திருமணத்தை நிறுத்திய இலவு காத்த கிளிக்கு டாடா காட்டிய காதலன்..! வீட்டை விட்டு விரட்டிய பெற்றோர்

  Рет қаралды 1,992,708

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 3 700
@Bashkaraj
@Bashkaraj 4 жыл бұрын
முதல் முறையாக ஒரு ஆணிண் முகம் மறைக்கப்பட்டுள்ளது நன்றி பாலிமர் தொலைக்காட்சிக்கு 👍👍👍
@mathiidris1930
@mathiidris1930 4 жыл бұрын
Nethu face hide pannama intha news pathen
@ricky513131
@ricky513131 4 жыл бұрын
First mapillai pic kaatitanga
@gokulb9221
@gokulb9221 4 жыл бұрын
@@mathiidris1930 Adhu memes pages la vandhuchu bro..
@mathiidris1930
@mathiidris1930 4 жыл бұрын
@@gokulb9221 illa bro nethu puthiya thalaimurai news chennalla vanthichi
@gokulb9221
@gokulb9221 4 жыл бұрын
@@mathiidris1930 Oh apo theryala bro
@sathishkannan8729
@sathishkannan8729 4 жыл бұрын
மாப்பிளைக்காக கவலைப்பட்டு Comments போடுற அந்த மனசு தான் Sir கடவுள்............
@bharathsakthi1233
@bharathsakthi1233 4 жыл бұрын
90 s kids eamanthan...2k kids eamathunan
@VictorVijay.
@VictorVijay. 4 жыл бұрын
Pawam bro 😒
@PremKumar-fv9rp
@PremKumar-fv9rp 4 жыл бұрын
Unaku Vera Nala ponu porathu erupa mapla, free ya vidu.....
@shanthi3152
@shanthi3152 4 жыл бұрын
Ha ha ha...ena movie dialogue 😄
@shanthi3152
@shanthi3152 4 жыл бұрын
@iiPlay Roblox! ya ya 😃
@AloneBrokeTamil
@AloneBrokeTamil 4 жыл бұрын
தன் மேல் தவறே இல்லாத இது போன்ற ஆண்களின் முகம் ௭ப்பொழுதும் மறைக்கப்படடும். நன்றி polimer Editing... தோழரே.. 🤝
@Manimarandcebe
@Manimarandcebe 4 жыл бұрын
உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒரு ஆணின் முகம் மறைக்கப்பட்டுள்ளது. Thanks to பாலிமர் நியூஸ்🙏
@jamumasterthalapathi6629
@jamumasterthalapathi6629 4 жыл бұрын
வரவேற்கதக்கது
@indhupalani5903
@indhupalani5903 4 жыл бұрын
In Yesterday clips ..They show him face.. According through comment polimer channel hide him face. Thank you
@Bashkaraj
@Bashkaraj 4 жыл бұрын
Yes
@Veyondevan
@Veyondevan 4 жыл бұрын
Yes boss
@keerthanarobert5104
@keerthanarobert5104 4 жыл бұрын
@@jamumasterthalapathi6629,
@howtomake01
@howtomake01 4 жыл бұрын
பாவம் மனமகன்,ஆண்டவன் இருக்கான்👌
@raymanituition7069
@raymanituition7069 4 жыл бұрын
Groom is lucky that's he escaped from her
@Ashok-xj9dc
@Ashok-xj9dc 4 жыл бұрын
No god only parents are there
@twineagles2683
@twineagles2683 4 жыл бұрын
Nanba yennoda video parunga pudicha support pannunga nanba 😊 hardworker ☺️
@priyariya6628
@priyariya6628 4 жыл бұрын
Yes Karma is boomarang baby .. Happy for that mapla ✌️
@Jeevasugan3
@Jeevasugan3 4 жыл бұрын
நல்ல வேளை தப்பித்தார் என்று சொல்லுங்க..
@nandhinipartheebannp2526
@nandhinipartheebannp2526 4 жыл бұрын
அந்த பெண்ணுக்கு கிடைத்த சரியான , நியாயமான தண்டனை .... பிறரை ஏமாற்ற நினைத்தால் தானும் பிறரால் ஏமாற்றபடுவோம் என்பதே உண்மை. 👍
@saravanansai2136
@saravanansai2136 4 жыл бұрын
மாப்பிள்ளை என்ன பாவம் செய்தார் . அந்த மாப்பிள்ளைக்கு இனி இதை விட நல்ல பெண் மனைவியாக அமைய வேண்டும் என நாம் அனைவரும் மாப்பிள்ளையை வாழ்த்துவோம். 👍
@periasamij8327
@periasamij8327 4 жыл бұрын
Punniyam senjirukaru indha amma kalyanam panni avara Kollama vituchey..actually he is very lucky
@shifkroos6036
@shifkroos6036 4 жыл бұрын
I am the 700th like
@vm6433
@vm6433 4 жыл бұрын
@@periasamij8327 "Amma" endra varthai yai kevala padhtha vendam nanba..
@aravind5189
@aravind5189 4 жыл бұрын
Unmai
@vijayantamil5186
@vijayantamil5186 3 жыл бұрын
எல்லாம் நன்மைக்கே நண்பரே 💐 தாலி கட்டி பிறகு இந்த சம்பவம் நடந்திருந்தால் மணமகன் வேறு திருமணம் செய்ய சில சட்ட சிக்கல்கள் வந்தாலும் வரலாம். எப்படியோ அதற்கு முன்பே தப்பித்து விட்டார் நல்ல மனைவி அவருக்கு வரமாக கிடைக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 💐
@Arulkumar-mh8fx
@Arulkumar-mh8fx 4 жыл бұрын
பெற்றோர் எடுத்த முடிவு சரியானது தான்..... இவளுக்கு இது தேவை தான்...யோவ் நீ கலக்குய வேல்ராஜ்
@chinnarasukumar
@chinnarasukumar 4 жыл бұрын
Velraj
@tamiljayaprakash
@tamiljayaprakash 4 жыл бұрын
AMA entha monja vachukitu avunga vetuku povanga...avunga kathu pata pesa matangala...🙄
@bala0412
@bala0412 4 жыл бұрын
velraj ku rhyming vera lvl
@preethim3154
@preethim3154 4 жыл бұрын
Nenga enum epdi edachu potu anda ponnuku future ilama panirunga.. 😡😡😡 anda ponnu yartayo emanthirchu.. athuku ava face ah epdi than poduvangala ? Edalam patha aprm epdi kadhalan varuvan? Yarume vara matanga.. Adhane venum ungalku lam? News kadacha pothum nu erukinga.. Arranged marriage panna lover ah kalati vituta nu solvinga .. Lover ah kalyanam panna parents ku dhrogam nu solvinga.. edhayachu soltu than erupinga elarum.. poi unga life romba perfect ah eruka nu parunga, oru ponnu future ah kedukartha vitutu..
