கடைசி இரண்டு பந்து பத்து ரன்கள் வேற லெவல் Csk ரசிகர்களின் பிராத்தனை மற்றும் இரண்டு நாள் மழையால் ரசிகர்கள் பட்ட கஷ்டம் அனைத்திற்கும் நல்ல பலன் கிடைத்து விட்டது
@bhagavathar3691 Жыл бұрын
அவரவர் டீமுக்கு நேர்மையாக தியாகத்தோடு விளையாடிய இருவரையும் பாராட்டியே ஆகவேண்டும்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@monickamd1408 Жыл бұрын
❤
@lakshmananm5590 Жыл бұрын
❤❤❤❤❤
@aktamilan3011 Жыл бұрын
@@monickamd1408 gyyy
@udayakumar4500 Жыл бұрын
கடைசி ஓவரில் 13 ரன் தேவைபட்டது ஆத்தா தவறான தகவல் தராத ஆத்தா
@muneeswaranraj927 Жыл бұрын
திரும்ப வா தலைவா நீ டக் அவுட் ஆனாலும் பருவாயில்லை நம்ப புள்ளிங்க பாத்துக்குவாங்க.. 🔥
@mohanNmohan-jd2vz Жыл бұрын
கனவில் கூட எட்ட முடியாத வெற்றி. இளம் உள்ளங்களின் மனமார்ந்த பிரார்தனைகளுக்கு இயற்கை தந்த வெற்றி.
@AnithaAnitha-yi5ty Жыл бұрын
we can go out 27th to qòòìqò2222 222222222
@AnithaAnitha-yi5ty Жыл бұрын
22y2222
@AnithaAnitha-yi5ty Жыл бұрын
ź4c
@syedbismilla4372 Жыл бұрын
Mik*€
@kingkohliking1662 Жыл бұрын
Dhoni gill oda lighting stumping is match turning point...wat a keeper...MSD 😘
@smartworld6137 Жыл бұрын
Dhoni must retire. Duck out in finals. Very ordinary performance in whole tournament. Just media marketing. Only performing in media praising 😮 Not even showing his duck out in any media. Censored 🙄
@stockportfolio1167 Жыл бұрын
@@smartworld6137 Dhoni TeaM Captaincy enough For Our Csk... And Gill Stumping 0.2 second the main reason for victory Haters Go away... Proud be a Msd Fan💞❤️💓💕
@Dinesh_cool22 Жыл бұрын
@@smartworld6137 sir you don't need to worry about CSK... For us Dhoni needs to be in 11 he may out for duck who cares... We love him to the core!!!!
@smartworld6137 Жыл бұрын
@@stockportfolio1167 any wicket keeper will do stumping in .2 or .3 seconds. No one will take 5 minutes for stumping. Did you wish yesterday for Jadeja to get out so you can hero worship Dhoni. Like you people are always doing these days, like trained parrots by media propaganda 😜
@stockportfolio1167 Жыл бұрын
@@smartworld6137 Jealously Comment i think burn ur stomach😂🤣😂
வாழ்க்கையில் முன்னேறவேண்டுமெனில் வயதானர்வர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் - தோனி. இது ஒரு மிக சிறந்த பண்பு. Thank you MS.
@t.sivaloganathansiva8131 Жыл бұрын
சிறப்பான வர்ணனை போட்டியை நேரில் பார்த்த அனுபவம் குஜராத் வீரர் தமிழக அணிக்காக விளையாடி வெற்றி வாகை தமிழக வீரர் சுதர்சனம் குஜராத் அணிக்கு விளையாடி அதிக ரன்கள் சேர்த்ததும் ஒரு வாழ்க்கை பாடம் சுய ஜாதி மத மாநில பெருமை இதற்கெல்லாம் அப்பாற்பட்டது இந்த வெற்றி வாழ்த்துக்கள்
@ethirajansarukarthik3155 Жыл бұрын
அருமை
@sugumara4547 Жыл бұрын
இந்த குழந்தை அழுது கொண்டே பிரார்த்தித்துக்கொண்டு இருந்ததை டி.வியில் பார்த்து அசந்து போனேன்.கடைசியில் CSK வெற்றியடைந்ததை பார்த்த இப்பெண்ணின் முகத்தில் என்ன ஒரு மகிழ்ச்சி? அபாரம்.
@jerold-jenish Жыл бұрын
வெறித்தனம் 💛💛💛
@govardhanassociation-4614 Жыл бұрын
நான் மேட்ச் பார்க்கவில்லை ஆனால் பார்த்தது போல இருந்தது உங்கள் வர்ணனை
@maduraiislamicmedia Жыл бұрын
கடைசி இரு பந்துகளின் வர்ணனை அருமை 🎉
@karthiksai1704 Жыл бұрын
Csk na yarunu ippo therinji irrukom csk team. Verum team .illa enga emotion csk lovers na like and comment pannunga.. yellow veriyans💛💛💛🔥🔥🔥
எப்படி ஜெயிக்க முடியும்ன்னு தூக்கம் வரல😢.இப்போ சந்தோசத்தில் தூக்கம் வரல😂🎉
@subhashreen4280 Жыл бұрын
Ama...
