வாழ்க்கையை எதிர்கொள்ளலாம் அல்லது விலகி செல்லலாம் | Why are we facing struggles in our Life | ND

  Рет қаралды 2,614

ND Talks

ND Talks

Күн бұрын

Пікірлер: 49
@aruliniarulnithi6042
@aruliniarulnithi6042 17 сағат бұрын
நீங்கள் சொல்வது போலவே தான் என் குடும்பத்தில் வாழ்ந்து வருகிறேன்.நான் ஏன் இப்படி ஒரு கஷ்டமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று எனக்கு எப்பவுமே தோன்றும்,அதை விட நான் வாழ்வது எல்லாம் ஒரு வாழ்க்கையே இல்லை என்று கூட தோன்றும் ஆனாலும் இந்த வாழ்கையில் இருந்து எதோ ஒரு பாடம் நம் ஆன்ம முன்னேற்றத்திற்கு உள்ளது என்று மட்டும் நம்பினேன் அதை அப்படியே நீங்கள் கூறி விட்டீர்கள் ரொம்ப நன்றி அண்ணா
@jayajothi8713
@jayajothi8713 7 сағат бұрын
நீங்கள் முதிர்ச்சி பெற்ற ஆன்மா.🎉
@kirubajjc
@kirubajjc Сағат бұрын
வணக்கம் 🙏 உங்களது பதிவுகள் ஆன்ம முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுகிறது. மிக்க நன்றி🙏. என்னை உங்கள் பதிவுகளை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கும் நன்றி. தியானம் செய்து ஆன்ம முன்னேற்றம் அடையவவேண்டிய அவசியம் இல்லை உங்களின் ஒவ்வொரு பதிவுகளை கவனித்தாலே போதும், மீண்டும் ஒருமுறை நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@Guru-o7i1m
@Guru-o7i1m 18 сағат бұрын
சிறப்பு நித்திலன் ஐயா🤝 தங்களுக்கு இப்பிறவிலேயே இறைதரிசனம் வசமாகட்டும் இந்த காணோளி ❤️வாசியோகமும்❤️ மிகச்சிறப்பு நன்றி🙏 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.
@chitragiridhar6222
@chitragiridhar6222 14 сағат бұрын
Hari Om! This is one of the best videos ever. I have to listen again and again slowly and get to the depth. Thank you very very much 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@balumahendravasudevan7830
@balumahendravasudevan7830 15 сағат бұрын
என் வாழ்க்கையில் முன்னேற ஒரு வாய்ப்பு கூட கை கூடவில்லை.... ஏதோ வாழ்க்கை செல்கிறது ஆனால் ஆன்ம முன்னேற்றம் நடக்கிறது உங்களை போல சில குரு மூலம்.... பிறப்பு இல்லா நிலைக்கு செல்ல வேண்டும் அதுவே இப்பொழுது தேவை... வேறு ஏதும் வேண்டாம்... சகோதரரே....
@balajir3347
@balajir3347 16 сағат бұрын
Right answers!! Therintho theriyaamalo naame virupaatu seitha karuma palan adhai muzhu manathodu yerka vendum Evalo adichaalum thaanguraan daa ivan !! Peramaithiye mukthi perin vazhi ! Nandrigal kodi brother. Vaazhga valamudan
@pushpalakshminagarajan3631
@pushpalakshminagarajan3631 3 сағат бұрын
Obsolutely you are right. Every words are meant for me 😊 God has sent this msg through you. Thank you sooooo much
@viyasahismotivations6127
@viyasahismotivations6127 5 сағат бұрын
Exactly....naanum idhe suzhala thaan iruken....ippo ellam nan bakthiyila irangiten..i am happy now...anal avargal pesum sila varthaigal kovathai thoondugiradhu padhatama mariyadhai illamal pesavum vaikiradhu...bakthi irundhum indha vishayathai thavaru endru therindhum maatri kollave mudiyala..avargalin thavarana vazhikku nama varala na endha extreme level vena iranguvanga..analum mudindha alavukku kadavul endre en paadhai selgiradhu..kadavulum enakku adipadai thevaigalai poorthi seidhu vidugirar..i am so happy... Thanks to god...
@sharwinsabarisharwinsabari
@sharwinsabarisharwinsabari 9 сағат бұрын
மிக்க நன்றி ❤❤
@hemalathap9432
@hemalathap9432 6 сағат бұрын
Super sir, My life is moving towards anma munatram. Thank god take me in right path, For this situation, struggle lot lot lot in life, Learn lesson lot lot lot in life. I cried like anything in my life, Still thank god and thank for my guru to teach me a life, and move me in spritual path. Thank you sir, Thank you somuch.
@selvi1188
@selvi1188 9 сағат бұрын
Awesome message, much needed to survive in this stormy world .. tq ❤👍
@gowrisuresh8232
@gowrisuresh8232 18 сағат бұрын
🙏👌இறையருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க நித்திலன். 🙏😊🎉⭐💐🌸💮🌺✳️✨
@prasanthrv4850
@prasanthrv4850 17 сағат бұрын
Much needed video bro, for me personally. Thanks for making this video.💛💛
@VijiVijaya-zg4py
@VijiVijaya-zg4py 3 сағат бұрын
Thambii.... எனக்கு என்னோட அம்மா தான் பிரச்சினை. என் வாழ்க்கையையே கெடுத்து விட்டார். 🥹🥹 ..நான் வாங்கி வந்த வரம் இதுதான் போல... ஆனால் இப்போ நான் தெளிவாக இருக்கிறேன். நல்லபடியா இந்த பிறவியை முடிச்சிட்டு நாங்க சிவன் சாமிகிட்ட போய்‌ சேர்ந்துடுவோம் சேர்ந்துடுவோம
@chitragiridhar6222
@chitragiridhar6222 14 сағат бұрын
Cannot thank you enough for this wonderful video
@reenar4788
@reenar4788 2 сағат бұрын
100percent correct Nithila 🙏
@kouse1881
@kouse1881 5 сағат бұрын
Enakae enakunu video potta mathri eruku mikka nandri 🙏🙏
@tamilandinesh1935
@tamilandinesh1935 17 сағат бұрын
Annupu va sali nega anna na bad boy a iruthu unnkala tha na good boy a marita thanks anna 🙏 🙏🙏🙏🙏
@R-user63
@R-user63 Сағат бұрын
Thank You Nithilan for this video. Really I want someone to speak about this , even though my mind knows the answer "stay calm and be positive to everybody and every situation" but to make it realise and even more understanding is through you when you convey it properly in a way I can recieve it better. YET I didnt gravitate towards that state as of now, I am trying to get that quality in me. I hope you also speak about this in depth like, whenever I try to change the way I respond to particular situvation with same set of people , my inner self want me to behave positively but my body or mouth or something I am not sure would speak out something so that I need justice for that matter.( Like en enaku epdi panreenga, neenga panrapo thapa ilaya like to core) And therfore we are unable to be positive. But my inner core want me to remain silent and even I but how my mouth speaks I am not even aware ..even the body sometimes does regression works unknowingly as a react and not as respond. Kindly speak about this. I try to be positive for all situvations atleast to soecific set of people mainly. But I behave out it and think a alot and regret to the core and again somehow same happens... My tolerance level inner and outer is so drastic i could not understand why I feel so. I dont want to react so but I do so
@shashtikka
@shashtikka 10 сағат бұрын
Thank you for this valuable video 🙏🏾
@GnanaVadivu-yr7ke
@GnanaVadivu-yr7ke 18 сағат бұрын
அருமையான விளக்கம் நிதிலன்🙏
@Santhanalakshmi-c6m
@Santhanalakshmi-c6m 18 сағат бұрын