@akshithaelango
@akshithaelango 4 жыл бұрын
@@preethim3154 😞well said
@dinud71
@dinud71 4 жыл бұрын
உலக வரலாற்றில் முதல்முறையாக ஆணின் முகம் மறைக்கப்பட்டு இருக்கிறது.. வாழ்த்துக்கள் பாலிமர் டிவி.. கடவுள் இருக்கான்டா
@suriyakumar6462
@suriyakumar6462 4 жыл бұрын
மனமும், கற்பும் ஆணுக்கும் இருக்கிறது என்பதற்கு ஏற்ப மாப்பிள்ளையின் முகத்தை மறைத்து வீடியோ பதிவு செய்ததற்கு வாழ்த்துக்கள்.
@era-cb4sr
@era-cb4sr 3 жыл бұрын
மனம் இல்லை மானம் மானம் by வைகை புயல்🌪 வடிவேல்
@shinupankajakshan3533
@shinupankajakshan3533 4 жыл бұрын
நேற்றைக்கு செய்தி பார்த்து கவலைப்பட்டேன்... இன்றைக்கு மிக்க மகிழ்ச்சி... நீ கலக்கு வேல்ராஜ்...
@Dharani007
@Dharani007 4 жыл бұрын
மாப்பிள கவலைப்படாத நீ தப்பு சிட்டிங்கா அதனாலதான் உங்க மேல ஒரு பெரிய ஒளிவட்டம் தெரியுது🙌🙌💪👍😃
@palanisamy1029
@palanisamy1029 4 жыл бұрын
Unmai
@guruguru7710
@guruguru7710 4 жыл бұрын
Athu editing boss uh😂😂
@ha_bi558
@ha_bi558 4 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@pavithra-7429
@pavithra-7429 3 жыл бұрын
அது ஒளிவட்டம் இல்லை.. Polimer போட்ட 'பளிர்'வட்டம்..
@gokulrajk4885
@gokulrajk4885 4 жыл бұрын
மாப்பிள்ளை விவரங்களை காட்டாதது நல்ல விஷயம் வாழ்த்துக்கள் Polimer 🔥
@thusislifeblog3020
@thusislifeblog3020 4 жыл бұрын
Yes
@positivevibes4265
@positivevibes4265 4 жыл бұрын
Correct bro... But News7 echa naii potutan
@parthasarathya10
@parthasarathya10 4 жыл бұрын
Anna News7, Puthiyathalaimurai la maapla face aha kaatitan bro
@karthickprithvick5554
@karthickprithvick5554 4 жыл бұрын
Alrdy kattitanga bro
@subasri-sp6us
@subasri-sp6us 4 жыл бұрын
Already vera chennal potanga nu nenaikira
@swadharma1019
@swadharma1019 4 жыл бұрын
Respect for blurring boy's face...
@user-zw1im3qe2e
@user-zw1im3qe2e 4 жыл бұрын
Last videola katiyachu
@chockalingam2689
@chockalingam2689 4 жыл бұрын
@@user-zw1im3qe2e Athu polimer illa news7
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 4 жыл бұрын
அப்படியே காதலன் வீட்டிற்கு அந்த பெண் சென்று அங்கு என்ன நடந்தது என்று அதையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் இதைப் பார்த்தாவது இது போன்ற பெண்கள் மணம் தி௫ந்தட்டும்
@vel3185
@vel3185 4 жыл бұрын
மேடையில் அமர்ந்த மாப்பிள்ளையின் மனவலியை நம்மால் யாருமே உணர முடியாது.
@dili8pkumar
@dili8pkumar 4 жыл бұрын
Satiyama bro avaru tha ethula rumba mansu kastam paturuparu
@shantidamo114
@shantidamo114 4 жыл бұрын
Yes bavampaa avaru
@tamilvimal9697
@tamilvimal9697 4 жыл бұрын
Nallavela thali katonathuku appro odiruntha avvlotha
@dili8pkumar
@dili8pkumar 4 жыл бұрын
@@tamilvimal9697 ama bro but apadi Ava odi iruntha avala vetchi sama adi achitupanga apram antha paiyanum vetti irupanga
@dili8pkumar
@dili8pkumar 4 жыл бұрын
@@shantidamo114 but avanga life pidichatha panahalam but engagement apaya marriage ha stop panirukanum.ponnungaluku marriage ana ha alu tha pidichiruku pola second marriage panika
@coimbatorecentral7486
@coimbatorecentral7486 4 жыл бұрын
மாப்பிள்ளை முகத்த மறச்ச பாத்தியா .. அங்க இருக்கடா நீ
@nilamagalseema9968
@nilamagalseema9968 4 жыл бұрын
Bro yesterday face kamichanga bro
@coimbatorecentral7486
@coimbatorecentral7486 4 жыл бұрын
@@nilamagalseema9968 S u r Right... Atleast ipovadhu maraikanumnu thoniche
@dii4555
@dii4555 4 жыл бұрын
Yes polimer is always great great chennal
@rajkingable
@rajkingable 3 жыл бұрын
Super
@RanjithKumar-vr4ue
@RanjithKumar-vr4ue 4 жыл бұрын
தலைக்கு வந்தது. தலைப்பாகையோடு போச்சு. மாப்பிளை. அதிஸ்டசாலி. கவலை வேண்டாம். மாப்பிளை. நல்லதே நடக்கும்.
