வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் Neeya Naana 1ST September 2024 Latest Full Show Part 1

  Рет қаралды 422,841

SHOW TIME

SHOW TIME

Күн бұрын

#neyanana #neyanana #neeyanaanagopinath #NeeyaNaanaVideos #gopinath #neeyanaanagopinath
வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் Neeya Naana 1ST September 2024 Latest Full Show Part 1

Пікірлер: 255
@jummystick
@jummystick 5 күн бұрын
பார்க்கும்போதே கண்கள் பனிக்கின்றன. தமிழே எம் உயிர்மூச்சு. யாழ் தமிழன். 🇨🇦
@TamilRaj-pz1rl
@TamilRaj-pz1rl 3 күн бұрын
So so beautiful....
@bhuvaneswariramadoss978
@bhuvaneswariramadoss978 12 күн бұрын
தமிழ்நாட்டில் இருக்கிறவர்கள் எல்லாம் வெட்கப்படவேண்டும். வாழ்க வளர்க🙏🏼🙏🏼
@sudharamasamy203
@sudharamasamy203 9 күн бұрын
உண்மை இவர்களும் இவர்களுடைய தலைமுறைகளும் தமிழை பாதுகாப்பார்கள் ஆனால் இங்கு இருக்கும் தமிழும் அழகும் கலாசாரமும் சீர்கெட்டுகொண்டிருக்கிறது
@bhuvaneswariramadoss978
@bhuvaneswariramadoss978 8 күн бұрын
@@sudharamasamy203 ஆமாம்😔😔
@rmanodine774
@rmanodine774 7 күн бұрын
வாழ்க தமிழ் ❤❤❤❤
@sheikfaisal9549
@sheikfaisal9549 6 күн бұрын
Super
@SonuDevendra-pt8mj
@SonuDevendra-pt8mj 3 күн бұрын
Hi gopi Anna ueka so super anna
@velun9115
@velun9115 7 күн бұрын
அழுது விட்டேன்.... அன்பு சொந்தங்களே
@SaravananSaravanan-lr1jv
@SaravananSaravanan-lr1jv 8 күн бұрын
👏👏👏
@kowsiinba3418
@kowsiinba3418 7 күн бұрын
Proud to live hear 🎉🎉🎉🎉🎉
@subramaniiyer3801
@subramaniiyer3801 7 күн бұрын
Smarty looking speaking and presentation.
@gunavathia3917
@gunavathia3917 9 күн бұрын
🙏🙏🙏🙏
@velun9115
@velun9115 7 күн бұрын
தமிழ் இறை நம்பிக்கையுடன் உயிர்ப்புடன் உள்ளது
@jummystick
@jummystick 5 күн бұрын
நாம் ஈழத்தமிழர்கள் ஈழத்திலிருந்து பிடுங்கி எறியப்பட்டோம். ஆனாலும் தமிழர்களாகவே, தமிழோடுதான் வாழ்கின்றோம்.
@Sindhu-vt4uk
@Sindhu-vt4uk 6 күн бұрын
💞
@narmathasintha7380
@narmathasintha7380 6 күн бұрын
Happy and emotional 🎉🎉🎉🎉
@SaravananSaravanan-lr1jv
@SaravananSaravanan-lr1jv 8 күн бұрын
❤❤❤❤
@JagadeesanJagan-tl8ng
@JagadeesanJagan-tl8ng 7 күн бұрын
என் தமிழ்நாட்டில் என் தமிழர்கள்
@veerasundaria406
@veerasundaria406 7 күн бұрын
History is very important
@kanda1176
@kanda1176 11 күн бұрын
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் நன்றாக தமிழ் பேசுகிறார்கள்.... நம்ம சென்னையில 🥲
@januj2n
@januj2n Күн бұрын
All are awesome.. Aamanga Coimbatore nga, typical kongu slang..!
