இட்லி மட்டுமே விற்கும் கிடாரிப்பட்டி கிராம உணவகம் | அம்மாசி தாத்தா | MSF

  Рет қаралды 109,660

madras street food

madras street food

5 ай бұрын

Aandal hotel,
(Ayya not using mobile phone)
melur to azhagarkovil road,
Kidaripatti, Tamil Nadu 625301
maps.app.goo.gl/1VMMQNfug9Eyv...
--------------------------------------------------------------------------------------------
Join this channel and support MSF's good food Journey:
/ @madrasstreetfood
------------------------------------------------------------------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
(Please avoid refering Junk food & Fast food shops)
-----------------------------------------------------------------------------------------

Пікірлер: 113
@madrasstreetfood
@madrasstreetfood 5 ай бұрын
Aandal hotel, (Ayya not using mobile phone) melur to azhagarkovil road, Kidaripatti, Tamil Nadu 625301 maps.app.goo.gl/1VMMQNfug9EyvtSJ6 -----------------------------------------------
@vijayakumarg4684
@vijayakumarg4684 5 ай бұрын
First of all please your show to face to all ,you not other like you Tuber because of you very honest peson.we would like say to thank to owner he is very humble man money is not important some time.thanks vijay
@ArokiaMary-ui7vj
@ArokiaMary-ui7vj 5 ай бұрын
Mothbexa😮
@psvcreatinos7562
@psvcreatinos7562 5 ай бұрын
இருப்பவர்கள் செய்ய இயலவில்லை இல்லாதவர்கள் பசியை போக்குகிரார்கள் நன்றி அய்யா நன்றி msf 🙏👍
@rifasrifat9375
@rifasrifat9375 5 ай бұрын
மற்றவர்களின் உணவு சார்ந்த யூடிப் வீடியோக்களை பார்க்கும்போது ஏதோ சிரிய பெரிய உணவகங்களை எடுத்துக்காட்டி உணவு ருசியை வெளிப்படுத்துகிறார்கள் என்று தோன்றும்.. உங்க வீடியோக்கள் மட்டும்தான் பல நல்ல மனிதர்களையும் உலைப்பின் மகிமைகளையும் வாழ்க்கை அனுபவங்களையும் இவர்களை பார்த்து கற்றுக்கொள்ள தொண்றும். மிக்க நன்றி... பெரியளவில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏👌👌👌👌
@ShanmugaSundaram-pf7el
@ShanmugaSundaram-pf7el 5 ай бұрын
நடமாடும் தெய்வங்கள் இல்லை என்று யார் சொன்னது. இவர்களைப் போன்றவர்கள்தான் நமக்கு நடமாடும் தெய்வங்கள்.
@syedsilavudeen1102
@syedsilavudeen1102 5 ай бұрын
இந்த உலகில் இப்படி ஒரு மாமனிதன் வாழ்த்துக்கள் ஐயா❤
@thayumanavanganesan5313
@thayumanavanganesan5313 5 ай бұрын
பாராட்டப்பட வேண்டிய, போற்றப்பட வேண்டிய உயர்ந்த மனிதர். பணத்திற்கு அப்பாற்பட்டு மனித நேயத்தோடு வாழும் மாமனிதராக இந்த முதியவரை நான் பார்க்கின்றேன்.
@ab-tf5zu
@ab-tf5zu 5 ай бұрын
இவர் மாதிரி வாழ முடியாது... ஆனா video கடைசி ஒரு நிமிடம் கண் கலங்கி விட்டது...எப்படி பட்ட மனிதர்❤❤❤
@APandiarajan
@APandiarajan 5 ай бұрын
👍🏼👍🏼👍🏼👍🏼🙏🙏 எங்கள் ஊரின் உயிருடன் இருக்கும் விஜயகாந்த் மக்கள் பசியை போக்குவரர் உண்மை ஊழியன் ஜாலியான மனிதன் உயர்ந்த மனிதன்
@cat_voice
@cat_voice 5 ай бұрын
இந்த வீடியோ புடிச்சு இருந்தா மறக்காமல்,, இதே மாதிரி ஒரு நல்ல வீடியோ போடுங்கள் 🎉❤
@VijayKumar-nw5rr
@VijayKumar-nw5rr 5 ай бұрын
உண்மையான பேச்சு இதுவே இவரின் உண்மை முகம்
@thangamanisivan8288
@thangamanisivan8288 5 ай бұрын
வாழும் வள்ளல் அம்மாசி மற்றும் எங்கள் அண்ணன் புகழ் ஓங்குக என்றும் அன்புத்தம்பி கருணாகரன்
@ganeshganesh-rj7vy
@ganeshganesh-rj7vy 5 ай бұрын
Long live ayya... Final speech touch ing.... Lord Murugha blessings to u
@rashmiiyer544
@rashmiiyer544 5 ай бұрын
Tears rolled down while watching this video Long live thatha and God bless MSF 🙏
@kannanarthi-ue3vj
@kannanarthi-ue3vj 5 ай бұрын
கிராமத்தில் உள்ள வெள்ளந்தையான குணம் ஐயாவை பார்த்தால் புரியும் அன்று தர்மத்திற்கு காரணம் இன்று ஐயா இன்னும் நீண்ட நாள் ஐயா வாழ வேண்டும் நல்ல உடல் நலத்தோடு வாழ வேண்டும் என்று அழகுமலை அழகப்பனைனை வேண்டிக்கொள்கிறேன்❤❤❤❤
@venkatcharles7539
@venkatcharles7539 5 ай бұрын
True heartfelt, warm love and respects to this elderly man's principles, ideologies and self-esteem with hardwork and valuable insights. Salutes to him
@Ravikumar-kn7zp
@Ravikumar-kn7zp 5 ай бұрын
This channel not focusses on what ingredients, how tasty or price...but more about the people who make this possible...seeing this channel's videos we can get the attributes of our tamil people across villages to cities...hardworking, straightforward, and helpful to others...proud...Even at this age Ayya has sharpness in his attitude...sir if possible please cover hotels like this around hilly regions and we will get to know more about many gems.
@nagarasan
@nagarasan 5 ай бұрын
உழைப்பாளிகள் உணவக காணொளிகள் தேடி தேடி பயணிக்கும் உங்கள் தோழன் இன் மாலை வணக்கம்
@user-yd9xp4zp2x
@user-yd9xp4zp2x 4 ай бұрын
நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் ....இயற்கை உங்களை நன்றாக வைத்திருக்கும் ....
@lebronk279
@lebronk279 5 ай бұрын
எங்கள் பக்கத்து ஊர்...❤
@balajik4647
@balajik4647 5 ай бұрын
மீண்டும் மீண்டும் பார்க்க வைத்த ஒரே food review video இது மட்டும் தான்.
@Mybestdost12345
@Mybestdost12345 5 ай бұрын
Deivam ayya neenga❤
@premsanthosam4538
@premsanthosam4538 5 ай бұрын
தாத்தாவின் உழைப்பு,அனைவருக்கும் உழைப்பின் பெருமையை உணர்த்தி உள்ளது
@dr.rkkidaripatti8904
@dr.rkkidaripatti8904 5 ай бұрын
From childhood..we r eating here.. husband and wife both r nice person
@venkatpradeep57
@venkatpradeep57 5 ай бұрын
Such a motivational video for every youngster blaming of unemployment 70 years young thattha is very much inspiration for each and every youngster thanks a lot to msf
@bennytc7190
@bennytc7190 5 ай бұрын
Vanakam Ayya. God bless Thatha with good health to run the hotel for long time. Thanks to MSF for positive and encouraging video. ❤❤❤❤❤⚘👍🙏👏👏👏👏👏😃😃😃😃
@narenselva4538
@narenselva4538 5 ай бұрын
Nala manasu! God gave everything. God bless him
@jagadeesan9269
@jagadeesan9269 4 ай бұрын
12 mins video la intha aiyaa life la epdi irukkanumnu avlo elimya sollitta re ❤great aiyaa
@kannanarthi-ue3vj
@kannanarthi-ue3vj 5 ай бұрын
இறுதியில் ஐயா உண்மையை உணர வைத்து விட்டார்❤❤❤❤
@shibiyajoseph3203
@shibiyajoseph3203 5 ай бұрын
Honest person he is...❤❤....wat a man❤❤❤
@oviyanswasthika5459
@oviyanswasthika5459 5 ай бұрын
இறுதியில் இவர் பேசியதை கேட்டு அழுத்துவிட்டேன் 🙏
@niceguy4632
@niceguy4632 5 ай бұрын
I am really proud of you for finding those good person ❤
@gunasekaransargunam121
@gunasekaransargunam121 5 ай бұрын
வாழ்த்துக்கள் அய்யா சூப்பர் 👍🙏🙏🙏🙏
@magendralingam7501
@magendralingam7501 5 ай бұрын
Nicely maintained village food stall. Idly looks soft and smooth, with Sambar must be excellent. Thanks for reviewing small hard working people 😊😊😊
@suse2047
@suse2047 5 ай бұрын
I❤ madras street food channel❤❤
@karthikc5145
@karthikc5145 5 ай бұрын
ennam pol vaazhkaii..........nallaa iruum iyaaa .....vaazhga valamudan
@chandramohanmuthusamy7643
@chandramohanmuthusamy7643 5 ай бұрын
இதுபோன்ற மனிதர்கள் இருப்பதால்தான் இயங்குகிறது இவ்வுலகம்.
@sugusugu1138
@sugusugu1138 5 ай бұрын
GOD BLESS You Aiyaa 🙏 Tq MSF
@praveenm3684
@praveenm3684 5 ай бұрын
His resolve. Old man stands high..Salute.
@PyKnot
@PyKnot 5 ай бұрын
இட்லி பாா்க்கவே superb ஆக இருக்கு.
@janardhanansriram314
@janardhanansriram314 5 ай бұрын
Great human being
@mrswarna5958
@mrswarna5958 5 ай бұрын
Good find msf as usual.. thatha is a good soul ..
@mohamedrafi7899
@mohamedrafi7899 5 ай бұрын
Vowwwww 😘 😘.. Hot.. Hotter.. Hottest idlis +சாம்பார்+சட்னி.. உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😊 😊
@ramanikrishna3837
@ramanikrishna3837 5 ай бұрын
Maruginra ulagathil Maratha mamanithar. Great person
@v.kavitha8953
@v.kavitha8953 5 ай бұрын
Good, great find MSF
@vijaybhaskar1192
@vijaybhaskar1192 5 ай бұрын
Pure soul
@selvarajsubramanian9734
@selvarajsubramanian9734 5 ай бұрын
Ayya 🙏 🙏 🙏 🙏 🙏. Valga Valamudan 🙌. Om Namah Shivaya 🙏.
@mra6798
@mra6798 5 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@soulcurry_in
@soulcurry_in 5 ай бұрын
Superb vlog Prabhu
@praja7844
@praja7844 5 ай бұрын
❤People's channel one&only MSF🎉 UNIQUE.....
@vvramanvvraman3167
@vvramanvvraman3167 5 ай бұрын
Super thalivaa.super man
@arulgopal294
@arulgopal294 5 ай бұрын
Great person
@OdinHardware
@OdinHardware 5 ай бұрын
Tears rolled on
@PrasadSJesus
@PrasadSJesus 5 ай бұрын
Appreciate MSF Team!
@arun-aka
@arun-aka 5 ай бұрын
சூப்பர் ஐயா வாழ்த்துக்கள்
@selvarajl410
@selvarajl410 27 күн бұрын
❤ Almighty God is every where🎉 honestly dedicated services of work🎉
@balaishu531
@balaishu531 5 ай бұрын
Madurai makkal na summa va
@thangamanisivan8288
@thangamanisivan8288 5 ай бұрын
எங்கள் மாமா
@radhakrishnansumathi9370
@radhakrishnansumathi9370 5 ай бұрын
He was a godblessed man.we prayed for his long live ❤
@fundamentalslearner7460
@fundamentalslearner7460 5 ай бұрын
Strong man with principles
@sunderr3846
@sunderr3846 5 ай бұрын
இந்த பெரியவர் பல்லாண்டு வாழ வேண்டுகிறேன்
@worldview5996
@worldview5996 5 ай бұрын
அருமை ஐயா❤
@nandakumar-ve6bn
@nandakumar-ve6bn 5 ай бұрын
Ayya vazgha Valamudan🌸🌸🌸
@aiswaryaaiswarya434
@aiswaryaaiswarya434 5 ай бұрын
Great 👍
@maninovelties.7768
@maninovelties.7768 5 ай бұрын
அருமை
@bharathisaravanan9018
@bharathisaravanan9018 5 ай бұрын
Great Ayya. U r lot of Punniyam. Keep it up
@Call_me_suryapurple
@Call_me_suryapurple 5 ай бұрын
Solla vaarthai illai dedicated to all members👍💜
@balasubramani3261
@balasubramani3261 5 ай бұрын
I ❤this video🙏
@mohamedsiddik4168
@mohamedsiddik4168 4 ай бұрын
அருமையான மனிதர் ❤❤
@shanmugaprabu
@shanmugaprabu 5 ай бұрын
வாழும் தெய்வங்கள்
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 5 ай бұрын