@balasneha2153 Жыл бұрын
Me too yanakku 😂
@priyanandhu1182 Жыл бұрын
எனக்கும் தான்... 🤣🤣🤣.mrng 5மணிக்கு தான் தூங்குனேன்... 🤣🤣
@vijayakumar-pi3sl Жыл бұрын
Ennakum than nanpa
@abinav8488 Жыл бұрын
Ama
@chandranran8713 Жыл бұрын
சிறப்பு🎉விளையாட்டு தமிழ் நாட்டில் இருந்து விளையாட்டுவீரர் இரு அணிக்கு மனர்ந்த வாழ்த்துக்கள்🎉🎊 🤝🦁ஐ லவ் சி எஸ் கே🦁👏👏🎆🎇🥳
@sudhapalanisamy515 Жыл бұрын
CSK 👏👏👏👏👏👏👏👏💖💖💝💝💝🥰🥰🥰🤩🤩🤩🤩😍😍😍😍MSD love uuuuuuuuu♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💝💝💝
@ravichandrandurai7766 Жыл бұрын
மிக மிக அழகான வர்ணனை.... சிறப்பு...
@DevaRajan-vf4ed Жыл бұрын
We must congratulate both Sai Sudarson & Jadeja they sincerely played for their team.Unfortunstely Sai failed to reach 100 but touched 96. Iam very proud about Sai because e is belongs to Chennai City & also belongs to middle class family
@ramantiruvenkatachari5528 Жыл бұрын
Congrats to Csk for a thrilling win.Jadej à made it pssible with a Six followed by four.
@MuginTravelVlog-ym7eq Жыл бұрын
1st matchla yaru win pandranga enbathu mukiyamila ana last matchla yaru win pandranga enbathu than mukiyam jaddu and MSD both are very important in CSK team thala thaladhan
@winsaratravelpixwinsaratra7984 Жыл бұрын
ஜடேஜாவை அவுட் ஆக ரசிகர்கள் சொன்னது மிகவும் தவறான அணுகுமுறை.கிரிக்கெட் விளையாட்டில் எப்போது என்ன நடக்கும் என்று சொல்ல இயலாது.ரசிகர்களுக்கு நிதானம் தேவை.🎉🎉👏👏🎉🎉
@jega.g8295 Жыл бұрын
😢😢😢😢i love you csk family 🔥🔥🔥🔥🎊🎊
@pannerpriya55 Жыл бұрын
What a match....oru IPL cup.. total India never sleep last three days
Very simple and loved by everyone The great captain MS Dhoni. Sit in a chariot and visit each and every small villages of India to meet your cricket lovers.
@sibiraj2005 Жыл бұрын
CSK ❤❤
@ramanathanrm317 Жыл бұрын
Congratulations to m.s. dhoni and c s k team
@rameshkarthi9382 Жыл бұрын
தல போல வருமா 👍👍👍
@varunprakash6207 Жыл бұрын
CSK 💛 Yellow Army forever CSK champion 🏆 5 Times 3:41 Shuman gill out MS dhoni 4:50 Sai Sundar score 96 Runs 8:02 Ravindra Jadeja last 2 balls Scores handling pressure Finishing off match The moment when dhoni lift Ravindra Jadeja
@nivethamuthukumaran5872 Жыл бұрын
Salute for sai and jadeja
@gracevlogzstar Жыл бұрын
Vera level CSK! 🎊🎊🎉🎉 This victory goes to the whole team members and the leadership of M.S.Dhoni. Really loved the stumping by dhoni for Sai sudharshan..🎆🎊
@sridart1534 Жыл бұрын
Superb commentary. We can feel the last minutes emotions very well.
@indhuindira3262 Жыл бұрын
2023 இந்த ஆண்டு நடந்த விளையாட்டை எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாது இந்த தரும் எப்போதும் எங்கள் நினைவில் உள்ளது மிகவும் மகிழ்ச்சி எங்களுக்கு Cak. Csk csk ❤❤❤❤😂😂😂🎉🎉🎉🎉
@sharuvlogss Жыл бұрын
CSK congratulations 🎉🎉🎉
@murugansabari9548 Жыл бұрын
Congratulations Thala& team
@raajac2720 Жыл бұрын
Sai sudharson now increasing up curve to make in indian team, Because he is a left hander,still aged 21 ,but good power to clear six in gujrat stadium. His controlled agression and ,and shot selection is very good. His strick rate is amazing in final. Hopes his class will remain same for ever.
@rishanaero931 Жыл бұрын
Kalakki pottaanga
@venkateswaran6030 Жыл бұрын
Well done captain 👍👍👍
@senthilkumarvelanmarimuthu988 Жыл бұрын
What a thrilling match!!!!
@sabeerali949 Жыл бұрын
This episode's presentation is excellent, each n nook n corner of finals explained amazing.
@prahladnatchu Жыл бұрын
ஓன்று மட்டும் உறுதி தோனி எப்போ முதல் பந்திலேயே அவுட் ஆனாலும் அன்று கண்டிப்பா csk வின்
@homosapien2297 Жыл бұрын
😂😂😂
@ponkumar8641 Жыл бұрын
சிஎஸ்கே மாஸ் வெற்றி
@your_.mizu._ Жыл бұрын
Always Ms Dhoni 🥺✨💛
@sudharsankm8481 Жыл бұрын
Nice commentary...nice match...goose bumps 👌
@புரட்சிசெய்தமிழா Жыл бұрын
அந்தந்த மாநிலத்தவர் மட்டுமே விளையாடுவதுதான் ஐபிஎல் க்கே உன்மையான பெருமை தமிழ் நாட்டின் வெற்றியை தமிழர்கள்தான் நிர்னயிக்க வேண்டும் மாற்றான் அல்ல☝🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯💪🇰🇬🏛👃
@ekbetsports3697 Жыл бұрын
incredible power of CSK TEAM 😍😍6cric 🏏🌍💯☝💛💚💙
@Nivytha-qm6cj Жыл бұрын
சென்னை வெற்றியோ தோல்வியோ ..குஜராத் தோல்வி. அது போதும்
@govidarajs5322 Жыл бұрын
Nam. இந்திய டீம் அணி கேலிக்கணும் என்று நம். இந்திய மக்கள் சிறு. வயது பசங்க முதல் பெரியவகள் வரை கண்ணீர் வீட்டு கடவுளே வேண்டி தொறக்க வேண்டிய. ஆட்டம் கேலித்தது. கடவுள் நம். மக்கள் 🌹👍👍👍🌹🌹
@SuganyaVijayR Жыл бұрын
MSD mantra always works .such a wonderful Kingmaker
@smartworld6137 Жыл бұрын
Dhoni must retire. Duck out in finals. Very ordinary performance in whole tournament. Just media marketing. Only performing in media praising 😮 Not even showing his duck out in any media. Censored 🙄
@SuganyaVijayR Жыл бұрын
@@smartworld6137 retirement is not pull stop for an cheetah until if he itself feel, same for dhoni. coming to duck out not all players take century in all match
Awesome ! Nice voice ! Thanks to Puthiya thalamurai ...East or West - Dhoni & Boys are the best ! Congratulations to Dhoni & Co
@sumathiguruswamy9717 Жыл бұрын
Congratulations CSK Team
@yellowforever07 Жыл бұрын
Good voice over ,oru minibmatch paartha maathiri irunthuchi 😅
@meenakshimeenu5157 Жыл бұрын
Ms
@Meshak5838 Жыл бұрын
அற்ப்பமாக என்னபடுகிரவன் ஒரு நாளில் அற்புதமானவனாக என்னபடுவான் .எல்லாம் கர்த்தருடைய செயல்.
@paradesiofthisworld7447 Жыл бұрын
எந்த அளவுக்கு மக்கள் கிரிக்கெட் மேல் மோகம் கொண்டு இருக்கிறார்கள் என்பது புரிகிறது. வாழ்த்துக்கள். ஆனால் இளைய தலைமுறை இப்படி எந்த ஒரு பொழுது போக்கிலும் மூழ்கி விடுவது எதிர்காலத்திற்கு நல்லது இல்லை. நாம் நினைத்தது நடந்தே தீர.வேண்டும் என்று நினைப்பது நல்ல விஷயம் தான். அதே போல எதிராலியும் நினைப்பது. தவறில்லையே. வெற்றியோ தோல்வியோ ஏற்று கொள்ளும் பக்குவமும்.வேண்டும். இல்லை என்றால் வரும் தலை முறை மன வியாதி யில் அகபடுவது நிச்சயம்.
@rishanaero931 Жыл бұрын
Tholviyai aethupaanga bro
@niruparani1959 Жыл бұрын
The best captain in cricket history ....💐💐💪💪🏏🏏🏏🏆🏆🏆
@s.veeramaniravi2835 Жыл бұрын
Very good narration of the happenings!
