5 கோப்பை பாத்தாச்சு; ஆனா ஏன் CSK Fans இப்போது ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்கள்? ஏன் இந்த Cup Special?

  Рет қаралды 790,171

BBC News Tamil

BBC News Tamil

Жыл бұрын

IPL Final: Dhoni பார்க்காத Cup இல்லை; அடையாத புகழ் இல்லை; ஆனால் நேற்று ஏன் Emotional ஆனார்?
#IPL2023 #Cricket #Dhoni
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 452
@viratisnotnameismylife9652
@viratisnotnameismylife9652 Жыл бұрын
யாரல்லாம் தோனி பத்தி பேசுபவர்கள் கொஞ்சம் ஜடேஜா புத்தியும் பேச வேண்டும் என்று நினைக்கிறிங்க🙋‍♂️👍🥳🤩
@akilamuthaiyan4342
@akilamuthaiyan4342 11 ай бұрын
Yesss....virat
@allwinallwin2262
@allwinallwin2262 11 ай бұрын
Kandipa
@VelliMalai-rg5yv
@VelliMalai-rg5yv Жыл бұрын
தோனிக்கு 77 வயது ஆனாலும் பரவாயில்லை அவர் அணியில் இருந்தால் மட்டும் போதும். அவர் பிறந்தது வேறு மாநிலமாக இருக்கலாம்.அனால் அவர் இருப்பது தமிழகம் தான் love you dhoni sir.
@jenitta6373
@jenitta6373 Жыл бұрын
Yeah look kooda Thamizhan mathiri avaruku Tamil ah vida mudila romba love pantraru Tamil nadu ah 😘😘😘oru Vela past generations Thamizhan ah born agirukalam maybe 😘😘😍😍😍😍
@VelliMalai-rg5yv
@VelliMalai-rg5yv Жыл бұрын
@@jenitta6373 mm
@balachandarg8064
@balachandarg8064 Жыл бұрын
​@@jenitta6373 dyf😅 😅yf7 f7 q1q 7g❤😅f7yf7 ❤y7 😅f😅
@balachandarg8064
@balachandarg8064 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉😅🎉
@gangadaran7562
@gangadaran7562 Жыл бұрын
MSD நம் தமிழகத்தின் தத்து பிள்ளை...❤️❤️❤️❤️ எங்க MSD daaa❤️❤️❤️
@rajmohamed7790
@rajmohamed7790 Жыл бұрын
ஜடேஜா அவர்களை மனதார பாராட்டுகின்றேன்
@shruthim9826
@shruthim9826 Жыл бұрын
துவக்கத்தை விட முடிவு உத்தமம். தோல்வியில் துவங்கினாலும் வெற்றியோடு முடித்த CSK. வாழ்த்துக்கள்.
@venkatkumar9173
@venkatkumar9173 Жыл бұрын
Jadejavukku arumaiyaga porunthum😂
@zahadsinan269
@zahadsinan269 Жыл бұрын
சிறந்த வர்ணனை 🙌🙏 வாழ்த்துக்கள் CSK 💛💥🔥
@chanakyachandrasekaran6493
@chanakyachandrasekaran6493 Жыл бұрын
I felt the same. Professional summary from BBC Tamil!!!❤❤
@arockiamaryarockiamary1903
@arockiamaryarockiamary1903 Жыл бұрын
I felt the same
@NangalumYoutuberThaan
@NangalumYoutuberThaan Жыл бұрын
Na type pannanum vanthen neenga already panirukinga
@seenu1372
@seenu1372 Жыл бұрын
மிகச்சிறந்த வர்ணனை... சிறந்த அணியின் மிகச்சிறந்த வெற்றிப் பயணம்... தோனி மீண்டும் சாதித்து விட்டார்... ஜடேஜா பலரது இதயங்களை வென்றுவிட்டார்...