Great❤❤❤ Msf❤❤🎉
@ajith9354
@ajith9354 5 ай бұрын
Super🎉
@user-eq8vs7lb4l
@user-eq8vs7lb4l 5 ай бұрын
SUPER SIR
@karthikmoopanar9634
@karthikmoopanar9634 5 ай бұрын
Nice job bro ❤
@kodigril6144
@kodigril6144 4 ай бұрын
இதெல்லாம் பாருங்கள் என் உயிரினும் மேலான உடன்பிறப்பு களே
@selvarajl410
@selvarajl410 28 күн бұрын
Prasadham🎉🎉 pola🎉🎉 taste🎉 excellent taste🎉 20 idli easya sappadalam🎉
@sathyakamalnathan4573
@sathyakamalnathan4573 5 ай бұрын
வணக்கம் நண்பர்களே
@selvarajl410
@selvarajl410 27 күн бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂 God is with in us🎉🎉 honestly dedicated services of work🎉🎉
@karuppachamysiva3406
@karuppachamysiva3406 5 ай бұрын
எங்க பக்கத்து ஊர் ஐயா இட்லி நல்ல இருக்கும் நல்ல தன்மையானவர்
@kasthuribala7576
@kasthuribala7576 5 ай бұрын
Nice anna
@saravanann5963
@saravanann5963 5 ай бұрын
Honest man ❤
@fundamentalslearner7460
@fundamentalslearner7460 5 ай бұрын
Nice to see banana leaf. In chennai you will get plastic paper with sweage
@krishipalappan7948
@krishipalappan7948 5 ай бұрын
தரமோ தரம்ங்க ❤️💞❣️🙏🙏🙏
@vv1633
@vv1633 5 ай бұрын
Super bro
@vijayavijaya362
@vijayavijaya362 10 күн бұрын
Enga oru super thatha❤
@madrasstreetfood
@madrasstreetfood 5 ай бұрын
Aandal hotel, (Ayya not using mobile phone) melur to azhagarkovil road, Kidaripatti, Tamil Nadu 625301 maps.app.goo.gl/1VMMQNfug9EyvtSJ6
@m.muthukumaran7870
@m.muthukumaran7870 5 ай бұрын
நைஸ்
@murali-hg2sq
@murali-hg2sq 5 ай бұрын
🙏🙏🌹🌹👏👏
@selvarajl410
@selvarajl410 28 күн бұрын
Vadipatt to kidaripatti 30 km 🎉 near bus stop🎉 honestly dedicated services
@malaganesan262
@malaganesan262 5 ай бұрын
❤❤❤❤❤
@Siva-bi2ox
@Siva-bi2ox 5 ай бұрын
Msf❤❤❤
@salaimathi7763
@salaimathi7763 4 ай бұрын
அரசு அதிகாரி யாராவது உதவி பண்ணுனிங்க நன்றி இருக்கும்
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 5 ай бұрын
MSF fans like poduga
@rajeswarigopal674
@rajeswarigopal674 5 ай бұрын
🙏👌👏👍
@adityabala7786
@adityabala7786 5 ай бұрын
இவர் தெய்வம் அண்ணா
@snehakumar1570
@snehakumar1570 5 ай бұрын
🙂🌟🙏.
@jayaramansubbarayan717
@jayaramansubbarayan717 5 ай бұрын
🎉
@adityabala7786
@adityabala7786 5 ай бұрын
இரண்டு இட்லி சேர்த்து சாப்படுங்க அம்மா சொல்லி அடுத்து இந்த ஐயா என்ன சொல்ல கண்ணில் தண்ணீர் வருது
@ravir6052
@ravir6052 5 ай бұрын
நீங்க நல்லா இருக்குன்னு சாமி
@kesavanr6760
@kesavanr6760 5 ай бұрын
😢
@shriniiyer9724
@shriniiyer9724 2 ай бұрын
He is india
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,5 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 22 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 6 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,5 МЛН