உண்மை ஆனந்தி எந்த ஸ்டார் ஓட்டலிலும் கிடைக்காது.. !! சுடு கஞ்சி + துவையல் இதன் சுவைக்கு நிகர் எதுவும் இல்லை.. 😋 குழம்பு,கூட்டு பொரியலை கூட தள்ளிவைத்து விடும்.. உண்மையாக சொல்கிறேன் சொந்தங்களே .. இது போன்ற குளிர் நேரத்தில் சுடு கஞ்சியும்.. 😋 வெயில் காலமென்றால் பழைய சோறு கஞ்சி🎉 தான் அடிக்கடி சாப்பிடுவேன்..!! நீங்க சுடு கஞ்சி குடிக்கும்போதே என் வாய் ஊறுது..!! நாளை மதியம் மறுபடி பூண்டு +புளி துவையலும் சுடுகஞ்சியும் தான்..!!😋😋😋😋👍🥰
@mycountryfoodsСағат бұрын
உண்மை லட்சுமி அக்கா💜🙏🌷🌷
@bestiesaravanaraj679458 минут бұрын
அருமையான ரசனையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி
@LalithaSelvam-y4v56 минут бұрын
Enga veettil night peerkangaai thoal chatni with kanji kodichikkitae unga video paarthen Anandhi maamiyin old memories super Village lifena Village life thaan 👌👌🥰🥰🥰🥣🥣🥣
@Anandhi-j9cСағат бұрын
Neenga pesarathu, enga vitula neenga ellam ukkanrthu pesara mari iruku.. Pazhaya kathai ellampesarapa antha nat kaluke ponna mare irunthe chi. Enga paty periya basenla satham poti kolambu uthe pesanji ethya mare katha sollikutu , oruty kaileya koduppanga. Nangalum katha ketukitu sapeduvom. Super. Time ponathe thereyala. ❤❤❤❤❤🎉🎉🎉🎉😊😊😊😊😊
@mubaraknisha75632 сағат бұрын
சூப்பர் ஆனந்தி
@mycountryfoods2 сағат бұрын
மிக்க மகிழ்ச்சி நிஷா அக்கா💜🙏🙏🙏
@jk14022 сағат бұрын
Akka u r my motivation.. u r really hardworking woman👍❤️
@mycountryfoodsСағат бұрын
Thank you so much 🙂💜🙏🙏🌷
@ganesanr35533 сағат бұрын
செய்முறை...?????
@mycountryfoods3 сағат бұрын
kzbin.info/www/bejne/sJSmk61joayLh9U இது இருந்தால் போதும் ஒரு பானை சோறு சாப்பிடலாம் / குழம்பே தேவையில்லை ரஷ்யா அக்கா செஞ்ச புளி துவையல்
@ures243 сағат бұрын
❤❤❤❤
@SivaSivaranjini-l7f3 сағат бұрын
பாட்டு சூப்பர்
@mycountryfoodsСағат бұрын
💜🙏🌷🌷💙
@murugan.g19802 сағат бұрын
மிக அருமை சிஸ்டர்
@mycountryfoodsСағат бұрын
💜🙏🌷🌷
@sudha5prabhakar95950 минут бұрын
Arumeyana video really I love your videos ❤ Anandi and anadu husband super 👌 From Bangalore Sudha
@SubramanyaShet-bo2yf4 сағат бұрын
🙏🏻🙏🏻🙏🏻👍🏿
@sivaguruchandran716656 минут бұрын
கொள்ளு கஞ்சி பருப்பு துவையல் காய்ச்சல் உடம்பு வலிக்கு நன்கிருக்கும்