ஸ்ரீமதி ய கொன்னுட்டானுங்க.அத கேட்க துப்பில்ல. ஒரே சாதி ஒரே கூதின்னு பேசுரதெல்லாம் ...சும்மா உடான்ஸ்.
@manikandan46905 ай бұрын
Valga valamudan
@NatarajanManikandan-nr7ry9 ай бұрын
நண்பன் வீட்டு திருமணத்தில் ஒரு முறை இவர்களை பார்த்து உள்ளேன்..மேடையை விட்டு இறங்கும் போது தண்ணீர் கேட்டார் பாதி குடித்த பாட்டிலை கொடுத்த போது அருகில் உள்ள நபர் ஒருவர் கூறினார் அதை கொடுக்க கூடாது என்று ஆனால் ஐயா அவர்கள் அதை வாங்கி குடித்துவிட்டு எனக்கு உள்ள தாகம் தான் அவனுக்கும் இருக்கும் அதில் என்ன தவறு என்று கேட்டார்.......
@rajendranpappaiyan893411 ай бұрын
திரு. கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்களின், முன்னோர் துவங்கிய கல்லூரி தான் பூண்டி புஷ்பம் கல்லூரி. அந்தகாலத்தி தஞ்சை மாவட்டத்தில் இரண்டு கல்லூரிகள்தான் இருந்தது.ஒன்று பூண்டி புஷ்பம் கல்லூரி, மற்றொன்று தஞ்சை சரபோஜிமன்னர் கல்லூரிதான். துளசி அய்யா வாண்டையார் அவர்களின் குடும்பத்தினர் இன்றளவும் கல்விக்காக நிறைய செய்துள்ளனர், செய்துவருகின்றனர். வாழ்க அவர்கள் குடும்பம்... வந்தேமாதரம்... ஜெய்ஹிந்த்... 🌹🌹🌹👏👏👏🇮🇳🇮🇳🇮🇳
@ananthkumarnamthamilaranan80295 ай бұрын
உண்மையான பேச்சு உண்மையான மனிதர்
@tamilthangisangam11702 жыл бұрын
என்றும் பதினாறாக வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றி மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@mathiselvi4067 Жыл бұрын
ஜாதி மதம் பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் உதவி செய்யும் நல்லெண்ணம் கொண்ட வாண்டையார் குடும்பத்தார் வாழ்க உண்மையைச் சொல்கிறார் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கு ஆசை படுகிறார் எந்த அரசியலுக்காகவும் தன்னை மாற்றிக் கொள்ளாத மனம் படைத்தவர் அவர் ஏழை மக்களுக்கு செய்யும் உதவிகள் தொடரட்டும் வாழ்க அவர் பல்லாண்டு
@santhanaramans87095 ай бұрын
ஒரு சிறந்த கல்லூரி. ஏழை மாணவர்களுக்கு உதவும் சிறந்த மனிதாபமான குடும்பம் வாண்டையார் அவர்கள் குடும்பம். நானும் அக் கல்லூரியில் தான் பயின்றேன்
@kathirtamil3173 ай бұрын
ஐயா அவர்கள் கள்ளர் இனத்தின் ஒரு அடையாளம் வாழ்க வளமுடன்❤❤
@ravirose54312 жыл бұрын
எல்லா மக்களிடம் ஜாதி மதம் பேதம் பார்க்காமல் பழகுவது இந்த காலத்தில் மிக மிக மேன்மையான உயர்ந்த பண்பாகும் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@gk_thasan2 жыл бұрын
Nee nerula poi paatha
@தமிழ்புவி-ழ3ர Жыл бұрын
வாண்டயார் ன்னு சொன்னதுக்கு ஒருத்தன அடி அடி அடிச்சாங்க ப்ரோ
@THIRUKKURAL-hm9sk Жыл бұрын
@@தமிழ்புவி-ழ3ரஅப்பரம் என்ன மயிருக்கு வாண்டையார் புன்டையார்னு பேர் வச்சிருக்கானுங்க?
ஐயா அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் சொக்க தங்கம், எந்த விதத்திலும் தங்களை உயர்ந்தி காட்டிக்கொள்ள மாட்டார்கள். ஒரு முறை ஐயாறு வாண்டையார் அவர்களை எங்கள் உறவினர் திருமணத்தில் சந்தித்தேன். நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம், அவர்களிடம் எங்கள் உறவினர் வேலை பார்த்ததால், திருமணத்திற்கு வந்திருந்தார். ஒருவர் என்னை அறிமுகபடுத்திய போது, நான் சாதாரண பையன் என்று கூட நினைக்காமல் வணக்கம் சொல்லி நலம் விசாரித்து, நன்றாக படிக்க வேண்டுமென்றார். எவ்வளவு பெரிய மனிதர் ஒரு சாதாரண சிறவனிடம் கூட மிக கனிவாக பேசினார். நெகிழ்ந்துவிட்டேன். அன்றிலிருந்து அவர்கள் எல்லோரின் குணம் மற்றும் உதவும் தன்மை குறித்து தெரிந்து பெரு மதிப்பு கொண்டேன்.
