Friends vetula poei sapidum pothu soru poduga nu Thane nega solluvingala rice poduga eillana sadam poduga nu thana solluvinga apram yena
@stalin_raj Жыл бұрын
🤔🧐
@maheswarir8351 Жыл бұрын
P
@SuryaSurya-xp7jb Жыл бұрын
@@TodaysSamayal q
@nandynandhini Жыл бұрын
இந்த ரெசிப்பியில் இன்று நாங்கள் சாம்பார் செய்து சாப்பிட்டோம். மிக அருமையாக வந்தது. இதை பகிர்ந்ததற்கு நன்றி, நன்றி. 🙏
@NpsSatheesh Жыл бұрын
அருமை என் மனைவியும் மகளும் இப்போது இப்படி தான் செய்கிறார்கள். நீங்களும் என் குழந்தை தான் அருமையான மண்வாசனை மிகுந்த சாம்பார். வாழ்த்துக்கள்🎉🎊
@spriya502 Жыл бұрын
அம்மா ரொம்ப மிக்க மிக்க மிக்க நன்றி எனக்கு எப்போதுமே சாம்பார் வரவே வராது நல்லாவே இன்று உங்க டிப்ஸ் பாத்துட்டு அருமையாக வந்திருக்கிறது சாம்பார் ரொம்ப நன்றி அம்மா❤❤❤
@ramyasuresh Жыл бұрын
அருமை அக்கா , இன்று இந்த சாம்பார் வைத்தேன் , நீங்கள் சொன்னது போல் சுவை , மணம் , அட்டகாசம் 👌👌👌❤️
@shivashiva-qh9mrАй бұрын
Sister tq somuch... எங்க husband epdi வச்சாலும் nalla இல்ல னு சொல்லுவார்.. உங்க சாம்பார் recepi try pannan... Second time சாதம் கேட்டு சாப்பிடறாரு... நன்றி sister👌👌👌👌👌👌🙏🙏
@Muthupandi-tv4eq Жыл бұрын
உங்கள் வீடியோ பார்த்து நான் சாம்பார் எப்படி வைப்பது என்று கற்றுக் கொண்டேன் மிக்க நன்றி அக்கா
@SathyaSathya-ed3ul11 ай бұрын
அக்கா நீங்க சொன்ன டிப்ஸ் சூப்பர் 😂😂😂🎉எங்க வீட்டில் எல்லாரும் நல்லா சாப்பிடுங்க நன்றி அக்கா ❤❤
@SathyaSathya-ed3ul11 ай бұрын
😂😂
@SathyaSathya-ed3ul11 ай бұрын
😂😂
@Su-ndar11 ай бұрын
Thank you so much for this recipe 😍🤩 Today na try pannen 🥰romba super ah vanthuchu ❤️❤️ En husband enna pugazhthutaru 🎉🎉
@SangeethaSamisangeetha-vm2up Жыл бұрын
Enakku sambar vakka theriyathu ungala parthu sambar vachen super ellame parattunanga sister tq super
@SanjaydevVasanthi3 ай бұрын
அக்கா நான் இன்றைக்கு இந்த சாம்பாரை செய்து பார்த்தேன் சூப்பராக இருந்தது நன்றி அக்கா
@pavithram-oq9fj Жыл бұрын
Romba nala iruku sonaga vettula tq akka🎉❤
@thalathalapathi3083 Жыл бұрын
அக்கா இன்னைக்கு சாம்பார் செய்து பார்த்தேன்... மிகவும் அருமையாக இருந்தது... மிக்க மகிழ்ச்சி 😊 மிக மிக நன்றி 🙏 வாழ்க வளமுடன் 👐
@mkausalya5190 Жыл бұрын
First time i have prepared sambar, came out so well thank you sister
@JagabarSadiq-dd5vk5 ай бұрын
Very tasty sambar naa pannipaatha superah irukku thank you sister❤🎉😊
@kvkkrishnamoorthi1932 жыл бұрын
உங்க சாம்பர் செய்முறை மிகவும் அருமை.tips பயனுள்ளதாக இருந்தது. நன்றி அம்மா. 🙏
@Cuteponnu-v9i Жыл бұрын
S nanum ippadithaan samaippen semmaiya irukkum ithula thaalippu la பூண்டு சீரகம் அரைத்து சேர்க்கவும் அப்புறம் வர மிளகாய் போட்டால் செம்மையா இருக்கும் sis