@banumathyswaminathan5198
@banumathyswaminathan5198 13 күн бұрын
அவர்களுக்கு. ஏற்படும் அற்புதமான. உணர்வுகள்..... அதைவிட. அவர்களின் அந்த ஆர்வத்தை நாமும் அனுபவிக்க இன்னும் ஒரு வாரம் இதை தொடர்ந்திருக்கலாம்
@guppi277
@guppi277 6 күн бұрын
இதன் முழு நிகழ்ச்சியையும் பார்த்தேன். என் முதல் எண்ணமும் இதே.
@sathyaarun4775
@sathyaarun4775 12 күн бұрын
உடம்பு புல்லரித்துவிட்டது.விஜய் டிவி நிகழ்ச்சியாளர்களுக்கும் அனைத்து உதவிகளுக்கும் மிக்க நன்றி.மனம் நெகிழ்வாக இருக்கிறது மனமார்ந்த வாழ்த்துக்கள் .
@S..s-m3i
@S..s-m3i 12 күн бұрын
இவர்கள் இங்க வந்ததற்கு காரணம் தமிழக அரசு ஏற்பாடு பண்ணின வேர்களை தேடினு சொன்னாங்க கவனிக்கவில்லையா
@susilaesther5080
@susilaesther5080 8 күн бұрын
Welcome pa
@SURESHKUMARSEPA
@SURESHKUMARSEPA 9 күн бұрын
Full. Videos pls
@arockiadass2009
@arockiadass2009 6 күн бұрын
Thanks to VijayTV @Gopinath
@subramaniiyer3801
@subramaniiyer3801 7 күн бұрын
We needed more public problems topic in your Neeya NAN SHOWS.
@laxmimalar2801
@laxmimalar2801 5 күн бұрын
வணக்கம் நான் இலங்கை.எனது தாத்தா பாட்டி இந்தியா வில் இருந்து தேயிலை தோட்டத்திற்கு வந்தவர்கள்.என் அம்மாவின் உறவினர்கள் சேலத்திலும். அப்பாவின் உறவுகள் நாமக்கலிலும் இருக்கின்றனர் ஆனால் அப்பா அடிக்கடி போய் தலயாத்திரையும் செய்து உறவுகளையும் சேர்த்து வைத்து விட்டார்கள்.
@SaravananSaravanan-lr1jv
@SaravananSaravanan-lr1jv 8 күн бұрын
4:32 நானும் மலேசியாவில் தான் இருக்கிற
@ranjithkumarn4944
@ranjithkumarn4944 14 күн бұрын
அவர்களை கண்டதில் மிக்கமகிழ்ச்சி 🎉
@UserName123-f9d
@UserName123-f9d 14 күн бұрын
எம் ரத்த சொந்தங்களை பார்ப்பது மிக்க மகிழ்ச்சி
@mooventhiranmooventhiran2790
@mooventhiranmooventhiran2790 4 күн бұрын
தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம் மெணசி கிராமத்தைச் சேர்ந்த தீத்து அவர்களின் பிள்ளைகளும் ஆண்டி,செங்கு, தலைவுடைஞ்சான் போன்றோரின் சகோதரர்கள் பினாங்கு தீவிற்கு சென்று வாழ்ந்தனர். அவர்களுடை பிள்ளைகள் இருந்தால் தொடர்பு கொள்ளவும்.
@tharaniveth7292
@tharaniveth7292 13 күн бұрын
எம் தமிழ் உறவுகளை கண்டது பெருமகிழ்ச்சி....
@VelMurugan-j8h
@VelMurugan-j8h 13 күн бұрын
ரொம்ப மகிழ்ச்சி யா இருக்கு அவுங்கள பார்க்கும் போது 🥰🥰🥰
@mithrakumarmookiah6259
@mithrakumarmookiah6259 8 күн бұрын
One of the best episodes Vijay TV ever had...
@pmmovies2368
@pmmovies2368 13 күн бұрын
நாகரித்தை உலகிற்கு கொண்டு சென்றவர்கள் தமிழர்கள் ❤😘எம் இன சொந்தங்களை காண்பது மனம் மகிழ்ச்சி அளிக்கிறது❤
@maghee83
@maghee83 10 күн бұрын
avane sothuku vaki illamL, SHIRT ILLAMAL PONNAN
@hlawin-f3y
@hlawin-f3y 8 күн бұрын
நான்,பர்மாவாழ் தமிழன்
@elangovanchellappa1342
@elangovanchellappa1342 3 күн бұрын
இவங்க பேசுறது கேட்டா திராவிட ங்கள் வருந்துவார்கள் பாவம்!
