No video

5 ரூபா இட்லிக்கு 5 வகை சட்னி | 85 வயது பாட்டி கடை | சுந்தரி அம்மா கடை | MSF

  Рет қаралды 363,875

madras street food

madras street food

7 ай бұрын

சுந்தரி அம்மா கடை
Sundari Amma kadai - 9962844076
CTH Road, Kasturba Nagar, Thiruvallur,
NH-205, Chennai Tiruttani Highway, Avadi, Chennai - 600054
Location: maps.google.co...
----
Name: A SUNDARI,
State Bank of India
SB A/C number: 35384546190
MTH road branch Avadi
Code: 18292
IFSC: Code: SBIN0018292.
------------
Paytm number: 9962844076 (Sundari A)
-------------------------------------------------------------------------------------------
Join this channel and support MSF's good food Journey:
/ @madrasstreetfood
------------------------------------------------------------------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
(Please avoid refering Junk food & Fast food shops)
-----------------------------------------------------------------------------------------

Пікірлер: 215
@madrasstreetfood
@madrasstreetfood 7 ай бұрын
To Help Patti amma: Name: A SUNDARI, State Bank of India SB A/C number: 35384546190 MTH road branch Avadi Code: 18292 IFSC: Code: SBIN0018292. ------------ Paytm number: 9962844076 (Sundari A)
@arasukkannu7256
@arasukkannu7256 7 ай бұрын
இது போன்ற எளிய உணவகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து VIDEO போடுங்கள்.இவர்கள் வாழ்விலும் வெளிச்சம் கிடைக்கட்டும்!!
@premsanthosam4538
@premsanthosam4538 7 ай бұрын
உழைப்பிற்கு வயது இல்லை என்பது இந்த பாட்டி நமக்கு உணர்த்திஉள்ளர்..🎉🎉
@mkaaritailoring449
@mkaaritailoring449 7 ай бұрын
இவங்க என்னுடைய பாட்டி , பெரியம்மா என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.. என்னுடைய பெரியம்மா உழைப்பிற்கு உதாரணம்
@tamilkavalan2130
@tamilkavalan2130 7 ай бұрын
MSF போல ஒவ்வொரு துறையிலும் உழைப்பாளிகளின் உழைப்பை அங்கீகரிக்க ஒரு சேனல் இருந்தால் நாட்டுக்கு நல்லது. MSFக்கு வாழ்த்துக்கள்.
@Tamizha556
@Tamizha556 7 ай бұрын
கண் கலங்குகிறது ❤ ஆனால் இந்த பாட்டியை பார்த்தா ஓடி உழைக்க தோனுகிறது
@o.anandhakumar5641
@o.anandhakumar5641 7 ай бұрын
85 வயது பெரியம்மா உங்க உழைப்பு தான் உங்கள் உடல் ஆரக்கியத்திற்கான சிறந்த மருந்து.இப்படியே இருங்க 100 வயது வரை நீடூழி வாழ்வீங்க.
@susilanagarajan9984
@susilanagarajan9984 7 ай бұрын
நல்ல மனம் படைத்த அம்மா ❤❤❤
@sharmilam4338
@sharmilam4338 7 ай бұрын
இந்த பாட்டி இருவரும் நல்லா இருக்கனும் அவர்களுக்கு யாராவது உதவி செய்தாள் நல்லா இருக்கும் அவர்களுக்கு இறைவன் எப்போதும் துணை நிற்ப்பார் 🙏🙏🙏🙏
@user-ys1vy1ou9y
@user-ys1vy1ou9y 7 ай бұрын
வயது வெறும் நம்பர் தான்னு உங்களைப் பார்த்து பின்னால் தெரிஞ்சுகிட்டேன் வாழ்த்து வயதில்லை உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் பாட்டி
@rajasekaran416
@rajasekaran416 7 ай бұрын
நல்லமனிதர்கள் இந்த உழைப்பாளிகளுக்கு உதவி செய்யலாம்,செய்யவேண்டும்....
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam 7 ай бұрын
பல்லாண்டு நோய் நொடியென்றி உங்கள் சேவை தொடர அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன்
@madhavanelangovan2199
@madhavanelangovan2199 7 ай бұрын
தன்மானம் இழந்து முதுகெலும்பு வளைந்து பிழைக்கும் பலருக்கு இந்த பாட்டி ஒரு பாடம்.