நன்றிகள் பல கோடிகள் தம்பி🙏 🌺🙏🌺🙏🌺🙏
@murudeventertainmentchenna8987
@murudeventertainmentchenna8987 15 сағат бұрын
Super ji nalla irunthuthu....😊😊😊
@மதுபாலன்9123
@மதுபாலன்9123 4 сағат бұрын
பிரம்மேந்திர சிவ சாமி
@mallikamalli522
@mallikamalli522 4 сағат бұрын
Ss nithilan really i got a clear answer and what i was doing 🙏🙏🙏 thanku so much onnum panrathukilla😅😅😅😅😅💐💐💐💐🤝🤝🤝🤝
@sureshkothandam-os5up
@sureshkothandam-os5up 3 сағат бұрын
Thank you🙏
@bh-es1111
@bh-es1111 18 сағат бұрын
Great Sir☺️✨🙏🙏 Thank You so much sir✨⭐🙏🙏
@vijayhariharant5661
@vijayhariharant5661 18 сағат бұрын
My Soulful Thanks Nithilan anna😊
@GnanaVadivu-yr7ke
@GnanaVadivu-yr7ke 18 сағат бұрын
நன்றி நிதிலன்🙏
@srimathiravimohan1201
@srimathiravimohan1201 16 сағат бұрын
Super
@r.j.balajijeevanmachinist1352
@r.j.balajijeevanmachinist1352 17 сағат бұрын
திருச்சிற்றம்பலம் வணக்கம் நண்பா ❤❤❤
@tamilandinesh1935
@tamilandinesh1935 17 сағат бұрын
Rommpa use full
@kalyanaraman3734
@kalyanaraman3734 4 сағат бұрын
பத்தாம் வகுப்பு தேர்வு யாருக்கு? 10-ம் வகுப்பு படிப்பவர்களுக்கு. அதுபோலவே நமக்கு வரும் இடர்களும் சோதனைகளும் நமக்கு தேர்வு போல. அதில் தேர்ச்சி அடைய பார்க்க வேண்டுமே தவிர விட்டு ஓடக்கூடாது.
@babydollsbk4573
@babydollsbk4573 18 сағат бұрын
Deivamae 🙏🙏🙏
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 17 сағат бұрын
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
@spriyadharsan6781
@spriyadharsan6781 17 сағат бұрын
Appa paithiyam swamigal pathi video podunga anna💕💖💖🙇‍♂️
@thilagaraj8316
@thilagaraj8316 18 сағат бұрын
வணக்கம் 🙏🏻
@Sujan.V-b9j
@Sujan.V-b9j 6 сағат бұрын
O my god i think this is for me😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RA.kaleeswari
@RA.kaleeswari 19 сағат бұрын
வணக்கம் நித்திலன்
@malathibalaji868
@malathibalaji868 17 сағат бұрын
வணக்கம் தம்பி. உங்கள் கருத்துகள் வாழ்க்கைக்கு தேவையான எளிதில் புரிந்து கொள்ள கூடிய வகையில் இருக்கின்றன. நன்றி. மன்னிக்கவும்.. நான் நம் நாட்டின் கர்மாவை பற்றி கேட்க நினைக்கிறேன், இன்று மத ரீதியான அரசியல், சுயநல வாதிகளால் இந்துக்கள் ஏமாற்ற படுகிறார்கள், என் இனமும், கோவில்களும் பாதிக்க படுவதை பார்க்கும் போது, கவலை தான் மேலோங்கி நிற்கிறது. நிறைய astro predictions பார்த்தாலும் எதுவும் தெளிவாக இல்லை. உங்களுக்கு விருப்பம் இருந்தால் மேலாட்டமாகவாவது நம் நாட்டின் எதிர்காலம் குறித்து பதிவுகள் போடுங்கள். கண்டிப்பாக உளவியல், ஜாதக மற்றும் ஆன்மீக ரீதியில் உங்கள் கருத்து இருக்கும், எளிதில் புரிந்து கொள்ள முடியும், நன்றிகள் பல 🙏🙏🙏
@GnanaVadivu-yr7ke
@GnanaVadivu-yr7ke 18 сағат бұрын
சதாசிவ பிரமேந்தர்
@nandhinisuriyakumar7441
@nandhinisuriyakumar7441 17 сағат бұрын
😍🙏🌸
@gunasekark7555
@gunasekark7555 17 сағат бұрын
🙏🙏🙏
@Ramya-03-j2u
@Ramya-03-j2u 8 сағат бұрын
💯🙏🏻📿
@thilagaraj8316
@thilagaraj8316 18 сағат бұрын
நெரூர் சுவாமி
@badhribesty7083
@badhribesty7083 12 сағат бұрын
Namaskaram ND bro are you read this book consciousness is all peter francis dziuban (The core essence of Yoga vasistam, ramana maharishi, gnyana yogam and please put the video in your own way in tamil for enlightenment journey.....
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19