@anbut7371
@anbut7371 Жыл бұрын
சச்சின் டெண்டுல்கர் போன்று தோனி அவர்கள் வரலாறும் பாட புத்தகத்தில் வர வேண்டும் 👍👍👍
@tbselva
@tbselva Жыл бұрын
சரியா சொன்னிங்க Motivation ஆ இருக்கும்
@sunill9619
@sunill9619 Жыл бұрын
Yes
@venkatkumar9173
@venkatkumar9173 Жыл бұрын
Intha commentary sethu potralaam.vudunga😅😅
@fastinaravi9786
@fastinaravi9786 Жыл бұрын
Well said.....
@murugesanp4659
@murugesanp4659 Жыл бұрын
அழகான வர்ணனை தூய தமிழ்.நிதானமான பேச்சு. சிறப்பு மிக சிறப்பு.
@anbut7371
@anbut7371 Жыл бұрын
தோனி அவர்கள் நம் நாட்டின் மிகப்பெரிய சொத்து.,.... நமக்கு உலகக்கோப்பை வாங்கித் தந்தவர்.. அன்று எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை😎😎😎😎😎😎😎😎😎
@suruthyvishwa7405
@suruthyvishwa7405 Жыл бұрын
Ithuku munnadi 4 times cup adichirukom.. But this season most emotional and memorable one 🥺🥺🥺💛💛
@kamalvarun9831
@kamalvarun9831 Жыл бұрын
மற்ற அணிகள் போல ஒன்று,இரண்டு சிறந்த வீரர்களை மட்டும் நம்பி இருக்கவில்லை.வேறெந்த பரிசும் வெல்லவில்லை.team work,team spirit மட்டுமே காரணம்.அனைவரின் உழைப்பும் சேர்த்து பெற்ற வெற்றி.அதுதான் இந்த cup ன் சிறப்பு🎉
@ezhumalairaja4095
@ezhumalairaja4095 Жыл бұрын
BBC செய்தி வாசிப்பு உங்கள் குரல் அருமை சார் 🥰
@viratisnotnameismylife9652
@viratisnotnameismylife9652 Жыл бұрын
யாருக்கெல்லாம் கான்வே பேட்டிங் பிடித்திருந்தது 🙋‍♂️👍🥳🤩
@ManojKumar-ug2wu
@ManojKumar-ug2wu Жыл бұрын
பிண்ணி பெடல் எடுத்துட்டாரு மனுஷன் அப்பா என்ன அடி 👍
@saivenkat901
@saivenkat901 Жыл бұрын
ampathi raydu turnig point performance 664
@ramchandrasakaran8272
@ramchandrasakaran8272 Жыл бұрын
Me too like conways batting very much ❤
@aravindheshwari
@aravindheshwari Жыл бұрын
தரமான எதிரி கூட மோதி ஜெயிச்சிருக்கோம் 🔥 GT is very Tough and Hard 💯 This time for appreciate them✨Cricket is not only Game, it's a biggest emotions, It's known only cricket Lovers By Csk huge fan✨💛
@venkatkumar9173
@venkatkumar9173 Жыл бұрын
Appdiyeay last rendu baaal mohit Sharma and hardik ennamoa pesnaanga😅😅😅😅😅😅😅
@bommisgallery5987
@bommisgallery5987 Жыл бұрын
எவ்ளோ அழகா செய்தி வாசிக்கிறிங்க. உங்க குரலும் நல்ல இருக்கு. உங்க குரல் ல இந்த CSK பதிவு கேட்க இன்னும் நல்லா இருக்கு
@madhumalarilamaran4730
@madhumalarilamaran4730 Жыл бұрын
மிக அழகான வர்ணனை.கேட்கும்போதே காட்சிகள் கண்முன்னே விரிகிறது.
@RameshPothineni-he9bg
@RameshPothineni-he9bg Жыл бұрын
அண்ணணின் குரலுக்கு நான் அடிமை; வீடியோவில் பார்த்ததில் மகிழ்ச்சி.
@haridasr9597
@haridasr9597 Жыл бұрын
எப்ப எல்லாம் நம்ம லைஃப்ல தோத்துருவோம் தோத்துருவோம்னு தோணுதோ அப்ப எல்லாம் இந்த (2023)லாஸ்ட் ஓவர் பாக்கும்போது நமக்கு ஒரு தன்னம்பிக்கை பிறக்கும் thanks Jaddu bai
@marishwarmahesh8479
@marishwarmahesh8479 Жыл бұрын
சகோதரரின் தமிழ் உச்சரிப்பு மிக அருமை❤
@just4rtry485
@just4rtry485 Жыл бұрын
சென்னை வெற்றிபெற அந்த பாப்பாவோட அழுகை கலந்த வேண்டுதலும், வெற்றிப் பெற்ற பிறகு சந்தோஷத்தில் அழுதுகொண்டே துள்ளிக் குதித்ததும் உணர்வுக் கவிதை, சிவம் துபேவின் இரண்டு சிக்ஸ் சமார்த்திய பேரழகு, அம்பத்தி ராயுடுவின் தொடர்ச்சியாக இரண்டு சிக்ஸ் ஒரு போர் வெற்றியை நெருங்கும் போராட்டம் ஜடேஜாவின் கடைசி இரண்டு பந்தில் ஒரு சிக்ஸ் ஒரு போர் ஆளுமை, கடைசி இரண்டு பந்தின்போது எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மனதில் வெற்றியை மட்டுமே சிந்தித்து அமைதியாக அமர்ந்திருந்த தோனியின் மனநிலை போர்க்குணம், வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் தன்னை நோக்கி ஓடிவந்த ஜடேஜாவை தூக்கி கொண்டாடிய தோனியின் வெளிப்பாடு தாய்மையின் ஆனந்தக் கண்ணீர், தோல்விக்கு காரணமான பவுலரை கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லிய பாண்டியாவின் குணாதிசயம் சகோதர தன்மை, வெற்றிக்கு மனம் தளராமல் போராடிய கணவனை ஆனந்தக் கண்ணீரோடு கட்டிப்பிடித்து அழுத ஜடேஜாவின் மனைவியின் பக்குவப்பட்ட காதல், வெற்றிப் பிறகு ரசிகர்களின் அன்புக்காக தன்னை தயார்ப்படுத்திக்கொண்டு அடுத்த வருடமும் களமிறங்குவேன் என்ற தோனியின் விசுவாசமும் அர்ப்பணிப்பும் அம்மாவின் முதல் முத்தம் போன்றது. #வாழ்க்கையின் எல்லா தருணங்களும் அன்பானவைதான், மகிழ்வாய் வாழ தன்னை பக்குவப்படுத்திக் கொள்வோம்.... By K Kumaresh.... CSKIAN... 💛💖
@sathyamurthya3757
@sathyamurthya3757 Жыл бұрын
Ur comment is so beautiful. 👌
@SaranyaSaranya-us1hj
@SaranyaSaranya-us1hj Жыл бұрын
👌👌👌👌
@rj8904
@rj8904 Жыл бұрын
Wow
@yathum
@yathum Жыл бұрын
அற்புதமான வார்த்தை ஜாலங்கள் csk வை பாராட்டிய விதம் அருமை அருமை👏👏👏👌
@joelkaran4153
@joelkaran4153 Жыл бұрын
It's awesome ❤️
@krishnavenimurugan2740
@krishnavenimurugan2740 Жыл бұрын
சிறந்த வர்ணனை தெளிவான பேச்சு அருமை சகோதரா 🤍👍
@jakkujack626
@jakkujack626 Жыл бұрын
CSK success is completely attributed to Dhoni's captaincy. Having a week players in the team and winning a trophy🏆 is not a Joke.
@sonikapalanisamy3951
@sonikapalanisamy3951 Жыл бұрын
No week players all are equal
@subramanismani3109
@subramanismani3109 Жыл бұрын
ஜக்கு ஜாக் தான் வீக் but csk players 7 பேர் வேர்ல்ட் class players.
@mechanicalrk
@mechanicalrk Жыл бұрын
Week players ah . Final la kooda duck out aanan da dhoni. Mathavan ilaina nari poirukum
@kamaliragu7242
@kamaliragu7242 Жыл бұрын
@@mechanicalrk final la yaaruku situation epdi irukum nu theriyaathu.. pesa vanthutaanga.. dhoni sir nu illa.. ellarum team a irundhu dhoni sir captaincy la irundha naal cup eppothum csk ku mattum.. Vera yaarum Vara mudiyathu..