@nagarasan
@nagarasan 7 ай бұрын
உழைப்பாளிகள் தேடி தேடி பயணிக்கும் உங்கள் பயணம் ஒரு வரலாற்று பதிவுகளாக நிலைத்து இருக்கும் நன்றி தோழர் !!❤
@sumithabv6394
@sumithabv6394 7 ай бұрын
இந்த கால கேமிங் விளையாடிக் கொண்டிருக்கும்இளைய வயதினரும் மற்றும் அடுத்தவர் உழைப்பில் சோம்பேறிகளாக வாழும் மற்றும் பணத்திற்காக என்னென்னமோ கேவலமாக வாழும் கேவலமான பிறவிகளுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்🙏🙏 உங்கள் உழைப்பிற்கும் | சிரிப்புக்கும் உள்ள மதிப்பு கோடி கோடி வைத்திருப்பவர்களுக்கும் கிடைக்காது அன்பு அம்மா, அருமை பாட்டி 🤝🤝🤝👏👏👏👏👏👏👏👏👏👏👏 விரைவில் உங்களை சந்திக்க வேண்டும் என்று ஆவலாக உள்ளது❤ நானும் ஒரு தொழிலாளி வர்க்கம் உங்கள் உணர்வு , தொண்டு சிறப்பு🎉🎉🎉 வாழ்த்துக்கள்👍👍👍
@maryvinoba7607
@maryvinoba7607 7 ай бұрын
இன்னும் கடவுள் உங்களை ஆசிர்வாதிப்பார் வாழ்த்த எனக்கு வயசு பாத்தாது பாட்டி ❤
@sumathiarun9684
@sumathiarun9684 7 ай бұрын
Sundari ammaku ennidam irundha 2 Grainder koduthu help pannirukken,romba happy ya irukku 👏👏 👏
@RaviKumar-kx9pc
@RaviKumar-kx9pc 6 ай бұрын
Yappo
@maniraman9162
@maniraman9162 7 ай бұрын
அவங்க அழுகுறப்ப என் கண் கலங்கியது. உங்கள் சேனல் மென்மேலும் வளர்ந்து இது போன்ற உழைக்கும் நல்லுள்ளம் வளர்ச்சி அடைய எல்லாம் வல்ல இறைவனை வணங்கி வாழ்த்துகிறேன். இந்த கடைக்கு உதவி கிடைத்த பின்பு அதனையும் ஒளிபரப்புங்கள். 🎉 நன்றி
@adityabala7786
@adityabala7786 7 ай бұрын
இப்படி தேடி உணவகங்களை சொல்லும் அண்ணா நீங்க நல்லா இருக்கனும்
@sumithabv6394
@sumithabv6394 7 ай бұрын
ஐயா MSF அவர்களுக்கு 🙏 இது போல எளிமையான மற்றும் மிகவும் கஷ்டபடுற மக்களை தேடிப் பிடித்து இப்படி காணொளி போடுவது மிகவும் புண்ணியமான செயல், மக்களுக்கும் சிறந்த உணவு கிடைக்கும், சிறிய, சிறந்த தொழிலுக்கும் வியாபாரம் நன்கு நடைபெறும்👌👍🙏 உங்களின் பணி தொடர எங்களின் வாழ்த்துக்கள் வியாபாரிகளுக்கும்
@venkatpradeep57
@venkatpradeep57 7 ай бұрын
85 years young patti such a inspirational for every youngster and youths
@mohamedrafi7899
@mohamedrafi7899 7 ай бұрын
அம்மா.. உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😊 😊..
@Suren_1409
@Suren_1409 7 ай бұрын
வாழ்த்த வயதில்லை தலை வணங்குகிறேன் பாட்டி அவர்களுக்கு 🙏
@SenthilKumar-qs6pk
@SenthilKumar-qs6pk 7 ай бұрын
நல்ல உணவகங்களை தேடி போகலாம் ஆனால் நல்லவங்க நடத்துகின்ற உணவகங்களை எங்களுக்கு நீங்க எடுத்து காட்டும் உங்களுடைய உயர்ந்த நோக்கத்திற்கு நன்றி இது போன்ற பலபேரை நன்றாக வாழ்விக்கும் இவர்களுக்கு நம்மால் ஆன உதவி செய்யலாம் என்றால் G-pay எண் இருக்கிறதா என்று தெரிந்தால் நன்றாக இருக்கும் 🙏🏻
@madrasstreetfood
@madrasstreetfood 7 ай бұрын
Name: A SUNDARI, State Bank of India SB A/C number: 35384546190 MTH road branch Avadi Code: 18292 IFSC: Code: SBIN0018292. ------------ Paytm number: 9962844076 (Sundari A)
@muthumurugank6332
@muthumurugank6332 7 ай бұрын
கஷ்டம் மறந்து சிரிக்கிறேன் எத்தனை ஆகச் சிறந்த வார்த்தை எல்லோர் வாழ்விலும் இப்படி ஒரு சூழ்நிலை இதயம் கனக்கிறது நானும் அப்படித்தான்
@madrasstreetfood
@madrasstreetfood 7 ай бұрын
சுந்தரி அம்மா கடை Sundari Amma kadai - 9962844076 CTH Road, Kasturba Nagar, Thiruvallur, NH-205, Chennai Tiruttani Highway, Avadi, Chennai - 600054 maps.app.goo.gl/DVSs8AbPBFh4ffZD7
@balakrishnansg8475
@balakrishnansg8475 7 ай бұрын
Sir, is there any way to help them financially? Please let me know. Thanks
@madrasstreetfood
@madrasstreetfood 7 ай бұрын
@@balakrishnansg8475 Name: A SUNDARI, State Bank of India SB A/C number: 35384546190 MTH road branch Avadi Code: 18292 IFSC: Code: SBIN0018292. ------------ Paytm number: 9962844076 (Sundari A)
@swaminathan5964
@swaminathan5964 7 ай бұрын
இந்த கானொளியை கண்டேன் பாட்டியம்மா மற்றும் அவரது மகளான இந்த அம்மாவை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
@rajapandi5404
@rajapandi5404 7 ай бұрын
அவர்களுக்கு வேறு தொழில் தெரியாது என்க்கு தெரிந்து இவுங்க இந்த இடத்தில் 20 வருடங்கள் ஆகிறது கடை வைத்துள்ளார் கள்❤❤ ❤❤
@mahaselvi4446
@mahaselvi4446 6 ай бұрын
No 30years there are keeping this shop
@mahaselvi4446
@mahaselvi4446 3 ай бұрын
No 37years
@chandrarajendrababu8324
@chandrarajendrababu8324 7 ай бұрын
கிரைன்டர் வாங்கிக்கொடுங்கள் அன்பர்களே.இந்த விடியோ போட்ட நல்ல பலன் கிடைக்கட்டும்
@spiderman2080
@spiderman2080 7 ай бұрын
கிரைண்டர் எவ்ளோ வரும்?
@paramasivamGvpmsk
@paramasivamGvpmsk 7 ай бұрын
​@@spiderman20805000 varum brother
@psi255
@psi255 7 ай бұрын
THESE ARE UNTOLD STORIES OF THOUSANDS OF PEOPLE AND I HOPE AND PRAY THAT 2024 BRINGS THEM LOTS OF JOY AND HAPPINESS. GOD BLESS
@user-ys1vy1ou9y
@user-ys1vy1ou9y 7 ай бұрын
தலை வணங்குகிறேன் உங்கள் சேவைக்கு 👍♥️🥰🥰🥰
@rethiskumar4991
@rethiskumar4991 7 ай бұрын
MSF channel Deserve for Oscar award 🥇 best channel I ever seen🙏🙏🙏
@paramasivamGvpmsk
@paramasivamGvpmsk 7 ай бұрын
@paramasivamGvpmsk
@paramasivamGvpmsk 7 ай бұрын
Madras Street food channel- உங்களின் இதுபோன்ற வீடியோ பதிவுகள் வாழ்க்கையில் சிறு பிரச்சினை என்றாலே சமாளிக்க முடியாமல் தவிக்கும் இளம் தலைமுறையினர் மத்தியில் ஒரு தன்னம்பிக்கையை‌ விதைக்கும் என்பதில் ஐயமில்லை
@janardhananjanardhanan1272
@janardhananjanardhanan1272 7 ай бұрын
I was very much impressed by seeing this video.l have helped them.people should encourage them and donate them
@sugusugu1138
@sugusugu1138 7 ай бұрын
It's a Bless to see this Review 🙏 Akkaa and Paatti are Energizer for People like me GOD BLESS Both of you..MSF as usual another Great video Tq
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 7 ай бұрын
தன்னம்பிக்கை தரும் அருமையான பயனுள்ள நல்ல பதிவு.வாழ்க