@indraIndra-iz1rb
@indraIndra-iz1rb 4 жыл бұрын
அப்பா வெளியில் படும் கஷ்டத்தையும் அம்மா வீட்டில் படும் கஷ்டத்தையும் நினைத்து பார்த்தால் காதல் என்பது கனவில் கூட வராது
@selvakumaraadhimoolam2461
@selvakumaraadhimoolam2461 4 жыл бұрын
Yes
@towardstosuccess3944
@towardstosuccess3944 4 жыл бұрын
Sema sprb
@Rajesh-hs6sg
@Rajesh-hs6sg 4 жыл бұрын
Well sa
@pudugaiumasamayal7403
@pudugaiumasamayal7403 4 жыл бұрын
Yes
@sharingknowledge2640
@sharingknowledge2640 4 жыл бұрын
Well said..
@krishnan585
@krishnan585 4 жыл бұрын
மானமுள்ள பெற்றோர்.... பாவம் அந்த மணமகன்....
@tamiljayaprakash
@tamiljayaprakash 4 жыл бұрын
True
@masm7753
@masm7753 4 жыл бұрын
Yes....
@noidman2428
@noidman2428 4 жыл бұрын
Anda ponna force panni kalyanam accept panna vachurupanga
@venkateshd1619
@venkateshd1619 4 жыл бұрын
@@noidman2428 avale kala kaadhal pannitu thiriyura idhuku support vera thuuu...
@krishnan585
@krishnan585 4 жыл бұрын
@@noidman2428 அவள் காதல் பண்ணுனது தப்பு இல்லை, ஆனால் இன்னொருத்தியோட புருஷன காதல் பண்ணுனது தான் தப்பு, அதைவிட பெரிய தப்பு கல்யாணமேடை வரை ஒருவனை நம்பவைத்து கழுத்தறுத்தது, இவள் பண்ணுனது காதல் இல்லை...
@karthiksurya5577
@karthiksurya5577 4 жыл бұрын
அந்த மாப்பிளை என்ன மாறி ஒரு சிங்கிள் போல அமைதியா இருக்காரு 😭😭😭
@vvish3397
@vvish3397 4 жыл бұрын
இதோ polimer மிச்ச கதையோடு வந்திடாங்க👌😂🤣😂 இலவு காத்த கிளி-2
@crazyguy5832
@crazyguy5832 4 жыл бұрын
😅😂🤣
@krithikagopal5683
@krithikagopal5683 4 жыл бұрын
Correct uu😜😜
@angelinsushma6564
@angelinsushma6564 4 жыл бұрын
😁
@butterflylifestyle5701
@butterflylifestyle5701 4 жыл бұрын
😁
@sskumar1277
@sskumar1277 4 жыл бұрын
இப்படி தான அந்த மாப்பிள்ளைக்கும் வலிச்சிருக்கும்.இப்போலாம் உடனே தன்டனைக் கிடைக்குது🤣🤣
@umarfarookm7745
@umarfarookm7745 4 жыл бұрын
Rewange
@he7162
@he7162 4 жыл бұрын
Savudi😈😈
@arulmuruganalagusami8545
@arulmuruganalagusami8545 4 жыл бұрын
அநியாயத்தை தட்டிக்கேட்பதில் உக்கிரமாய் நிற்பார் எங்கள் வேல் ராஜ் அண்ணன்
@KarthikcomputersMpt
@KarthikcomputersMpt 4 жыл бұрын
Paiyan face a blur panna இடத்துல நிக்குறார் polimer எடிட்டர்
@செல்வதமிழ்-ட2ண
@செல்வதமிழ்-ட2ண 4 жыл бұрын
Part 2
@thilipanlogesh4223
@thilipanlogesh4223 4 жыл бұрын
@madhan K ammam avan munji paaka paal kolukata maari irunthuchu pavam da avan
@notanoobnorapro7421
@notanoobnorapro7421 4 жыл бұрын
Respect bro
@sirasbrow
@sirasbrow 4 жыл бұрын
RESPECT
@selvamurugesh154
@selvamurugesh154 4 жыл бұрын
மாப்பிள்ளை சோகத்திலும் ஒரு இன்பம்.. GREAT ESCAPE
@TEAM_TNKDR
@TEAM_TNKDR 4 жыл бұрын
Vadivel dialogue semaaa matching 😂😂😂
@rajamanipmr3028
@rajamanipmr3028 4 жыл бұрын
செம்ம, முதல் தடவ பையனோட முகத்தை blur பண்ணி காட்டிருக்கிங்க , ரொம்ப சந்தோஷம், ஆனா வேல்ராஜ் சார், நீங்க காரியத்துல கண்ணா இருந்திங்க போல😁
@janan645
@janan645 4 жыл бұрын
Illa bro nethu news la blur pannala
@vvish3397
@vvish3397 4 жыл бұрын
மத்த channels blur panla 😑
@rajamanipmr3028
@rajamanipmr3028 4 жыл бұрын
@@vvish3397 hmm ஆமா சார்
@rajamanipmr3028
@rajamanipmr3028 4 жыл бұрын
@@janan645 ok சார் 👍
@Ravikumartharun
@Ravikumartharun 4 жыл бұрын
😃
@arulselva2907
@arulselva2907 4 жыл бұрын
மாப்பிள்ளை உடைய முகத்தை காட்டாமலே இருந்தியே வேல்ராஜ் நீ சூப்பர் யா
@kesavan3104
@kesavan3104 4 жыл бұрын
அந்த மாப்பிள்ளையே வேல்ராஜ் அது உங்களுக்கு தெரியாதா 😆😆
@nilanila3371
@nilanila3371 4 жыл бұрын
Yesterdaye kattitar
@prakoprakash8076
@prakoprakash8076 4 жыл бұрын
பெண் பாவம் மட்டும் சும்மா விடாது இல்லை ஆண் பாவமும் சும்மா விடாது ✌
@pavithra-7429
@pavithra-7429 3 жыл бұрын
👍
@moonsunday7373
@moonsunday7373 4 жыл бұрын
மணப்பெண் mind voice : அரசன நம்பி புருசன கைவிட்ட கதையா ஆகிடுச்சே என்னோட பொழப்பு 😵😵🙆🙆😜😜
@girijam5484
@girijam5484 4 жыл бұрын
😂😂😂😂
@sebastinerobert6501
@sebastinerobert6501 4 жыл бұрын
Haha 😝😂😂
@keeyash9567
@keeyash9567 4 жыл бұрын
Purusana nambi purusan ava poravana Kai vittutal😂
@AnithaAnitha-vc6om
@AnithaAnitha-vc6om 4 жыл бұрын
😁😁😁
@thatchanamoorthyr1045
@thatchanamoorthyr1045 4 жыл бұрын
மாப்பிள்ளை முகத்தில் ஒளி வீசுது. 🤣😂🤣😂😂🤣
@SuryaPrakash-wn5lb
@SuryaPrakash-wn5lb 4 жыл бұрын
😁
@premamari416
@premamari416 4 жыл бұрын
Thapichitarula😂😂😂😂😂😂
@funnyexpress5995
@funnyexpress5995 4 жыл бұрын
😂🤣😂🤣😂😂😂😂😂😂😂
@dheenaanjali2847
@dheenaanjali2847 4 жыл бұрын
😂😂😂😂😂
@akshithaelango
@akshithaelango 4 жыл бұрын
@@premamari416 ama ama
@Sureshsftwtech
@Sureshsftwtech 2 жыл бұрын
பாவம் மணமகன்... நல்ல மனைவி விரைவில் அமைய இறைவனருள் புரியட்டும்.
