Om Sai ram jey Sai ram ❤. Om Sai ram jey Sai ram ❤om Sai ram jey Sai ram ❤om Sai ram jey Sai ram ❤ om Sai ram jey Sai ram
@UshaSai-t9u6 сағат бұрын
அப்பா 😮😮😮
@Mrs.Mariselvam-Vignesh27039 сағат бұрын
ஓம் சாய் ராம் 😭🙏ஜெய் சாய் ராம் 🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் கூடிய சீக்கிரமா கல்யாணம் நடக்க வேண்டும் அப்பா 😭🙏நாங்கள் இருவரும் ஒன்னு சேர்ந்து கணவன் மனைவியா சந்தோஷமாக வாழ வேண்டும் சாய் அப்பா😭🙏 என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்க அப்பா 😭🙏எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க சாய் அப்பா 😭ஓம் சாய் ராம் 😭விக்னேஷ் ❤️மாரி செல்வம் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் சாய் அப்பா 😭🙏
@rfjh-r9z4 сағат бұрын
said🙏🌺🙏.appa🌺🙏🌺🙏
@UshaSai-t9u6 сағат бұрын
😭😭😭
@UshaSai-t9u6 сағат бұрын
என்னால முடியல அப்பா 😭😭
@DHARSHANDHARSHAN-u7s9 сағат бұрын
சாயப் பா என்னுடைய பணப் பிரச்சினை தீர்த்து வையுங்கள் அப்பா எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும் அப்பா எனக்கு ஒரு வர் பணம் கொடுக்க வேண்டும் அப்பா எனக்கு அந்த பணத்தை வாங்கி தரவேண்டும் அப்பா எனக்கு அந்த பணம் வந்தால் என் வாழ்க்கையில் பாதி பிரச்சினை தீர்த்து விடும் அந்த பணத்தால் எவ்வளவு பிரச்சினை வாழ்க்கையில் நிம்மதி சந்தோஷம் எதுவும் இல்லை என் வீட்டில் பல பிரச்சினை அப்பா இன்னும் இரண்டு நாளில் லோன் கட்ட வேண்டும் அப்பா எனக்கு தயவு செய்து உதவி செய்ய வேண்டும் எனக்கு ஒரு லட்சம் ஐம்பது ஆயிரம் ரூபாய் வரை தேவை ப்படுகிறது நீங்கள் தான் எனக்கு அந்த பணத்தை வாங்கி தரவேண்டும் அப்பா