அஸ்ஸாலாமு அலைக்கும்ங்க ஹஜ்ரத்... அல்ஹம்துலில்லாஹ் உங்கள் இந்த வாஜிபாக்கள் இந்த காலகட்டத்திற்கு மிக முக்கியமானதுங்க ஹஜ்ரத் .... அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நீண்ட ஆயுளையும் குறைவில்லா செல்வங்களையும் நோய்யற்ற வாழ்வை எல்லா வல்ல இறைவன் அருள் புரிவானாக ஆமீன் 🤲🤲 ஜஜாக்அல்லாஹ் கைரின் ..
@localnsman65359 ай бұрын
thnks see in hell as u are already in hell.pls follow your religion properly stop being insane 😂 too sad
@veerasundaramannamalai5985 Жыл бұрын
👍👍👍ஐயா, செய்வினை செய்து அமைதியாக ஆரோக்யத்துடன் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்த பல குடும்பங்கள் செய்வினை பாதிப்பால மிகுந்த வருத்தத்துடன் நரக வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் _ இந்த செய்வினையை , செய்வினை வைத்தவர்கள் பக்கம் உடன் திரும்ப செய்து அவர்களும் அவர்கள் சந்ததியும் நரகத்தை காட்டிலும் பலகோடி மடங்கு வேதனையை அனுபவித்து இந்த புனித பூமியில் மண்ணோடு மன்னாக வேண்டும் இந்த வாக்யங்களை ஓதிய 48 மணி நேரத்திறகுள் என அல்லாவை வேண்டுகிறேன் !!! நம்மை செய்வினையால் அழிக்க செயல்படுபவர்களை உடன் அவர்கள் பக்கம் திருப்பிவிட்டு அவர்களை 48 மணி நேரத்தில் அழிப்பது மிக சிறந்த தர்ம செயலாகும் !!! இனி யாருமே அடுத்தவருக்கு செய்வினை செய்ய மறந்தும் கூட நினைக்ககூடாது !!! நன்றி ஐயா தங்கள் பதிவிற்கு 🌹🌹🌹
@jeniferjeni5812 Жыл бұрын
Supper
@mugesai-y2h Жыл бұрын
Seivinayala ennoda husband ta konnuttanga
@abdulkadermunavver931111 ай бұрын
செய்வினை என்பது உண்மை ஆனால் நாம நினைப்பது போல் எதிரிகளை அழிக்கமுடியாது நம்மை படைத்த பரம்மா நாடினால் தவிர. நாம் நமது வாழ்க்கையை குர்ஆன் அடிப்படையில் வாழ்ந்து காட்டினால் எந்த பில்லி சூனியத்திற்கும் அஞ்ச வேண்டியதில்லை. மந்திரங்கள் வாயால் ஜெபிப்பதைவிட நமது செயல்கள் சீராக முறையாக பிற உயிரினங்களுக்கு தீங்கின்றி வாழ்ந்து காட்டு ங, அப்புறம் நீங்களே பாரு ங.
@fathimamahrifa761010 ай бұрын
😢@@mugesai-y2h
@Akhil-nv7cf5 ай бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@NisaNisa-ur7ug Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அஜ்ரத் அருமையான பதிவு நானும் இப்படி ஒரு துஆ தேடிக் கொண்டிருந்தேன் ஏன் என்றால் என் கணவருக்கும் இப்படி ஒரு செய்வினை செய்து அவர் தட்போது இரையடி சேர்ந்து விட்டார் இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜுஊன் எனக்கும் என் பிள்ளைகள் நான்கு பேருக்கும் பாரிய இலப்பு ஆனாலும் என் கணவர் ரொம்ப நல்லவர் ஒரு ஈமான் தாரி இஸ்லாம் கூறிய படி ஈமானோடு வாழ்ந்து இரையடி சென்றார் அவருக்கு அல்லாஹ் ஜென்னதுள் பிர்தௌஸ் சுவர்க்கத்தை நஸிபாக்கி விட வேண்டும் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲 இனி நான் தொடர்ந்து நீங்கள் சொன்ன துவா வை ஓத முயற்சிப்பேன் இன்ஷாஅல்லாஹ் செய்தவனுக்கு அல்லாஹ் தண்டனை வழங்க வேண்டும் 🤲🤲🤲🤲🤲😥😥😥😥😥
@arshiartsandcrafts1849 Жыл бұрын
Ya Allah inshallah IL pray for u don't wry
@farasnisam181 Жыл бұрын
Inshallah
@FathimaShafana-no5tc2 ай бұрын
Enakkum adhe nilamai thaan
@geethasanthanam4442 Жыл бұрын
எனக்கு இருந்த குழப்பம் நீங்கியது மிக்க நன்றி ஐயா
@SirajiDeen-t2k Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.இந்த துஆவை இரண்டு நாட்களாக ஓதி வருகிரேன் உடம்பில் சில மாற்றங்கள் ஏற்படுகின்ரன ..இன்ஷா அல்லாஹ் பூரன குணம் ஆக எனக்காக துஆ செய்ங்க உஸ்தா...