@mechanicalrk
@mechanicalrk Жыл бұрын
@@kamaliragu7242 onnum pana mudiyathu. Ok
@muthulakshmiantony98
@muthulakshmiantony98 Жыл бұрын
போட்டியை விட தங்களின் வர்ணனை மிகவும் அழகாகவும் அழுத்தமாகவும் இனிமையாகவும் உணர்வுபூர்வமாகவும் உள்ளது . நன்றி
@iganeshkannan
@iganeshkannan Жыл бұрын
சென்னை சூப்பர் கிங்ஸ் அரசர் தோனி தலைமையிலான ஐபிஎல் கிரிக்கெட் சரித்திர வெற்றி 🎉
@mythilib9886
@mythilib9886 Жыл бұрын
அருமையான வர்ணனை நல்ல குரல் வளம்.மனசு எங்கோ செல்கிறது.நன்றி.
@dharundharun4996
@dharundharun4996 Жыл бұрын
Don't cry MSD U AMAZING CAPTION 💛👍👍🙏🙏
@viratisnotnameismylife9652
@viratisnotnameismylife9652 Жыл бұрын
யாரல்லாம் உண்மையில் CSK இந்த IPL ல் பேட்டிங் மூலம் தான் கோப்பையை செயிச்சிருக்கு என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩
@abishekimmanuel6606
@abishekimmanuel6606 Жыл бұрын
Yara neenga likes paithiyangala 😂
@Maharaja-wl1rg
@Maharaja-wl1rg Жыл бұрын
​@@abishekimmanuel6606 vaada pavadai anil kunju
@realheros4417
@realheros4417 Жыл бұрын
Ama Virat Kohli ya kupdu nalla vangitharuvan
@ElectricalPlumbingwork
@ElectricalPlumbingwork Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@abishekimmanuel6606
@abishekimmanuel6606 Жыл бұрын
@@Maharaja-wl1rg nithyanandha ku porantha kunji sappi vanthutiya poola sappa lavada 😂😂
@jesubalan55
@jesubalan55 Жыл бұрын
அழகான வர்ணனை... பாராட்டுக்கள்...
@anandanegambaram3677
@anandanegambaram3677 Жыл бұрын
தெளிவான உச்சரிப்பு, குரல். வாழ்த்துக்கள்.
@maduraiislamicmedia
@maduraiislamicmedia Жыл бұрын
மற்ற யாவரையும் விட தங்களுடைய வர்ணனை மிக நேர்த்தியாக உள்ளது. வாழ்க வளர்க 🎉❤
@prasadchemi1891
@prasadchemi1891 Жыл бұрын
MSD the captain. Wat a man... More to learn from him.. commendable
@chelladuraisam7169
@chelladuraisam7169 Жыл бұрын
A humble and hard working Dhoni. Though he does not live in Chennai. He is always a MACHAN of Chennai.
@nidhyanandhisekar5607
@nidhyanandhisekar5607 Жыл бұрын
Dhoni ever green player 🎉🎉🎉
@a.thirunavukkarasu-vb7cq
@a.thirunavukkarasu-vb7cq Жыл бұрын
CSK has won the Cup due to Dhoni's brilliant Captaincy as CSK is not having top class bowlers except Jadeja and one or two. Memorable Victory for CSK under Superb Captaincy by M.S. Dhoni. Congratulations to CSK team.
@sganeshan1284
@sganeshan1284 Жыл бұрын
அருமையான பதிவு/விமர்சனம் - மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் CSK ரசிகர்களுக்கு இதுவும் நல்ல boost டாக இருக்கும் 👌👌👍👍🙏🙏🏏🏏
@sivaram3861
@sivaram3861 Жыл бұрын
அழகான வர்ணனை 👌. அப்படியே கண் கலங்கிவிட்டது 🙏
@krishnanm2100
@krishnanm2100 Жыл бұрын
Jadeja super player 2balls 10 runs brilliant batting good all rounder
@bhaskarann.rnationfirst4388
@bhaskarann.rnationfirst4388 Жыл бұрын
உண்மையில் எவராலும் மறக்க முடியாத ஏன் குறிப்பாக உலக CSK ரசிகர்களால் மறக்க முடியாத 2023 IPL இறுதிப் போட்டி.இந்த 2023 IPL முழுவதும் CSK ரசிகர்கள் உச்சரித்த அந்த இரண்டெழுத்து மந்திரம் டோனி. மனிதன் அப்படி ஆள்கிறான் ரசிகர்களின் மனதை, குறிப்பாக தமிழர்களின் மனதை.
@stalinrevathi6593
@stalinrevathi6593 Жыл бұрын
மிக சிறப்பான தரமான விமர்சனம் லண்டன் தமிழ் ஓசை க்கு நன்றி அரியலூர் மாவட்டம் பொன் பரப்பி க . ஸ்டாலின்
@shivaparvathi1279
@shivaparvathi1279 Жыл бұрын
தமிழர்கள் எந்த அணி சிறப்பாக விளையாடினாலும் பாராட்ட தவற மாட்டார்கள். தமிழராகவே தோணியை நிணைக்கின்றனர். அவர்களுக்கு பரிசு கொடுத்தது கண் கலங்கச் செய்தது.
@RS-qk7xf
@RS-qk7xf Жыл бұрын
ஜடேஜாவை out ஆகுனு சொன்னது இந்த தமிழ் மக்கள் தான்😆😁
@mechanicalrk
@mechanicalrk Жыл бұрын
Tamil players ah team laye edukathavanum athe dhoni than
@Johnpaul-yp9qp
@Johnpaul-yp9qp Жыл бұрын
@@mechanicalrkAshwin, Murali Vijay Csk la adumbodhu coma la irundhudhiyada mental
@mechanicalrk
@mechanicalrk Жыл бұрын
@@Johnpaul-yp9qp dai last 10 yrs ah entha unknown local talent csk la vanthan. Atha solitu iruken da. Ipl ohda moto ve . Nee oorla iruka ela nala players ahyum vachu cup win panrathu perusa. Ashwin playing leven la irunthavanda. Approximately last ten years ah oru uncapped tamil player csk la irunthana ? . Ela team ah keka mudiyathu. Ithu chennai super kings. Dhoni ya intha ooru karan nu kondadura ? Apram epdi da kekama iruka mudiyum. Neye solu. Ithu worth qus ah ilaya. ? Natrajan hyderabad kannuku pattathu, un thala nu solra dhoni ku therilaya. ? Natrajan, murugan ashwin, venkatesh iyer , sharukhan elam uncapped tn players . Matha team kuduthatha un thala en seiyala. Atleast oruthan 2 per vanthiruntha kooda parava ila. Last 5 to 6 yrs evanume ilaye. Epavume nala team vachu win panravan than dhoni. Team creation avanta irukathu. Ne veena paru dhoni retire aana piraku avane coach aana kooda csk aduthu cup win pana romba yrs agum
@venkatkumar9173
@venkatkumar9173 Жыл бұрын
Aaanal awhile tamil player mattum thaan iruka maataaanunga.😅😅😅😅
@superstar6147
@superstar6147 Жыл бұрын
தோனி மஞ்சள் தமிழன்❤
@mahesraajaa
@mahesraajaa Жыл бұрын
இதுவரை கேட்காத வரிகள்...*மஞ்சள் தமிழன்*...🎉 வித்தியாசமான சிந்தனை 🎉
@superstar6147
@superstar6147 Жыл бұрын
@@mahesraajaa தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உச்சரித்த வரிகள்
@jeyatharmarajan3519
@jeyatharmarajan3519 Жыл бұрын
Dhoni had not given proper send off like sachin. But he is people’s hero .