@user-zg5no2kq5x
@user-zg5no2kq5x 8 күн бұрын
Video quality increase pannu pa
@divineshalomcatholicminist701
@divineshalomcatholicminist701 9 күн бұрын
அழுகை தான் வருகிறது 😢
@khaniya5066
@khaniya5066 11 күн бұрын
தமிழ் எட்டுத்திக்கும் பரவி புகழ்ந்திருக்கு.. வாழ்க தமிழ்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Nalliah-w8y
@Nalliah-w8y 11 күн бұрын
என் கண்ணில் ஈரம் அன்பு செல்வம்கலை பார்க்கும்போது❣️❣️❣️
@incredibler11
@incredibler11 8 күн бұрын
காந்தி எழுதிய சத்திய சோதனையில் தென்னாப்பிரிக்கவில் லட்சக்கணக்கணக்கான தமிழர்கள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்
@knshanthilakshmanan
@knshanthilakshmanan 9 күн бұрын
நம் முன்னோரையும் இவர்களையும் நினைத்து அழுகை வந்து விட்டது
@yarooruvar6377
@yarooruvar6377 12 күн бұрын
மனசுக்கு அவ்வளவு மகிழ்ச்சியைத் தந்தது... ❤❤❤❤ இந்த நிகழ்ச்சி
@saravanankirubanandan6196
@saravanankirubanandan6196 13 күн бұрын
தமிழனை தமிழனாக வைத்திருப்பது இறை நம்பிக்கை கடவுள் வழிபாடு கோவில்கள் மட்டுமே என்பது தெளிவாகிறது.
@gowrinathanpillai4349
@gowrinathanpillai4349 12 күн бұрын
உண்மை.
@kavitha7278
@kavitha7278 12 күн бұрын
Unmai
@Meha15
@Meha15 10 күн бұрын
அதை தான் தி மு க அழிக்க நினைக்கிறது. School ஹிந்து மத அடையாளங்களை கடவுள் வழிபாடு
@lathakumari5236
@lathakumari5236 10 күн бұрын
​@@kavitha7278❤❤❤
@atputhalingam8689
@atputhalingam8689 9 күн бұрын
Unmai sako
@ChandrenJothi
@ChandrenJothi 13 күн бұрын
ரொம்ப சந்தோஷம் மா இருக்கு தமிழன்டா ❤
@Failure_Phoenix
@Failure_Phoenix 11 күн бұрын
வேர்களை தேடி திட்டம் இது மிகவும் நல்ல திட்டம்
@user-yh9vs8do4f
@user-yh9vs8do4f 9 күн бұрын
இலங்கையிலும் மாரியம்மன்தான்
@rahavicca
@rahavicca 8 күн бұрын
3:23 ❤🎉வாழ்த்துக்கள் தம்பி
@abdulmalik-bu7tm
@abdulmalik-bu7tm 13 күн бұрын
❤🤗 உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி நீங்களும் உங்கள் சங்கதியும் தமிழ் கலாச்சாரத்தோடு மனம் மகிழ்ச்சியோடு சந்தோசமா வாழ என்னுடைய வாழ்த்துக்கள்
@gunavathia3917
@gunavathia3917 9 күн бұрын
Murugarukku aroooooooooohara💟
@subramaniiyer3801
@subramaniiyer3801 7 күн бұрын
When myself going to be called for your NEEYA NAN SHOWS in tamilnadu India. Waiting for your call and email.
@shalinis3112
@shalinis3112 8 күн бұрын
Yellow Kurtha guy will be in super singer soon.
@ironboy4129
@ironboy4129 12 күн бұрын
Episode முடியும் போது கண்களில் நீர்,..!!