@mohammedhassain8628 Жыл бұрын
Csk da💛 5th time cup adichachu❤❤
@petrosministries.8173 Жыл бұрын
BJP யால் கடந்த 10 ஆண்டுகளாக வெறுப்பிலும் அடிமை வாழ்விலும் துவண்ட மக்களின் மனதை கொள்ளை கொண்ட வெற்றி மற்றும் எதிர்பார்புகள் . உலகமே கொண்டாடும் football match , World Cup matchசிற்கு இனையான கொண்டாட்டம்❤🎉
@chandru2kc Жыл бұрын
BJP காரன் பு* உம்*** நைட் துக்கம் வராது போல...!!
@rathnammurali7654 Жыл бұрын
Game la ethukkuda BJP? Inga enna arasiyala nadakkuthu?
@rexrex7471 Жыл бұрын
GT. அணி ஆர்த்திக் பாண்டியா நெகரா இருவர்கள் ஆணவத்தில் அடியோடு அழிந்தது . CSK வோ எளிமையாக வென்றது
@rajus6270 Жыл бұрын
vanakkamOru Thai makkal Naam info m, jaihind
@PalaniPalanivel-so5dv10 ай бұрын
Beautiful 🎉
@SelvaKumar-e5m9 ай бұрын
❤❤❤❤❤❤
@ramiahsellan90928 ай бұрын
எனக்கு சாதாரணமாக கிரிக்கெட் பார்க்க பிடிக்காது. ஆனால் சகோதரர் தோனி விளையாடுவதை பார்த்த பிறகு ஐபிஎல் பார்ப்பேன். சிஎஸ்கே விளையாடும் போது ஆட்டம் இறுதி வரை பார்ப்பது வழக்கம். நேற்று(18.05.2024) முழு ஆட்டத்தையும் பார்த்தேன். முதல் பந்தில் கெய்க்வாட் வெளியேறியவுடன் மனதில் ஒரு நெருடல். நம்பிக்கை இழந்தது உண்மை. சகோதரர் தோனி ஆடு களத்திற்கு வந்த பிறகு உற்சாகமாக இருந்தது. தோனி அவர்கள் 6, 4 என்று அடித்த போது வெற்றி நிச்சயம் என்று உணர்ந்தேன். சகோதரர் தோனி அவுட் ஆனவுடன் மனசு வலித்தது. ஏனோ தெரியவில்லை மனதில் ஒரு சோகம். ஒரு அற்புதமான விளையாட்டு வீரருக்கு ஆறாவது முறையாக வெற்றிக் கோப்பையை பெற்றுக் கொடுத்து கவுரவமாக வழி அனுப்பி வைத்திருக்கலாம். அதை நினைக்கும் போது வலிக்கிறது. ஆட்டம் முடிந்த பிறகு இரவு வெகு நேரம் உறக்கம் இல்லை.சிஎஸ்கே பவுலர்கள் நிறைய ரன் கொடுத்து விட்டார்கள். தேவையில்லாத ரன் அவுட். எனக்கு இப்படித்தான் சொல்ல தோன்றுகிறது ." முற்றிலும் பழுது பட்ட கடிகாரம் சரியான நேரத்தை காட்டியது போல் திறமை குறைவான பவுலர்கள், நிதானமாக ஆட முடியாத பேட்ஸ் மேன்களை வைத்துக்கொண்டு இந்த அளவிற்கு முன்னேறியது சகோதரர் தோனி அவர்களின் வழி காட்டுதல் என்று நினைக்கிறேன்". எது எப்படியோ இந்த தேவையில்லாத தோல்வியால் ஏற்பட்ட வலி குறைய கொஞ்ச நாட்கள் ஆகும். சகோதரர் தோனி அவர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி
@pradhap.s6227 Жыл бұрын
Nice narration by PT news.
@govidarajs5322 Жыл бұрын
சென்னை. அணி. எப்போதும் பொறுமையா.நேர்மையா விளையாட்டுவாங்க. Anaithu மக்கள் கடவுள் இடம் வென்டுவஙக அந்த சக்திதான் ஜாட்டோஜா கடைசி 2. பால்ல ஒரு 6. ஒரு 4. வெற்றியை தந்த இந்த டீம் கடவுள்லுக்கு. நன்றி. சொல்லவும் நாம். தமிழ் மக்களுக்கும் நன்றி சொல்லணும் 👍👍👍🙏🌹
@Ettayapuramkannanmuruganadimai Жыл бұрын
உண்மையான உன்னதமான வீரர்கள் 👌👌👌👌👋👋👋
@kalpanaprabakar7963 Жыл бұрын
Commentator voice super
@krishnanm2100 Жыл бұрын
அழுது கொண்டே match பார்த்து csk win பண்ண வைத்து வீட்டீர்கள் வாழ்த்துக்கள்
@suryarajini774 Жыл бұрын
2025 mega auction GT wil retain hardik, gill and Rasheed.. CSK should go for Sai Surandarsan..