@mkmani6404
@mkmani6404 4 жыл бұрын
நல்ல பெற்றோர் யாராக இருந்தாலும் இப்படிதான் செய்திருப்பார்கள் அந்த பெண்ணுக்கு இது தேவைதான்.
@dharshandharshu9806
@dharshandharshu9806 4 жыл бұрын
சரியா சொன்னிங்க.. இவளுக்கு இது தேவ தா.. சீ பட்டு சின்ன பட்டு செருப்படி வாங்குர நிலைமை வரும்.. 😂
@foodhere6700
@foodhere6700 4 жыл бұрын
தல மாப்புள முகம் தெறிய கூடாது, ஒளி போட்ட பத்தியா அங்க நீக்குற தல நீ,
@gomathim5360
@gomathim5360 4 жыл бұрын
Nethe kattitanga face ah pavam paiyan
@mylife5542
@mylife5542 4 жыл бұрын
பாலிமர் வேல்ராஜ் அண்ணன் உடைக்காத பர்னிச்சர்ரே இல்லை போல கு கு கு குட்டி நெச்சும் தான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@jesurajrs4439
@jesurajrs4439 4 жыл бұрын
உண்மையில் மாப்பிள்ளை தப்பிச்சான்.... இவளை வச்சிட்டு அவனால் வாழவே முடியாது...
@motivation_guru_93
@motivation_guru_93 4 жыл бұрын
So true
@s.j.l.j7586
@s.j.l.j7586 4 жыл бұрын
ஆண் பாவம் பொல்லாதது...இறைவன் தீர்ப்பை திருத்தி எழுதி விட்டான்😂
@venkateshm9308
@venkateshm9308 4 жыл бұрын
Super bro
@saranrajsaranraj4044
@saranrajsaranraj4044 4 жыл бұрын
Apdi than nadakanum.. Cheater should deserve karma
@saravananl9757
@saravananl9757 4 жыл бұрын
Yes bro.
@chandranalavandar6534
@chandranalavandar6534 4 жыл бұрын
மாப்பிள்ளை சார் உங்க மன வலியை வேல்ராஜோட 1.3K பேர் நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம். கவலைபடாதீங்க. நல்ல பெண் கிடைப்பாங்க
@kprasanth2510
@kprasanth2510 4 жыл бұрын
மாப்பிள்ளை::; 😎நல்ல வேலை நான் தப்பிச்சே சாமி😎😎😎😎
@tholkappiyan7673
@tholkappiyan7673 4 жыл бұрын
ஆமா
@Ashok_incredible_learning
@Ashok_incredible_learning 4 жыл бұрын
இதோ வந்துட்டால்ல என் தலைவன் வந்துட்டான்ல்ல... இப்படிக்கு வேல்ராஜின் விழுதுகள்😂😂😂😂😂😂😂😂
@dsenthilkumarsenthilkumar923
@dsenthilkumarsenthilkumar923 4 жыл бұрын
😂
@sujathaam9591
@sujathaam9591 4 жыл бұрын
@@dsenthilkumarsenthilkumar923 😂😂😂
@JCB-3456
@JCB-3456 4 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂
@m.vivekanandanmuruga
@m.vivekanandanmuruga 4 жыл бұрын
😂😂😂😂
@jacobraj9319
@jacobraj9319 4 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@rahulkalavar7313
@rahulkalavar7313 4 жыл бұрын
03.05 sec ultimate ra adeiii😂😂😁🤣
@britsdec26
@britsdec26 4 жыл бұрын
comments பார்க்க வந்தவங்க ஒரு லைக் போடுங்க 👇
@jganesjai2088
@jganesjai2088 4 жыл бұрын
மேடை வரைக்கும் வராமல் முன்னரே முடிவை சொல்லி இருக்கலாம்.. மிக மிக மன பாதிப்பு பெற்றோர்கள் அவர்களுக்கு பாவம்.
@clarance1977
@clarance1977 4 жыл бұрын
Athu than medai varai vanthu sollanuma??? Muthale solli irukkalame
@drraalaguraja1538
@drraalaguraja1538 4 жыл бұрын
Cinimala ithathana sollithaaraan
@A.Samraj
@A.Samraj 4 жыл бұрын
இந்த பாலிமர் காரன விடயாய்யா இவா செஞ்சது பெருசா தெரிது
@musicandfunvlog8609
@musicandfunvlog8609 3 жыл бұрын
@@clarance1977 muthallayae illa..ponnu paaka varum pothe..
@adnanrajam6425
@adnanrajam6425 4 жыл бұрын
மணப்பெண்ணின் காதலருக்கு ஊட்டிக்கு வர ஒரு வேளை இ.பாஸ்.கிடைக்கவில்லை போல் தெரிகிறது.பாவம் .
