Рет қаралды 2,136,376
Hi All!
Welcome to Chef Deena's Kitchen!
சாம்பார் / Sambar - Here is an easy to make sambar recipe with a special blend of spices and homemade sambar powder.
Ingredients
நல்லெண்ணெய் - 3 TSP
கடுகு - ½ TSP
சீரகம் - ¼ TSP
வெந்தயம் - ¼ TSP
காய்ந்த மிளகாய் - 5
வெங்காயம் - 1
சின்ன வெங்காயம் - 12 to 15
கறிவேப்பிலை - தேவையான அளவு
தக்காளி - 3
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - ½ TSP
தனியா தூள் - 2½ TSP
மிளகாய் தூள் - 1½ TSP
கொத்தமல்லி - தேவையான அளவு
புளி தண்ணீர் - 2 to 3 TSP
வேக வைத்த துவரம் பருப்பு - 150 GMS
வெல்லம் - ¾ TSP
சாம்பார் பொடி அரைப்பதற்கு
நல்லெண்ணெய் - 1 TSP
தனியா - 2 TSP
சீரகம் - ½ TSP
காய்ந்த மிளகாய் - 5
வெந்தயம் - ¼ TSP
கடலை பருப்பு - 2 TSP
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
துருவிய தேங்காய் - 2 TSP
_____________________________________________________
Chef Deena Dhayalan, famous for Adupankarai show in Jaya Tv and also for Anjaraipetti in Zee Tv is now in youtube on Chef Deena Kitchen (CDK) cooking traditional foods by visiting the traditional places
Subscribe to Chef Deena Kitchen (CDK) for more cooking videos.
Editing: Jagadish.V
#CDK #sambar #hotelstyle
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan