பாதிக்கப்பட்ட இனத்திற்கே இந்தவலிகளின் ஆழம்புரியும். அந்தவகையில் எமது மக்கள் மேன்மக்களே!. துயரத்திற்குள்ளேயும் ஒரு சிறிய மகிழ்ச்சி என்மனதினுள்ளே!. யாழ் தமிழன். 🇨🇦
@SanthiSanthini-q5w4 күн бұрын
அருமையான பதிவு, அவர்களுக்கு உதவி புரிந்து, காப்பாற்றுவது நம் மக்களின் கடமையாகும் 🙏🙏
@nirmalapk71774 күн бұрын
மொழி இனம் பாராது அந்த மக்களை காத்த அன்பு மக்களே மனித நேயம் சாகயில்ல
@Karma-p4u4 күн бұрын
இதனை பார்க்கும்போது 🥲அழுகை வருகிறது கடவுளே இப்படியான மக்களை காப்பாற்று, நாங்கள் பட்ட வேதனை மாதிரி எந்த ஒரு இன மக்களுக்கும் வரக்கூடாது 🙏🙏🙏 அதுவும் எங்கள் இனம் அழிந்த இடத்தில் , பழய ஞாபகம் வருகிறது, அந்த ஆத்மாக்கள் , இவர்களை காப்பாற்றவேண்டும்
@jummystick4 күн бұрын
உண்மைதான்.
@jeenujan4 күн бұрын
உலகமெல்லாம் அகதியாக இருக்கும் எங்களுக்கு தான் தெரியும் இதன் வேதனை. இந்த நேரத்தில் ஈழ தமிழனை விட உணர்புபூராக வேகமாக உதவி செய்ய யாராலும் முடியாது.❤
@anthonipillaikanesananth54374 күн бұрын
❤❤unmai
@JeyaRaj-hi4kx4 күн бұрын
அயல் நாட்டு மக்கள் னு தெரிந்தும் அவங்க கஷ்டதுல இருக்குறப்போ இப்படி.. உணவு, சுகாதார மருந்து வகைகள் நம் நம்நாட்டு மக்களும், ராணுவமும் சேர்ந்து கவனிப்பதை பார்த்தால் சொல்ல வார்த்தை இல்லை... 😍😍😘 Jaffna மக்களுக்கும், ராணுவ அதிகாரி களுக்கும் ஒரு பெரிய சல்யூட் 🫡🙏😍😍
@L.SathursikaSathursika3 күн бұрын
Mullaitivu people
@sinnarasasivakumar8653 күн бұрын
இதுதான்.தமிழன்.உணர்வு.வாழ்த்துகள்
@keshanychristyvijithan43984 күн бұрын
கடல் கொந்தழித்து மழை கொட்டி தீர்க்கும் காலத்தில் பாவம் இந்த மக்கள் கடவுள் தான் துணை புரியவேண்டும்🙏🙏🙏🙏🙏🙏 இந்த மக்களுக்கு நல்ல ஒரு நீதி கிடைக்கப்பெற்ரு அவர்களுடைய விருப்பம் எதுவோ அது நிறைவேறவேண்டும் 🙏🙏🙏🙏🙏 மிகவும் அருமையான பதிவு தம்பா நன்றி உங்களுக்கும்🙏🙏🙏🙏
@krishnasellam9292 күн бұрын
யாதும் ஊரே! யாவரும் கேளிர்! அன்பே எங்கள் உலக தத்துவம்! தமிழன்! மலேசியன்!
@MohamedYousuf-e6r3 күн бұрын
கண்கலங்கிய பதிவு பாவம் அந்த மக்கள்... 😢😢😢😢
@MohamedSifan-d8n2 күн бұрын
நான் முல்லைத்தீவில் பிறந்தவன் MMS ரெஜீஸ்டர் சரீபு காஜியின் பேரன் உதவி செய்த தமிழ் சகோதரர்களுக்கு கோடி நன்றிகள்
@kasthoorijeevaratnam78144 күн бұрын
இப்படி தானே எங்கள் மக்களுக்கும் இந்தியா சென்றுள்ளனர்
@selvaduraipriya-yh8yg4 күн бұрын
But there is no war ! But they are escaping from the bangladesh camps to Indonesia, but they have enough headache with tens of thousands and want to go ,the locals are not interested.
@Muhammad-oj9xg4 күн бұрын
பாதுகாக்க போனவர்களேயே முதல் பாதுகாக்கனும் போல ஒருமாதிரியா வந்து சேர்ந்திட்டீங்க
@rajamm24994 күн бұрын
God bless your country and helping people 🙏
@mohansega98123 күн бұрын
God help this people😢😢
@Muhammad-oj9xg4 күн бұрын
பாதிக்கப்பட்ட மக்களுக்குதான் அதன் வலி புரியும்
@prabakaransuthakaran13822 күн бұрын
எம் தமிழினத்திற்க்கு புரியும் அகதிகளின் வேதனை ஆகையால் தம்மால் முடிந்த உதவிகளை செய்துள்ளனர் வாழ்கதமிழ்❤❤
@cdnnmonaakitchen85043 күн бұрын
THANKS FOR SHARING.இப்படியான நேரத்தில் அந்த மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்.FROM CDN MONAA COOK/CANADA
@SubbuLakshmi-s2z2 күн бұрын
உணவு குடிநீர் வசதி செய்து அவர்களை காப்பாற்றுங்கள் சகோதரர் அவர்களே.
@Hussain-iz5xr3 күн бұрын
En Tamil Sahodara Uravugalukku inda Agadigalay Anbodu upasarittu Unavu Koduttamaikku Pala jody Valttukkal Ayya❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
😭🌺😭🌺😭😭😭ஐயோ ஐயோ😭🌺😭🌺😭🌺 மனித குலத்துக்கு என்னை ஏற்பட்டது???????😭🌺😭🌺😭🌺 வெகு விரைவில் இந்த உலகத்துக்கு ஏதோ ஒன்று நடக்கப் போகின்றது??????🌺😭🌺😭🌺😭🌺😭
@tiniess82974 күн бұрын
மியான்மர் மக்கள் ஏன் வந்தனர்? இலங்கை மக்களுக்கு ஏற்கனவே அனைத்து உயர் விலைகளிலும் பிரச்சனை உள்ளது. மற்ற நாட்டு மக்களை எப்படி அரசு வைத்திருக்க முடியும்? அவர்களை மீண்டும் அங்கு அனுப்ப மியான்மர் அரசிடம் பேசுங்கள். அனுரா அரசு நன்றாக இருப்பதால் அவர்கள் இங்கு வர முடிவு செய்தனர். மற்ற அரசு இருந்த போது அவர்கள் இங்கு வரவில்லை!!
@SaNaveen-u5h3 күн бұрын
Miyanmar oru kudoora aatchi nadakkuthu athaan pirachinai
@SaNaveen-u5h3 күн бұрын
Ivarhal miyanmar muslimkal Miyanmar,china pontra naattule muslimkalai sirai pidithu chiththuravathai seithu kondu kuvikkurarhal itha naale thaan awarhal naattai vittu thappi odi varanga but ithu Budda Nadu naadu athaale intha arasangam awangaluku ingu idam alikkathu.... YUthanukum thelunganukkum thaan intha naadu idamalikkum😢.... Anathaiyaha varum tamil, Muslim kaluku intha naadu idam alikathu ithu arasiyal thanthiram.... Ithu media ku velivarathe unmai😢
@Kuransi-ql3eb4 күн бұрын
சாப்பாடு கொடுத்து திருப்பி அனுப்புவது சிறந்தது நாட்டிற்க்கு அவர்களை எடுப்பது எதிர்காலத்தில் சிக்கலை ஏற்படுத்தும்
@AJi3s-f7e4 күн бұрын
பர்மாவில் யுத்தம் நடைபெறுகிறது
@mohamedrisly332 күн бұрын
உணர்ச்சிகள் மதிக்கப்படும் ஒரு உலகம் கட்டாயம் மலரும்
@kanagaratnammanikam4 күн бұрын
🙏🏿 தம்பி உங்களுக்கு படகு சவாரி. புதிய அனுபவம் என நினைக்கிறேன். படகின் முன்னால் நின்று வழி நடத்துபவர்.எந்த விதமான சிரமமும் இன்றி சர்வ சாதாரணமாக நிற்கிறார். அவர் நிற்கும் தளத்தில். நாம் அமர்ந்திருந்தால் கூட. எமது நிலைமை என்னவாகும்?🤔 🇱🇰
@mahadevan3504 күн бұрын
எந்த யூடியூப் ஓசை பார்த்தாலும் இன்றைய பதிவு இதுதான் நல்ல கொண்டாட்டம் யூடியூப் போசுக்கு
@PatkunarasaPathmasri4 күн бұрын
அப்ப நீங்களும் எடுத்து போட்டு கொண்டாடுங்கவன்
@23Lukep4 күн бұрын
ஈழத்து உறவுகளே உங்கள் உதவிகளுக்கு நன்றி தாராளமாக உதவிய உறவுகளுக்கு நன்றி 😢🙏🙏🙏
@mahadevan3504 күн бұрын
நான் எப்படி எடுப்பது நான் தற்சமயம் கத்தாரில் இருக்கின்றேன்
தற்பொழுது இருக்கும் அரசாங்கத்தினால் இவர்களை நல்லபடியாக அவர்களின் சொந்த நாட்டிற்கு பாதுகாப்பான முறையில் அனுப்பி வைப்பார்கள் உடனடியாக அனுப்பாவிட்டால் அவர்கள் நலமுடன் திரும்பிய அனுப்பப்படுவார்கள் விசாரணைகள் முடிந்த பின்
@sugumaranratnasabapathy24233 күн бұрын
Sure
@sasikalalinggaraj8324 күн бұрын
Great humanity Tamil people are outstanding. 👍 very scary sea trip
@ariari-lu5vf4 күн бұрын
Nanri nanri tamil people❤❤❤
@RSGroup-i3d3 күн бұрын
பாவங்களடா உதவிபுரியுங்கள்
@manosusee98304 күн бұрын
Nalla pathîvu kadavulthan thunai🙏🙏🙏🙏🙏
@gnanamragu59634 күн бұрын
Super thambi ♥🙏🙏👍👍💪💪❤
@maheshwaransuresh4 күн бұрын
makkalin atharavu.... vallthukkal
@NirmalaNirmala064 күн бұрын
Makkalukku makkal uthavuvathu manetha panpu ella ullankalukkum valththukkal jesus blessed vanni volg m nantekal
கரையொதுங்கியது. கரையொதுங்கியது. என எல்லா யூடியூபர்சும் ஒரே பொய்... நடுக்கடலில் இன்னும் தத்தளித்துக் கொண்டு இருக்கும் துயரம். உடனடியாக அவர்கள். முதலில் காப்பாற்றப்பட வேண்டும். AKD உடனடியாக இந்த உயிர்களுக்கு உதவ முன்வர வேண்டும். இந்த படகுகள் மூலம் சென்று உதவிய மனிதநேயமிக்க நல்லவர்களுக்கு. நன்றி வாழ்த்துக்கள். இறைவன் துணை.
@NithurshaKisoth4 күн бұрын
அப்படி போட்டால்தான் இவர்களுக்கு வருமானம் அவர்களின் வேதனை புரியாத யூடிப்பஸ் பூனைக்கு விளையாட்டு சுண்டெலி வேதனை.
@thusyanthansellathurai80264 күн бұрын
please save to this people ...god bless
@ulso79044 күн бұрын
Vanni. Vlog 🙏🙏🙏🙏🙏🙏🙏 kavanam thambigal🙏
@mumtazbegum22313 күн бұрын
வரக்கூடாது
@SiththySaheela-i1g4 күн бұрын
Anna nanri.
@mnousadmnousad72954 күн бұрын
Maniza neyam enrum vaalha uzavi karam kodukum anaithu makkaluku enrum kadavul uzavi karam kodukum
@AhilaVeerakathy4 күн бұрын
நல்ல பதிவு
@pushpathevisoundaranayagam94423 күн бұрын
🎉
@VANNI-VLOG2 күн бұрын
❤️🙏🏻
@RajeswaryVallipuram2 күн бұрын
Thampi appam suddu kadunko
@ktbarathy4 күн бұрын
அருமை
@MS-11mVid4 күн бұрын
om g இந்த மழை காலம் வெளிக்கிட்டுள்ளார்கள் பயம் இல்லாமல்
@AJi3s-f7e4 күн бұрын
பர்மாவில் இருந்தாலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை சண்டை நடைபெறுகிறது. இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதி. 90களில் படகில் இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற ஞாபகம் தான் வருகிறது
Give them hot tea and hot milk for kids and other foods .we all know our people also went other countries a like that because of war. We have to help them.we know government is more responsible for them.they will help them with humanity. So UN also may be responsible and srilankan Government.we have thanks who help them God Bless.
@pushpathevisoundaranayagam94423 күн бұрын
Hi
@VANNI-VLOG2 күн бұрын
❤️🙏🏻
@nsptransfort20224 күн бұрын
Neenga maddum than poy vidéos eduthirukiringa valththukkal
@anushananushan75194 күн бұрын
❤🙏
@ShamAtheera3 күн бұрын
Ada aduththavar
@navakumarnallathampy-og2qu4 күн бұрын
Supper Anna nan batti
@shriyasanthirakaanthan53074 күн бұрын
They are Rohaniya from Myanmar, they have dark complexion. Before Sri Lanka,they have come to Malaysia , Thailand and Indonesia by boat.People in these countries refused to accept them.They have come to these countries cause problem.They have divert their attention to Sri Lanka.