@priyapriyadharshni9081
@priyapriyadharshni9081 4 жыл бұрын
உனக்கு ஆகனும்டி 😂 அம்மா அப்பா தவிற வேற யாரும் நல்லது பண்ணமாட்டங்க 🥺🥺
@karthikeyan-cq6nc
@karthikeyan-cq6nc 4 жыл бұрын
yes pidha-parents equallent to God 😂😂😂
@MrKL-rl8bq
@MrKL-rl8bq 4 жыл бұрын
ஒரு வெல அந்த பொண்ணு எதுவோ!!!!!!!
@manivannan7606
@manivannan7606 4 жыл бұрын
Enama kastama ilaama Inga vanthu comment pantu iruku ilavu Katha killi priyadharshni
@navaneenavanee5138
@navaneenavanee5138 4 жыл бұрын
Negalum Priyadarshini ya. !!!!!!!
@manivannan7606
@manivannan7606 4 жыл бұрын
@ dai Naya neela epdi porantha ina Naya ponnungala mathika kathukada
@maranmaran6744
@maranmaran6744 4 жыл бұрын
வேல்ராஜ் ரசிகர்கள் யாரு லாம் இருக்கீங்க சொல்லுங்க 👍
@kaviarasu5658
@kaviarasu5658 4 жыл бұрын
Entha thayoliku rasikar ellam irukana da 😂😂
@srinivasanvenu5887
@srinivasanvenu5887 4 жыл бұрын
I like - bye - B.LALITHASRINIVASAN-MYLAPORE-TN.
@priyamanavalhoney
@priyamanavalhoney 4 жыл бұрын
பாலிமருக்கு ஆயிரம் கண்கள்.... விதவிதமான செய்திகளை ரசனையுடன் எடிடிங் செய்து தருவது சிறப்பு.... நியூசை ரசனையோடு பொழுதுபோக்காகிய திறமை எடிட்டரை சாரும்.... டெக்னிக்கலாக யோசிக்கும்போது உங்கள் எடிடிங் / ஸ்கிரிப்ட் / வாய்ஸ்ஓவர் போன்றவை வளர்ந்துவரும் எங்களைபோன்ற சிறிய யூடிப்சானல்காரர்களுக்கு லைப்ரரியாக பயன்படுவதை வெளிப்படையாக தெரிவித்து பெருமையடைகிறோம். நன்றி பாலிமர். உங்கள் பின்னனி உழைப்பை மதிப்பை நன்கறிவோம். ☺️🙏💐
@manimuthu2546
@manimuthu2546 4 жыл бұрын
😡😡சாவுடி..அந்த மணமகனுக்கு மனசு எவ்ளோ வலிசுருக்கும்.... 🙏🙏🙏 கடவுள் இருக்கான் குமாரு❤
@shivani5-dsaikrishna2-ds39
@shivani5-dsaikrishna2-ds39 4 жыл бұрын
சென்னைல வனிதா மேடம் உங்களுக்கு உதவி பண்ணுவாங்க...
@kalaiarasi2166
@kalaiarasi2166 4 жыл бұрын
S
@வசந்தகுமார்
@வசந்தகுமார் 4 жыл бұрын
@Graveyard casket 🤣🤣🤣...loosu
@StrawBerry-gr4gb
@StrawBerry-gr4gb 4 жыл бұрын
Hahaha
@rajrushimitha
@rajrushimitha 4 жыл бұрын
Ultimate 😂
@hanifuddin7948
@hanifuddin7948 3 жыл бұрын
Yowww polimaru last comment bayangaram ya🤣😂😂😂😂
@RJ_RAMANA
@RJ_RAMANA 4 жыл бұрын
மாப்பிள்ளைய காப்பாற்ற கடவுளுக்கு வேற வழி தெரியலங்க....
@trendingtamil
@trendingtamil 4 жыл бұрын
Ama chlm
@isaiarasu4898
@isaiarasu4898 4 жыл бұрын
absolutely
@balajidhoni
@balajidhoni 4 жыл бұрын
Ama 😂
@sasikumar.mkumar5857
@sasikumar.mkumar5857 4 жыл бұрын
Correct
@isaiarasu4898
@isaiarasu4898 4 жыл бұрын
கடவுள் மாப்பிள்ளைய மட்டும் காப்பாத்தல, அந்த காதலனையும் காப்பாத்திட்டாரு 😁
@apjarunprasath9282
@apjarunprasath9282 4 жыл бұрын
நாமெல்லாம் எதிர்பார்த்தது நடந்திடுச்சு!😁🤘
@nagareegakurangu
@nagareegakurangu 4 жыл бұрын
🤣🤣🤣🤣Shu ennaya ivalo open ah solra.. idhellam manasukulla irukkanum yaa
@sathishs7239
@sathishs7239 4 жыл бұрын
Yes🤣🤣
@ranjith7457
@ranjith7457 4 жыл бұрын
Enna ethirpathu?
@pnr7156
@pnr7156 4 жыл бұрын
ஆம், ஆண் பாவம் பொல்லாதது .
@Pavithra9098
@Pavithra9098 4 жыл бұрын
Nanu🙋
@kumarans1369
@kumarans1369 4 жыл бұрын
எல்லாம் திரைப்படத்தின் லீலைகள்...இது கடைசி வரைக்கும் கிழவிதான் போ...இது எல்லாம் ஒரு ஜென்மம் த்தூதூதூ..அந்த லவ்வர்...செம மாஸ்....அந்த மாப்பிள்ளைக்கு நல்ல வாழ்க்கை அமைய வாழ்த்துகள்...
@arulhobbies7772
@arulhobbies7772 4 жыл бұрын
ஒரு மணிநேரம் late ஆ போன கல்யாணம் முடிஞ்சிச்சிடும் ன்னு jolly யா வந்திருப்பான்... கல்யாணம் நின்னுடுச்சு ன்னு gate ல யே கேட்டுட்டு ஓடிருப்பான் 🏃‍♂️🏃‍♂️
@sureshananth9519
@sureshananth9519 4 жыл бұрын
😂😂😂
@kingfindvk7062
@kingfindvk7062 4 жыл бұрын
😂இலவு காத்தா கிளி🤣 😎வேலு செம தூளு😋
@MariMuthu-qn4tf
@MariMuthu-qn4tf 4 жыл бұрын
Mapla munja maratcha pathiya... Manushan da neenga..
