அக்கா எங்க வீட்ல யாராவது பாத்ரூமில் குளிக்கும் போனா நான் ஃபர்ஸ்ட் சீவக்காய் ஒளிச்சு வச்சுருவேன் ஏன்னா அந்த சிவகாய்செவுரு எல்லாம் பட்டுறும் யாரும் தண்ணி கூட ஊத்த மாட்டாங்க நான் தான் பின்னாடியே ஓடணும் அதனால் ஷாம்பு தான் நான் கொடுப்ப எங்க வீட்ல யாரும் குளிக்கப் போனாலும் கடைசியில் ஒரு பக்கெட் தண்ணி ஊத்திட்டு தான் வரணும்னு கண்டிஷன் போட்டு விடுவேன்❤ 👋 அக்கா