@jayscooking59732 жыл бұрын
பார்க்கவே சாப்பிட தோன்றுகிறது
@Gayathri-bf4wu Жыл бұрын
Na unga video pathu sambar seithen.....super ra irunthuchu❤....thank you sis
@TodaysSamayal Жыл бұрын
Thank you so much 😀
@bhuvaneshwarig71613 ай бұрын
Sama taste aa irunthuchi u are really great.... Nala soli kuduthinvaa.... Rombaa thanks
நல்லா இருந்தது அக்கா நான் எப்படி உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல னு எனக்கு தெரியல ரொம்ப சூப்பர் ரா இருந்தது
@shobana_the_boon93004 ай бұрын
Enaku sambare vaikka theriyadu nenga sonna mari senji patha hotel style la vanthathu rmba tq sis ❤
@Galaxiemilan9 ай бұрын
Wareh... wah kiya maza Aagaya thank you Sister very Nice attagaasam, amarkkalam.
@jessiekiruba42749 ай бұрын
I followed ur recipe Super ah vandhucu sister...thanks 👍🙏
@TodaysSamayal9 ай бұрын
Welcome 😊 and tq sis
@AnuAnu-sk7jb3 ай бұрын
Thanks sister...romba va super aa irrunthuchuuu........
@shifakadhar99399 ай бұрын
Last two times ah intha Mari sambar senjen nalla taste Sis, En husband ku sambarey pudikathu avarey nalla irukunu again panna sonnaru ❤thanks for that good recepie sis❤❤
@TodaysSamayal9 ай бұрын
Thank you 😊
@chellachella5562 Жыл бұрын
Cameout vera level mam... Thanks for sharing💐kalyana v2la sapta mariyae irunchu 👌🏻👌🏻😋...
@TodaysSamayal Жыл бұрын
welcome and Thank you so much 🙂
@gsarmy26566 ай бұрын
Nan endha sambar try panen Sema super ah irrunduchu 🤤🤤😋😋 andha manga drumstick flavour fantastic 😋 Totally sambar vera level 💯💯🔥🔥❤️❤️❤️
Good job of the preparation of Kal yy ana Veettu Sambar, very well done by u. thank u.
@chennaisuper4271 Жыл бұрын
Mam ,,,, sambar nalla erunthathu unga tips super. But arita sambar romba gettiya eruku athuku ethavathu tips kodunga
@harikrishnan8808Ай бұрын
Excellent n well done with this special Kalyana Veettu Sambar, hotel style. Enjoyed watching it. Thank u.
@sudalaikani3605 Жыл бұрын
மேடம் சாம்பார் ஹோட்டலில் வைத்த சாம்பார் மாதிரியே இருந்துச்சு ரொம்பவும் சூப்பர் அருமை
@malarvizhiparthiban78622 жыл бұрын
சாதம் செய்வோம் என்ன மாதிரி தமிழ் மா.சோறு வடிப்போம் என்றால் அது கேவலம் இல்லை.சோழ நாடு சோறு டைத்து என்று பெருமை மிக்க சொலவடை.உண்டு.
@ryakgobu5169 Жыл бұрын
Powerrrrrr ❤️
@punidhak2k571 Жыл бұрын
Super malar
@justatastetamil7102 Жыл бұрын
நீங்கள் சொல்வது மாதிரி.....பஸ்... டிக்கெட்..டீ...காபி,...சோப்பு.... ஷாம்பு....பேஸ்ட்...... இந்த வார்த்தைகள் எல்லோரும் தான் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்..... என்ன செய்வது?