@senthilvadivu6070
@senthilvadivu6070 9 күн бұрын
தமிழ் பேசாத தமிழகத்தில் நடமாடும் தமிழர்கள் இவர்களது "காலைக் கழுவி" தீர்த்தமாக அருந்துங்கள்! * பிழைக்க ஓடி உழைத்து நிமிர்ந்து சென்ற இடமெல்லாம் தமிழரின் விழுமியங்களை மறவாது தொடரும் இந்த வாரிசுகளை ஆண்டுதோறும் ஒன்றிணைத்து அரசாங்கம் விழாவாகக் கொண்டாட குழு அமைக்க வேண்டும்!
@abiambika312
@abiambika312 11 күн бұрын
Full postive energy
@Hariharasudhan-yz5py
@Hariharasudhan-yz5py 13 күн бұрын
அழகு அழகு மிகவும் அருமையாக இருந்தது இந்த நிகழ்வு.. நிகழ்ச்சி..❤❤❤
@muruganv2011
@muruganv2011 10 күн бұрын
❤ நம் தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு கண்ட பெயர்களை வைத்துக் கொண்டிருக்கின்றோம்❤ ஆங்கில கலாச்சாரத்தில் வளர்ந்த அவர்கள் வைத்துக் கொண்டிருக்கும் தமிழ் பெயர்களை கேட்கும் போது வெட்கமாக இருக்கிறது நாம் தமிழர்கள் என்று கூறிக் கொள்வதற்கு😮
@AnandKumar-ce8kq
@AnandKumar-ce8kq 10 күн бұрын
😢
@sheikshamil-g7y
@sheikshamil-g7y 13 күн бұрын
பார்க்க மிகவும் ஆச்சர்யமாக உள்ளது இவர்களின் சமூகவலைதள பக்கங்களை அவர்களுக்கு விருப்பம் இருந்தால் தெரிவிக்க சொல்லியிருக்கலாம் நம் தமிழ் நண்பர்களோடு அவர்களின் நட்பு மலரட்டும்
@Srilakshmi11685
@Srilakshmi11685 11 күн бұрын
இது போன்ற நிகழ்ச்சிகள் தொகுப்பு 1 .2 அப்படி போடுங்கள்
@possiblevision1097
@possiblevision1097 13 күн бұрын
தாய்த் தமிழ் வாழ்க .... ❤❤❤
@balajisubramaniam1644
@balajisubramaniam1644 11 күн бұрын
Heart touching program. Good initiative by vijay TV.
@user-jg9jv8ss8s
@user-jg9jv8ss8s 10 күн бұрын
எம் தமிழ் இனம் 🥺 எம் மக்கள் 🥰
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 12 күн бұрын
திண்டிவனம் அருகே உள்ள பாதிராப்புலியூர் கிராமத்தில் பிறந்தவர்கள் என் தாயகன் தாய் தந்தை சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு கப்பல் பயணத்தில் பிணாங்கு ( மலேஷியா) சென்றார்கள்.வருமையால வேலை தேடி.ரப்பர் தோட்டத்தில் வேலை. அந்த பயணத்தில் கப்பலில் பிறந்தவர் என் தாய். யாருக்காவது மலேரியா ஜூரம் வந்தால் கடலில் தூக்கி எறிந்து விடுவார்களாம்.
@gowrinathanpillai4349
@gowrinathanpillai4349 12 күн бұрын
உங்களுக்கு தமிழ் எழுதப் படிக்க தெரியும் என்பதும் நல்ல விஷயம் தான். புலம்பெயர்ந்தவர்களுக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரிவதில்லை
@Ecdsoldiers
@Ecdsoldiers 8 күн бұрын
ஆன்மீகம் தான் தமிழை வாழ வைக்கிறது என்பதை இங்குள்ள மடையர்கள் புரிந்து கொள்ளும் தருனம்..
@jeevanullakal9075
@jeevanullakal9075 13 күн бұрын
இலங்கை, மலேசிய, மொரீசியஸ் என தமிழர்கள் உலகின் 165 நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்கிறார்கள்...