@thirumalaim123
@thirumalaim123 Жыл бұрын
சிறப்பான வர்ணனை👏👍
@ArunKumarKanna
@ArunKumarKanna Жыл бұрын
என்ன நடந்தது என்று தெரியும் 2023 முன்.. என்ன நடக்கப் போகிறது என்று தெரியாது 2023 க்கு பின்.. ஆனால் 2023 இல் என்ன நடந்ததோ அது பொன்னெளுதுக்களால் பொரிக்கபடும் csk ரசிகர்கள் நெஞ்சில்.. நீங்கா இடம் பிடித்திருக்கும் என்பது மட்டும் உண்மைதான்...
@rohitharushanktrikshan2509
@rohitharushanktrikshan2509 Жыл бұрын
Wonderful Naration. But You should never ever forget our Dhoni is THE THALA
@nishababu588
@nishababu588 Жыл бұрын
மிகச் சிறந்த படைத் தலைவன் ❤❤❤❤🎉🎉
@manojs7717
@manojs7717 Жыл бұрын
இறுதியில் கண்களில் கண்ணீர்... அருமையான பதிவு...❤️👍🏻🙏🏻
@k.r.naganathan5827
@k.r.naganathan5827 Жыл бұрын
தோனி ஓய்வு பெற்றால் IPL பார்வையாளர்கள் பாதியாக குறையும்.
@mechanicalrk
@mechanicalrk Жыл бұрын
Oru mayirum kurayathu
@sathivlog7097
@sathivlog7097 Жыл бұрын
Dhoni retire analum CSK mentor aga iruppar. CSK management dhoni yai vida mattanga
@sunill9619
@sunill9619 Жыл бұрын
@@sathivlog7097 Dhoni will never leave csk until he dies.
@SMITH871
@SMITH871 Жыл бұрын
Virat kohli fans world mulukka vanthuruvanga ❤
@gopalakrishnan431
@gopalakrishnan431 Жыл бұрын
Mass Super ❤️❤️ சிறந்த தொகுப்பாளர்
@puratchis5686
@puratchis5686 Жыл бұрын
தங்கள் பேச்சு அற்புதம்
@kboms508
@kboms508 Жыл бұрын
இறுதி போட்டியில் CSK வை தோல்வியடைய வைக்க GT பல வகையில் முயற்சி செய்தது. G T பல சூழ்ச்சிகளை செய்தது. இதையெல்லாம் மீறி CSK வை தோனி வெற்றி பெற வைத்துள்ளார். அதுவே அவரது emotions க்கு காரணமாக இருக்கலாம்
@SooryaPrakash_
@SooryaPrakash_ Жыл бұрын
Actually Dhoni was physically alarmed which was affecting his mental fitness . When he was down all his patrons took him up❤
@reenaleone6190
@reenaleone6190 Жыл бұрын
This fellow is speaking nicely. How cute speach . Congratilations boy.
@tamilmann72
@tamilmann72 Жыл бұрын
உங்களின் வர்ணனை மிக அழகாக உள்ளது….
@samephraim
@samephraim Жыл бұрын
I like Dhoni a lot. We all see him shed tears and crying but it's sad that no one sees the wrestlers cry😢
@jenitta6373
@jenitta6373 Жыл бұрын
Kadavul padaippu kadavul blessing bayagarama eruku thalaiki 😍😍😍😍ennamo eruku Thalai kitta ❤❤❤
@venkateshmppu1376
@venkateshmppu1376 Жыл бұрын
தோனி என்ற அத்தி பூ இந்திய கிரிக்கெட்டின் அதிசயம்
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 Жыл бұрын
Very good narration. Congratulations thambi Best wishes for CSK and the chennai fans
@inbasuresh
@inbasuresh Жыл бұрын
சென்னை அணியில் பௌலிங் சரி இல்லை என்றாலும் தோனியின் ஆலோசனை கேட்டு பௌளர்கள் பந்து வீசியதால் தான் சென்னை அணி இறுதி போட்டிக்கு வந்து கோப்பை வென்றது
@kanimozhiganapathy3890
@kanimozhiganapathy3890 Жыл бұрын
நிச்சயம் வெல்லும் ❤❤❤❤
@TIMEPASS-qy9dm
@TIMEPASS-qy9dm Жыл бұрын
அருமையான வார்த்தை உச்சரிப்பு சிறப்பான வர்னையாளர்
@kalanithi8852
@kalanithi8852 Жыл бұрын
We don't have a blue and orange caps, nobody hit a century from this CSK but we won...