@thagadoorthagaval.8594 Жыл бұрын
அருமை. நாங்கள் சோறு னு தான் சொல்வோம்.
@someshvishnu594 Жыл бұрын
@@thagadoorthagaval.8594 நாங்களும் அவ்வாறே சொல்லுவோம்...தகடூர் எங்கள் ஊர்
@kanmanik9837 Жыл бұрын
Na intha sambar recipe try panna supera irunthuchi..... Thank you
@kanmanik9837 Жыл бұрын
Sister
@TodaysSamayal Жыл бұрын
tq so much sharing your experience dear
@anitavoravora2637 Жыл бұрын
Thank you so much for the recipe I had been to Coonoor recently and had loved the sambar there Was looking out for recipes and found yours the best Thank you once again
@TodaysSamayal Жыл бұрын
welome and tq so much dear sis
@brightvision4750 Жыл бұрын
Ivlo mangai and puli vera... sambar romba pulikatha? New tips ethum ilai. Pudhusa seiravangaluku usefull ah irukum
@vennilavennila91359 ай бұрын
Nanum try pana sis supera eruinthuchu tq ❤
@rameshr14498 ай бұрын
அன்றைக்கு செய்து பார்த்தேன் செம டேஸ்ட் இன்னைக்கும் அதாவது இப்போதே செய்ய போகிறேன்
@TodaysSamayal8 ай бұрын
Thank you so much 😊
@amsas25142 жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை வாழ்க வளமுடன்
@TodaysSamayal2 жыл бұрын
Tq ma
@christhamary2745 Жыл бұрын
Yes
@rahulvijay4753 Жыл бұрын
@@TodaysSamayal EANA என்ன பருப்பு 🤔🤔🤔
@usharani5545 Жыл бұрын
Thuvaram paruppu
@elamaranafsara4207 Жыл бұрын
🤭
@digvijayparmar83499 ай бұрын
😊😊😊😊 thank you from Charlotte North Carolina❤❤❤❤
@TodaysSamayal9 ай бұрын
welcome and thanks for watching
@lakshmiaadhi3746 Жыл бұрын
Hii sisy🎉❤ .... Naa new ah cook practice pannuran sis unga recipe paathu ...sema super sis 🙏🏻 thank you
@shalushalini58725 ай бұрын
I tried it came out very well thank you so much Akka
@gayathrinew-ez2ih8 ай бұрын
Nice recipe with unique tips. Thanks for sharing 😊
@hariganesh85355 ай бұрын
Thank you so much anuty easy trik 100℅ super👌 🥰😋😋
@tarunpradeepsince2011 Жыл бұрын
Today I tried this recipe. It came out very well. Thank you so much for your wonderful recipe.
@vasanthragawan6851 Жыл бұрын
Thanks medam 1 st time sambar vecha neenga sonna maari .sambar super thanks medam thanks
@princyraj6482 ай бұрын
I tried this recipe.... wow very tasty.... Thk u sis...
@TodaysSamayal2 ай бұрын
Thanks for liking and sharing your valuable feedback sis
@santhithilaga24812 жыл бұрын
Ur samyal all super mam thanks vazgavalamudan 💯👍🌹
@hashirmohammed762 Жыл бұрын
i tried this method.. loved it 🤩
@vanajalakshmanan70652 жыл бұрын
Super Sambar Receipes.Thank you sister.God bless you n your family.Narpavi narpavi narpavi.
@sathishvimysha28352 жыл бұрын
Unga samayal Elam super ra irku mam
@Ashwanth_Ram5 ай бұрын
Same like A2b sambar 🫠😀 Thank you very much
@SanjunathanNathan Жыл бұрын
reaily super aracha vitta sampar video podunga madam
@iswarya4516 Жыл бұрын
கல்யாண வீட்டு சாம்பார்ல கடைசியா கொஞ்சமா வெல்லம் சேர்க்கனும். அப்போதான் அந்த ருசி வரும். நான் அப்படிதான் செய்வேன்.
@iswarya4516 Жыл бұрын
@Singapore No no.
@dividivi5693 Жыл бұрын
👍
@rameshr14498 ай бұрын
Correct
@vjtamil70482 ай бұрын
Ungaluku dha theriyumey apro yen intha video pakka vanthinga sister…..avungaluku solli kudukkava 😂🤗
@தமிழன்சுரேஷ்-ஞ8ய Жыл бұрын
சோறு என்று அழகான சொல்லை பயன்படுத்துங்கள் நன்றாக இருக்கும். என் தாழ்மையான வேண்டுகோள்..
@srinnivasansoupramanien4931 Жыл бұрын
Thank you So....did today.... very Nice n i m so happy
@jannathjanu Жыл бұрын
Really super ah I try today thanks for your receipe
@dd7675 Жыл бұрын
I tried the same recipe. I was vry tasty. Thank you Madam. God bless you. 😊
@Venugopal-wg7tb Жыл бұрын
Paruppu alavu sollungal sister.
@ManoharPalani-eo6hx6 ай бұрын
Super chellakutty super aah erundhichi ❤❤❤❤❤❤❤❤❤
@harikrishnan8808 Жыл бұрын
❤u did extremely well, while prep. this hotel style sambar. Thank u n God bless.
@johnkennedyarockiadass76659 ай бұрын
No words. Thank you so much
@TodaysSamayal9 ай бұрын
Most welcome 😊 and tq
@ulaganathanups2741 Жыл бұрын
மிகவும் அருமை புளி தண்ணிர் எப்போது சேர்க்கவேண்டும் பற்றிசொல்லவில்லை நண்றி
@TodaysSamayal Жыл бұрын
tq sollirukken pa
@kiruganaj4221 Жыл бұрын
Samyal pannen padanga ellarum nalla saptanga
@Raj-oh7ko Жыл бұрын
Enaku saptanum pola iruku😋😋😋😋😋😋😋😋
@Priya-ef1om Жыл бұрын
Your voice is very nice and the recipe is very nice
@mari-zu5ik Жыл бұрын
Aiiiii super 😁😁😁 nanum innnaiku senjen... Nana pannen nu iruku🙈🙈🙈 Thanks dr sis ❤️
@TodaysSamayal Жыл бұрын
Thank you so much 🙂
@sharukan-pc8bp Жыл бұрын
Na senju pathen super...wife ooruku poita😂
@rosymani2848 Жыл бұрын
Naa try pannan super madam love you madam .....
@sujatharajan4918 Жыл бұрын
அருமை
@naazneensworld11 ай бұрын
Excellent sambar...
@ManiMani-oq7kq Жыл бұрын
Supper good vasanai
@kmoses2424 Жыл бұрын
Easy method sister fantastic
@jarinasumaiya3 ай бұрын
Pulli sekkama pannalama sisy ??
@gomathisankar76272 жыл бұрын
சூப்பர் அக்கா
@rehanarehana9444 Жыл бұрын
Really super taste I try this sambar ❤perfectly semma
Today samayal sister neenga சொன்ன ஹோட்டல் sambar டிப்ஸ் 👌👌👌 but கடையில் விக்கிற kuzhumbu மிளகாய் தூள் எனக்கு ஒத்து கொள்ள வில்லை but நான் சக்தி சாம்பார் பொடி தான் எப்போதும் use செய்வேன் அப்புறம் வெறும் மிளகாய் தூள் இவை எல்லாம் போடு kuzhumbu வைத்தால் நன்றாக இருக்குமா ப்ளீஸ் ரிப்ளை. Manimegalai Thangaraj. I am house wife. age 49. Live in vellore.
@ManiMegalai-me4cr2 жыл бұрын
Enku மாங்காய் பிடிக்காது இது போடம செய்தால் சாம்பார் சூப்பரா இருக்குமா ப்ளீஸ் ரிப்ளை.
@meenakumar26672 жыл бұрын
Supera erukkum
@TodaysSamayal2 жыл бұрын
yes vaikalam appa verum milagai podi use pannatheenga pa