5 ஆண்டுகள் வெற்றிகரமாக இயற்கை விவசாயம் & ஒருங்கிணைந்த பண்ணை நடத்தி வரும் பெண் விவசாயி

  Рет қаралды 6,719

Makkal TV

Makkal TV

Күн бұрын

விவசாயம் செய்வது ஒரு நல்ல வேலை ஆனால் அதை பெண்கள் செய்வது என்பது ஒரு அபூருவமான ஒன்று அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பெண் விவசாயி திலகவதி அவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இவரின் நிலத்தின் 2 ஏக்கரில் தேக்குமரம் மீதம் உள்ள நிலத்தில் பயிர் வகைகள் சாகுபடி செய்து வரும் இவரின் அனுபவம் மற்றும் கருத்துக்களை இந்த நிகழ்ச்சியில் பார்ப்போம்
#Naturalfarming #Agriculture #MakkalTV
Subscribe: bit.ly/2jZXePh
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv
Malarum Bhoomi: bit.ly/2k4hrne

Пікірлер: 10
@marimuthumanickam7803
@marimuthumanickam7803 2 жыл бұрын
சிறப்பாக பேசுகிறார்கள்.விவசாயிகளின் கஷ்டங்களை தெளிவாக கூறியுள்ளார்கள்.....கோழி வளர்ப்பு.... மரம் வளர்ப்பு மாடு வளர்ப்பு எல்லாவற்றையும் தெளிவாக விளக்கியுள்ளார்கள். பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@roserose4437
@roserose4437 27 күн бұрын
உண்மையான பேசு sister
@raja.pappaliraja.pappali1785
@raja.pappaliraja.pappali1785 2 жыл бұрын
அக்கா அருமையான விளக்கம்
@delphine3142
@delphine3142 2 жыл бұрын
Sema talent
@leninshabegam9745
@leninshabegam9745 2 жыл бұрын
வாழ்த்துகள் சார்
@Bhuvanaraj-zp2os
@Bhuvanaraj-zp2os 2 жыл бұрын
Super sister
@JamalJamal-ze5il
@JamalJamal-ze5il 25 күн бұрын
இந்த அக்கா சொல்வது தான் உண்மை.... விவசாயி கஸ்டம் தான் படுறாங்க 😢
@sambusampoorna8135
@sambusampoorna8135 2 жыл бұрын
Super sir
@KarthiRukmangadan
@KarthiRukmangadan 2 жыл бұрын
Demanding loans from govt.but,Educating their children in Intl schools & not educating their children in Govt/govt recgd schools.
@ravichandranguddur
@ravichandranguddur 2 жыл бұрын
யதார்த்த உண்மை
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 13 МЛН
ஒருங்கிணைந்த பண்ணையில் இவ்வளவு விஷயம் செய்யலாமா!?? | #babyIntegratedfarm
35:02
Ini Oru Vidhi Seivom - இனி ஒரு விதி செய்வோம்
Рет қаралды 92 М.