@bg-jy3mt
@bg-jy3mt 3 жыл бұрын
ஆண்கள் முன்னேற்ற சங்கம் செயல் பட ஆரம்பிச்சுட்டுயா😀😀😀 மணமகன் முகம் மறைக்கப்பட்டுள்ளது
@Sathan566
@Sathan566 4 жыл бұрын
1 2 3 4... kirubai kirubai kirubai 😂😂😂😂😂😂😂😂😂🔥🔥🔥
@codeV2-w
@codeV2-w 4 жыл бұрын
உண்னை பற்றி மட்டும் யோசித்தால் இப்படிதான்
@logesh_tyson
@logesh_tyson 4 жыл бұрын
Correct 😃😃😃
@APraveen-te4rw
@APraveen-te4rw 4 жыл бұрын
Correct
@sarathsarath6321
@sarathsarath6321 4 жыл бұрын
Yes👍
@yasvanthrayasvanthra4572
@yasvanthrayasvanthra4572 4 жыл бұрын
Sss
@athikabanu3073
@athikabanu3073 4 жыл бұрын
Correct
@brindhaselvin7422
@brindhaselvin7422 4 жыл бұрын
சூப்பர் அம்மா அப்பா இவள எப்போதும் இவளை வீட்டுக்குள் விடாதீர்கள் அவள் கஷ்டபட்டா தான் அடுத்தங்க கஷ்டம் அவளுக்கு புரியும்
@allinall6095
@allinall6095 4 жыл бұрын
ஓ கள்ள காதலுக்குதான் இந்த buildupஆ , தெய்வம் நின்னு செஞ்சாலும் சிறப்பா செய்யும்டி
@Dineshkumar-xx9ou
@Dineshkumar-xx9ou 4 жыл бұрын
அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதை இதுதான்( வேல்ராஜ்😘 அண்ணா சூப்பர்)
@durgadevi-hd9zw
@durgadevi-hd9zw 4 жыл бұрын
Sariya sonninga👏👏👏👏👏
@RaviKiranrinchenraviriz
@RaviKiranrinchenraviriz 4 жыл бұрын
Yovvv velraj... 😂😂😂😂😂😂💪💪 Vera level ya neee
@sabarivenkat6719
@sabarivenkat6719 4 жыл бұрын
பாலிமர் நியுஸ் காரன்கிட்ட மாட்டுனா அம்புட்டுதா கிழி கிழி கிழிச்சி புடுவான். But தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் எங்கள் பாலிமர்❤💘💋
@tjson6711
@tjson6711 4 жыл бұрын
Definitely definitely definitely
@vasuvasu1124
@vasuvasu1124 4 жыл бұрын
அவ்வுளவு தான் உன் வாழ்க்கை... முடிந்த அளவுக்கு பெற்றோர் சொல்வத கேளுங்கள்.... பெற்றோரவிட நமக்கு யாரும் நல்லது செய்ய முடியாது...
@allaguallagu8711
@allaguallagu8711 4 жыл бұрын
உண்மை
@balagowtham6783
@balagowtham6783 4 жыл бұрын
Poda loosu koo moota... Avlodhaan vaalkaiyaaam.... Epudra unaku ipdi la pessa thonudhu.... Enna nadanthuchu nu unaku theriyuma.... Anga irundhu paathiya... Summa ethavadhu solla vendiyadhu...
@kavikutty7597
@kavikutty7597 4 жыл бұрын
வேற லெவல் வேல்ராஜ் கலாய் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@karthikhitechmobiles5068
@karthikhitechmobiles5068 4 жыл бұрын
தூதுவன் வருவன்...சோழ தேசம் அழைத்து செல்வன் 😂😂😂
@pradeepvimal649
@pradeepvimal649 4 жыл бұрын
Bangam pa
@ubmisybur-ot8gq
@ubmisybur-ot8gq 4 жыл бұрын
Semma
@karthikeyanBV55
@karthikeyanBV55 4 жыл бұрын
😂😂😂😝😝
@senthilkmr374
@senthilkmr374 4 жыл бұрын
🤣🤣🤣
@praveensugumaran9419
@praveensugumaran9419 4 жыл бұрын
Yov 🤣🤣🤣🤣
@tamilan8177
@tamilan8177 4 жыл бұрын
Dharshini be like: Diluwaale puchinenaja...... ooooo.....oooo 🤣
@brokappinjoy4734
@brokappinjoy4734 4 жыл бұрын
இலவு காத்த கிளிலியுடன் escape அனா வேல்ராஜ்.... 😆
@lazyreviewssupport9811
@lazyreviewssupport9811 4 жыл бұрын
அப்ப இந்த நியூஸ் க்கு 🤪 part 2 இருக்கு 😃.... நீ கலக்கு வேல்ராஜ் 👍 சென்னை அத்தியாயம் சந்திப்போம் 💁‍♂️🏃‍♂️
@sudharsanam7921
@sudharsanam7921 4 жыл бұрын
Ithutha bro part 2 aduthu vantha athu part 3
@lazyreviewssupport9811
@lazyreviewssupport9811 4 жыл бұрын
@@sudharsanam7921 எப்படியோ நமக்கும் வேல்ராஜ் க்கும் ஒரு தரமான சென்னை சம்பவம் வெயிட்டிங் 🤪
@sudharsanam7921
@sudharsanam7921 4 жыл бұрын
@@lazyreviewssupport9811 kadaisila namma thala tha thali kattuvaru appo polimer title Kai vida patta pennai aravanaithu yetru konda morattu single velraj nu solla poranga
@ganesh.m9080
@ganesh.m9080 4 жыл бұрын
Waiting for Chennai episode part 3
@murasu3695
@murasu3695 4 жыл бұрын
😂😂
@mvr775
@mvr775 4 жыл бұрын
அப்படி போடு அருவாள... யப்பா... இப்போ தான் மனசு குளு குளு என்று இருக்கு.
