No video

5 Worst Financial Mistakes Which Middle Class Often Makes | Middle Class Money Mistakes in Tamil

  Рет қаралды 541,686

ffreedom app - Money (Tamil)

ffreedom app - Money (Tamil)

Күн бұрын

Пікірлер: 416
@ffreedomapptamil
@ffreedomapptamil 2 ай бұрын
Download ffreedom app:- ffdm.app/awQi
@guruvishnu9193
@guruvishnu9193 11 ай бұрын
ஆடம்பரமா இருக்குற பொண்ண கட்டுனா அது Liability அதே யுவராணி மாதிரி பொண்ண கட்டுனா ஆது Asset ❤😂
@parttimetrader6083
@parttimetrader6083 11 ай бұрын
Super bro
@kavithamohan5034
@kavithamohan5034 10 ай бұрын
En pa nallathu soldrarthukaga yuva mathiri ponnu venum keta epadi pa 5/10 irukanga but yarnu theriyathe........me also house wife and planned 3/5 planned already...need and wants la na konjam weak ini change pananum. .....
@karthid9360
@karthid9360 10 ай бұрын
இந்த பொண்ணு நல்லா இருக்கணும், middle class family நலம் காக்கும் தேவதை.
@megaraajaaraj8022
@megaraajaaraj8022 10 ай бұрын
அம்மா நல்ல கன்டென்ட் ரைட்டர் உனக்கு கிடைத்திருக்கிறார் .
@thulasiram9803
@thulasiram9803 9 ай бұрын
நன்றாக சொன்னீர்கள் நண்பரே.
@DhilagavathyS-cz6qj
@DhilagavathyS-cz6qj 11 ай бұрын
சூப்பர் கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்ற பழமொழிக்கினங்க சிறு பெண்களின் பெரிய பெரிய விசயங்கள்.வாழ்த்துக்கள்
@PrasanthiPrasanthi-qo2kq
@PrasanthiPrasanthi-qo2kq 10 ай бұрын
Siblings sinnathe
@SureshPonnuswamy-mb3cg
@SureshPonnuswamy-mb3cg 10 ай бұрын
என் மகளே, உன் ஆலோசனைகள் மிகவும் சிறப்பு! இந்த ஆலோசனை கிடைக்காமல் எத்தனை எத்தனையோ நபர்கள், குடும்பங்கள் கடன் பிரச்சனை தீராமல் கொத்து கொத்தாய் தற்கொலை செய்து சாகிறார்கள் அம்மா! உன்னுடைய இந்த ஆலோசனையை கேட்டு ஒரு 100 குடும்பமாவது நலமடையனும்னு விரும்புகிறேன். இதை காண்கிறவர்கள் கடன் பிரச்சனையில் தத்தளிக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு share பண்ணும்படி அன்புடன் வேண்டுகிறேன். நானும் செய்வேன். நன்றி யுவராணி! God Bless You!
@VijayRaj-fq9js
@VijayRaj-fq9js 10 ай бұрын
1. Marriage expenses 2. Buying liabilities instead of buying assets. (personal car, Home loan for flat) 3. Spending more money in hospitals (not having health insurance) 4. More Spendings and Loans 5. Not investing and growing money. 6. Not having Emergency Fund.
@mayilaninfotech
@mayilaninfotech 11 ай бұрын
நல்ல நல்ல தகவல் சொல்லிதறிங்க மிக்க நன்றி யுவராணி 1.திருமணம் அத்தியாவசியம் ஆனால் அத எப்படி அணுகுவது என்று சொன்னது ரெம்பவே சூப்பர்... இந்த வீடியோவை நான் 7yrs முன்னாடி பார்த்திருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும்... யுவராணி மற்றும் ஃப்ரிடம் சேனல்க்கு நன்றி👍🙏
@ramasamyrajamani2716
@ramasamyrajamani2716 11 ай бұрын
இன்றய தலமுறைக்கு தேவையான நல்ல தவகல் நன்றி
@tnpsckalvikudilcompetitive8822
@tnpsckalvikudilcompetitive8822 11 ай бұрын
Correct
@ponnoliyanchelliah885
@ponnoliyanchelliah885 11 ай бұрын
என் சொந்தக்காரர் ஒருவர் தன் சொத்துகளை விற்று தன் மகள்களுக்கு ஆடம்பர கல்யாணம் பண்ணி இப்போ சோத்துக்கு அல்லல் பட்டு ன்னு கீறாரு
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 11 ай бұрын
1)ஆடம்பரமான கல்யாணம் அதனால் ஏற்படும் தேவையற்ற செலவுகள் 2) கார் பைக் போன்ற செலவை தரக்கூடிய சொத்து சேர்க்காமல் நமக்கு பணம் வருமானம் தரக்கூடிய வாடகை கார் போன்ற சொத்து சேர்ப்பது 3) ஆஸ்பத்திரி செலவு கு இன்சூரன்ஸ் போடுவது 4 ) அதிக செலவு வீன் செலவு செய்வது நிறைய கடன் வாங்கி அவதிப்படுவது 5 ) எதிலும் முதலீடு செய்யாமல் இருப்பது
@user-jp3lz7ms1w
@user-jp3lz7ms1w 11 ай бұрын
சரியான கருத்து. தேவையை பார்க்காமல் அடுத்தவன் பெருமையாக நினைக்க செய்யும் செயல்கள் யாவும் தேவையில்லாத ஆடம்பரமே
@PrabhuSubash-bo4km
@PrabhuSubash-bo4km 5 ай бұрын
சகோதரி அருமையாக உள்ளது உங்களுடைய கணிப்புகள் நடுத்தர மக்களின் வாழ்க்கையின் தரத்தை நீங்கள் சொல்லிட்டீங்க நடுத்தர மக்களின் வருவாய் மற்றும் பணம் சேமிப்பு இருக்க வேண்டும் தேவையற்ற கடன் தேவையற்ற செலவுகள் இருந்தால் நடுத்தர மக்கள் நடுத்தர மக்களாக தான் இருப்பார்கள் நன்றிகள் சகோதரி அருமையாக உள்ளது உங்கள் காணொளி😊😊😊😊😊😊
@user-sf9sk4ih4s
@user-sf9sk4ih4s 11 ай бұрын
சரியான நேரத்தில் சரியான தகவல் 😊
@mohansudha6462
@mohansudha6462 4 ай бұрын
வாழ்க வளமுடன் உங்களது கருத்துக்கள் அனைத்தும் உண்மையானது ஒரு மனிதன் வாழ்வில் முன்னேற வேண்டும் என்றால் நீங்கள் சொன்னதை அனைத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் அருமையான பதிவு சகோதரி வாழ்க வளமுடன்
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 Ай бұрын
நல்ல பயனுள்ள தகவல் மிடில்கிளாஸ்க்கு.கடைபிடித்தால் முன்னேறலாம்.
@megalamegala6742
@megalamegala6742 11 ай бұрын
அறிவுபூர்வ பேசுறீங்க. Super💐💐💐
@vjkrish95
@vjkrish95 5 ай бұрын
உங்கள மாதிரி ஒரு பெண் எனக்கு மனைவியாக கிடைத்தால் என் வாழ்க்கை மற்றும் குடும்பம் நன்றாக இருக்கும்
@ravivilla5142
@ravivilla5142 7 ай бұрын
நீங்க சொன்ன அத்தனை விசயம் சூப்பர் சேமிப்பு சொன்ன து சூப்பர் இது எல்லாருக்கும் தெரியனும்
@brahmasmind
@brahmasmind 9 ай бұрын
We need to get rid of this middle class or upper class or higher class beliefs, the capability of thinking ahead of anything doesn’t know all these classes. Mooda Nambikai. ❤
@VishwajitM-mb9zx
@VishwajitM-mb9zx 7 ай бұрын
Magale, you have a great future. I love your Tamil, the speed of your thinking and non stop and clear, continuous talk and the way you drive home the points forceably and with examples. I as a retired finance executive appreciate your videos very much. I share your videos in all my circle and groups. These types of awareness only should be created in society and not sermons on God since God does not require publicity and promotion. Sun does not need publicity. God bless you.
@mohammedsardar3779
@mohammedsardar3779 10 ай бұрын
Yuvarani well done job. Very informative to our growing society. I thing since a long financial literacy should be our part of educational curriculam. Please spread more awareness on financial knowledge. Thank you..
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 9 ай бұрын
அரசின் கல்வித் துறை சமூகவியல் பாடத்தில் இவ்விஷயத்தை இன்னும் கூடுதலான விஷயங்களை இவ்விஷயத்தில் ஆராயந்து பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 9 ай бұрын
கார்தேயும் சொத்து.ஆனால் இன்றைய பாழாய் போன அரசின் கொள்கை எண்ண பாருங்கள். பதிணைந்து வருடத்திற்கு மேல் கார் பயனபடுத்தக் கூடாதாம். ஒரு கார் வாங்க குறைந்தது மூன்று வருடங்கள் சேமிப்பும் அதன் பின் ஏழு எட்டு ஆண்டுகள் கடன் செலுத்த வேண்டும் பத்தாண்டு முடிவில் காரின் மதிப்பில்90% காலி. எனவே வாழ்நாள முழுவதும் கார் வைத்துக் கொண்டால் உழைத்துச் சம்பாதிக்கும பணத்தைத் தொலைக்க வேண்டியது தான். உதாரணபுருஷனாக வேண்டிய அரசு ஊதாரித்தனத்தைத்திணிக்கிறது.
@ranganathanr1056
@ranganathanr1056 11 ай бұрын
15k salary தாண்ட முடியல 30k எங்க இருந்து வாங்குறது
@manikandan9235
@manikandan9235 11 ай бұрын
Please post the video for health insurance policy mam, your videos are so useful mam🤝🥰
@LavanyaLavanya-
@LavanyaLavanya- 11 ай бұрын
Your videos are so useful 😊😊😊
@ikumar8176
@ikumar8176 10 ай бұрын
💯 %தெளிவான விளக்கம்..
@smartgowthamrazer
@smartgowthamrazer 10 ай бұрын
Naa eppo thaan oru car ku quotation waangitu wandhen, Sariyaana nearathula yeanna proper ahh educate panneanga, Thanks yuvarani
@deepakvvelusamy
@deepakvvelusamy 11 ай бұрын
My family generations la naan thaan first tax payer Because, enuku previous generations ellam agriculture business so, no tax in India 💯
@devdaarshk6054
@devdaarshk6054 11 ай бұрын
Agriculture பண்ணும் podhu கூட land tax water tax எல்லாம் kattitu dan thambi irukanga kettu paarunga
@deepakvvelusamy
@deepakvvelusamy 11 ай бұрын
@@devdaarshk6054 land tax climb Panikuvanga Water tax kattunuma ithuvarikum therila? Enga suthupatta villages la yarum ketti pathutilla?
@s.deivendrantheni6767
@s.deivendrantheni6767 10 ай бұрын
உமது சேவைகள் தொடர வாழ்த்துகிறேன்
@murugeshanpappathi9593
@murugeshanpappathi9593 11 ай бұрын
Obsalutly correct.selavu 3 vagai.athiyavasiyam,avasiyam,anavasiyam.
@muthuarasu7576
@muthuarasu7576 10 ай бұрын
பணம் சேமிக்க வேண்டும் என்றால் கஞ்சன் என்று பெயர் வாங்க வேண்டும்.
@mambhustation3547
@mambhustation3547 6 ай бұрын
Romba yosikaadheennga Unga life nalla aasapatta maadhiri vaazhunga... Aasapatta dhaan Life la next stage poga mudiyum. Illana you will always be middle class. Btw, Car, Flat I will not agree as a complete liability
@pandisweet
@pandisweet 5 ай бұрын
அக்கா உங்களது அனைத்து வீடியோகளும் அருமையாக உள்ளது. மற்றும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி அக்கா
@babup9794
@babup9794 9 ай бұрын
Super mam....neenga sonna 5 thavarum nan panni erukken...mudinthu ponathu pogatum...eni fresha lifea start pandren...thank you so much...mam..unga speech yennai yosiga vaithu ullathu...
@mohamedsala6740
@mohamedsala6740 11 ай бұрын
Dear madam, you are great person, indeed your selfless effort and clear explanation makes every viewer a great knowledge and understanding, please keep it up my dear sister.
@baskaranr9680
@baskaranr9680 10 ай бұрын
Thanks for your advice
@thirupathi9634
@thirupathi9634 7 ай бұрын
நல்ல சொல்றிங்க பயன் உள்ளதாக சொல்கிறிர்கள் நன்றி
@GaneshGanesh-eh3lg
@GaneshGanesh-eh3lg 7 күн бұрын
சம்பாதிப்பதே செலவு செய்யதான்! செலவு செய்யாமல் சேமித்து வெச்சிக்கிட்டு போகும் போது கொண்டு போய்டுவீங்களா! 100 வருடம் வாழ்ந்தாலும் வெறும் 36500 நாட்கள்தான் வாழப்போறீங்க!
@akilanindharasu3333
@akilanindharasu3333 11 ай бұрын
உன்னை மாதிரி ஒரு மருமகள் எங்க குடும்பத்திற்கு தேவை
@deeksha1469
@deeksha1469 11 ай бұрын
Children education ku epidi save panalamnu video podunga sis
@r.v.pandicivil
@r.v.pandicivil 11 ай бұрын
One fd or rd poduka
@dineshm3856
@dineshm3856 11 ай бұрын
Go for SIP in mutual funds
@deeksha1469
@deeksha1469 11 ай бұрын
@@dineshm3856 thank you
@venkatsubramanian810
@venkatsubramanian810 10 ай бұрын
Very very informative and educative video. Thanks Madam for the beautiful presentation🙏
@humblerajesh.9129
@humblerajesh.9129 11 ай бұрын
Spending more money for individual house construction can be prevented in flats. Plug and play system saves a great money.
@dailytechytchannel7
@dailytechytchannel7 11 ай бұрын
Bro own house thana bro profit namaku land irukum la
@iyappaniyaps9395
@iyappaniyaps9395 10 ай бұрын
Saving money goes to builder 😂
@SuperiorCake386
@SuperiorCake386 11 ай бұрын
7:50 2014 La Mom Paid 33 Lakhs in Cheque of House And I Said If you invested that 32 lakhs in Your Company TCS in 2014 it was trading around 1225 You would have got 2665 TCS shares and for 9 years you would have got Dividend in lakhs and Current value of that shares would be 91 lakhs She Didn't believe me I spent 1 full day to show proof And now she started giving me money to invest now i managed to invest 9lakhs into sharemarket
@SuperiorCake386
@SuperiorCake386 11 ай бұрын
Even if she invested that 32 lakhs in DLF She would have got 72 lakhs
@anish4775
@anish4775 10 ай бұрын
Bro any guidance for me to invest 2k or 5k in stocks?
@invisibledon4060
@invisibledon4060 10 ай бұрын
Which company best investment for long time...
@anyonecanbecome63
@anyonecanbecome63 9 ай бұрын
All nifty 50 stocks
@sansudhar1
@sansudhar1 10 ай бұрын
4 ah pirikalam india makkala... Poor class, Middle class, Upper middle class, Rich/affluent class
@shankarnivas1995
@shankarnivas1995 10 ай бұрын
My marriage budget Dress 25000 Invitation 5000 Marriage hall 10000 Decoration 10000 Extra spend 20000 Food 80000 Total 1.5 lakh my 2 year saving
@user-gt3hm7fh2e
@user-gt3hm7fh2e 10 ай бұрын
God bless you. Very useful for the society.
@manimaranc5740
@manimaranc5740 9 ай бұрын
அருமை யுவராணி
@karthickkumardhanapal4031
@karthickkumardhanapal4031 11 ай бұрын
Very much needed information. Post videos for better health insurance policy
@dhandapani2613
@dhandapani2613 7 ай бұрын
Usefull speech
@southcomet
@southcomet 10 ай бұрын
Madam, உங்களை எல்லா கடைகாரங்க அடிக்க போறாங்க பாத்து... அவங்க வியாபாரம் நடக்கரதே ஆஃபர் வெச்சு தான்...
@radhakrishnann3398
@radhakrishnann3398 11 ай бұрын
சிறந்த சிந்தனை நன்றி
@user-xn1tx1wb3g
@user-xn1tx1wb3g 10 ай бұрын
நன்றி சகோதரி
@karthigaanand6400
@karthigaanand6400 11 ай бұрын
Without secure job don't have loan whatever reason maybe improve your saving then you accordingly you have peaceful life
@MohanRaj-hk2cl
@MohanRaj-hk2cl 10 ай бұрын
Photos and videos are unavoidable bcos its monumental memories of the wedding. And its not wasting money.
@muralidharann6720
@muralidharann6720 10 күн бұрын
Super clarification yuvarani❤
@nandhininandhini2794
@nandhininandhini2794 10 ай бұрын
Thank you for all your information, keep going,enaku romba useful ahh iruku,onga Ella vedio informative ah irruku,ipotha na work join panna atha epadi save pannanum,epadi passive income generate pandrathunu naraiya usefull ah irruku Thank you so much
@deeksha1469
@deeksha1469 11 ай бұрын
Early retirement ku entha mutual fund best nu video podunga madam
@nandhinivijesh7
@nandhinivijesh7 11 ай бұрын
Gathered lot of knowledge about financial in this young age and nattrating semmma vazthukkal ..yatharthama .vazhkai vazha vazhigal
@sivakumarsiva2176
@sivakumarsiva2176 11 ай бұрын
அருமையான விளக்கம்
@-conscience
@-conscience 10 ай бұрын
ஆகச் சிறந்த அட்வைஸ் ❤❤❤
@kaviarasup4173
@kaviarasup4173 11 ай бұрын
Best health insurance sollunga
@rjprabhu2455
@rjprabhu2455 10 ай бұрын
Thank you, Sister.... Thank you so much
@vp.thangavelu4405
@vp.thangavelu4405 10 ай бұрын
Great sharing amma. You have shared a few important points. Keep it up. I am a financial advisor from Malaysia. Here, I don't consider Home as personal use asset.
@user-uy8ec2ng3w
@user-uy8ec2ng3w 9 ай бұрын
You are 100% true sister aasaithan manithanukku kedu athai thavirthale nalla valalam
@thiyagarajang5336
@thiyagarajang5336 11 ай бұрын
Very very useful tips thank you so much airtel.
@toyo4247
@toyo4247 9 ай бұрын
As an middle class I confirm I couldn't claim health insurance for my operation and for my mother's....there are politics
@SathyarajN1205
@SathyarajN1205 11 ай бұрын
Good information யுவராணி sis
@gprajkumar3703
@gprajkumar3703 10 ай бұрын
You are right ma even am thinking of it why should we spend such amount for this lets celebrate with few of our close relations
@natarajanr6696
@natarajanr6696 10 ай бұрын
அருமையான நல்ல செய்தி. ஆனால வளவளா கொளகொளாவாக விளக்கம் அளித்து வெறுக்க வைத்துள்ளார்
@ranjanips7751
@ranjanips7751 9 ай бұрын
Yuvarani great speech and advice super
@angelsharmila1471
@angelsharmila1471 11 ай бұрын
Very coorrect and useful information.