@jayabalmurugan5156
@jayabalmurugan5156 Жыл бұрын
இந்த பீல்டிங் மற்றும் பந்துவீச்சாளர்கள் வைத்து கோப்பை வென்றது இமலைய சாதனை, இந்திய கிரிக்கெட் அணி தலைவர்களில் கபில்தேவ் கு பின்னர் தல தோனி ஒரு சிறப்பான caption, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொரிக்கபடவேண்டியவை.
@anbarasanpalaniappanseetha8436
@anbarasanpalaniappanseetha8436 Жыл бұрын
இது விளயாட்டு மட்டும் இல்ல இது ஒரு உணர்வ்வு சார்ந்த விசயம்
@anjalilakshmanan.a6471
@anjalilakshmanan.a6471 Жыл бұрын
Sir unga speech and explain super 👌👌.... memories.....
@varunprakash6207
@varunprakash6207 Жыл бұрын
தங்களின் வர்ணனன மிகவும் அருமையாக உள்ளது 🙏 வாழ்த்துக்கள் 🎉 CSK அணி ஜபிஎல் முதல் ஆட்டம் தோல்வி இறுதி ஆட்டத்தில் வெற்றி தோனி தனலனமயில் ஆணி இது தான் சென்னன அணி பலம் அனத போல் சாய் சுதர்சன் ஆட்டம் தமிழர்களுக்கு பெருனம
@RR-007
@RR-007 Жыл бұрын
முடிஞ்சவரைக்கும் போர தவிரப்பேன்... முடியலைன்னா கண்டிப்பா ஜெயிப்பேன் @நம்ம தல தோனி#CSK மாஸ் வின்னிங் மொமெண்ட் 🏆🏆💝💝😘🎊🎊
@jsridharaniyer8106
@jsridharaniyer8106 Жыл бұрын
Splendid commentary. My wishes to the commentator. Thanks to BBC news. I wish them success in all their endeavours.
@senthilkumar7287
@senthilkumar7287 Жыл бұрын
Beautifully narrated, very nice...
@richardrovan4302
@richardrovan4302 Жыл бұрын
Unga team successfully nanga othukiro yengaloda feelings yaru ketpar analum we support RCB 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 porkonda singam valikonda nenjam Virat Kohli
@harshiniaj239
@harshiniaj239 Жыл бұрын
The way anchor described the details is awesome.. Super sir 👏🙌
@charleschalls1679
@charleschalls1679 Жыл бұрын
So clear script.. Well delivered.. Nice background music.. Finished with a full stop.. Great BBC..
@sathivlog7097
@sathivlog7097 Жыл бұрын
Dhoni makes a scrap into a very useful product that's why they are IPL champions 2023. For example Rahane, Mo Al and Pathirana. I don't have words to praise him. I have to write a essay for it
@marialegrand3524
@marialegrand3524 Жыл бұрын
அழகான தமிழ் வர்னணை...❤😊
@shanmugamm7762
@shanmugamm7762 Жыл бұрын
Indha voice ku sondhakarar neengal dhaana , i like your voice
@Morningstar-xw6vv
@Morningstar-xw6vv Жыл бұрын
Brother... I saw your full video... One of the best videos I have seen... Thank you for explaining this... A MUST watch video... Thank you Brother...
@Tamil2saudi
@Tamil2saudi Жыл бұрын
Tears in my eyes
@tamilthoughtssmjk180
@tamilthoughtssmjk180 Жыл бұрын
உங்களின் வர்ணனை மிகவும் அருமை சகோ. Thanks for sharing. உங்களின் டீம் அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்
@naveentipugudusi7161
@naveentipugudusi7161 Жыл бұрын
Fantastic Narration. well done. almost re-lived those moments while he is narrating.
@RamaKrishnan-eu7co
@RamaKrishnan-eu7co Жыл бұрын
ஒரு நிறைவான படம் பார்த்த feel இருக்கு இந்த காணொளிக்கு பிறகு..