@jaw_harm
@jaw_harm 4 жыл бұрын
Velraj: andha ponnu pora idamellam aal podu. Part 3 edukanum 😂
@saravananparamasivam923
@saravananparamasivam923 4 жыл бұрын
Semma
@kaneerthuligal
@kaneerthuligal 4 жыл бұрын
🤗🤗🤗🤗🤗🤗
@venkysanvenkysan5821
@venkysanvenkysan5821 3 жыл бұрын
Yenka ipdi
@geethamenoncrazy_girl4684
@geethamenoncrazy_girl4684 4 жыл бұрын
அப்படி போடு அமுக்கு டுமுக்கு அமால் டுமால் தான்😂😂🤣 காலையிலேயே ஆரம்பச்சிடிங்களா பாலிமர்😀😅
@madhan3035
@madhan3035 4 жыл бұрын
Thalaiva ellam news la comment la paakkura unga comment irukku....
@crazyme_dude5473
@crazyme_dude5473 4 жыл бұрын
Legend`s be like •Half screen video📲 •Lying on the Bed or sofa🛋️ •Scroling Up the comnts😜 If yu are one of us Hit -Like👍🏻 Velraj fan daw 💪🏻💪🏻
@nivasreddy_UniQuE
@nivasreddy_UniQuE 4 жыл бұрын
Yowww paatha madhiriyea solriyeaa ya bz I'm tooo on dis above all...
@adventuresofnaveen8072
@adventuresofnaveen8072 4 жыл бұрын
🙄😮
@crazyme_dude5473
@crazyme_dude5473 4 жыл бұрын
@@nivasreddy_UniQuE 😂😂😂🙌🏻
@sarathsarath6321
@sarathsarath6321 4 жыл бұрын
😲😲🧐🤔
@nagarajankrishnan2378
@nagarajankrishnan2378 4 жыл бұрын
நல்ல முடிவு. நல்ல முன்னுதாரனம். காத்திருங்கள் மக்களே...
@priyavenkat1100
@priyavenkat1100 4 жыл бұрын
இந்த மாதிரி பெண்களுக்கு இது தேவை தான் 😶😑
@hariprasath-ob3kj
@hariprasath-ob3kj 4 жыл бұрын
இது என்ன பிரமாதம்😂... இத விட நிறைய Type la இருக்காரலுக..😝
@vjraja3485
@vjraja3485 4 жыл бұрын
Yes mam
@pixelboxmedia7758
@pixelboxmedia7758 4 жыл бұрын
Mmm crct.. life la valarumbothe nalla pillaiya valaranum ethunalum seiyalam yarum yethum namala kekamudiyathunu ninchu vallravangaloda life ipdi thane agum🤷‍♂️
@pixelboxmedia7758
@pixelboxmedia7758 4 жыл бұрын
@seeni Vasan b mmmm ama crct.. ithelam thirutha mudiyathu...🤷‍♂️
@akshithaelango
@akshithaelango 4 жыл бұрын
Exactly
@basithfirdousi
@basithfirdousi 4 жыл бұрын
தெருலதான் நிக்கனும் நு என் மக்கள் அனைவரின் பிரார்த்தனை யும் பழித்துவிட்டது
@mysterybehindthestories5971
@mysterybehindthestories5971 4 жыл бұрын
Arasanai nambhi purshanai kaiveeta Kathai idhu thaan superrrrrrr👏👏👌😀😀
@murali12121
@murali12121 4 жыл бұрын
பெண் புத்தி பின் புத்தி 😎😀😂
@mogiivampire3743
@mogiivampire3743 4 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@சர்வமும்சிவஅர்ப்பணம்
@சர்வமும்சிவஅர்ப்பணம் 4 жыл бұрын
Gud mrng bro...
@mathipandiyan6179
@mathipandiyan6179 4 жыл бұрын
பெண் ஒரு செயல் செய்யும் போது பின்பு நடப்பதுவும் அறிந்து நடப்பாள் அதனால் தான் பின் புத்தி சொன்னாங்க தவிர.இந்த மாதிரி பெண்களுக்கு செல்லல இது திமிர்.
@murali12121
@murali12121 4 жыл бұрын
@@சர்வமும்சிவஅர்ப்பணம் morning bro
@vm6433
@vm6433 4 жыл бұрын
@@mathipandiyan6179 இதையே மணமகன் செய்து இருந்தால் இப்போது அவன் ஜெயிலில் இருப்பான்..சட்டம் பெண்களுக்கு சாதகம்..
@djtamilan3682
@djtamilan3682 4 жыл бұрын
ஆடிய ஆட்டமேன்ன.....இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி🤣🤣
@hi-qb2nv
@hi-qb2nv 4 жыл бұрын
😂😂😂😂
@kokideepakkokideepak672
@kokideepakkokideepak672 4 жыл бұрын
காதல்மாயை
@agilaagila438
@agilaagila438 4 жыл бұрын
😂😂
@skybluetamil7822
@skybluetamil7822 4 жыл бұрын
இலவு காத்த கிளி அல்ல எளவு எடுத்த காதல் இது
@riyafazil
@riyafazil 4 жыл бұрын
போச்சா வட போச்சா 🤣🤣🤣🤣🤣 பெற்றோர்கள தவிக்க விட்டா இதுதா கெதி 🤣🤣🤣🤣
@mahiraj8522
@mahiraj8522 4 жыл бұрын
💯👌
@mkshobasaha1940
@mkshobasaha1940 4 жыл бұрын
Aama
@mullaimoorthymullaimoorthy6990
@mullaimoorthymullaimoorthy6990 4 жыл бұрын
Unmai
@sruthykrishna9117
@sruthykrishna9117 4 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@balajibalaji5837
@balajibalaji5837 4 жыл бұрын
We are waiting for next episode....🤣🤣😁அவள விடாதிங்க பாலிமர்.... சென்னை போய் அவ என்னென்ன பன்றானு correct ta watch panunga....
