஏற்படுத்தக்கூடும்.
@thangamsaminathan1097
@thangamsaminathan1097 3 күн бұрын
Thank you ​@@EpicRecap
@thilagavthirajasekaran4193
@thilagavthirajasekaran4193 7 күн бұрын
Thank you sir.🙏
@essakki6058
@essakki6058 3 күн бұрын
Bro na oru competitive exam ku prepare pandra. Enoda domain research. Family situation naala immediate ah enaku oru wrk venum. Athukaaga kedaikra job panalam nu yoscha But enoda domain la projects elamae 6months to 1 year kandipa nama involve aagra mathri erukum. Apdi erukapo intha wrk poita exam la clear pani enaku kedachalam pogamudiyama poirumo nu thoonuthu. Ana enga family ku ipo oru financial support rmba theva. Itha epdi na handle pandrathu.
@selvaganesan5316
@selvaganesan5316 7 күн бұрын
நன்றி
@zeusvinin
@zeusvinin 7 күн бұрын
Super thank you sir
@OGaming-q1o
@OGaming-q1o 6 күн бұрын
Thoughtsla eppadi nambikkai unarvu kondu varuvathu
@EpicRecap
@EpicRecap 6 күн бұрын
Start step by step manifestation process
@nishaanitha526
@nishaanitha526 6 күн бұрын
Thank you so much anna
@babusjohn
@babusjohn 6 күн бұрын
எல்லா நேரங்களிலும் எப்படிபட்ட சூழ்நிலையிலும் நன்றி யுணர்வுடன் இருக்க முடியுமா ? ஈர்ப்பு விதி பயன்படுத்துவோர் எந்த நிலையிலும் எதை பற்றியும் குறையே சொல்லகூடாது என்கிறார்களே, இது எதார்த்தமா ? சாத்தியமா?
@EpicRecap
@EpicRecap 6 күн бұрын
நன்றி உணர்வோடு இருப்பதும் அல்லது குறை கூறுவதும் நமது கடந்த கால நம்பிக்கைகளின் வெளிப்பாடு. ஈர்ப்பு விதியைப் புரிந்து அதன்படி நன்றி உணர்வை பெருக்கிக் கொள்ளும் போது இயற்கையாகவே ஒரு சூழலை நன்றியோடு பார்க்க பழகிக் கொள்கிறோம். நம்மைச் சுற்றி நடப்பவை அனைத்தும் நம் சிந்தனையே எனப் புரியும்போது எப்போதும் நன்றியுணர்வோடு இருப்பது எதார்த்தமே. நாம் அனைவருக்கும் சில விஷயங்களில் நன்றி உணர்வு குறையும்போதுதான் அங்கே நாம் பிரச்சனைகளை சந்திக்கிறோம். நன்றி உணர்வோடு இருப்பது சாத்தியமா என்பதை விட நன்றியுணர்வை பழகிக் கொள்ளும் போது அதை நம் வாழ்க்கையாக்கும் போது நமது உலகத்தை பார்க்கும் பார்வை முற்றிலுமாக மாறுகிறது அதுவே நம் வாழ்வில் நாம் ஈர்க்க நினைக்கும் அனைத்தையும் கொண்டு வந்து நம்மிடம் சேர்கிறது.
@myshriexim5713
@myshriexim5713 7 күн бұрын
Thanks a lot sir
@kannankrishnamoorthi3134
@kannankrishnamoorthi3134 6 күн бұрын
Ennaku therintha nanbar oruvarukku pana kastam irukku anna 2laks kadanvangi land vangunanga atha adaika avanga 1 laks kadan vangi avar velinadu poi work panranga but avanga family romba kasta paruranga daily sarvavail aaga mudiyama kasta paduranga susaidi pannika poi kappathi yachu avanga life kadan adaikka na romba pray panren ennaku therija paka lone ketten athiga vattinala bayama irukku enna panrathune theriyala magali lone potruken avanga perla pay pannitu irukkuren seekram 1.5 lak kadan kedacale pothu nu ninaikuren daily problem la acvanga nimmathiya irupanga
@Mr_Bell-w1b
@Mr_Bell-w1b 7 күн бұрын
Bro kindly clear my doubt, as you said does group prayer is, it can change others mindset, is this true?? but he is not in the same place and he or she doesn't know we are praying for them? It will change their mindset? Is this true?
@EpicRecap
@EpicRecap 7 күн бұрын
Group prayers for someone's betterment or health recovery can be supportive, especially if that person desires the same outcome. However, the actual change in their life depends on their own thoughts, intentions, and emotions. We cannot alter someone's mindset without their consent, as each person's free will is crucial in their life transformation. If they are not ready or willing, our prayers and manifestations alone may not bring about change.
@Mr_Bell-w1b
@Mr_Bell-w1b 7 күн бұрын
@EpicRecap ok bro thank you for your detailed reply.. 🎉
@Iflanmon
@Iflanmon 6 күн бұрын
Sir naan oru housewife En husband than earn panniraru Enakku sondha veedu vaanganum endi rommba naal asa irukku. Naan earn pannama eppadi manifest pannurathu.
@EpicRecap
@EpicRecap 4 күн бұрын
உங்கள் கனவு வீட்டை உருவாக்க நீங்கள் மனிஷ்டேஷன் செய்யலாம். பிரபஞ்சம் உங்களுக்கு சரியான பாதையை காட்டி, அதை அடைய தேவையான அறிவும் தெளிவும் வழங்கும்.
@Bibleverse-r4f
@Bibleverse-r4f 6 күн бұрын
Love ku manifestation panna koodatha
@EpicRecap
@EpicRecap 6 күн бұрын
We can manifest. But we cant force our interest if the other person is not interested in us.
@vinodkumar-rm9oz
@vinodkumar-rm9oz 7 күн бұрын
Bro, Competative exam la success ஆக gratitude எப்படி எழுதணும்.
@EpicRecap
@EpicRecap 7 күн бұрын
Gratitude is for past and present only. do not write for goals. There are other practices. you can whatsapp to 8667789082 and ask.
@anandananandan631
@anandananandan631 7 күн бұрын
தேங்க்யூ சார்
@KannanShankar-s4k
@KannanShankar-s4k 6 күн бұрын
சகோதரா எனக்கு இரண்டு கோடி ரூபாய் ப்ணம் வேண்டும்.எப்படி பயன்ப்டுத்துவது
@EpicRecap
@EpicRecap 4 күн бұрын
First start from basics practices. whatsapp to 8667789082
@byssterlin
@byssterlin 7 күн бұрын
@kannankrishnamoorthi3134
@kannankrishnamoorthi3134 6 күн бұрын
Antha land oner avanga perla land pathiyala amount tharala 2.80 avanga avata mattitu irukku avar aprochu pannavum mudiyala complnd pannitom police un seem amount thanthuruvanga nu alaikalikurana anna
@jeevasairaghavan3520
@jeevasairaghavan3520 7 күн бұрын
Thank you
@EpicRecap
@EpicRecap 7 күн бұрын
You're welcome
@appleapple2437
@appleapple2437 7 күн бұрын
Thanks sir
@sangeeth9675
@sangeeth9675 6 күн бұрын
Thank you sir
@magesh360
@magesh360 7 күн бұрын
Thanks you
@EpicRecap
@EpicRecap 7 күн бұрын
Welcome
@lathasree4293
@lathasree4293 5 күн бұрын
Thank you
6  Myths of law of attraction | Epicrecap
13:36
EpicRecap Tamil
Рет қаралды 1,9 М.
5 Signs you are growing | Epicrecap
11:15
EpicRecap Tamil
Рет қаралды 5 М.
Ozoda - Alamlar (Official Video 2023)
6:22
Ozoda Official
Рет қаралды 10 МЛН
Thank you mommy 😊💝 #shorts
0:24
5-Minute Crafts HOUSE
Рет қаралды 33 МЛН
How to speed up manifestation | Epicrecap
12:33
EpicRecap Tamil
Рет қаралды 100 М.
We are disconnected from universe - Information overload | Epicrecap
19:55
Ozoda - Alamlar (Official Video 2023)
6:22
Ozoda Official
Рет қаралды 10 МЛН