@excelandelevate
@excelandelevate 11 ай бұрын
Fantastic voice and flawless 🎉
@nafizqatar2782
@nafizqatar2782 Жыл бұрын
❤csk❤tala dhoni❤
@sagulhameedjamal7472
@sagulhameedjamal7472 Жыл бұрын
மக்களின் விருப்பம் டோனி மூலம் winning shot அடித்து வெற்றி பெற்று இருந்தால் இன்னும் super ஆக இருந்திருக்கும்
@vishnusamy2338
@vishnusamy2338 Жыл бұрын
மிக மிக அருமையான வர்ணனை நண்பரே. வாழ்த்துக்கள்
@jameelabanu8516
@jameelabanu8516 Жыл бұрын
Love to watch ur video again n again just like CSK winning match with GT. May God bless you with more fans and celebration bro, love ur voice, love ur narrating❤️❤️❤️❤️❤️
@vijayalakshmil4519
@vijayalakshmil4519 Жыл бұрын
Extradinary narration.Keep going
@krishnamohan5523
@krishnamohan5523 Ай бұрын
Jadeja, Dhoni iruvarum oru thaai vayitril pirakkaadha sagodharargal ❤❤. Thala Dhoni, chinna thala Jaddu bhai
@arunkumarkk2398
@arunkumarkk2398 Жыл бұрын
Dhoni is definitely a great cricketer... But it is not fair to make anybody larger than life. Just enjoy game have fun... Support the team and enjoy his presence. But dont get emotional that you spend your savings on unscrupulous biz man who steel your money. Even Dhoni can't question a corporate boss
@maduraiislamicmedia
@maduraiislamicmedia Жыл бұрын
அற்புதமான தருணங்களில் ஒன்று 🎉
@velayudhanmuthuswamy2851
@velayudhanmuthuswamy2851 Жыл бұрын
Hip hip hurrai Dhoni ❤❤
@seethar8430
@seethar8430 Жыл бұрын
Clear speech bro ❤
@surabhisuresh9273
@surabhisuresh9273 Жыл бұрын
Conveyk bating superb.extrordinary batsman.
@gangadaran7562
@gangadaran7562 Жыл бұрын
This is special ipl 👍👍👍👍 Yesssssss CSK is no1 side in ipl ❤️❤️❤️ CSK is no.1 most successful team in ipl❤️❤️❤️❤️ We are kings🦁🦁🦁🦁 and CSK rules the entire IPL 😎😎😎 🏆🏆🏆🏆
@baskarankrishnaswamy2352
@baskarankrishnaswamy2352 Жыл бұрын
It is a epic final match.
@sbalagselvaraj830
@sbalagselvaraj830 Жыл бұрын
We need dhoni for ever, because he is a real gentleman & good human being.god bless you....
@jayakumararumugam1184
@jayakumararumugam1184 Жыл бұрын
one and only the greatest captain in the world Dhoni.
@talklive-st4uz
@talklive-st4uz Жыл бұрын
Dhoni ❤mattumthan....
@santhoshkumar-dh1fk
@santhoshkumar-dh1fk Жыл бұрын
Goosebumps
@musicalwanderings7380
@musicalwanderings7380 Жыл бұрын
Romba nerthiyaaga pesugiraar indha presenter. Vaazhga!
@SamSuresh-rl5qm
@SamSuresh-rl5qm Жыл бұрын
Dhoni jaddu❤❤❤❤❤
Chips evolution !! 😔😔
00:23
Tibo InShape
Рет қаралды 42 МЛН
FOOTBALL WITH PLAY BUTTONS ▶️ #roadto100m
00:29
Celine Dept
Рет қаралды 73 МЛН
Pray For Palestine 😢🇵🇸|
00:23
Ak Ultra
Рет қаралды 28 МЛН
Funny Moments in Cricket தமிழ் | The Magnet Family
8:05
The Magnet Family
Рет қаралды 277 М.
Chips evolution !! 😔😔
00:23
Tibo InShape
Рет қаралды 42 МЛН