@gopalakrishnanviswanathan7481
@gopalakrishnanviswanathan7481 4 жыл бұрын
😀😀😀😃😃☺😄😄😄🤣🤣🤣
@BAkings007
@BAkings007 4 жыл бұрын
@Podhigai selvan:-) :-)
@samnelson5890
@samnelson5890 4 жыл бұрын
Vitta avala vachi serial eduka solluvinga pola
@tanuchannel2074
@tanuchannel2074 4 жыл бұрын
Velraj Troll Vera mari Vera Mari😆😆😆😆
@jollyreddy9377
@jollyreddy9377 4 жыл бұрын
அப்பா அம்மாவுக்கு ஒரு சல்யூட்
@js7238
@js7238 4 жыл бұрын
படித்த பெண் நீ ஆனால் கொஞ்சம் கூட அறிவு கிடையாது புத்திசாலி என்று நினைத்து நீயே தலையில் மண்ணை போட்டுக் கொண்டாய்
@ethaiyachu
@ethaiyachu 4 жыл бұрын
இதெல்லாம் தேவையா.... 😂😂😂💥💥💥💥
@Vallalmillioner
@Vallalmillioner 4 жыл бұрын
பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் அந்த அப்பாவி மாப்பிள்ளைக்கு என்ன சொல்லுது....!!! சமூக நீதி காக்குமா...?
@tholkappiyan7673
@tholkappiyan7673 4 жыл бұрын
நீதி ???
@user-jp3ll1tp2g
@user-jp3ll1tp2g 4 жыл бұрын
அந்த சமூக நீதியெல்லாம் திமுகவின் காலடியில் சரனடைந்து கிடப்பதால் அந்த நீதி இவருக்கு கிடைக்காது நன்பரே.
@vinothkannan6853
@vinothkannan6853 4 жыл бұрын
தந்தை பெரியார் போன்ற நல்லவர்கள் பெண்களுக்கு குரல் கொடுத்தார்கள். அதற்கான கைமாறுதான் இது. ஆணை பற்றி இந்த சமூகமோ பெண்களோ கவலைப்படுவதில்லை பாலிமர் அந்த பெண்னை பற்றி தான் பேசுகிறான். பாதிக்கப்பட்ட அந்த ஆணுக்கு ஒருவரும் குரல் கொடுக்கவில்லை.
@WeareCrazyhumans
@WeareCrazyhumans 4 жыл бұрын
@@vinothkannan6853 yaru andha vazhartha magalai kalyanam panna aala pengaluku kural koduthara 😅😀 Periyan sitthandame kalyanam pannikama yarnalum yar kudanalum onna vazhalam nu.. 😅
@monishadavid1730
@monishadavid1730 4 жыл бұрын
மணப்பெணின் இந்த செயலால் மணமகனின் மனது எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும். உனக்கு இது தேவை தான் பெண்ணே அனுபவி 😢😢😢
@sujisuji4864
@sujisuji4864 3 жыл бұрын
பெண்களின் முகத்தை மட்டுமே மூடிய ஊடகங்கள் இப்பதான் ஓர் ஆணின் முகத்தை மறைத்ததை முதல் முறை பார்க்கிறேன் அருமை
@mahizhanmovies2664
@mahizhanmovies2664 4 жыл бұрын
எந்த படத்திலும் இது போன்ற எடிட்டிங் பன்ன முடியாது. .
@solomonpaul7009
@solomonpaul7009 4 жыл бұрын
பன்ன பாவம் சும்மா விடுமா இதுவே ஒரு பையன் பன்னா அவன ஒரு வழி பன்னி இருப்பாங்க
@rihaana8302
@rihaana8302 4 жыл бұрын
Ellarukkum common thaan bro Enna ketta paiyanukku thaan counselling kodukkanum
@priyariya6628
@priyariya6628 4 жыл бұрын
Yes 😔 Yes
@solomonpaul7009
@solomonpaul7009 4 жыл бұрын
Endha paiyanukku.!!??
@rihaana8302
@rihaana8302 4 жыл бұрын
@@solomonpaul7009 I mean mapillaikku
@solomonpaul7009
@solomonpaul7009 4 жыл бұрын
Maapla eanna pannaru avarukku eanna counseling tharanum puriyalaea Bro..!!??
@karan_yt_family
@karan_yt_family 2 жыл бұрын
Dedicated to all daddys princess😅😅🤣🤣
@sathishkumar-kl7ze
@sathishkumar-kl7ze 4 жыл бұрын
Mappillai: escape .... escape.... great escape....
@vadivel4846
@vadivel4846 4 жыл бұрын
Elllamm kiruba kiruba kiruba
@LoneWolf0744
@LoneWolf0744 4 жыл бұрын
@@vadivel4846 Yen ya😂😂
@ravib2975
@ravib2975 4 жыл бұрын
👍👍👍👍
@BarathsTalk
@BarathsTalk 4 жыл бұрын
பெற்றோர் முடிவு சரியானது...👌
@prabakaranprabhu9171
@prabakaranprabhu9171 4 жыл бұрын
வேல்ராஜ் sir நீங்க கலகுங்க... 😃😋😍
@kathirserumadar7609
@kathirserumadar7609 4 жыл бұрын
ரசிகனின் ஆவலை நிறைவேற்றிய வேல்ராசு அண்ணே👌👍
@cinemamental3457
@cinemamental3457 4 жыл бұрын
கடவுள் இருக்காண்டா😂😂😂
@jayaseelanjayaseelan664
@jayaseelanjayaseelan664 4 жыл бұрын
Unmai
@pnr7156
@pnr7156 4 жыл бұрын
அப்படி போடு
@vasanthakumare2791
@vasanthakumare2791 4 жыл бұрын
கடவுள் இல்லை.
@vijayantamil5186
@vijayantamil5186 3 жыл бұрын
எல்லாம் நன்மைக்கே நண்பரே 💐 தாலி கட்டி பிறகு இந்த சம்பவம் நடந்திருந்தால் மணமகன் வேறு திருமணம் செய்ய சில சட்ட சிக்கல்கள் வந்தாலும் வரலாம். எப்படியோ அதற்கு முன்பே தப்பித்து விட்டார் நல்ல மனைவி அவருக்கு வரமாக கிடைக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 💐
@smartboxtamil
@smartboxtamil 4 жыл бұрын
மாப்பிள்ளை சார் நீங்க great escape....😂
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
ССЫЛКА НА ИГРУ В КОММЕНТАХ #shorts
0:36
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Russia expelled from the military base / A stab in the back
12:49
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН