எனது தந்தை தெருக்கூத்து வாத்தியார்....அவரு இறந்துவிட்டார்....அவரு நடிக்கும்போது நான் திட்டியிருக்கேன்...ஆனா நாட்டுப்புற கலைகள் எவ்வளவு உயர்ந்ததுனு இந்த சேனல் மூலமாக உணர்கிறேன்....எனது எதிர்கால திட்டம் எனது தந்தை வளர்த்த கலையை ஏற்று நடத்துவதே....
@pudhuvaiavinashtherukoothu4833 жыл бұрын
Vera level sago ninga
@sds80283 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐
@ramasamy46963 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் நன்று நன்று வளரட்டும் உங்கள் வளர்ச்சி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சார்
@pattuma2093 жыл бұрын
Super bro...
@ArachaMasalaTV3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே தாங்கள் கருத்துக்களை அனைத்தும் பார்த்து கொண்டுதான் இருக்கிறேன் உங்களது ஆதரவுக்கு நன்றி வாய்ப்பு கிடைத்தால் உங்களிடம் Interview எடுத்து கொள்கிறேன்
@Therukkoothu3 жыл бұрын
அருமையான குரல்🎉🎊 உங்கள் குரல் மன அமைதியை கொடுக்கிறது...
@manimanikandan30583 жыл бұрын
அண்ணா உங்கள் பாடல் கேட்டு மெய்சிலிர்த்து விட்டது.உங்கள் குரல் ரொம்ப இணிமைய உள்ளது பாடலுக்கு நன்றி
@conv23813 жыл бұрын
பெண் குரல் நல்லா இருக்கு இவருக்கு . மேடை நாடக கலையை விட்டு விடாமல் தொடர்ந்து மக்கள் ஆதரவு கொடுத்து வளர்க்க வேண்டும்.
@om-xz2fg3 жыл бұрын
அண்ணா கடவுள் உங்களுக்கு அருமையான குரல் வளம் அருளியுள்ளார் நீங்கள் நீண்ட நாட்கள் வாழ பிராத்திக்கிறேன்
@murugeshnimalan64883 жыл бұрын
அருமையான குரல்... மனச கவர்ந்திட்டீங்க....❤️❤️❤️உங்க நிறைய முழுபாடல் கேட்க ஆசை
@ArachaMasalaTV3 жыл бұрын
neriya video pottu iruku paruga
@murugeshnimalan64883 жыл бұрын
@@ArachaMasalaTV பாக்குறேன்... நன்றிங்க...🙏
@subhashinitravels98183 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா நானும் ராணிப்பேட்டை மாவட்டம் தான் சூப்பர் அண்ணா
@physicsacadamy2433 жыл бұрын
இந்த அண்ணன் சூப்பரா பாடுகிறார்....கேட்டுகிட்டே இருக்கலாம் போல....அருமையான குரல்
@Neels7883 жыл бұрын
Yes
@msragupathy65172 жыл бұрын
அருமையான குரல் வளம் இனிமையான பாடல் இவரை எனக்குத் தெரியும் என்பதே மிக பெருமையாக கூறுகிறேன் இவரை நேரில் பார்த்திருக்கிறேன் ஆனால் இவ்வளவு திறமைக்கு சொந்தக்காரர் என்பது தெரியாது இவரின் பலரின் மனதை பதம் பார்த்திருக்கும் என்பதில் ஆகியும் இல்லை மேலும் தொடர் சாதனை நிறைந்திட வாழ்த்துக்கள் ஐயா இவரை இந்த அரைத்த மசாலா யூடிப் சேனல் காண செய்த கலைத்துறையில் சாதனை செய்து வரும் அருமை சகோதரி அம்மு அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
@premrithin29202 жыл бұрын
ஐயா உங்கள் பாட்டு எனக்கு மிக மிகவும் பிடிக்கும் very super 👍👍👍
@tamilthendral803 жыл бұрын
ராஜா சார் வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏! என்னுடைய இராணுவ வீரர் வணக்கம் 🙏🙏🙏
@lakshmidevarajulu30387 ай бұрын
அண்ணா நீங்க என்நண்பர் மாரிமுத்துவின் அண்ணன் என்றே நினைக்கிறேன்.எனது பக்கத்து ஊரு பென்னகர்.எங்கள் மாவட்ட மக்கள் நாட்டுப்புறப்பாடல் ஒப்பாரி,பறை இவற்றில் சிறந்தவர்கள்....🎉🎉🎉❤❤❤
@raamchandran29103 жыл бұрын
என் தந்தையும் நாடக நடிகர் தான். அவர் குரல் கம்பீரம் இன்னும் எங்கள் காதுகளில் கேட்கிறது. I miss my father, But now he was no more
@SriRam-cw8px3 жыл бұрын
மிகவும் அருமை கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது மேலும் மேலும் கேட்க தோன்றுகிறது
@Neels7883 жыл бұрын
Yes...
@kumarsubrayan11013 жыл бұрын
அனைத்து நாடகம் மிக அருமையாக இருக்கிறது மிக அருமை அருமை அருமை அருமை மிக அருமையாக இருக்கிறது நான் மஸ்கட்டில் இருந்து பரிக்கல் குமார் உளுந்தூர்பேட்டை வட்டம்
@janakiraman7539 Жыл бұрын
Super voice Anna Vaazhthukkal 👌👌💐💐💐
@sathishradhi6540 Жыл бұрын
அருமையான குரல் வாழ்க வளமுடன் வளர்க கலை
@mayakrishnanmaya49913 жыл бұрын
குரல் வளம் அருமை வாழ்த்துக்கள் பென்னாகர் ராஜா வாழ்க நாடக கலை
@anandhbabu96293 жыл бұрын
பிரம்மாதம் அருமை ...பாடல் வரிகள் அற்ப்புதம் பாடியகுரல் இனிமைப்பதம்...
@chandrasekaran55283 жыл бұрын
கொரோனாவால் இவரை போன்று பல கலைஞர்கள் வாழ்வாதரம் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளது பாவம்
@mayilaudio3 жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்
@logeshgopal24743 жыл бұрын
என்ன ஒரு குரல் வளம் 👌👍❤
@thunaiventhanashok31972 жыл бұрын
Anna Entha paatu Eannaku Romba pedikum Anna super supera paadurenga Anna very nice
@gokulsl49623 жыл бұрын
இந்த மாதிரி கலைஞர்களை கடைசிவரை வளர்க்காது மதிக்காது இந்த சினிமா மானங்கெட்ட சினிமா😡😡😡
@thalamarley54543 жыл бұрын
அருமையான குரல்வளம் superb song
@saagithyaparavaigal32243 жыл бұрын
தீர்க்கமான மிக இனிமையான குரல்... ரசனையின் உச்சம்... வாழ்த்துக்கள் 💐💐💐💐
@tamilthendral803 жыл бұрын
இந்த பாடலை 3 வருடம் முன்பு பாடியிருந்தீர்கள் சார் சூப்பர் 👌👌👌 மிகவும் அருமை மகிழ்ச்சி அடைகிறேன் சார் 🙏🙏🙏. (கதை- நாட்டாமை உங்கள் அப்பாவை சாகடித்து விடுவார்கள்)
@aruntamil63033 жыл бұрын
அருமையான குரல் வளம்
@tamilfoodmaster89673 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா ❤
@jillaIyappan2 жыл бұрын
அருமையான குரல் வலம் 👌♥️
@ravinarayana21973 жыл бұрын
அம்மு அக்கா உங்கள் வீடியோ எந்த நேரத்திலும் எப்போது வந்தாலும் நான் முதன்முதலாக பார்த்து விடுவேன் எனக்கும் நாடகங்களை என்றால் அதிகமாக பிடிக்கும்
@perumala70073 жыл бұрын
Ellorum nallamaga irukka en vazhthukkal
@ganeshthambiyah96713 жыл бұрын
அருமை அருமை இவரை இவரது குழுவை எமக்கு கா ட் டிய உங்கள் அனைவரும் சுகமே வாழ இறைவன் துணை. இலை மறை காயா க வாழும் எமது தமிழ் கலைஞர் களை உலகு அறிய செய் யுங்கள். வாழ்க தமிழ் வாழ்க தமிழர். எங்கிருந்தாலும் நாம் தமிழர்களே ' கணேசன்..... லண்டன். 🌹🌹🌹🙂🙂🙏
@m.palanimurugan25233 жыл бұрын
வாழ்த்துக்கள்.அரசு ஊக்க படுத்த வேண்டும்
@tamilzharasu58993 жыл бұрын
அருமையான குரல் வளம் சூப்பர் பாடல் 🙏🙏🙏🙏
@govindharajgovindharaj75703 жыл бұрын
Super voice
@selvarajbalajiselvarajbala5874 Жыл бұрын
சூப்பர் நல்லா telant
@rajindhu72312 жыл бұрын
Super na
@rajaamp16993 жыл бұрын
Ayya super
@dr.s.sheikhmansur59173 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@shankartherukoothupattarai31222 жыл бұрын
Spr voice anna ... congrats 🌹🌹
@chithambaramchithambaram83523 жыл бұрын
எவ்வளவு அருமையானா குரல் வலிமை
@க.வெங்கடேஷ்தாதங்குப்பம்3 жыл бұрын
சூப்பர்
@kubenthiran.s88903 жыл бұрын
வாழ்த்துக்கள்
@saraswathir40953 жыл бұрын
Super chithappa very nice neenga sikkiram nalla varanum
@sarathkumar-wm2yd3 жыл бұрын
Arumai Arumai,👌👌👌 na
@munuswamy10533 жыл бұрын
அருமை 🙏
@ravinarayana21973 жыл бұрын
Super akka
@saielumalaisaielumalai91663 жыл бұрын
செம்ம பாட்டு and குரல்
@mksbeml70973 жыл бұрын
Brother your voice is impressive and Melody's.
@Ragurama1142 жыл бұрын
Vera leaval song
@thalamaivazhi37203 жыл бұрын
வாழ்த்துக்கள்.
@kkurumban39553 жыл бұрын
வணக்கம் அய்யா உங்களுக்கு வாழ்த்துக்கள் மேன் மேலும் வளர
@manikandan.e7743 жыл бұрын
Nice 👏👏👏👏👏👏👑💐
@JackRocky-gd6nyАй бұрын
Superb
@k.raghuraghu30893 жыл бұрын
சூப்பர் ராஜா அண்ணா
@Sam-uc1ng3 жыл бұрын
விஞ்ஞான வளர்ச்சி பாரம்பரிய கலையையும் வளர்த்தால் நல்லது.
@saravanansaravana78703 жыл бұрын
Super
@kmanikmani10682 жыл бұрын
Super voice nice line
@gsriram60793 жыл бұрын
Nice song
@sksubbiah76073 жыл бұрын
Best wishes and happy new year all'the best god's blessings with happiest life
அருமை நாட்டுப்புற கலைஞர்களை வாழ்த்தி வரவேற்ப்போம் கலைவளர வாய்ப்பு அளிக்க திரையுலம் திரளவேண்டும் குறிப்பாக TV,சின்னத்திரை,பயன்படுத்தி வெளி உலகத்திற்கு தெரிவிக்கவும்
@parameshwarandmlt63263 жыл бұрын
Nalla paduringa anna
@BalaKrishnan-xd2qt3 жыл бұрын
Super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kolanjiyappakrishnan87942 жыл бұрын
super .
@naveenkumar-ed9mg3 жыл бұрын
Vera level
@lillyravi79153 жыл бұрын
Super 🌹🌹🌹🌹🌹🌹
@sivakutty43573 жыл бұрын
என்ன ஒரு வாய்மொழி அருமை அண்ணன்
@tamizhselvan12103 жыл бұрын
Super my dear RAJA 💘💘💘💘💋💋💋💋💋
@Rushwanth74375 ай бұрын
நல்ல மனிதர்...பாசமானவர் ராஜா அண்ணா அவர்கள்
@muthumuthu78943 жыл бұрын
Anna Raja nice voice
@Neels7883 жыл бұрын
Super anna....
@jagansurenthajagansurentha593 жыл бұрын
Magamazi samayabura thayi song arumai paduvinga
@kaviarasan6193 жыл бұрын
super 🙏
@muthumuthu78942 жыл бұрын
Raja ana nice voice
@muthumuthu78943 жыл бұрын
Niraiya song pounga
@murugank88683 жыл бұрын
Anna enakku nadaga song romba uyir.neenga entha oor.neenga you song padikitte erukkanum
@prabakarandevi30863 жыл бұрын
அண்ணாஉங்ககுரல்அருமைவாழ்த்துக்கள்
@AshokKumar-tm1zg3 жыл бұрын
Nanum ranipet dt
@ramasamy46963 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சார் அவர்களே வணக்கமும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்