பெண்கள் முயன்றால் எதையும் சாதிக்கலாம் ! | Kattai Koothu Thilagavathi | Josh Talks Tamil

  Рет қаралды 149,813

ஜோஷ் TALKS

ஜோஷ் TALKS

Күн бұрын

காலம் செல்லச் செல்ல நாம் இழந்து வரும் பாரம்பரிய கலைகளில் ஒன்றான கட்டைக் கூத்து கலையின் முதல் பெண் கலைஞரான திலகவதி, தான் ஒரு பெண்ணாக எவ்வாறு இக்கலையில் சாதித்தார் என்று கூறுகிறார்.
திலகவதி ஒரு கட்டைக் கூத்து நடனக் கலைஞர் மற்றும் சமூக ஆர்வலர். ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த அவர் கட்டைக் கூத்து நடனக் கலையில் அதிக ஆர்வம் செலுத்தி வந்தார். வயதுக்கு வந்த பின்னர் எந்த பெண்ணையும் அத்தகைய கலையில் அனுமதிக்காத சமுதாயத்தில் பிறந்த அவர், ஆர்வத்தின் மிகுதியால் பலரின் எதிர்ப்பையும் இழிவான பேச்சையும் மீறி, அக்கலையை நன்கு பயின்று இன்று பலரையும், குறிப்பாகப் பெண்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல இடங்களில் பேசி வருகிறார்.
தனது தந்தை வாயிலாய் திலகவதி கற்றுக் கொண்ட இக்கலையைக் கொண்டு பல நாடுகளுக்குச் சென்று வந்து பல பெண்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்கின்றார். பெண்ணாக பிறக்கும் அனைவரும் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று இக்காணொளியில் தான் கடந்து வந்த பாதையை விவரிக்கின்றார்.
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
Thilagavathi is a kattai koothu dancer and social worker. A class 10 dropout, she belongs to a backward village called Seemalam in Kanchipuram, and her compositions are inspired by women and children and the difficulties they face. She has visited more than 100 schools and slums to meet the poor and disadvantaged children and has taught them about cleanliness and hygiene. Her primary concern, however, has been preventing sexual abuse of children.
Thilaga learned kattai koothu from her father, Palani Pandu. As the cast for kattai koothu was entirely male, Thilaga was not allowed to learn the art and perform it. However, when Palani learned about her dream of mastering kattai koothu, he took her wherever he went to perform. But her joy was short-lived as she had to stop performing once she hit puberty. She was forced to stay back because of social pressure. The confidence that her parents had on her made her perform back on stages. Later joined the kattai koothu gurukulam run by P. Rajagopal, a renowned koothu actor, director, teacher, and scriptwriter. She spent eight years learning the nuances of kattai koothu from him. Thilaga now works for Wind Dancer Trust, an organization. She is also part of an all-woman troupe called Sri Krishna Kattai Koothu Kuzhu.
She shares her inspirational story of how she is inspiring many people through her story and motivating to overcome gender stereotypes and achieve success. Change should always begin with the one who expects to change anything. Her motivational talk on her life story of overcoming gender stereotypes and achieving success encourages all the women to achieve something great in Life. Her success story on Overcoming gender stereotypes and achieve success will surely impact people from all the fields.
Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of a Kattai Koothu performer not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a better Life in the society.
JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtal...
#TamilMotivation #JoshTalksTamil #Kattaikoothu

Пікірлер: 83
Draupadi the Kuratti Kuravanchi  Part3
1:51:10
Sue Rees
Рет қаралды 350 М.
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 10 МЛН
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 34 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 6 МЛН
#draupadi #kuravanji #therukoothu #festival #devriksha #actingschool #chennai
57:25
Devriksha School Of Acting - Performing Arts
Рет қаралды 5 М.
Narcissist karma ஒண்ணும் பண்ணாதா
15:53
Human Expert Tamil
Рет қаралды 2,3 М.
Faizal Ahmad Reveals SECRET to Earn Money! | Suya Tholil | Josh Talks Tamil
21:02
ஜோஷ் TALKS
Рет қаралды 1,5 МЛН
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 10 МЛН