வாழ்த்துகள் ஹெத்தே🎉❤ வீடியோ முடியும் வரை ஆனந்த கண்ணீர் வந்துட்டே இருக்கு. என் தாய், தந்தையின் ஞாபகம் வந்து என்னை கதிலங்க வைக்கிறது பிண்ணனி வரும் பாடல்கள் புல்லரிக்க வைக்கிறது, படுகர் நடனத்துக்கு ஈடு எதுவும் இல்லை பாட்டியின் நடனம். ❤️ பாட்டியின் வாரிசு அனைவரும் வாழ்க வளமுடன்❤❤❤