@@afshaakshath1431 அல்லாஹ் விடத்தில். உங்கள் காரியங்கள் அனைத்தையும் முழுமையாக ஒப்படைத்து விட்டு அவனிடத்தில் முழு நம்பிக்கையுடன் நின்று துஆ செய்யுங்கள் நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர யாராலும் உங்கள் பிரச்சினைகள் நோய்கள் துன்பங்களை நீக்க முடியாது உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சோதனையை முதலில் ஏற்றுக் கொள்ளுங்கள் பின்னர் அல்லாஹ்விடத்தில் அதிகம் அதிகம் பாவமன்னிப்பு தேடுங்கள் உங்களால் முடிந்த அமல் இபாதத்களை செய்யுங்கள் உங்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கும் வரை ஆதரவிழந்துவிட வேண்டாம் பொறுமையுடன் காத்திருங்கள் அதிகம் அதிகம் ஸலவாத்து ஓதுங்கள் யாவற்றிற்கும் அல்லாஹ் போதுமானவன் நன்மைக்கு வழி வகுப்பவன் அல்லாஹ் ஒருவனே அவனே யாவற்றையும் நன்கறிந்தவன்