@ShankerS-rx1tg
@ShankerS-rx1tg 7 ай бұрын
My heart will not permit to eat from my mother aged Mother. Instead I will ask her to just relax, and I will prepare and server her. Also I will give her all the profits if made. I appeal all the eaters to pay her extra money. ❤❤❤❤❤❤
@Durgashreenithi7893
@Durgashreenithi7893 6 ай бұрын
வாழ்த்த வயது இல்ல வணங்குகிறேன்... ஆத்தா வாழ்க வளமுடன் நலமுடன். 🙏🏻🙏🏻
@bennytc7190
@bennytc7190 7 ай бұрын
Big SALUTE to Paati and Akka. Pray god bless them to run the shop for long time. And a big SALUTE to MSF for encouraging and positive video. God bless you also. Happy New year to Paati Akka MSF and subscribers. Pray God bless you all and family abundantly with good health peace happiness unity and prosperity. Love from kuwait. ❤❤❤❤❤👏👏👏👏👏⚘🌹🌺🙋‍♂️🙋‍♂️👍👍👍👍
@nambi1589
@nambi1589 7 ай бұрын
She is doing very hard work
@rajakumarievijayakumar5277
@rajakumarievijayakumar5277 7 ай бұрын
Ungala paratta vayasu illa yentha noium nodium illama kadavul thunai eruppar paatiya pathu kathukanum uzhaippuna yennanu❤❤❤❤
@sambavichannel9715
@sambavichannel9715 7 ай бұрын
Idhu already oruthanga upload pannitanga but ithan vayasilayuem uzhaipu endru irupadhudhan. 😂😂😂😂❤❤❤vazhga Valamudan🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂❤❤
@revathimeiyappan4038
@revathimeiyappan4038 7 ай бұрын
Super Amma yenga ammavum ipatithan iruppanga yenaku ungalai parkumpothu avrgal ninaivu innum irukknga valthukkal Amma valga valamudan.
@Hemalatha-dp5bo
@Hemalatha-dp5bo 6 ай бұрын
அம்மா உங்களின் நல்ல மனதிற்கு அந்த கடவுளின் துணை நிச்சயம் இருக்கும் நன்றி வணக்கம் 🙏
@brindhad7787
@brindhad7787 6 ай бұрын
உங்கள் கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉 KZbinr You have done excellent anna...You will reach more heights for your pure heart and good intentions..May the Universe will shower lots of blessings on you and your family 🎉🎉🙏🙏
@manojkumarkumar1431
@manojkumarkumar1431 7 ай бұрын
அருமை 🎉🎊🎉🎊வாழ்த்துகள் பாட்டி👵👵
@rethiskumar4991
@rethiskumar4991 7 ай бұрын
Last 2 years I am not having my meal without watching everyday❤👍🙏
@harikrishnanvenkatesan5512
@harikrishnanvenkatesan5512 7 ай бұрын
Ulapin maru uruvam ivangadan 😊😊😊 super hattsoff both of u
@meenameena7530
@meenameena7530 7 ай бұрын
Evarhalai pola erukkum ulaippalihalaal thaan ulagamey eyenguhiradhu... Vaalha Vazhamudan... 😮
@divineencounters8020
@divineencounters8020 7 ай бұрын
True Indians whom we should, praise, respect, encourage & help for Every Generation to understand values of life. 🌹🙏🌹
@rajmohans1609
@rajmohans1609 7 ай бұрын
வாழ்க வளத்துடன் 👍👌🎊🎊🎊
@karthicksubramanian740
@karthicksubramanian740 7 ай бұрын
Vazgha valamudan paati 👏👏🙏🙏
@praja7844
@praja7844 7 ай бұрын
Hard work, pure heart, honest thought, great people always great... 🎉MSF always unique...
@balakrishnangovindanbalakr5562
@balakrishnangovindanbalakr5562 7 ай бұрын
மனிதவளக் குறியீட்டில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாட்டிலேயே இத்தகைய விளிம்புநிலை மக்கள் குறைந்தபட்சம் ஒற்றை இலக்க விழுக்காட்டினராவது வாழ்வது தவிர்க்க முடியாதபோது மனிதவளக் குறியீட்டில் கட்டங்கடைசியில் உள்ள உ.பி, ம.பி, பீகார், ராஜஸ்தான் போன்ற வடமாநிலங்களில் பெரும் எண்ணிக்கையில் வாழும் விளிம்புநிலை மக்களின் நிலையை நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது.