@maniranji4829 Жыл бұрын
ஜாதி பார்க்காமல் கல்வி கொடுத்தார் துளசி அய்யா...ஆனால் இன்னைக்கு அவர் இறந்த பிறகு பூண்டி கல்லுரி ஜாதி கல்லுரிகளாக மாறியவர் கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்கள்
@ponraja39645 ай бұрын
Yen ippadi solreenga
@maniranji48295 ай бұрын
@@ponraja3964 ipa college poitu ketu parunga 7 varusama enna na prachana nu avlo jaathi prachana you tube parunga sagothararey nanum athey college la than padichen ipa nadakurathalam partha manasu kastama iruku
@srinivasanpartha38265 ай бұрын
அப்படியா? உண்மையில் இன்றும் எங்கள் பகுதியிலுருந்து பலரும் படிக்கின்றனர்.
ஐயாவின் நிதர்சனமான உன்னதமான பேச்சு. கல்விக்காக .பல பேர்க்கு உதவி செய்யுற. நல்ல மனம் கொன்டவர்
@tmanaseyexarmy6259 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஜயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@AnuRam-ct6wd5 ай бұрын
உங்கள் கல்வி பணி தொடரட்டும்
@vinolithawilson85592 жыл бұрын
God bless this family abundantly
@ramaswamykumar21102 жыл бұрын
எங்கள் குல தங்கம் அய்யா அவர்கள்
@balamurgan7752 жыл бұрын
வாண்டையார் என்றாள் ஒரு தணி கெத்துதான் வாழ்க
@prakashjp49372 жыл бұрын
அற்புதமான மனிதர்...
@AGuyFromTamilNadu47312 жыл бұрын
Enga pakkathu ooru thaan poondi and poondi college... Real lovely human beings... Very simple characters both periya iyya and Krishna sami sir both.... 💕
@கலிபூவை5 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@llamauni22198 ай бұрын
மதம் இல்லை என சொல்லி கொண்டு , குறிப்பிட்ட அவர்களது மத்த்தினரை மட்டும் அனைத்து பதவிகளிலும் வைத்து கொண்டு அவர்களுக்கு மட்டும் முன்னுரிமை தரும் சமூகம் இது. ஆனால் வாண்டையார் குடும்பம் தாழ்த்தபட்ட குடும்பத்தில் பிறந்த எனக்கு தங்க இடம் கொடுத்து பண உதவியும் செய்து உற்சாகபடித்தினர் 20 வருடத்திற்கு முன்பு. நீங்கள் வாழ்க ஆரோக்கியமாக சார்
@maghee835 ай бұрын
dai tharkuri, ni uchavarambu sattapadi avargal kudumbathidam irukum 6000 acre, 6000 elaigalidam iruka vendum, athu theriyamal adimaiyaada irukiriyai.
@ponnaiahvk92412 жыл бұрын
மிகவும் அருமை அய்யா
@புகழினிசாமிதேவர் Жыл бұрын
3:57 ஒபாமாவின் உதவி
@aadhisiddhan8389 Жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா ❤
@gunasekarrengasamy46382 жыл бұрын
TKV ஐயா அவர்கள் 👍👍👍👍
@Muthukumaran.v9 ай бұрын
❤வணங்குகிறோம் ஐயா
@worldmanufacturerproducts16662 жыл бұрын
very good speech great sir 🙏🙏🙏🙏
@karthiksi75412 жыл бұрын
Mass sir nega 🔥🔥
@mathanr18862 жыл бұрын
எல்லாரும் வராச்சிக்காக மறைக்கவில்லை பெரியவரே சமூக நீதியை பின்பற்முடியும் என்பதற்காக சமூகநீதியை பின் பற்ற முடியாத யாரும் மக்களுக்கு ஓர வஞ்சனை இல்லாத அரசியலை தர முடியாது ஆகையால் தான் நீங்கள் வெகுதூரம் மக்களுக்கான அரசியலில் நிற்க்க முடியவில்லை இந்த தோல்விக்கு காரணம் உங்கள் பட்ட பெயர் தான் இதை தாங்கள் சிந்தித்தால் உணர முடியும் நல்ல மனிதர்கள் ஒரு பட்ட பெயரில் மட்டுமே முடங்கி விட கூடாது என்று நல்ல என்னத்தில் மட்டும் பதிவிடுகிறேன் நன்றி
@solomonrajasolomonraja2972 жыл бұрын
Open talk TRUE MAN. WELCOME.
@smiletech3 Жыл бұрын
எங்கள் தஞ்சை யின் அரசன் எங்கள் ஐயா 🥳💐🙏🙏
@sathishg10522 жыл бұрын
Delta district icon,💥💥💥💥💥
@inforider25952 жыл бұрын
நல்ல மனிதர்
@esakkirajanm38442 жыл бұрын
அருமையான மனிதர்... 👍
@rebayeerebayee52578 ай бұрын
பேட்டி முழுவதும் புன்னகையுடன் வாழ்த்துக்கள்
@AnbuAnbu-pg9ro Жыл бұрын
அகமுடையார் சேர்வை சிவங்கை ராமநாதபுரம் விருதுநகர் மதுரை
@prabakar78328 ай бұрын
ஊர கெடுக்கும் உனக்கும் டெல்டா கள்ளனுக்கும் என்ன சம்பந்தம் .
@ravichandranthirugnanam37672 жыл бұрын
Good family vazhga valamudan.
@BalaMurugan-bq6fg Жыл бұрын
Superb sir
@rksnatureworld91702 жыл бұрын
சூப்பர், அவர் பேசும்போது மூச்சு விட சிரமம் படுவது போல் இருக்கு, எங்க அப்பாவும் இப்படித்தான், உடல் நலனை பாருங்கள் சார்
@AnsariAnsari-yn6oe2 жыл бұрын
Good good good Humanity is our Religion
@venkateshvenkatesh22062 жыл бұрын
👍
@sridharr2025 Жыл бұрын
Ipa irukara
@vijayakumarm46139 ай бұрын
இப்ப இருக்காரா இல்ல இறந்து விட்டாரா
@Siva-bq9ro5 ай бұрын
வாண்டையார் குடும்பம் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்தவர் நிறைய குழந்தைகளுக்கு படிப்புக்கு உதவி செய்து உள்ளார்
@sivasub-2018 Жыл бұрын
This family is responsible for education uplift of Delta students, particularly poor
@sathishg10522 жыл бұрын
Total Delta district... Major student got degree because of your family Sir..... Very Less fees 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir, Your brought is so super! You’re real humanitarian !! You’re a grate personality apart from caste boundary!!! You’re really serving for betterment of humanity. All the Best.
@AnsariAnsari-yn6oe2 жыл бұрын
Real Legend
@gopinathparthasarathi66265 ай бұрын
Real man
@lmurugan36612 жыл бұрын
வாழ்க பல்லாண்டு ஐயா 🥰🥰🥰🥰
@சோழநாடுவிவசாயி2 жыл бұрын
வாழ்க பல்லாண்டு சித்தப்பு
@manig752 жыл бұрын
Naan Kallar Endru Perumai Kolgiren ...Anaivarum oru jadhi oru inam..arumaiyana kolgai
@kathirvel30297 ай бұрын
வான்டையார்❤
@PrabaKaran-lv3pe Жыл бұрын
Nice super Sir
@silamparansanpakkirisamy48852 жыл бұрын
Ayya amezing good
@sathishbhavan61088 ай бұрын
வாழும் கடவுள் ஐயா தாங்கள்
@vishnuvarthar87519 ай бұрын
எங்களுக்கு அந்த பயம் கிடையாது 👌👌
@silamparansanpakkirisamy48852 жыл бұрын
Ayya i Love you
@ManiKandan-mb5jz Жыл бұрын
கல்வித்தந்தையின் தவப்புதல்வர் ஐயா..
@n.raveendranonthiriyar5352 Жыл бұрын
வாண்டையார் என்றால் ஸ்ரீதர் வாண்டையார்தான் தமிழகத்திற்கே தெரியும்
@kumarasamykumarasamy42902 жыл бұрын
Super
@சோழன்-ன8ப2 жыл бұрын
Ayya❤️
@srinivasankrishnaswamy-y1t9 ай бұрын
When his father ends his speech with a Jai Hind, it would be goosebumps for the audience. I am yet to see an honest political leader like Thulasi Iyya Vandayar- his father. Long live the legendary Poondi Vandayar family!
@charlesfran78052 жыл бұрын
சாதி பார்க்காமல் பலஏழைகளை படிப்பு கொடுத்தவர்
@abdulkadhar26442 жыл бұрын
மாமா உங்க எதார்தமான பேச்சி ரொம்ப பிடிச்சிருக்கு
@karkuzhali90462 жыл бұрын
அருமை
@karunanidhiramaswamy8702 Жыл бұрын
வான்டையார்!தொன்டைமான் வம்சம்! உலகம் உள்ளவரை இறை அருள் பெற்ற தொன்டைமான் - வான்டையார் புகழ் நிலை த் தோங்குங்க!
@siva8455 Жыл бұрын
Intha maari oru kudumpathu tamilnattu aatchiyai payamee illama kudukkalam avangalukku kaasu perusu illa manantha perusu ❤
@nishasudhir69265 ай бұрын
nan, sir ah Shankara nethralaya la chennai la parthen, but yarunnu appo therila. God Bless you and your family for long life sir
@muthumoorthy89252 жыл бұрын
கள்ளம் , கபடமற்ற ஆன்மா
@muthumuniandik34472 жыл бұрын
Vaandaiyar the great. Vaandaiyar is an identity like Reddy, Rao, Naidu, Singh etc . There is no wrong in it. Keep it up.
@nagarajank89252 жыл бұрын
Ayya ungaluku romba nalla manasu ayya.
@Raja000788 ай бұрын
இவங்க எல்லாம் எவ்வளவு தூரத்திற்கு நல்லவர்களோ அவ்வளவு தூரத்திற்கு கெட்டவர்களும் கூட 80/90 காலக் கட்டங்களில் டெல்டா பகுதிகளில் நடந்த பல விரும்பத் தகாத நிகழ்வுகளுக்கு இவர்கள் குடும்பத்தை சேர்ந்த இவர் பிரேம்குமார் வாண்டையார் போன்றோரே காரணம் இன்னும் எல்லோரும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டுமானால் தேவர்மகன் படத்தில் நாசர் ஒரு கட்சியில் உன் குடும்பத்தையும் எழவு நான் தாண்டா காப்பாற்ற வேண்டும் என்று சொல்லுவார் அந்த மாதிரி காப்பாளர்கள் தான் இவர்கள் இன்றும் இவர்களின் பெயரைச் சொல்லிக் கொண்டு இவர்கள் ஜாதிக்காரர்கள் செய்யும் அட்டகாசம் அதிகம் தான் டெல்டா மாவட்டங்களில் காணப்படும் பெரும்பான்மையான பிற ஜாதிக்காரர்கள் இவர்களை பெரும்பாலும் விரும்புவது/ மதிப்பதில்லை
@rameshs51932 жыл бұрын
WHAT A MAN HE IS
@nannakinapayan7627 Жыл бұрын
Iyya valga pallandu
@vendhanjeyanandhan1215 Жыл бұрын
💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
@siva8455 Жыл бұрын
Singam eppavume singamtha👑
@sreepolymers38019 ай бұрын
❤❤❤
@Poptamilan70702 жыл бұрын
ஐயா வாண்டயார் குடும்பம் பாசமே தனி. ஏழையின் முகத்தில் சிரிப்பை காணும் மனிதர்
@Siva-bq9ro5 ай бұрын
சாதி மதம் பார்க்காமல் உதவி செய்வார்கள்
@veeramanir8578 Жыл бұрын
No discrimination based on caste ,Religion and region. So many got degrees with less fees and well settled because of the great family. Ever body is remembering this family greatness ever. 😊😂
@t.k.m.83252 жыл бұрын
இசிட்.
@anbuarun1983 Жыл бұрын
great sir
@vekatesan64908 ай бұрын
Super sir
@abilashabilash98 Жыл бұрын
A v v m sri pushpam college.. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@JAYAKUMAR-nq9tp Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@aakashamparvathik5865 ай бұрын
இவ்வளவு நல்லவர் டி வி தினகரன் ஊழல் குடும்பத்தில் ஏன் சம்பந்ம். பன்னது ஏன்
@saravananarumugam4040 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@Vellaisamy-r3r Жыл бұрын
என்றென்றும் உங்கள் பொதுத் தொண்டு தொடர
@BUDDY_JI Жыл бұрын
Real AgR
@jeyaprakashjs60202 жыл бұрын
Thumbnail pic kum video kum sambandhame illa
@paperidofficial56302 жыл бұрын
Avanga trick bro
@krishnachandran71482 жыл бұрын
Thanks bro.. nallavela vidoe pakala 😂👍
@periyadurai-yt6zn9 ай бұрын
VAZHA.POONDI.AIYA
@naveenrs7742 Жыл бұрын
நாம் தமிழர் ❤️😍✨
@jayaseelan11532 жыл бұрын
Singam Eppavum Singam Daan
@silambuarasan61885 ай бұрын
கல்வி வள்ளல்
@moovendranservai4419 Жыл бұрын
சும்மா இருக்க சார் அப்புறம் மாரி செல்வராஜ் வயிறு எரிய போகுது