@Fayas-m7v10 ай бұрын
எத்தனை முறை ஓதுனீர்கள். உங்களுக்கு இப்போது நோய் குணமாகி விட்டதா.
@sathyanarayani1387 Жыл бұрын
இந்த துவா தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டால் என்னை போன்ற பாதிக்கப்பட்டு சிதைந்திருக்கும் குடும்பத்திற்கு மிகவும் பயன்பெறும்.
@sadhiyahmedia Жыл бұрын
முழு விடியோவையும் பாருங்கள் - தமிழில் உள்ளது - நமது அனைத்து வீடியோவிலும் தமிழில் இருக்கின்றன.
@selwyndiscipleshiptraining Жыл бұрын
Call back bro.
@Brave35388 ай бұрын
@@sadhiyahmedia Please I plead you Your number please
@eswarie5892 Жыл бұрын
நான் அல்லா எப்போதும் தொழு து கொள்வேன் பிஸ்மில்லா ஹ ரகுமான் னீர் ஹீம்
@jasim53823 ай бұрын
Masha Allah
@muruga83 Жыл бұрын
Allahu Akbar... இறைவன் மிக பெரியவன்.... Jazakallah u khairan நான் இந்த துவா வை அல் falaq உடன் ஒதி வருவேன். எல்லாம் புகழும் இறைவனுக்கே.. Alhamdulillah
@coolcollection2125 Жыл бұрын
Assalamu alaikum nanum hajirath sonna mari nariyaa problem la erundhan indha vajifa turely power full yen life la naraiyaa problem solve aairuku alhamdulillah mealum nariyaa seri aavanum dua seinga inshaa allah allah podhumanavan.
@anisfatima8909 Жыл бұрын
Most power dua hazrat.I realized miracle to my life.jazakallahukhair hazrat.thank u so much hazrat.
@LovelybrothersArmy786 Жыл бұрын
It's true?
@syedrabiya4003 Жыл бұрын
U got results?
@LovelybrothersArmy786 Жыл бұрын
Pls say is it true
@venkatraman7026 Жыл бұрын
முதல் முறையாக உங்களுடைய வீடியோ பதிவை நான் கேட்கிறேன் மிகவும் அழகாக உள்ளது... நன்றி
@safrasatheek-f6lАй бұрын
Izu 100% unma... iza oazi enakku alhamdulilla sari vanduzu. Ippa naa nimathiya irukkan.
@MuruganMurugan-ow6oj Жыл бұрын
நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றிகள் ஐயா
@Karuvachii143Karuvachii14 Жыл бұрын
தமிழில் நான் ஒரு இந்து ஒரு முஸ்லிம் பையனை லவ் பண்ண நாங்க ரெண்டு பேரும் நாங்க ரெண்டு பேரும் வீட்டை விட்டு கிளம்பி விட்டோம் நாலு நாள் அவர் என்கூட இருந்தாரு அப்புறம் உங்க வீட்ல எல்லாரும் கண்டுபிடிச்சு வந்து நாங்க இருந்த இடத்தை கண் வந்து நாங்க இருந்த இடத்தை கண்டுபிடித்து என் எங்கள் அங்க இருந்து கூட்டிட்டு வந்துட்டாங்க வந்து கல்யாணம் பண்ணனும்னு சொல்லி கூட்டிட்டு வந்தாங்க என்ன முஸ்லிம்களுக்கு எல்லாம் எங்களுக்கெல்லாம் மாற சொன்னாங்க நான் சரி சொன்னேன் அப்புறம் என்ன அங்கிருந்து அழைத்து வந்தாங்க அழைத்து வந்து ஸ்டேஷன்ல போச்சு அவர் வீட்டில் எல்லாரும் வைத்து அவர் அம்மா அவர் அக்கா-தங்கை எல்லாரும் வைத்து எங்கள் இருவரையும் பிரித்து விட்டார்கள் அவர் எப்பொழுது என்னை விட்டு சென்றாரோ அப்போ இருந்து நான் ஒரு முஸ்லிம் முஸ்லிமாகவே இருக்கிறேன் எ நானெல்லாம் துஆவையும் எல்லாத்தையும் படிக்கிறேன் இப்பொழுது உங்கள் காணொளியை பார்த்து எல்லாவற்றையும் படிக்கிறேன் இன்ஷா அல்லாஹ் எமக்கும் அவரை எனக்கு கொடுதது விட்டாள் நான் மதம் மாறிக் கொள்கிறேன் முஸ்லிமாக மாறி கொள்கிறேன் இன்ஷா அல்லா அவரே நமக்கு நன்மை செய்வாராக ஆமீன் ஆமீன்
@jahantalks85873 ай бұрын
உன் உள்ளம் உண்மையாக இருந்தால் இறைவன் இன்ஷாஅல்லாஹ் உதவுவான்
@faleelahamed1759Ай бұрын
சகோதரி நீங்க இஸ்லாத்தை அல்லாஹ்வுக்காக ஏற்றால் அல்லாஹ் உங்க காதலனை விட சிறந்த கனவனைத் தருவான் நிச்சயமா நீங்க உங்கட லவ்வருக்காக மதம் மாறவேனாம் அல்லாஹ்வுக்காக மாறி அல்லாஹ்வுகிட்ட கேலுங்கோ நிச்சயம் கிடைக்இஉம் நல்ல வாழ்வு
@Allhamdhullillah2 ай бұрын
Jazakallah hairan jazeela azrath avargale
@shiningstar4795 ай бұрын
Alhamdhulillah. Allah ungaluku ella vidha nalavum thanthu arul purivaanaka. Aameen ya rabbal Aalameen. Intha dua odhana pinnadi nalla maatram theriyuthu hajarath.
Na avangaluku thirumba pohanumnu nenaika maten avanga thirunthanum ineme yarukum apti pana kutathunu allah kita dua seiven inshallah
@JahaanBushra6 күн бұрын
الحمد لله الله اعطيك العافيهஎனக்கு செய்வினை செய்யப்பட்டு நா நல்லாவே கஷ்டப்பட்டேன் இப்ப இந்த துஆவ நா அதிகமா ஓதும் போது செய்வினை செய்தவங்க பக்கமா திரும்பி அவங்கள பக்கம் பல பிரச்சனைகளை மூழ்கி விட்டார்கள் 😊
@@JahaanBushra enaku en hus ku sanda vara mathiri seithurukanga ipo kuda pesama than irukanga en hus,en naathanar tha romba engaluku seirathu
@SyedaliFathima-pe4yn Жыл бұрын
Assalamu alaikum ,enaku intha tua use fulla iruku thank u jii.
@gowrisankar2488 Жыл бұрын
மிகவும் நன்றி ஐயா
@bismienterprises4415 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ மிகப் பயனுள்ள தகவலஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ மிகப் பயனுள்ள தகவல்கள் அளித்தீர்கள் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே
Assalamu alaikkum Allah than unga moolamahe dua tharuhiran santhosam enakku 22 ndu age naa ippo than kittathula kalyanam mudincha virumbi than mudicha Inthe kalyanam rombe kastathukku maththila than nadantha Aanalum naa Allah mela vecha nambikka veen pohalla Allah enga serthu vechan Alhmthllh endu santhosama mane nimmathiyode vaalnthu vanthom ennode life nalla irunthikki thidirnthu en life le en kanavarode santhosama vaala koodannu sooniyam senchi irukkange enakku ellame en kanavar than enakku nimmathiye illame irukku en kanavarode naa santhosama vaalanum en kanavarode naa intha ulahathil mattum illa marumailum en kanavarode irukkanum ende kanave athu than Allahvukkahe niga enkku dua seniga enakku rombe kastama irukku en kanavarode naa santhosama vaalanum en kanavar ennode palaye maathiri santhosama vaalanum inthe sooniyam illame pohanumdu Allahvukkahe dua seiga Allahvukkahe 😭😭😭😭😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲Allahvukkahe en msg bathi thaange ende name Faslun En kanavar name Rayan Allahvukkahe engade name solli dua seiga insha Allah naan eppovum intha dua othuvan Allahvukkahe dua seniga 😭😭😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@mohamedthoufic85018 ай бұрын
ஆமீன் ஆமீன் ஆமீன்
@r.saraswathir.saraswathi4990 Жыл бұрын
இந்த துவாவினை தமிழில் கூறினால் என்னை போன்ற இந்துக்களுக்கு நன்றாக இருக்கும்
@moililworld53419 ай бұрын
Hi madam you can read with him when you reading Urdu this very powerful
@sadhamhussain83526 ай бұрын
Super mam
@gameingfeist9511 Жыл бұрын
Jazakhallah hair Allah thaaala ungalukku rahmath seyywaan again Aameen
@mohammedmishal6125 Жыл бұрын
Masha Allah jazakallahu haira
@peaceofmind929 Жыл бұрын
Ya kahar ya munthakimu ya muthiilu ya mumeethu.ithuvarai.intha vajifathan othutitu irunthom..rabiil alameen nalla palan kuduthan.allah miga miga irakamulavan..😭😭aameen aameen
@mtsmts1983 Жыл бұрын
Thank u hazarath naan miuntha thunbathil ullayn seivennai al bathikkabatu ullayn
@rajeshwariraman8790 Жыл бұрын
Lots and lots of thankyou brother, your is so great for divine thought 🙏🙏🙏🕉️
@govindarajjayaraman4272 Жыл бұрын
ஐயா வணக்கம் தற்பொழுது இந்த வீடியோ பார்த்து ஓத ஆரம்பித்து விட்டேன்.நம்பிக்கையுடன் ஒதுவென். நீங்கள் சொன்னது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக நான் இஸ்லாம் மதம் மாறி விடுவேன்
Ella puhalum allah oruwanukke... Allah vin kirubayum enazu kastangal ellame sariyaahi vittazu..🤲
@rockstick8118 Жыл бұрын
Masha allah.alhamdulillah.allahu Akbar
@yousufahamed786 Жыл бұрын
Ya ALLAH Anaithu Seivinaigal, Ketta Manidhargalil Irundhu Engalai Kapatruvayaga.....Ameen
@aarthi2621 Жыл бұрын
Yaa Allah 🤲 Iraivan Miga Periyavan 🤲
@jayaramanprithivi5419 Жыл бұрын
Masha Allah 🙏🙏🙏🙏
@farithabegum4788 Жыл бұрын
Mashallah subhanallah ❤️
@abdhulasalim79686 ай бұрын
Jazakallah khairen hajrath
@rizanafarook54032 ай бұрын
Mashallah.
@dhanalakshmi7075 Жыл бұрын
Thanks sir 🙏
@Srither-nw6jn Жыл бұрын
iyyA nandri
@anithasaravanan3985 Жыл бұрын
Ayyo na oru hindu but uga speech romba nalla erugu, yanaku pray pannu ga, yanaku money prblm, ya husband veda nu solita ga, yanaku baby I'll la, yanaku pray 🙏🙇🙌 , yanaku happy valanum asai
@shanrahu5542 Жыл бұрын
Insha Allah
@ashiqsiddiq7888 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். நானும் நான்கு நாட்களாக ஓதி வருகிறேன். மாற்றத்தை உணர்ந்து வருகிறேன். அல்ஹம்துலில்லாஹ். நான் எதிர்பார்த்த மாற்றம் நிறைவேற துவா செய்யுங்கள் ஹஜ்ரத்.
@venkadeshr305 Жыл бұрын
என்ன ஒதனும் வாகர்த்தை
@benasirbuto4773 Жыл бұрын
How many times you read ...?
@basithabasitha4330 Жыл бұрын
எத்தனை தடவை ஓதணும் ஒரு நாளைக்கு .தயவு செய்து சொல்லுங்க
@basithabasitha4330 Жыл бұрын
எத்தனை தடவை ஓதணும் ஒரு நாளைக்கு .தயவு செய்து சொல்லுங்க
@basithabasitha4330 Жыл бұрын
எத்தனை தடவை ஓதணும் ஒரு நாளைக்கு .தயவு செய்து சொல்லுங்க
@raghachandrigaraghuraman55996 ай бұрын
Nanri Ayya Vazhga Neevir pallandu
@pavim8111 Жыл бұрын
I started thank you.
@hajarabegum8158 Жыл бұрын
ஆமீன்.....ஆமீன்.....யா ரப்புல் ஆலமீன்.
@AhamedNishaNisha7 ай бұрын
Very very very thank you so much
@misbahnaturals315 Жыл бұрын
Alhamdulillah.. Jazhakallah Khairan Hajrath
@megalakumar2223 Жыл бұрын
Thank you baiya i m able to face so many problems against me through u thought prayers keep up ur work may God bless you, i m following regularly
@ranganpandu6786 Жыл бұрын
ARUMAI explanation thanks again 🙏🙏🙏🙏🙏🙏🙏
@SasiKala-ex9su Жыл бұрын
Thank you so much sir I am bad cheivinai bless you sir
@MubarakMubarak-b6x4 ай бұрын
உங்கள் மூலமாய் இந்த துவா எங்களுக்கு தெரிவித்த தர்க்கு நன்றி
@kassimabegam3485 Жыл бұрын
Insha Allah. Ameen.
@AbdulSalam-gc2br3 ай бұрын
ஜஸாக்கல்லாஹ் கைர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@stalinsstalin6279 Жыл бұрын
Really,I welcome with my whole and pure heart .for such kind of pearl lines posted by you .thank you brother.because all the people are living their life with many problems. This lines are rescued from the pain .again I should say thank you very much....
@babyshalini77446 ай бұрын
Mikka nandri ayya
@santhoshk7978 Жыл бұрын
very usefull video sir thank you sir
@ummubuhari-gt6ig6 ай бұрын
Jazak Allah hira
@hameeds611 Жыл бұрын
Masha allah
@mohamedsuhailsharafudeen78657 ай бұрын
Ameen in sha allah
@fathimafasna88697 ай бұрын
Jazakallah Moulavi I will try bcz I'm in a problem sihur
Assalamu alaikum en kannavaruku seaivinai neki enkuda seanthu vala dua seinga ennaium kulanthaium vidu pirinthu irukaga 😭dua seinga inshallah seikaram varanum dua seinga
அய்யா என் குடுப்பதுகு சைவினை செய்து / ஒருவருடம் ஆகுது / என் 24 வையேது மகன் இறந்து ஒரு வருடம் முடிந்தது/. இன்றும் என்னால் நிம்மதி இல்லாமல் இருக்கேன் /. Seivinaiyei எடுத்து விட்டேன்/ யார் என்று என்று என்னகு தெரியும்/ அவர்களுக்கு தண்டனை கிடைக்குமா / சைவிணை அவர்பக்கம் திரும்புமா/ பகவான் பார்பாரா/. எண்ணகு ரிப்ளை பண்ணுகே அய்யா
@ramachandranperumal5940 Жыл бұрын
தீதும் நன்றும் பிறர்தர வாரா
@shameemashami73332 ай бұрын
Assalamu alaikum varaathuallah barakathagu...nan 6 years aa oothutren....vara kudiya aabathula irrunthu allah enaum en kutubathaum pathukathu irrukan
@mohamedrizkanrizkan2783 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஹசரத் என்னுடைய கணவனுக்கு செய்வினை செய்து இருக்கிறங்க நான் இந்த அமலை செய்தால் பரவல்லயா????