@thesikameenukutti4898
@thesikameenukutti4898 13 күн бұрын
தமிழ் வாழ்க
@kannana2232
@kannana2232 11 күн бұрын
மகிழ்ச்சி இருந்தாலும் அவர்களின் வாழ்வின் வலியும் உணர முடிகிறது
@mohanakothandan8762
@mohanakothandan8762 13 күн бұрын
Romba santhoshama erukku...gopi na superb...tamil azhaku atha velinadu la erukkaravanga pesumbothu innum azagu
@MohamedMusthfa-jj3nm
@MohamedMusthfa-jj3nm 14 күн бұрын
Super this season 🎉❤❤❤❤
@DurgaRajaThilagan
@DurgaRajaThilagan 13 күн бұрын
சின்னஞ்சிறு கிளியே பாட்டு பாடியது கண் கலங்க வைத்தது
@harishkumarrnr8595
@harishkumarrnr8595 12 күн бұрын
Varaham pee thinnum vivasiyatha alikum
@sivapakiamdoraisamy2315
@sivapakiamdoraisamy2315 13 күн бұрын
I am a tamilan from Malaysia and we still follow our Indian culture and when we speak there is only Tamil words and our great grandparents are from India who came to Malaysia to work as rubber tappers and we are proud to be tamilians living elsewhere
@gowrinathanpillai4349
@gowrinathanpillai4349 12 күн бұрын
Happy to hear that most of the Malaysian Tamil diaspora is still following Tamil culture and speaking mother tongue . Keep it for the future generations.
@nirmalas9847
@nirmalas9847 7 күн бұрын
😂​@@gowrinathanpillai4349
@NaveenNani3133
@NaveenNani3133 13 күн бұрын
தமிழ நீங்க மறக்கல நாங்க மறந்துட்டு இருக்கம்
@KarthikJayakumar-gf1ok
@KarthikJayakumar-gf1ok 12 күн бұрын
Right sir
@premaprem5482
@premaprem5482 8 күн бұрын
மெய் சிலிர்த்து விட்டது..... தமிழ் மற்ற நாடுகளில் சிறப்பாக உள்ளது ஆனால் தமிழ் நாட்டில் நாசம் ஆகிறது 😢😢😢
@pulikutty3999
@pulikutty3999 8 күн бұрын
ஏனென்றால் அங்கு திராவிடம் இல்லை. 😂
@KaNa_Books
@KaNa_Books 8 күн бұрын
Megavum magilchi
@viviyanedwin6754
@viviyanedwin6754 12 күн бұрын
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் களுக்கு நன்றி 🙏
@sivamoorthivellaisamy
@sivamoorthivellaisamy 10 күн бұрын
தமிழ் ❤❤❤❤
@jessymalathi42
@jessymalathi42 13 күн бұрын
Above is the Bestest programme in Neeya Naana
@Selvaraj-b4e
@Selvaraj-b4e 8 күн бұрын
எம் இன சொந்தங்களை கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி. வாழ்க தமிழ்.
@selvakumar9409
@selvakumar9409 11 күн бұрын
நான் தமிழ்நாட்டுல தான் இருக்கேன் ஆனா இதுவரைக்கும் முளைப்பாரிக்கு கும்மி அடிச்சதே இல்ல எனக்கே கொஞ்சம் வெக்கமா இருக்கு 🥺
@gayathrip1605
@gayathrip1605 13 күн бұрын
உலகம் முழுவதும் தமிழ் பரவியிருப்பது‌‌‌‌ சந்தோசமாக ‌உள்ளது
@veerabalu39
@veerabalu39 11 күн бұрын
Krunji venthan sir neenga vera leval unga kita padichathula nanga romba peruma padrom sir👏👏👏👏👏👏👏👏👏👏👏
@maheshwarin7600
@maheshwarin7600 7 күн бұрын
அருமை விஜய் டிவி க்கு 👍🏿👍🏿👍🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👏🏿👏🏿👏🏿👏🏿🙏🏿
@sharmisharmi5337
@sharmisharmi5337 8 күн бұрын
அருமை❤❤❤
@muthusamyratnam390
@muthusamyratnam390 11 күн бұрын
திராவிடமாடல அரசு முதலில் தமிழ்நாட்டில் தமிழ்மொழியை கட்டயபாடமாக்க சொல்லுங்கள். வீதிகள்தொரும் கடைகளில் பெயர்பலகைகளில் தமிழில் எழுத சட்டம்கொண்டுவாருங்கள்;.
@kalaiyarasankalai6707
@kalaiyarasankalai6707 11 күн бұрын
இதை பார்க்கும் பொழுது ஒரு பக்கம் சந்தோசமாகவும் இருக்கிறது மறுபக்கம் கவலையாகவும் இருக்கிறது இது அனைத்தும் கடவுளின் செயல்
@kuzhaliamma3979
@kuzhaliamma3979 13 күн бұрын
Really useful 🎉❤
@jalaldeenazmi8055
@jalaldeenazmi8055 12 күн бұрын
Ewwalawu kastangalai emadu munnorgal anupawithu irukkum I'm very happy to see these people's
@mahalakshmik6493
@mahalakshmik6493 10 күн бұрын
Bharathiyer song this is chinjiru kiliye....
@jesril3172
@jesril3172 13 күн бұрын
Honest man... Gopinath sir... Heh speed ah பேசினா எனக்குப் புரியாது..
@Siva-bq9ro
@Siva-bq9ro 11 күн бұрын
உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்கிறார்கள் உலகத்தில் தமிழ் மொழி முதல்மொழி வாழ்த்துக்கள் அனைவருக்கும் கோபிக்கும் வாழ்த்துக்கள்
@mraj1379
@mraj1379 10 күн бұрын
Awesome..one of the highlighted show
@Aalampara
@Aalampara 9 күн бұрын
Indentured labourers ஆ போனவங்களில் ஏனடா யாழ்ப்பாண & ஈழத்தமிழரை உட்கார வச்சிருக்கீங்க 😂😂😂
@sarathav9341
@sarathav9341 11 күн бұрын
இப்போது உள்ள இளைஞர்கள் இந்த அயல் நாட்டவர்களிடம் தமிழைக் கற்றுக் கொள்ள வேண்டும்
@user-fp6kb9wp9x
@user-fp6kb9wp9x 13 күн бұрын
பாரதி பாடல் அருமை
@karthigathamizh9493
@karthigathamizh9493 9 күн бұрын
The show is very eager to see
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 12 күн бұрын
சோகமும் சுகமும் உண்டு. தமிழர்கள் அடையாளம் தெரியாத இடத்தில் இருப்பது . தாயைப் பிரிந்த கன்று தாயிடம் வந்து சேரும் போது அளவில்லா ஆனந்தம்.
@sarans3381
@sarans3381 10 күн бұрын
Amizdha fan like here
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 13 күн бұрын
தமிழையும் தமிழ் நாட்டையும் நேசிக்கும் எங்களுக்கு பொழப்பை தேடி தேடி மலையேறி இப்பயும் வாழ்ந்துகிட்டு இருந்தாலும் தமிழ் தமிழ்நாடு உயிர் மூச்சு ஊற்றாகவே இருக்கிறது அதை மாற்றவோ மறக்கவோ முடியவில்லை
@DharanisaravananmDharanisarava
@DharanisaravananmDharanisarava 10 күн бұрын
நானும் உண்மையான ஒரு தமிழன் என்று பெருமிதம் கொள்கிறேன்
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 1,2 МЛН
Alat yang Membersihkan Kaki dalam Hitungan Detik 🦶🫧
00:24
Poly Holy Yow Indonesia
Рет қаралды 11 МЛН
India's Got Talent! The BEST Acts from India on AGT 2024!
27:59
Got Talent Global
Рет қаралды 3,2 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 447 М.
Neeya Naana Full Episode 595
1:07:01
Vijay Television
Рет қаралды 982 М.
10 INDIAN Dance Acts That SHOCKED the World! 😱
54:29
Talent Recap
Рет қаралды 2 МЛН
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 1,2 МЛН