நேரில் நன்றாக பேசிவிட்டு பின்னால் புறம் கூறுதல் என்பது மனம் மிகவும் வேதனை அடைகிறது நீங்கள் கொடுத்த பதிகம் பலருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் நன்றி சகோதரி
@rajeshwaran58302 жыл бұрын
அம்மா நான் யாரையும் மனதையும் மனதார புன் படுத்த மாட்டேன் யார் மனசும் கஸ்ட படுரமாதிரி பேச மாட்டேன் ஆனால் என்னை என் உரவுகள் எப்போதும் கொடுரமாக புன் படுத்துராங்க அம்மா ஆனால் நான் கடவுள் கிட்ட சொல்லி அழுவேன் அம்மா நீங்க இப்ப பேசினது கேட்டது எனக்கு ஆருதல் தருது அம்மா
இப்போதெல்லாம், பிரச்சனையே உறவுகள் தான். எல்லாம் தெரிந்தும் நம் மனதை புண்படுத்துகின்றனர்! மற்றவர்களை சமாளிப்பது சுலபம்! 😐
@DineshKumar-do2ly3 жыл бұрын
Yes Correct
@rajeshtp88543 жыл бұрын
Exactly
@radhanagarajan75373 жыл бұрын
@@DineshKumar-do2ly 00
@rajeswariipalaniappan80483 жыл бұрын
உண்மையிலும் உண்மை
@tamilselvi81693 жыл бұрын
Unmai than
@rmcreations45162 жыл бұрын
தேள் மாதிரி கொட்டிகிட்டே இருக்கிறாங்க.. வாழவும் முடியல.. சாகவும் முடியல.. நரம்பில்லாத நாக்கு வரம்பு மீறி பேசும் போது... இறைவனிடம் கண்ணீர் மல்கி...
@kgftamilan69842 жыл бұрын
என்ன பண்றது தெரியவில்லை பிள்ளைகள் உள்ளனர்
@2839successline3 ай бұрын
@@rmcreations4516.முற்பிறவி கர்ம வினைகளாக இருக்கலாம். அவர்கள் திட்டினால் உங்கள் கர்ம வினைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். கசப்பு மருந்து சாப்பிட்டால் நோய் குணமாகும் தினம் தினம். ஊசி போட்டால் குணமாகுது சில நாட்களில். ஊசியும், உறவினர்கள் நாக்குகளில் சில நேரம் கொல்லும் விஷமாக கூட கொட்டக்கூடும். மன அமைதி வேண்டும் என்றால் சிறிது நேரம் நமக்கு பிடித்த வேலைகளை செய்யலாம். அவர்கள் திட்டிக்கொடண்டே இருக்கட்டும். அது அவர்களின் வேலை. நம் வேலை நம் முன்னேற்றத்திற்காக உழைப்பது
@சுபாஷ்தர்ஷன்3 жыл бұрын
கடன் பிரச்சினை ஒரு பக்கம் உறவினர்கள் பிரச்சினை ஒரு பக்கம் எல்லாம் மன அழுத்தத்தை தான் தரும்
@sekarvanitha16033 жыл бұрын
உண்மைதான் கோபமும் வேதனையும் தான் வருகிறது கோபம் வந்தால் எதிர்த்து பேசுகிறோம் 😠😠வேதனை வந்தால் அழுது விட்டு வருகிறோம்😥😥
@mounishan8939 Жыл бұрын
எனக்கு சீக்கிரமா கோபம் வரும். இனிமேல் நான் ஆமை போல் இருந்து வாழ்வில் வெற்றி பெறுவேன். மிக்க நன்றி அம்மா.
@jayarajjayaraj30694 ай бұрын
அம்மா எனக்கு மனுசுகட்டம்
@gayathrimanigandan28434 жыл бұрын
சகோதரி சிறு வயது மிகுந்த துன்பம் பட்டு கொண்டு இருக்கிறேன்.உங்கள் பதிவு மிகவும் மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது.நன்றி
@rajanil92903 жыл бұрын
MAINLY EVERY ONE IN THIS WORLD UNDERGOES TEASING DONT CARE IT BE ALWAYS HAPPY
@velmuruganvelmurugan31322 жыл бұрын
நா 2 நாட்களாக மிகுந்த மன அழுத்ததில் இருந்தேன். இப்போ இந்த பதிவை பார்த்து தான் Relax இருக்கேன் மிகவும் நன்றி நன்றி நன்றி மா...🙏🙏🙏
@saamysaamy82034 жыл бұрын
வாழ்ந்தாலும் பேசும் தாழ்ந்தாலும் பேசும் இதுதான் உலகம்.
@MohanKumar-yq8er4 жыл бұрын
மலை போல் இருந்த கவலையும் சோகமும் உங்கள் சொற்பொழிவால் பனிபோல் குறைந்தது நன்றி அம்மா 👍
@anandhigunasekaran15334 жыл бұрын
Tamil
@rowdygirls42293 жыл бұрын
💯
@devasaron87873 жыл бұрын
kzbin.info/www/bejne/pZ_QhYJ8etWhedE
@kamalkannan89253 жыл бұрын
Nandri amma 🙏
@arumugamnarasimhareddy77972 жыл бұрын
Yes
@deepas42622 жыл бұрын
அக்கா ஒருவர் மீது அன்பு வைத்தாலே பிரச்சனை
@JayaLakshmi-uq4hf4 жыл бұрын
என் மனதில் நிறையக் காயம் இருந்தது இந்த பதிவை கேட்டதும் மனம் ரொம்பவும் லேசாக மாரியது மிக்க நன்றி
@mmr39284 жыл бұрын
அம்மா நான் சிறு வயதில் இருந்தே உங்கள் தீவிர ரசிகன்.உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.
@kutty19902 жыл бұрын
இந்த வீடியோ பார்ப்பதற்கு முன்பு நான் மிகவும் குழப்பத்தோடும் சிந்தனைகளுடன் இருந்தேன் ஆனால் இந்த வீடியோவை பார்த்த பின் எனக்கு ஒரு தெளிவான விளக்கமும் தெளிவான சிந்தனையும் உருவானது மிகவும் நன்றி அக்கா அவர்கள்
@nishanthini64664 жыл бұрын
அம்மா super ma மிக அற்புதமான தேவதை அம்மா நீ இந்த யுகத்தில் நீங்கள் ஒரு வறம் அம்மா. இறை நேசர் மா நீ. நீன் திருவடிகள் போற்றி
@chandruv39723 жыл бұрын
வரம்
@vijayasamundeeswariganesam44603 жыл бұрын
Ungal pani thodara iraivan asium thodarattum
@tamilarasi22644 жыл бұрын
உங்களை பார்க்கும் போதே சில நேரங்களில் கண்ணீர் வரும் .நான் தினமும் காலையில் கண் விழிக்குபோதும் இரவு உறங்க போகும்போதும் கடவுளுக்கு நன்றி சொல்ல வேன்.உங்களை போல நல்ல ஆத்மாக்களை இறைவன் பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறு ஆண்டுகளுக்கு வாழ ஆசிர்வதிக்க வேண்டும். நன்றிங்க அக்கா.
@KalaiSelvi-vn1yn3 жыл бұрын
Super
@pradeepazhagar50243 жыл бұрын
Thank you ka
@SwethaSk-kanna125 ай бұрын
அம்மா ரொம்ப நன்றி.....இப்போ இந்த வீடியோ நான் கேட்க லேனா...ஏ கணவனுக்கும் எனக்கும் பிரசன பெருசா வந்துருக்கு ....ரொம்ப நன்றி அம்மா 🙏
@VidhyaVidhya-w7q3 ай бұрын
❤
@chithrasundharam26394 жыл бұрын
மனதிற்கு ஆறுதல் தரும் வார்த்தைகள் அம்மா மிகச்சரியான யோசனை....🙏🏻🙏🏻
@subramanianmurugan203310 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா, மிக நல்ல எடுத்துக்காட்டுடன் குறிப்புகளுடன் மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்று வழிகாட்டும் தங்களுக்கு மிக நண்றி அம்மா, குருவே நமக! 🌹🌹🌹🙏
@SR-qu4yq4 жыл бұрын
இந்தப் பதிவை ஒருமுறை பார்த்தால் பத்தாது வாழ்க்கை முழுவதும் பயன்படுத்த மிக முக்கியமான பதிவு🤗👍👌✋👏
@devasaron87873 жыл бұрын
kzbin.info/www/bejne/pZ_QhYJ8etWhedE
@radharadha90425 күн бұрын
காரணம் இல்லாமல் நம்மாலை பேசக்கூடாது பேசினால் நம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது
@DONMD198523 күн бұрын
Unmai
@khatheejabi12589 күн бұрын
நான் இதுக்கெல்லாம் சும்மா இருக்க மாட்டேன். திருப்பி குடுத்து viduvaen
@DONMD19859 күн бұрын
@@khatheejabi1258 nanum than ...thirupi koduthuranum apothan marubadium seiyamatanga
@andalprabhakaran30753 жыл бұрын
மிக நல்ல விஷயம். எனினும் இடித்துரைப்பது மாமியார், கணவன்,மனைவியாக இருக்கும் பட்சத்தில் நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் மட்டும் தான் யதார்த்தத்தை கொண்டு வர முடியும். Practicalla கொஞ்சம் கஷ்டம் தான். ஒரே வழி மௌனமாக இடத்தை விட்டு நகர்ந்து விட்டு சந்தர்ப்பம் கிடைக்கும் போது புரிய வைப்பதுதான். கர்மா கழித்தால், யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும். நன்றி. வாழ்க வளமுடன்.
@mehalarajkumar14483 жыл бұрын
உண்மை தான் அம்மா .உறவுகள் என்றாலே குறை சொல்லிட்டே இருப்பாங்க நாம எதையும் காதுல வாங்காம இருந்தாலே போதும். Happy ya இருக்கலாம்
@muthuraj.a40833 жыл бұрын
அம்மா நீங்க சொன்னது மனசுக்கு ரொம்ப நிம்மதியாக இருக்கு நன்றி அம்மா.
@balachander8970 Жыл бұрын
இன்றைக்கு என்னுடைய மனதை தெளிவு படுத்திவிட்டீர்கள்
@ABC-gt2vq3 жыл бұрын
உங்கள் பிள்ளைகள் மிகவும் பாக்கியசாலி அம்மா கோடான கோடி நன்றி அம்மா
@kanipushparaj75033 жыл бұрын
Ellar pillaiyum thaan ma... ellarum best amma thaan indha world la.. 👍
@divyam18413 жыл бұрын
No
@mohanaaravind98604 жыл бұрын
Apo manasa kasta paruthravanga paduthitae than irupanga.. namma yogi yathan irukanum ellam poruthu poga.... Ella time um sari nu vittutu poga mudiyathu oru naal kovam vara than seium... Vittutu poga amaithiyana manasu venum odambula thembum venum... Epdiyo intha video vala en mind ipothiku relax aaiduchu...
@bujjibujji4442 Жыл бұрын
21வருடங்கள் என் வாழ்க்கையில் இதுதான் நடக்குது காரணம் என் கணவர் அம்மா
@vijayabaskaran48264 жыл бұрын
மிக்க நன்றி சரியான நேரத்தில் எணக்கு கிடைத்த தகவல்கள் 🙏🏾
@jeyachitra36694 жыл бұрын
அம்மா...அடியேனுக்கும் மனிதர்கள் அனைவர்க்கும் தேவையான விஷயம் ....தங்களுடைய பதிவு புத்தியை தெளிய வைத்தது... அனந்த கோடி நன்றிகள் 🙇🙇🙇 இறைவன் தங்களுடைய சொருபத்தில் வந்து அடியேனுக்கு தேவையான விஷயங்களை வழங்குகிறார் ....🙇🙇🙇
@sudhaperumal14544 жыл бұрын
நன்றி அம்மா நிறைய விஷயங்கள் தெரியாமல் இருந்தது உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்த்து தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி அம்மா
@pragalathan054 жыл бұрын
நன்றாக சொன்னாய் தங்கச்சி.கேலி செய்து வளர்க்கப்படும் குழந்தை அவமானப்பட்டு வாழ கற்று கொள்கிறது
@harshi2823 жыл бұрын
Yes
@naga_novels4 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் அக்கா இப்போது தான் நான் அந்த ஞானத்தை பெற்றேன் இப்போது எல்லாம் எதையும் மூளைக்கோ மனத்துக்கோ எடுத்துட்டு போகல
@mohansathianandam30013 жыл бұрын
சிலருக்கு அடுத்தவங்கள வேதனைபடுத்துறதுல ஒரு ஆனந்தம் , நல்லா இருக்கணும் !
@mahesmaheswari38473 жыл бұрын
Sss
@tsd66363 жыл бұрын
நான் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கேன்
@thilakavathis45373 жыл бұрын
100 percentage correct
@miss_anee.artist2 жыл бұрын
நீங்க சொல்றது எல்லாம் தான் சரிதான் .அறிவு இருக்கிறவர்கள் புரிந்துகொள்வார்கள் அறியாமையோடு இருப்பவர்களை என்ன சொல்ல எப்படி சொல்ல
Unmai than en kanavarum ennai romba avamanam paduthuraru
@anbesivamsivasivanamasivay67732 жыл бұрын
Unmai
@mithrasathish40382 жыл бұрын
@@anbesivamsivasivanamasivay6773 என் அனுபவத்தில் சொல்கிறேன் வாராஹி அம்மனை வழிப்படுங்கள். என்னை சீண்டிய அனைவரையுமே துவம்சம் செய்து விட்டார். முழுமையாக வெளியில் சொல்ல முடியாது.
@smkvlsfamily4 жыл бұрын
இந்த மாதிரி அட்வைஸ் பெற்ற தாய் போன்று குறியுள்ளிரிகள்... நன்றி 🙏🙏🙏
@ushaa46594 жыл бұрын
Mam அடிக்கடி இந்த மாதிரி பதிவு கண்டிப்பாக போடவும்.
@kabilanduraisingam16514 жыл бұрын
இது போன்ற அருமையான பதிவுக்கா ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
@devasaron87873 жыл бұрын
kzbin.info/www/bejne/pZ_QhYJ8etWhedE
@srividhyas18456 ай бұрын
உடன் பிறப்புகள் கொடுக்கும் மனவேதனை 😭😭😭😭
@nassenthil93964 жыл бұрын
அருமையான கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி... உங்கள் சொல்லின்... (.................) நான்... உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள் ....
@ushashree5454 жыл бұрын
Unmai amma aanmegam thaandi therijikka vendiya vishayangalla idhuvum ondru nandri...
@tirishanthukgamhss47402 жыл бұрын
ஒருமையுள் ஆமைபோல் திருக்குறள் சிறுவயது முதல் நான் நினைவில் வைத்த குறள்.பல திருக்குறள்கள் என் மனதில் உள்ளன.எனக்கு ஔவையார் பாடல்கள் அவர்களின் முகம்,பேச்சாற்றல் மிகவும் பிடிக்கும்
@kapilaksh4 жыл бұрын
அழகான பதிவு தோழி எ.கா எளினமயாக மனதில் புரியுபடி விளக்கி உள்ளீர்கள். இது போல இன்னும் நினறய பதிவு வேண்டும்
@venkatusharao2044 жыл бұрын
நான் அனைவரிடத்திலும் அன்பாக உள்ளேன் அதுவே எனக்கு இந்த நிலைமை யை கொடுக்கிறது மேடம்
@dhashidharun40933 жыл бұрын
How sis plz tell me also
@joeljefna49103 жыл бұрын
நீங்கள் சொல்லுவது எனக்கு ஆறுதலாக இருந்தது.
@mynamyna76022 жыл бұрын
mm
@raguls3642 жыл бұрын
நீங்கள் சொல்வது எனக்கு ஆறுதலாக இருந்தது.
@kathaineram4623 жыл бұрын
சொல்லுதற் கெளியவாம் சொல்லிய வண்ணம் செயல் வள்ளுவர் வாக்கு. இவர் கஷ்டத்தை அனுபவிக்காதவர். காரம் என்று சொன்னால் அந்த சுவை அறியாதவர் தண்ணி குடி என்பது வழக்கு.ஆனால் காரத்தை உணர்ந்தவர்க்குத் தான் தெரியும் அதன் எரிச்சலும் வேதனையும். புன்னகையோடு சொல்றாங்க இவங்க..அன்பு சகோதரிகள் அனுபவப்பட்டு கமெண்ட்ஸில் தங்கள் அனுபவத்தை பதிவிட்டிருக்கிறார்கள். அனைத்து எனதருமை மகள்களுக்கும் ஒரு தாயாக கூறுகிறேன்.நம் கர்ம பலன். கர்மா ஒழியாமல் நாம் என்ன இனிமையாக பேசி உறவை வளர்க்க பாடு பட்டாலும் அது பயன்தராது பகையில் தான் விழும்.இறைவனை பற்றிக் கொண்டு உங்கள் கஷ்டங்கள் கவலைகளை நண்பராக தந்தையாக தாயாக கருதி அவரிடம் பேசி மன பாரத்தை கடவுளிடம் பகிருங்கள். அவன் ஒருபோதும் நாம் கூறுவதை மற்றவர்களுக்கு தெரிவிக்க மாட்டான்.ஒரு போதும் நம்மை கைவிட மாட்டான்.மனிதர்கள் மிக நம்பிக்கையோடு ஒருவரிடம் பகிர்ந்தால் உடனே பிறரிடம் நம்மை பற்றிய விவரங்களைத் தெரிவித்து வம்பு பேசுவார்கள்.இறைவன் அவ்வாறு செய்ய மாட்டான். நிச்சயம் துணையிருப்பான்.
மிகவும் அருமையாக கூறினீர்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது உங்களுடைய உரை
@rubyruth3346 Жыл бұрын
எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக் கொள்ள ட்டும்
@vanalakshmimani94914 жыл бұрын
ஓர் குடும்பத்திற்கு தேவையான பதிவு நன்றி அக்கா
@sriangalaparmeshwerisrisak1436 Жыл бұрын
அம்மா நீங்க சொன்ன கருத்துக்கள் ரொம்ப சந்தோஷமாகவும் மனதுக்கு நிம்மதியாகவும் இருக்கிறது அம்மா நீங்கள் நல்லா இருக்க வேண்டும் என்று கடவுளை நான் பிரார்த்திக்கிறேன் நான் வணங்கும் தெய்வத்தை வேண்டிக் கொள்கிறேன் அம்மா நன்றி நன்றி நன்றி
@paulmarypaulmary96823 жыл бұрын
வார்த்தைகள் இல்லை தெளிந்த நீரோடை போல் உள்ளது உங்கள் வார்த்தைகள் 🙏சற்று அமைதியானது என் மனம்
@DivyaDivya-oy8ov4 жыл бұрын
Amma vanakam neengal neenda aayuludan valanum Kai Kal sugathudan nimathiyudan neengal valanum amma mikka nandri ma.madurai Divya💐💐💐💐💐💐💐💐💐💐♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@parkavikannan65214 жыл бұрын
Tnqs mam....innaki na rompa kasttapate....intha video pathathu konjam relax ah irukku mam...nantri
@kalaisaivarsan50553 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா மனம் தெளிவு கண்டது உங்களால்
@raman.n.g.86514 жыл бұрын
வணக்கம் மேடம். தாங்கள் போது சேவைக்கு மிக்க நன்றி.
@vaishnavikrishnan9714 жыл бұрын
Yes mam naan work பண்ணும் இடத்தில் ஒரு அரக்கி இருக்கிறாள்.
@vijayalakshmithangamuthu75683 жыл бұрын
Excellent ga mam... super.... fantastic.
@MadasamyMadasamy-g1cАй бұрын
ரொம்ப நன்றி அம்மா🙏🙏🙏❤️❤️ ரொம்ப முக்கியமான தகவல் ஆனால் ரொம்ப பொறுமையாக போனால் நம்மளுக்குன்னு இருக்கிற மரியாதை சுத்தமா இருக்காது நம்ம மேல தப்பில்லன்னா நேர்லே உடனே சொல்லிரனும்
அம்மா சூப்பர் மா நான் இந்த வீடியோ ஃபுல்லா பார்த்த மா கரெக்டா சொன்னீங்க என் பெயர் அஞ்சலி நீங்க சொன்னது எல்லாமே அப்படித்தான் எல்லாரும் என் மனச கஷ்டப்படுத்த வாங்க என தாழ்த்தி பேசுவாங்க வெறுப்பு ஏத்துற மாதிரி பேசுறீங்க நீங்க சொன்ன மாதிரி தான் நான் இருக்கேன் இருக்கேன்
@kavikavima92452 жыл бұрын
Na oru nurse ena enga sir romba asinga paduthi yellarukummunadium thittuvanga ennala ennoda life la nimmathiya iruka mudila
@renuakshayafamily70654 жыл бұрын
I pregnant so I always hear ur speech coz for my bby future get better
@kamali24382 жыл бұрын
அருமையான பதிவு மேடம். யாரும் இதை பின்பற்றுவதே இல்லை ( நான் உள்பட)..
@hemamalini13112 жыл бұрын
உண்மை
@ramyapandi6934 жыл бұрын
அம்மா தங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிக பயனுள்ளதாக உள்ளது.இறந்தவர்களின் படத்தை வழிபடடும் முறை பற்றி கூறுங்கள்.செவ்வாய் வெள்ளி கிழமை வழிபடலாமா எப்படி வழிபடலாம்.