@SelvaKumar-ug8wu
@SelvaKumar-ug8wu 7 ай бұрын
சூப்பர் அம்மா வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@rashmiiyer544
@rashmiiyer544 7 ай бұрын
The efforts you take hats off team God bless you for finding genuine food outlets Vouch your reviews great 🙏
@mrthottakaattaan
@mrthottakaattaan 7 ай бұрын
Anne inga🇱🇰 oru idly 50/= ku mela next year innum kootiruwanga but itha parkum pothu tamil natula piranthu irukalam🇮🇳😥
@UmaUma-mh4dc
@UmaUma-mh4dc 6 ай бұрын
Neenga nala irupinga grandma. God bless you
@prakasamm9255
@prakasamm9255 7 ай бұрын
உண்மை உழைப்பு வெற்றி வாழ்த்துக்கள் அம்மா 🙌🙌🙌பாதம் பணிகிறேன்
@DhananjayaDevata
@DhananjayaDevata 7 ай бұрын
Your subscribers are contributing (including me) to these hard working people. My humble request for you and your team is just have a follow up (video not required) on donations received and whether they were utilised for right purpose. .
@madrasstreetfood
@madrasstreetfood 7 ай бұрын
Sure we are talking to sundari amma regarding this sir, and Thank you for your kind support.❤❤❤
@DhananjayaDevata
@DhananjayaDevata 7 ай бұрын
@@madrasstreetfood Many thanks for your swift response. Keep up the good work and we are there to support to the people who deserves..
@user-rv6vl2yz4l
@user-rv6vl2yz4l 7 ай бұрын
Unga vdo ellam papen such a great work bro😊
@madrasstreetfood
@madrasstreetfood 7 ай бұрын
Thank you so much 😀❤️
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 6 ай бұрын
ஈசனருளால் நலமே பெருகி வாழ்வாங்கு வாழ்வீர்கள் அம்மா மற்றும் பாட்டி
@vasukis4644
@vasukis4644 7 ай бұрын
இருவரும் வாழ்க வளமுடன்.
@yashkulal975
@yashkulal975 6 ай бұрын
May God bless this amma with weath and prosperity for her hard work
@ravir6052
@ravir6052 7 ай бұрын
வாழ்த்துக்கள் எம் எஸ் எப்
@m.muthukumaran7870
@m.muthukumaran7870 7 ай бұрын
சூப்பர்
@chandrarajendrababu8324
@chandrarajendrababu8324 7 ай бұрын
சாப்பிடுபவர்கள் அனைவரும் அவரவரால் முடிந்த அளவு அன்பளிப்பாக பணம்,பொருள் ஏதாவது கொடுத்து உதவலாம்..பாவம் கஷ்டப்படுபவர்கள் கொடுத்து
@arulgopal294
@arulgopal294 6 ай бұрын
Ready to help. Sharing with my friends. Humans also become Gods nowadays.
@janardhananjanardhanan1272
@janardhananjanardhanan1272 7 ай бұрын
I pray baba to bless them with good health and the service.i thank the video grapher for up loading the video in u tube
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 6 ай бұрын
இந்த காணொளியை பதிவு செய்தவருக்கு நன்றி,,உங்களுக்கும் பாட்டியுடன் சேர்த்து புண்ணியம் கிடைக்கும்,,,மேலும் இது போல் பதிவு செய்து ,ஏழைகளின் வாழ்வில் ஒளி ஏற்றுங்கள்,,,!
@chandrasekaranr1275
@chandrasekaranr1275 7 ай бұрын
5ரூபாய்க்கு வாழை இலை ல தருவதே இன்னும் சிறப்பு
@senthilkumarsenthilkumar8746
@senthilkumarsenthilkumar8746 7 ай бұрын
வாழை இலையில டிபன் தருவது மிக மிக மிக மகிழ்ச்சி
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 6 ай бұрын
யாரேனும் ஒரு நண்பர். கிரைண்டர் இவர்களுக்கு வாங்கி கொடுத்தால்,,இவர்களின் வாழ்க்கை மேலும் உயரும்,!
@VanithaMs-hq6bu
@VanithaMs-hq6bu 2 ай бұрын
Indha vedio upload panna neegalum andha pattiku help pannanum... I too living in avadi... We know her very well...
@pushpajothirani3720
@pushpajothirani3720 6 ай бұрын
சுந்தரி அம்மா விலைவாசி ஏறும் போது தொடர்ந்து ஒரே விலைக்கு விற்க கூடாது. நஷ்டம் வரும்.அதனால் ஒரு இட்லி 6 ரூபாய் என்று தரலாம். நஷ்டம் வராமல் தரத்தையும் தொடரலாம். லாபம் இல்லாமல் விற்றால் வியாபாரத்தை விரிவாக்க முடியாது. அடுத்தவர் உதவி தேவை படாது
@kalyan20091000
@kalyan20091000 7 ай бұрын
వీరిని పరిచయం చేసిన వారికి ధన్యవాదములు.హొటల్ బాగా ఉంది.
@rosini9198
@rosini9198 7 ай бұрын
வாழ்க பல்லாண்டுகாலம்
@raghuramachandran6203
@raghuramachandran6203 7 ай бұрын
Can we help for the good work they are doing. This is the service to society they are doing. Are we planning for fund raising.
@madrasstreetfood
@madrasstreetfood 7 ай бұрын
Name: A SUNDARI, State Bank of India SB A/C number: 35384546190 MTH road branch Avadi Code: 18292 IFSC: Code: SBIN0018292. ------------ Paytm number: 9962844076 (Sundari A)
@dhanambkm7267
@dhanambkm7267 7 ай бұрын
இறைவன் அருளால் நீங்கள் இருவரும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன் ஓம் சாய் ராம்
@chandrasekarana3563
@chandrasekarana3563 7 ай бұрын
Vaazhtha vayathillai paatty amma
@kamalrajraj9655
@kamalrajraj9655 7 ай бұрын
Great video, kamal from france
@danu9514
@danu9514 7 ай бұрын
Very inspiring video bro hat's off two iron lady
@subramanian188
@subramanian188 7 ай бұрын
There is no words...
@vijay-fz5ln
@vijay-fz5ln 7 ай бұрын
God bless them with lots of happiness good health and good Business 🙏🏻🙏🏻
@sugiv
@sugiv 7 ай бұрын
MSF - yet another finding similar to your Madurai paati who sells Paruthi paal and also paniyaram. Thanks for sharing this. Japanese Ikigai and people never retire. Once you get used to hard work, it is not easy to stay idle or retire. Nice video. Thanks
@padmapriya2469
@padmapriya2469 7 ай бұрын
Great work hats off
@merthunjayan6690
@merthunjayan6690 7 ай бұрын
great momentam 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏
@hiteshpoojara2611
@hiteshpoojara2611 7 ай бұрын
Good good. There is no substitute for hard work
@user-ek6xp1wo8o
@user-ek6xp1wo8o 6 ай бұрын
பாட்டி நீங்க பல்லாண்டு வாழ்க 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@RajMohan-sh7kf
@RajMohan-sh7kf 7 ай бұрын
GOD BLESS 🙌 THEM
@ragavendrak2569
@ragavendrak2569 7 ай бұрын
Real inspiration❤
@muruganks1581
@muruganks1581 7 ай бұрын
Great❤❤❤
@venkatraman790
@venkatraman790 7 ай бұрын
I had eaten one time food is good.
@kasanthiakkasanthiak2066
@kasanthiakkasanthiak2066 7 ай бұрын
Great👏👍❤
@sivadevi1324
@sivadevi1324 7 ай бұрын
Super👍
@Divya-bb1vz
@Divya-bb1vz 7 ай бұрын
Big big hotel la kuda ivalo chutney variety tharamattanga
@90sdharbar4
@90sdharbar4 7 ай бұрын
Nice 👍
@dhivyapriya8073
@dhivyapriya8073 7 ай бұрын
Super souls ladies ❤
@creativebox7193
@creativebox7193 7 ай бұрын
Sudriyamma🙏🙏🙏🙏🙏
@RAJASINGH-oo3fy
@RAJASINGH-oo3fy 7 ай бұрын
🙏💐🙏,வாழும் தெய்வங்கள் 😍...
@jayachitra1500
@jayachitra1500 7 ай бұрын
Super Awwa very nice 👌👌👌🎉🎉🎉❤❤❤
Husband Vs Wife l Neeya Naana Latest Episode
8:44
Fire Brothers
Рет қаралды 597
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 37 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 38 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 13 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН