5 பிள்ளைகள் பெற்றும் பயனில்லை - தன்னை மகாராணி போல வாழவைத்த கணவனுக்காக பிச்சை எடுக்கும் 75 வயது தாய்

  Рет қаралды 164,705

RA Media

RA Media

19 күн бұрын

திருமணத்திற்கு பின் தன்னை மகாராணி போல வாழவைத்த தன் கணவனுக்காக தெரு தெருவாக பிச்சை எடுக்கும் 75 வயது தாய்
ராஜம்மாளுக்கு உதவ :- G Pay - 9 788 2 091 92 - { Ra Media }
#Ra Media Completely Entertainment Channel :
To More Videos Subscribe our Ra Media Channel
/ ramedia
/ ramediaexposh
/ ramedia9
Ra Media other videos :-
மருந்து இல்லை, மாத்திரை இல்லை - பார்த்தாலே குணமாகும் நோய்கள் அற்புதங்கள் நிகழ்த்தும் அதிசய சித்தர் : • மருந்து இல்லை, மாத்திர...
24 மணி நேரம் தாண்டாது கைவிரித்த மருத்துவர் | உயிர் பிழைக்க வைத்த அதிசய சித்தர் | Ra Media | Ramnad : • 24 மணி நேரம் தாண்டாது ...
இரண்டு கைகளும் செயல் இழந்த தாய்க்கு தாயக மாறிய மகள்கள் | மனதை உருக்கும் வாழ்க்கை | Kotagiri Selvi : • இரண்டு கைகளும் செயல் இ...
தனி ஆளாக தங்கைகளை வளர்க்கும் சிறுமி | கல் நெஞ்சும் கலங்கும் வாழ்க்கை | கதறி அழும் கிராமம் | Ra Media : • தனி ஆளாக தங்கைகளை வளர்...
வறுமையில் வாடும் தமிழ் பாடகி | தினமும் ஒரு வேளை மட்டுமே உணவு | தனி ஆளாக குடும்பத்தை காக்கும் தங்கை : • வறுமையில் வாடும் தமிழ்...
வயதான தாய் தந்தைக்காக சூர்யா செய்த காரியம் | Real Hero Suruya Valankanni Temple | Ra Media : • வயதான தாய் தந்தைக்காக ...
பிள்ளைகள் கெட்டுப் போக காரணம் பெற்றோரே | அற்புதமாக காரணம் சொன்ன - Jayanthashri Motivational Speech : • பிள்ளைகள் கெட்டுப் போக...
கருப்பு கவுனி ஒரு பிடி சாப்பிட்டால் ஒரு நோயும் வராது | Dr Sivaraman Speech : • கருப்பு கவுனி ஒரு பிடி...
ஒரே ஒரு பொது அறிவு கேள்வி | Police Uniform GK Question Answer | உங்களால் பதில் சொல்ல முடியுமா : • ஒரே ஒரு பொது அறிவு கேள...
கொல்கத்தா காவல் துறையினருக்கு மட்டும் வெள்ளை நிற சீருடை ஏன்? | White Uniform Police | Gk Question : • கொல்கத்தா காவல் துறையி...
ஒரே ஒரு பொது அறிவு கேள்வி உங்களால் பதில் சொல்ல முடியுமா | Tamil General Knowledge Question | GK : • ஒரே ஒரு பொது அறிவு கேள...
முதல் நூலும் முதன்மை நூலும் பாரதி கிருஷ்ணகுமாரின் அற்புத பேச்சு | காரைக்குடி கம்பன் விழா 2020 : • முதல் நூலும் முதன்மை ந...
DMV Vignesh Version Odakara Orathile Song | Anthony daasan | Tamil Folk Song: • குத்தாட்டம் போட்டு ஆடவ...
அந்த ஆத்தோர அஞ்சலய நா பாத்தேன் | கிராமிய கலக்கல் பாடல் | Tamil Folk Song | DMV இசை குழு : • அந்த ஆத்தோர அஞ்சலய நா ...
அட்டகாசமாக பாடி ஆடும் ப்ரவீனா | கிராமத்து காதல் பாடல் | DMV நண்பர்கள் இசை குழு | Tamil Folk Song : • அட்டகாசமாக பாடி ஆடும் ...
கூட்டத்தை குத்தாட்டம் போட வைத்த பிரவீணாவின் கலக்கல் கிராமிய பாடல் | Tamil Folk Song | DMV இசை குழு : • கூட்டத்தை குத்தாட்டம் ...
இந்த 9 அறிகுறிகள் இருக்கா ? அப்ப நீங்க கர்ப்பமாக இருப்பது உறுதி | Early Pregnancy Symptoms | Ra Media : • இந்த 9 அறிகுறிகள் இருக...
டாக்டர் நோயாளி அலப்பறைகள் | 1 Minute Comedy Short Film | Ra Media : • டாக்டர் நோயாளி அலப்பறை...
சுக பிரசவம் ஆகியும் வருத்தப்பட்ட டீச்சர் புதுக்கோட்டை சரவணனின் நகைச்சுவை பட்டிமன்றம் | Ra Media : • சுக பிரசவம் ஆகியும் வர...
வருஷம் 10 ஆச்சு என் கல்யாணத்துல யாரு தாலி கட்டுனான்னு இன்று வரை விடை தெரியல சார் Funny Pattimandram : • என் கல்யாணத்துல யாரு த...
டோக்கியோ ராமநாதன் நகைச்சுவை பட்டிமன்றம் ஆண்களா பெண்களா | Comedy Pattimandram | Ra Media Link : • டோக்கியோ ராமநாதன் நகைச...
குடும்பத்தின் Bigg Boss ஆண்களா - பெண்களா நகைச்சுவை பட்டிமன்றம் பகுதி 1| Comedy Pattimandram Part 1 Link : • குடும்பத்தின் Bigg Bos...
வயிறு குலுங்க சிரிக்க வைத்த நகைச்சுவை பட்டிமன்றம் | Comedy Pattimandram | RA Media Comedy Show Link : • வயிறு குலுங்க சிரிக்க ...
நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகள் எது Healthy Lifestyle Tips -Dr Sivaraman Immunity Boosting Foods Link : • நோய் எதிர்ப்பு சக்தி த...
நம் உடல் இரத்ததில் உள்ள ஆக்சிஜன் அளவை இயற்கையாக அதிகரிக்க செய்ய | Nature Oxygen Tips | Health Tips : • நம் உடல் இரத்ததில் உள்...
கர்ப்பிணி பெண்கள் டெலிவரிக்கு முன் காணவேண்டிய காணொளி After C-Section My Experience | RA Media: • கர்ப்பிணி பெண்கள் டெலி...
கழுத்து வலிக்கு நிரந்தர தீர்வு | Cervical Problem Exercise | Physiotherapy Tips | Neck Pain Remedy : • கழுத்து வலிக்கு நிரந்த...
#trendingshorts #explorepage #viralpost #instagramreels
#short #trend #video #explore #youtubeshorts
#reelsvideo #love #motivation
#LeoSecondHalfreview # #Tamilnaducm
#tamilactors #sadstory #ramedia #cyclonnews
#Tamil Actress #Tamil movie Star #government school in tamilnadu
#Vijay Tv #Pandiyan Stores #disney+ hotstar tamil #tamilum saraswathiyum
#vijay television #suntv. #biggboss #biggbosstamil #ponniyinselvan
#vijaytelevisionpromo #tamilnadurain
#fun #facebook #inspiration #view #followers
#youtuber #reelsinsta #story #memes #photooftheday #art
#instamood #quotes #beautiful #attitude
#tranding #god #viralreelsvideo❤️ #gaming #crafts #food #life
#funnyvideo#trendingsong

Пікірлер: 368
@user-gx2df9ty3x
@user-gx2df9ty3x 10 күн бұрын
நாளைக்கு எனக்கு என் மனைவிக்கு இதேபோல் நிலைமை வரலாம் எனக்கு 52 வயது ஆகிறது இதுவரை என் வருமானம் முழுவதும் என் இரண்டு பெண்களுக்கும் திருமணம் குழந்தை பேறு சீர்வரிசை என்று செலவாகி விட்ட்து இந்த கானோலி பார்க்கும் நேரம் கிட்னியில் கள் நோய்க்காக கவர்மென்ட் ஆஸ்பத்திரியில் படுக்கையில் இருக்கிறேன் என் மனைவியை பார்க்கும்போது என்னை நம்பி வந்தவளுக்கு எதையும் சேர்த்து வைக்க வில்லையே என்று என் மனம் என் கண்கள் கலங்குகிறது இந்த நோய்களில் இருந்து மீண்டு வந்தால் என் மனைவிக்காக மட்டுமே வாழ்வேன்
@user-bz2kh9hc4r
@user-bz2kh9hc4r 8 күн бұрын
Super
@godisgoodallthetime3663
@godisgoodallthetime3663 6 күн бұрын
நலம் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துக்கள்
@deepamurugan9272
@deepamurugan9272 5 күн бұрын
நல்லபடியா இருக்கணும் கடவுளை வேண்டி கொள்கிறேன் அப்பா
@saranshiva1621
@saranshiva1621 4 күн бұрын
Ungaluku athum ahkathu iyya kanttipa ammava ninga nalla pathupinga
@thembavanipreethi2925
@thembavanipreethi2925 2 күн бұрын
Don't worry. God sees your family. You will be happy and your body problems will soon disappear.
@balasubramaniansuriyamoort1869
@balasubramaniansuriyamoort1869 17 күн бұрын
வயதான தாத்தா பாட்டிக்கு , வீட்டுக்கு போய் உதவி செய்த அண்ணன்களுக்கு , நான் தலை வணங்குகிறேன் . நீங்களும் உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களும் பல்லாண்டு காலம் , எந்த குறைவும் இல்லாமல் வாழ வேண்டும் அண்ணா . Bala subramani . Mysore.
@chinnappankannan1717
@chinnappankannan1717 17 күн бұрын
பெரியோர்களுக்கு உதவிய உங்களுக்கு இறைவன் எப்போதும் துணை இருப்பான்.
@KPOP-사랑해요
@KPOP-사랑해요 11 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭❤❤❤❤❤❤👌👌
@SindhujaShrikandan
@SindhujaShrikandan 8 күн бұрын
❤a❤❤
@thavamanidevi3070
@thavamanidevi3070 12 күн бұрын
உங்களைப் போன்றவர்களால்தான் இந்த உலகம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
@rajasekaranj6879
@rajasekaranj6879 13 күн бұрын
இந்த வீடியோவை பார்த்ததும் என்னை அறியாமலே நான் அழுதே விட்டேன் அந்த பெரியவர்களுக்கு உதவிய. இருவருக்கும் மனமார்ந்த நன்றி வாழ்க வளமுடன் ❤
@minklynn1925
@minklynn1925 17 күн бұрын
கேட்கும் போதே கண்களை குளமாக்கிய பதிவு. இந்த தாயின் கள்ளங்கபடமற்ற கணவர் மீது செலுத்தும் அன்பு ஆச்சரியப்பட வைக்கிறது. பிரதர் இறைவன் தங்களுடைய பணியை ஆசீர்வதிப்பாராக 🎉.
@christinabai9540
@christinabai9540 14 күн бұрын
God bless u brothers
@user-tk3ey4vh6r
@user-tk3ey4vh6r 13 күн бұрын
​@@christinabai9540I also done a great mistake though I was a govt servant I didn't support my grandparents and relatives
@jagadeesanshanthi5752
@jagadeesanshanthi5752 13 күн бұрын
🎉​@@christinabai9540
@subumani3016
@subumani3016 10 күн бұрын
God bless you and have a wonderful life 🙏
@RajeshwariSubramani-mn7yz
@RajeshwariSubramani-mn7yz 9 күн бұрын
Petravargalukku udavada pillaigal pirakkamale irukkalam
@mariyala563
@mariyala563 12 күн бұрын
ஐயா உங்களையும், குடும்பத்தையும்,சந்ததியும் ஆசீர்வாதமாய்இருக்கவேண்டுகிறேன்.❤
@MuthuMuthu-zb1bu
@MuthuMuthu-zb1bu 13 күн бұрын
உங்களைப் போன்ற உதவும் கரங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
@chidhambaramnallamuthu6357
@chidhambaramnallamuthu6357 16 күн бұрын
அரசு இவர்களுக்கு மாத உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யுங்கள் சார் .எனக்கு கண்ணீர் வருகிறது
@user-sj1kv4lc6t
@user-sj1kv4lc6t 8 күн бұрын
Yes
@user-io6zl2ts3z
@user-io6zl2ts3z 12 күн бұрын
நீங்கள் செய்த உதவி உங்கள் பிள்ளைகளை வாழ வைக்கும் கண்ணீரை அடக்க முடிய வில்லை வாழ்க சகோதரர்களை
@stellamary8924
@stellamary8924 12 күн бұрын
வறுமையின் பிடியில் இருக்கற இவங்கள போல உள்ளவங்களுக்கு அம்பானி ஒரு team form பண்ணீ உதவலாம்
@nagulanap3e261
@nagulanap3e261 11 күн бұрын
அண்ணா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நன்றாக இருக்க வேண்டும் உங்களைப் போன்ற நல்ல மனிதர்களும் உள்ளார்கள் என்பதை பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது😢😢😢😢😢
@RathnaM-ky5gd
@RathnaM-ky5gd 14 күн бұрын
அரசு யாருக்கோ உதவி saiyatvendam வயதானவர்களுக்கு மட்டும் உதவி செய்தல் மட்டுமே போதும்.
@KPOP-사랑해요
@KPOP-사랑해요 11 күн бұрын
🙏🏻🙏🏻
@maryanjala3897
@maryanjala3897 11 күн бұрын
பெண் பிள்ளைகள் பெற்றவர்கள் புன்னியம் செய்தவர்கள் என்று சொல்வார்கள்.ஆனால் இவர்களின் நிலையை பார்க்கும் போது மனது கஷ்டமாக இருக்கிறது. எங்கள் வீட்டில் நாங்கள் ஆறு பெண் பிள்ளைகள் எங்க அப்பா அம்மா இருவரையும் கடைசி வரை எவ்வளவு சந்தோஷமாக பார்த்துக் கொண்டோம்
@kalimuthukannan9227
@kalimuthukannan9227 11 күн бұрын
Yes i am
@ranjanguru3514
@ranjanguru3514 12 күн бұрын
அன்பு உள்ளங்கொண்ட உங்கள் மூவருக்கும் இறைவன்துணை என்றும் உண்டு வாழ்க வளமுடன்
@sathikali8525
@sathikali8525 17 күн бұрын
இப்படி பட்ட மனைவி அமைந்தால் நூறு வயதை கடந்தும் வாழலாம்...
@rx100killerandlover8
@rx100killerandlover8 11 күн бұрын
சார் உங்களுக்கு கோடான கோடி நன்றி நீங்க நல்லா இருப்பீங்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆண்டவரே வயது சென்று இருவரையும் ஆசீர்வதிக்க உங்களோடு இருங்க இருக்கும் வரை நன்றாக இருக்க உதவி செய்யும் தேவன😂😂😂😂😂😂😂
@kalidossp1721
@kalidossp1721 17 күн бұрын
அரசு இப்படி பட்ட வர்களை கண்டுபிடித்து உதவி செய்ய வேண்டும். இந்த தாய்க்கு எப்படி ஆறுதல் சொல்லுவது, எப்படி நன்றி சொல்லுவது தெரியவில்லை.
@SaalemYoutube7tamil
@SaalemYoutube7tamil 9 күн бұрын
இப்படி கணவனுக்காக இந்த வயதிலும் பாடுபடும் பாட்டியைப் பார்த்து கண்கள் குளமாயின உதவி செய்த உங்களுக்கு பாராட்டுகள் உங்கள் குடும்பங்கள் செழிக்கட்டும் சகோதரர்களே
@karuppasamykaruppasamy8564
@karuppasamykaruppasamy8564 11 күн бұрын
தமிழ்நாடு அரசு இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்!! ? அந்த பகுதியில் இருக்கும் நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் உதவி செய்யுங்கள் , நாளைக்கு நமக்கும் இந்த நிலைதான்.
@jayajayamari3077
@jayajayamari3077 10 күн бұрын
இந்த வீடியோ பாத்திட்டு அவங்க பிள்ளய் கள் செத்து போலாம் 🤦🏻‍♂️
@tamilkuraish
@tamilkuraish 13 күн бұрын
அல்லாஹ் உங்களுக்கும் அருள் புரிவான், ஆமீன்…
@premalathat6329
@premalathat6329 12 күн бұрын
உதவி செய்த தம்பிக்கு இறைவன் வளவும், நீடிய வாழ்வும் அளிக்கட்டும்
@VisalamSakthi
@VisalamSakthi 12 күн бұрын
விவாகரத்து செய்யும் தம்பதிகள் பார்க்க வேண்டும் இந்த காணொளி
@user-qw9iw2id5o
@user-qw9iw2id5o 12 күн бұрын
அம்மா வும் அப் பாவும் நல்ல இருக்கனும் 🙏🙏
@senthilp490
@senthilp490 17 күн бұрын
அண்ணா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@kalaiyarasirajasekaran7321
@kalaiyarasirajasekaran7321 17 күн бұрын
தள்ளாத வயதில் தளராமல் தன் கணவனை காப்பாற்ற போராடும் இப்பத்தினிதெய்வத்தை வணங்குகிறேன்! இறையருளால் இவர்களின் எதிர்காலம் சிறக்கட்டும்! அந்த அம்மா 'என்னை மகாராணி போல் வைத்திருந்தார்' பார்க்கும் போதே கண்கலங்கினேன்! 🙏🙏🙏💐
@chidhambaramnallamuthu6357
@chidhambaramnallamuthu6357 16 күн бұрын
இவர்களை அறிமுகப்படுத்தும் உங்களுக்கு நன்றி சார்
@MahaMani-ox1mh
@MahaMani-ox1mh 13 күн бұрын
இவர்களுடைய பிள்ளைகள் வாழ்ந்து பயனில்லை 🥺🥺🥺
@harinirajan7608
@harinirajan7608 10 күн бұрын
தாய் போனால் பாசம் போச்சு மனைவி போனால் சகலமும் போச்சு இந்த அம்மா ஐயாவை அழகாக பார்த்து கொள்ளும் விதம் இந்த தலைமுறை கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்
@rajkumari2054
@rajkumari2054 16 күн бұрын
இது போன்றவர்களுக்கு உதவி கிடைக்க வேண்டும். வயசானாலும் சில பேர் காசு காசுனு புள்ள வேண்டாம் காசுதான் வேணும்னு அலையுறாங்க
@asokanvijaya-it6sz
@asokanvijaya-it6sz 14 күн бұрын
Nandre.Anna
@manisekar5126
@manisekar5126 17 күн бұрын
ஒவ்வொரு தொழிலாக பறிக்கப்படுகிறது. தச்சர், கருமார், பொற்கொல்லர், தோல் தொழில், நெசவு எல்லாம் யார்யாரோ கையில் எடுத்துக்கொண்டார்கள் அந்த வேலை செய்து கொண்டு இருந்த அடித்தட்டு கலைஞர்களுக்கு இந்த கதி.
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 8 күн бұрын
👌👍❤️🙏🌹💞👌 அருமை ஐயா சகோதரரே அருமை சூப்பர் தாத்தாவை பாட்டியும் கண்டுபிடித்து உதவி செய்ததற்கு கோடான கோடி நன்றி அவர்களுக்கும் உங்களுக்கும் ஆண்டவன் என்றும் துணை இருந்து உங்களை நல்வழி நடத்திச் செல்வார்
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 15 күн бұрын
இதுக்காகே எல்லாருக்கிடேயும் கையேந்தரத்தை விடா அந்தா 5 பிள்ளைகளை கூப்பிட்டு அவன்கலை வெச்சியே உதவி செய்யுமாறு ஏற்பாடு பண்ணலாமே..?அதுதான் உத்தமம் அத்துதான் பிள்ளைகளுடைய கடமை கூட
@RathnaM-ky5gd
@RathnaM-ky5gd 14 күн бұрын
இவர் களுக்கு உதவி saiumanaivvarukum நன்றி கள் வாழ்த்துக்கள்
@venuaarumugam6313
@venuaarumugam6313 11 күн бұрын
ஐயா உதவி செய்யும் உங்களுக்கு இறைவன் எல்லா உதவிகளையும் செய்வார் உங்க காலந்தொட்டு நான் வணங்குகிறேன் வாழ்க வளமுடன்.🙌🙌🙌🙌🙌🙏🙏🙌
@SUMATHIK-gl4hk
@SUMATHIK-gl4hk 17 күн бұрын
கருணை உள்ளம் கொண்ட இவர் பல்லாண்டு வாழ்க
@user-rc3jz3cd2u
@user-rc3jz3cd2u 16 күн бұрын
இது மேல வாழ்ந்து என்ன பண்ண போறாங்க 😂😂😂
@Arivu-mn2gt
@Arivu-mn2gt 12 күн бұрын
​@@user-rc3jz3cd2uஅதற்கு அவர்கள் சாக வேண்டுமா?.
@karthikeyans5070
@karthikeyans5070 14 күн бұрын
S Karthikeyan நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
@agstv2141
@agstv2141 17 күн бұрын
ஜீவகாருண்ய மே. மோட்சவீட்டின்திறவுகோள் பல்லாண்டு நலமோடு வாழ்க வாழ்க
@ranjanpeethamparam1148
@ranjanpeethamparam1148 3 күн бұрын
இந்த பெரியவர்களுக்கு உதவி செய்த நீங்கள் பல்லாண்டு வாழ்க
@user-gd5hz3xq7e
@user-gd5hz3xq7e 4 күн бұрын
Romba vethanaiyaga iruku sir uthavi saiyum manasu than sir kadavul unga 3 perukum nandri🙏🙏🙏🙏🙏
@ncsmusictamilan3052
@ncsmusictamilan3052 17 күн бұрын
இந்த காணொளியை பார்த்து கண்ணில் நீர் வருகிறது.
@Ravichandran.A.
@Ravichandran.A. 12 күн бұрын
இது தான் உண்மையான காதல்.
@vasanthapadiyarajanmp9927
@vasanthapadiyarajanmp9927 13 күн бұрын
எத்தனை பிறப்பு எடுத்தாலும் உங்கள் புண்ணியம் உங்களுக்கு உண்டு அம்மா
@User_00_77
@User_00_77 17 күн бұрын
மருத்துவ உதவி செய்யுங்கள் இருவருக்கும்.
@rmanavalan4560
@rmanavalan4560 12 күн бұрын
மனித ன் நல்ல முறையில் இருக்கும் போதே இறந்து விட வேண்டும் இறைவா
@rpgaming5300
@rpgaming5300 11 күн бұрын
100 உண்மை புரோ
@andavarkc7084
@andavarkc7084 17 күн бұрын
இதுபோன்ற.பெறியவர்களுக்கு உதவிசெய்வதுமிகபெறும்பாக்கியம்நன்பா
@arunmahendrakarthikramalin8612
@arunmahendrakarthikramalin8612 17 күн бұрын
Kadavule pillaya petha kanneru
@happyworldtravels3235
@happyworldtravels3235 17 күн бұрын
😂உதவும்கரங்கள்.போன்ற.கருணைஇல்லங்களில்.சேர்த்துவிட்டால்.ஆதரவுஉண்டு.
@j.danielj.daniel5933
@j.danielj.daniel5933 11 күн бұрын
தாய் தகப்பனை பிள்ளைகள் இருந்தால் நல்ல கவனமா பார்த்து கொள்ளுங்கள் பைபுள் தாயும் தகப்பனையும் கனம் பன்னுவயாக அப்பொழுதுதான் உன் ஆசின் நாள் கூடும் என்று கூறுகிறது பள்ளி கூடத்தில் என்ன சொல்லி கெடுக்கிறார்கள் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் எல்லாரும் உதவி செய்யுங்கள் நானும் என் தகப்பனையும் தாயையும் நல்லா பார்த்து கொள்ளுகிறேன் அப்பாவுக்கு 88 வயது அம்மாவுக்கு 76வயது எங்களுக்கு சொந்த வீடு இல்ல வாடகை விட்டுதான் அவுங்க காலம் முழுதும் பார்க்க வேண்டிய கடமை நம்மை சாந்தது
@Karthikvalli.19_21
@Karthikvalli.19_21 10 күн бұрын
உலகத்துல கடவுளை வந்து மனித உருவத்தில் தாங்க காட்டுறாங்க அந்த மாதிரி தாங்க இந்த அண்ணன் உதவி செய்கிறார் இவர் வந்து இன்னைக்கு என்னோட கண்ணுக்கு கோடி கடவுளா தெரிகிறது
@rafeekahameed3237
@rafeekahameed3237 13 күн бұрын
வீடு தேடி வரும் யாசகர்களுக்கு தானம் தர ‌தயங்கும் இந்தக் காலத்தில் வீடு தேடி சென்று உதவிகள் செய்பவர்கள் மிக சொற்பம் தானாக தாங்கள் முன் வந்து உதவிக் கரம் நீட்டுவது மிக பெரிய மனது பல்லாண்டு காலம் நலமுடன் வாழ இறைவன் அருள் புரியட்டும்
@rajalakshmirajagopal7176
@rajalakshmirajagopal7176 15 күн бұрын
பார்க்கும்போதே கண்கள் குளமாகின்றன. Very pathetic. தாய் தந்தையர் இல்லாமல் நாம் இந்த உலகிற்கு வந்திருக்க முடியுமா? இதை நாம் எபப்போதுமே மனதில் கொள்ள வேண்டும். Hats off to you Sir. May God bless you and your family.
@valliammaiganeshmuthu5126
@valliammaiganeshmuthu5126 13 күн бұрын
நீங்க சொன்ன வார்த்தைகள் எங்கேயாவது இப்படி எல்லாம் அப்பா அம்மா விட்டுட்டு இருக்காங்க அம்மா அப்பாவுக்கு செய்த ரொம்ப நன்றி சார் நீங்க அவங்களுக்கு செய்த உதவிக்கு
@RathnaM-ky5gd
@RathnaM-ky5gd 14 күн бұрын
கடவள் உங்கள் உருவத்தில் நடனமாடுகிறார்.
@ranirathinamm8480
@ranirathinamm8480 11 күн бұрын
அரசாங்கம் இப்படிப்பட்டவர்களை கண்டுபிடித்து மாத மாதம் உதவி செய்யலாமே😂
@sinnaiyamuththaiya4309
@sinnaiyamuththaiya4309 9 күн бұрын
அவங்களுக்கு உதவி செய்ங்க அண்ணா உங்களை உங்கள் குடும்பத்தினரையும் கடவுள் ஆசீர்வதிப்பார் 🙏🙏🙏🙏🙏🙏
@devagirigiri5987
@devagirigiri5987 14 күн бұрын
வாழ்க.உங்கள் மனித.நேயம்
@vasanthavallir9050
@vasanthavallir9050 11 сағат бұрын
ரொம்ப பெரிய உதவி செயிரிங்க sir 🙏🙏🙏
@asoksaiasoksai5483
@asoksaiasoksai5483 17 күн бұрын
கண்கள் கலங்குகிறது அண்ணா உங்களுக்கு கோடான கோடி நன்றி நமக்கும் நாளை இதே நிலை என்றால் என்ன செய்வது மனம் பயம் கொள்கிறது
@tmanaseyexarmy6259
@tmanaseyexarmy6259 10 күн бұрын
கடவுள் உங்களை மேலும் ஆசிர் வதிப்பாராக ❤
@a.ariyagoundan5615
@a.ariyagoundan5615 2 күн бұрын
இவர்கள் பெற்ற ஐந்து பிள்ளைகளுக்கும் இதே கதிதான் அவர் பிள்ளைகளும் செய்வார்கள் எனவே ஐந்து பிள்ளைகளும் இந்த முதியோரை இடத்தைச் சென்று தினமும் நல்லபடியாக கவனிங்கள் இல்லையென்றால் இந்தப் பாவம் உங்களை சும்மா விடாது
@VeadhanthChottuji
@VeadhanthChottuji 4 күн бұрын
நாம் பெற்ற பிள்ளைகளை காப்பாற்றும் முயற்சியில் நம்மை பெற்றவர்களை இப்படி கைவிடுவது மிகப்பெரிய தவறு
@mariacharles5428
@mariacharles5428 17 күн бұрын
என் கண்கள் குளமாகிறது நிச்சயம் உங்களுகளுக்கு உதவி செய்ய காத்து இருக்கறேன் என் அலை பேசி எண் வேண்டும் பேச வேண்டும்
@appaammasanjeevi2890
@appaammasanjeevi2890 16 күн бұрын
Sago, pl.listen....phone no.is displaying in the video
@appaammasanjeevi2890
@appaammasanjeevi2890 16 күн бұрын
நானும் உதவ போகிறேன் ஐயா
@user-ur1wq3iz3t
@user-ur1wq3iz3t 5 күн бұрын
பேட்டி எடுத்தவரின் மனைவியும் தாயும் கொடுத்து வைத்தவர்கள். இருவரம் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.😊
@kannathathsan2746
@kannathathsan2746 17 күн бұрын
கிரேட் அம்மா.வாழ்த்துக்கள்தம்பிகள்.
@user-so5uc4cp9g
@user-so5uc4cp9g 17 күн бұрын
சகோ நான் என்னால் முடிந்த உதவி செய்கிறேன் எனக்கு தென்காசி
@vasukijai9280
@vasukijai9280 12 күн бұрын
கண்களில் கண்ணீர் நிற்கவில்லை இந்த தாய் தந்தையருக்கு சட்ட ரீதியாக உதவுங்கள் சகோதரே
@user-mb9fj1rw9w
@user-mb9fj1rw9w 6 күн бұрын
3பெண் பிள்ளைகள் இருந்தும் இப்படி தனியாக விட்டு போறது கொடுமை . எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் கடைசி நாட்களில் பெற்றோரை தனியாக விடாதீங்க plz. இவ்வளவு வயதான பிறகும் இப்படி பாசமாக இருப்பதை பார்க்கும் போது சந்தோசமாக உள்ளது.
@user-zb5hr6eu2e
@user-zb5hr6eu2e 8 күн бұрын
இந்த வயதான தம்பதியருக்கு உதவிய இரு நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
@mani7703
@mani7703 17 күн бұрын
இதை பார்பவர்களும், இங்கு விமர்சிப்பவரகளும் தங்கள் பெற்றோர்களை பராமரிப்பதே இந்த உத்தமிக்கு செய்யும் நமஸ்காரம்.
@karunakaranskkarunakaransk8109
@karunakaranskkarunakaransk8109 6 күн бұрын
அய்யா நீங்கள் நல்லாயிருக்கனும் நீங்கள் உங்கள் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@munnabai9564
@munnabai9564 10 күн бұрын
உதவி செய்ததற்கு ரொம்ப நன்றி ஐயா
@subramaniankalee9577
@subramaniankalee9577 12 күн бұрын
உங்கள் இரண்டு வீடியோக்கள் இரண்டுமே அற்புதம்
@manis100
@manis100 13 күн бұрын
சிந்தனைக்கு மட்டுமே!!!! பல பல கிராமங்களில் இதை போல் பலர் ஒரு வேலை சாப்பாட்டிற்கு?????????????? தொண்டு நிறுவனங்கள்// அறக்கட்டளைகள் பல பல சுயநலமாக பல தலைமுறைக்கு சேமிக்கும் பலர்//அரசு +++ மனிதவள மேம்பாட்டு துறை ஊழல்கள் பல (மலைவாழ் மக்கள் இல்லாத இடங்களில் உள்ளது என போலியாக பல நிறுவனங்கள் கொள்ளை) அரசும்/அதிகாரிகளும் உடந்தையாக மாமூல்!!!!!!! பல ஆயிரம் கோடி செலவில் திருமணம் ---ஆடல் பாடல் மது வினியோகத்துடன்++++++++ பிரபலங்கள்??????????????????
@user-qo2kd2gf6v
@user-qo2kd2gf6v 2 күн бұрын
I am also senior citizen, but not saved for my future ,I am working hard to recover my losses
@d.rajathi8378
@d.rajathi8378 12 күн бұрын
சாமி நீங்க சந்தோஷமா இருக்க தான் அப்பாவி மக்களை ,எங்களை இப்படி கஷ்ட படுதீரீங்களா😢😢😢😢😢😢
@fftamil1352
@fftamil1352 13 күн бұрын
உதவி செய்த இவர்கள் நல்லா இருக்கனும்
@subbiahr309
@subbiahr309 13 күн бұрын
அருமை அய்யா🙏
@ACRRamu
@ACRRamu 10 күн бұрын
இந்தமாதிரிதம்பதிகளைபோல்உலகில்பார்க்கமுடியாது. கண்கலங்கிவிட்டேன்
@Fabianfdo0444
@Fabianfdo0444 11 күн бұрын
Thanks brothers god bless you
@NithyananthamNithis
@NithyananthamNithis 2 күн бұрын
சூப்பர் sir ரியல் ஹீரோ
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 11 күн бұрын
தங்கள் நோக்கு வர்மம் பதிவு பார்த்து பலருக்கும் அனுப்பியாச்சு. நன்றி சகோதரரே வாழ்த்துக்கள்
@elakkiaelakkia1882
@elakkiaelakkia1882 13 күн бұрын
நீங்க நல்லா இருப்பீங்க
@amuthachandrababu7401
@amuthachandrababu7401 11 күн бұрын
Iyya ungalpillaiga Unga kudumbam needudi வாழ்க
@HijkkfddHiJuliegffhh-qj9tr
@HijkkfddHiJuliegffhh-qj9tr 9 күн бұрын
நான் மனிதனை தேடுகிறேன் இறைவனின்படைப்பில்நன்றிகெட்ட இனம் மனிதனே ஐந்தறிவுமிருகத்திடயுள்ள நன்றி விசுவாசம் மனிதனிடம் இருப்பதில்லை தாய்தந்தைவுடைய சாபம் சும்மா விடாது ' நண்பரே உங்கள் ஃபோன் நம்பர் வேண்டும் .
@ShreeCKrishna4575
@ShreeCKrishna4575 11 күн бұрын
கடவுளே யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது. மனம் மிகவும் வழிக்கிறது. கண்களில் கண்ணீர் வருகிறது இறைவா.
@myway4144
@myway4144 7 күн бұрын
நல்ல மனிதர்கள் நீங்கள்..பாசம்னா இப்படி இருக்கனும்..உதவும் உள்ளம் படைத்த மனிதனே கடவுள்..
@farzanafarzana647
@farzanafarzana647 6 күн бұрын
Sir really u got a heart to help such people Great of u God bless u to do more and more
@SatyabamaDharmaraj-is8bd
@SatyabamaDharmaraj-is8bd 14 күн бұрын
Sir you are great. God bless you
@ranjanpeethamparam1148
@ranjanpeethamparam1148 3 күн бұрын
என்னால் முடிந்த உதவியைச் செய்ய விரும்புகின்றேன்
@surendarkumar6022
@surendarkumar6022 15 күн бұрын
Anna ur great. God bless u 🙏
@lathathilaga9859
@lathathilaga9859 6 күн бұрын
நல்ல மனசு உங்களுக்கு சார்
@eswariaswanth2244
@eswariaswanth2244 7 күн бұрын
யப்பா கடவுளே நீ இருக்கியா எங்கே இறுக்க அவர்களை பாரு 😢😢😢😢
@PeriyakaruppanPer8yakarupp
@PeriyakaruppanPer8yakarupp 12 күн бұрын
கடவுளாக மாறிய நல்ல உள்ளம்
@dhanalakshmis678
@dhanalakshmis678 17 күн бұрын
வாழ்க வளமுடன்
@foodtea4339
@foodtea4339 10 күн бұрын
முதியோர் உதவித்தொகை பெற ஏற்பாடு செய்யுங்கள்
@umaamarnath4745
@umaamarnath4745 17 күн бұрын
Instead giving them rice to cook, arrange someone who can bring food 3 times a day.
@siddiqueali4009
@siddiqueali4009 10 күн бұрын
தமிழ்நாடு அரசின் உதவித் தொகை ரூ.1000/- பெறுவதற்கு இவருக்கு வங்கி கணக்கு இருக்கும் என நம்புகிறேன். அதனுடன் இணைந்த தொலைபேசி எண் அல்லது வங்கி விவரங்களை கொடுத்திருக்கலாமே?
@mariacharles5428
@mariacharles5428 17 күн бұрын
நிச்சயம் நிச்சயம் அவங்க பிள்ளைகள் 5 நல்ல இருக்கவே மாட்டாங்க இதை விட மிகககககக கேவலம் இருக்கும்
@Myv3425
@Myv3425 13 күн бұрын
2 pasanga death 4:42
@AmrthaVarshiniHerbal
@AmrthaVarshiniHerbal 11 күн бұрын
Neengal nalla irukanum sir, ungal nalla manasuku kadavul unagaludan irupar
@muthukrishnanramasamy1915
@muthukrishnanramasamy1915 13 күн бұрын
Great job Sir vazgha valamudan Ayya
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 5 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 76 МЛН