@BLACKROSEb4100 Жыл бұрын
என் உடன்பிறந்த சகோதரர்களே என்னை காயப்படுத்துகிறார்கள்
@chitraraju4996 Жыл бұрын
Enakum
@chitramano70393 жыл бұрын
பரவாயில்லை மிகவும் தெளிவான பதிவு
@senbasri24794 жыл бұрын
Manasu ipo than relax aairuku sister thank u so much .....Good information to me
@sivarevathi12467 ай бұрын
நான் எல்லாருக்குமே எங்க வீட்ல நல்லா தான் பண்றேன் ஆனா எல்லாருமே என்னை எதிரி மாதிரி ரொம்ப மனசை கஷ்டப் படுத்துறாங்க எங்க அப்பா அம்மாவும் சேர்ந்து கஷ்டப்படுறாங்க
@DeepaBaskar-t5i7 ай бұрын
Me too
@keerthanaarun51077 ай бұрын
Enga veetulayum ippatithan
@headshotgamingyt64902 жыл бұрын
குருவே சரணம் 🙏 நன்றி அம்மா 🙏 வாழ்க வளமுடன் 🙏
@chitraravi7554 жыл бұрын
நன்றி சகோதரி!!அருமையான பதிவு!!
@deepatamil36263 жыл бұрын
இன்று எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது ஆனால் உங்களின் இந்த பேச்சை கேட்க ஒரு தெளிவு கிடைத்தது நன்றி அம்மா
நன்றாக உள்ளது மேலும் ஒரு சந்தேகம், பிறரிடம் வைத்துள்ள அதிக பாசத்தால் அவரை விட்டு பிரிந்து விடுவோம் என்ற மன அழுத்தத்தை எவ்வாறு சரி செய்வது இதைப் பற்றி தெளிவு வேண்டும் அம்மா
@prasannaragu49444 жыл бұрын
Anbu weinga but limit than.thamarai iai ne'er pola apo problem ila
நீங்கள் எரிச்சலும், வேதனையும், அடைந்தாள் அதுதான் நீங்கள் அவர்களுக்கு தரும் வெற்றி. அவர்கள் செய்யும் செயல் உங்களை பதிக்காதபோது அது அவர்கள் தோல்வி, நீங்கள் பேரும் vetri
Yes 😪adhe depression la edhavadhu pannikulam pola irukku silent ah irundhalum problem pesanalum problem 😭😭
@rajeshwari40313 жыл бұрын
@@poornimap9212 me too sister, same problem face. Romba koduma paduthuranga, enoda kanavar ku epdi dhariyama pesananu theriyadhu, sanda potalum avara oru person ah kuda madhika matanga, avanga petha paiyane kevalama nadathuranga,
@revathisundar373927 күн бұрын
Nandri madam. Romba arputhama irunthathu unga speech. Really helpful for me to get rid of my problems. Thank you madam.
@Letslearnnewthings3 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி நன்றி நன்றி நன்றி
@muthamilselvi84823 жыл бұрын
௨ங்கள் பதிவு மனதிற்கு மிகவும் ஆறுதல் தந்தது
@saravanansara35452 жыл бұрын
இரைவா என் சோக்கன்னீரை நீராட அருள் புரிவாயாக அம்மா வனக்கம்
@sivasubhasivasubha27453 ай бұрын
அம்மா நான் தனிஒரு தாயாக இருந்து எனது இரண்டு பிள்ளைகளையும் உயிராக நினைத்து வளர்த்து வருகிறேன் .என்னை சுற்றியுள்ள பலர் என்னை காயப்படுத்தி சோதனைகளை கொடுத்து வருகின்றனர். ஆனாலும் என் மனதிற்கு ஆறுதல் என்றென்றும் எம்பெருமான் ஈசன் திருவடி தரிசனமும் தங்களின் நம்பிக்கை வார்த்தைகளுமே 🙏🙏🙏😭😭😭😭😭😭🙏🙏🙏🙏
@Sanjulekha_lifestyle2 ай бұрын
கவலைப்படாதீங்க அம்மா எல்லாம் நலபடியாகவே நடக்கும் உங்களுக்கு 🙌🏻
@priyakarthic1406Ай бұрын
MURUGAN THUNAI IRUPAR FRM PALANI 🙏🙏🙏
@devanandm16104 жыл бұрын
👍tq mam naaga join family la irukom en manasuku en lifekum intha 5 tips usefula iruku
@devanandm16104 жыл бұрын
Kadan nil irunthu vedu pattu nemmathiya vaala pujai valipadusolluga mam
@pontamil185122 күн бұрын
அம்மா அருமையான பதிவு மிகவும் தெளிவாகவும் அழகாகவும் சொன்னீர்கள் மிக்க நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@DBDAAvinash4 жыл бұрын
I know the shortest trick to get rid of them It takes 2 steps 1.smile broadly and thank them 2. Walk way from those sort of people.
@devasaron87873 жыл бұрын
kzbin.info/www/bejne/pZ_QhYJ8etWhedE
@jeyaparanratnasingam31304 жыл бұрын
இடித்து+உரைத்து=மரணமௌனம்❤️
@thulasithulasi50533 жыл бұрын
10.10 மழுப்பலான பேச்சு... அருமையாக சொன்னீங்க தோழி
@Aranjani-ff1iv4 жыл бұрын
இதையெல்லாம் கேட்கும் போது செய்யனும் னு ஆசையா தான் இருக்கு.. அதும் நீங்க சொல்லறத கேட்கும் போது ரொம்ப நல்லா இருக்கு... ஆனா இந்த வாய் நிற்க மாட்டேங்குது என்ன பண்றது....
@devasaron87873 жыл бұрын
kzbin.info/www/bejne/pZ_QhYJ8etWhedE
@A.B.C.589 ай бұрын
100% true, true, true. you are very great, genious and a psychologist. presentation is absolutely amazing. live long madam. thank you. 3.3.2024❤🥰💯👌👍🤲🤝🙏🏻
@A.B.C.589 ай бұрын
🥰🤝🤝🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ramyakrishnaramyakrishna33972 жыл бұрын
நீங்க வாழ்க வளமுடன் 🙏 வாழ்க பல்லாண்டு 🙌
@chinchucollections72024 жыл бұрын
Neenka solrathu sari than sister en mamiyar enna pathi mathavanka kita kurai sollumpodhu nan enkitaye sollunkannu sonna avanka solluvanka nee enna vida periyava nan unkita vanthu soanumanu ketpanka sister
@twinsbabyshreerishi3 жыл бұрын
Maamiyar Sani than enakkum imsai..ena thorattha plan panra ..kodumakari😭😭😭😭ena thappana varthai soli thittra
@renuga20072 жыл бұрын
Hard to ignore when this happens on a daily basis. Really needed to hear this.
@kalaivaniv93584 ай бұрын
புண் படுத்துவரை சமாளிக்கலாம். ஆனால் சொல்லி கொடுத்து குடும்பத்தை கேட்டுக்கும் ஈனப்பிறவிகளை சமாளிப்பது எப்படி அம்மா.
@nilanijoy5352 Жыл бұрын
கணவரின் வார்த்தைகள் எப்போதுமே என்னை கண்கலங்க வைக்கிறது. நான் மனவலியோடு அழும்போது அதற்கு என் கண் முன்னே சத்தம்போட்டு சந்தோஷமாக சிரிக்கும் சைக்கோ....2021 September marriage 2years kooda agala oru boy baby iruku...Nan job quit panniten so ipa job illa Sol thanda soru solrar,papa ku feed panren weight increase athuku maadu mathiri iruka solrar.ennala ஏற்றுக முடியவில்லை... வலி மட்டுமே மிச்சம்.
@kavithaganesan3246 Жыл бұрын
Don't worry be strong and started to ur job ma...
@nilanijoy5352 Жыл бұрын
@@kavithaganesan3246 thanku sister
@nilanijoy5352 Жыл бұрын
@@karthiksubha9564 ana romba kastama iruku thoogam varala
@karthikasara2289 Жыл бұрын
same akka, enakum two baby ,both are c sec.weight gain achi ,enoda husband apadithan naka vetiko ,apa sadamudiyathula odambu thana korachidum nu solvaru. apadi sethuralanu pola thonum
@nilanijoy5352 Жыл бұрын
@@karthikasara2289 nono ma sekrum life marum kastama than irukum kadavul parthuparu
@augustinechinnappanmuthria70428 ай бұрын
Super super arumiyanana pathivu valga Augustine violinist from Malaysia
@subramanianmurugan20339 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மனதை நோகடிப்பவர்களை எப்படி கையாள்வது என்று நல்லதொரு உபாயம் சொண்ணீர்கள் தாயே! மிக மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