@ashardeen4349
@ashardeen4349 11 ай бұрын
Hi
@duraisamy5350
@duraisamy5350 11 ай бұрын
Very nice and excellent service Congratulations madam🎉👍👍👍
@sthirumoorthi3242
@sthirumoorthi3242 8 ай бұрын
Uvaranai ungalaku life partner varuvanga koodthuvatchavanga unga azghuku arivuku etha life partner keddikka ennoda vazthukkal ❤❤❤❤❤❤❤
@kumuthankuku
@kumuthankuku 11 ай бұрын
அப்டியே....கேட்டு கிழிச்சு தள்ளிருவாளுக கல்யாண விசயத்துல....🤧
@kailasamraja8808
@kailasamraja8808 9 ай бұрын
Humbug. If you purchase a flat and live there for 50 years, it is ok. An asset. After 50 years, we will see it at that time. One needs to cross the bridge when necessary.
@shankarford7574
@shankarford7574 6 ай бұрын
Namba Society la innoru Problem nambakitta Money athigama erukura mathiri show pannathan return gifts or gift pandranga kuda costly ah pandranga. Illana avana ithu pothum nu chinna gift or empty hand oda varanga😢
@gowthamdani
@gowthamdani 11 ай бұрын
En chellathuku evlo talent nu paru, ipdi break edukama content mela content potute irukinga yuvarani chellam,hats off my dear yuvi,but konjam udamba pathukopa,inum voice la konjam dull iruku❤❤❤❤❤❤
@suryamathi7837
@suryamathi7837 10 ай бұрын
P
@manimelair8048
@manimelair8048 8 күн бұрын
Very useful video thank you mam 🙏
@abi0511
@abi0511 9 ай бұрын
thank you so much akka❤
@monisha.v835
@monisha.v835 10 ай бұрын
Yes exactly my husband done the same thing our marriage was simple. But with that money we r in own house
@mithrangaming3514
@mithrangaming3514 10 ай бұрын
எனக்கு மாதம் 13300தான் சம்பளம் நான் ஜாலியா தான் இருக்கேன்
@dhinakaranmithra1900
@dhinakaranmithra1900 11 ай бұрын
Deivame... vera level neenga
@ramanibaiv.9469
@ramanibaiv.9469 10 ай бұрын
Free hold is not demolished in 99 years. Please give complete information. Tq
@rajeshblessing
@rajeshblessing 11 ай бұрын
Health insurance video podunga mam
@pashokkumar5053
@pashokkumar5053 10 ай бұрын
Very nice video everyone should know about this.
@essakkiappanbalakrishnan4988
@essakkiappanbalakrishnan4988 11 ай бұрын
Super your channel very happy ur channel will help middle class people ...thks ur time..
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl 11 ай бұрын
Sister👍 your views and advice are very practical views of life🌍🇮🇳 good advice to 🇮🇳☸️🔮middle class people👍 best 👍💯video
@Kumaraguru217
@Kumaraguru217 9 ай бұрын
Akka inga yellarukum salary 30k illa akka...en salary 10.5k tha akka😢engaluku ethachum video podunga akka... Money saving ku
@sathamusain6271
@sathamusain6271 10 ай бұрын
சில பேரு எதுக்கு கடன் வாங்கிறாங்க நா வராதசண்ணை. தான். இன்னும் பல தேவைகள் கேக்கங்க லா... பாவம் பொண்ணுங்க குடும்பம்..
@karthikeyan-oq2kn
@karthikeyan-oq2kn 11 ай бұрын
Yuvarani are you middle class? Upper middle class ? Or Rich girl?
@the_little_bundle_of_happiness
@the_little_bundle_of_happiness 11 ай бұрын
cheran sir *thirumanam* movie la idha ellamae already soltanga ma'am, give us more vidoes on schemes with high interest low risk and considerable amount of premium.
@kavithamohan5034
@kavithamohan5034 10 ай бұрын
Nanga antha movie pakala bro.......
@menaga9085
@menaga9085 11 ай бұрын
Pls post video about bank lockers . Is it safe . Dilemma whether open a bank locker or not .pls
@praveenaprakash3973
@praveenaprakash3973 11 ай бұрын
Your Videos are really great to follow ! Useful one indeed.
@user-fj1ov8wu3q
@user-fj1ov8wu3q 5 ай бұрын
Very very good information madem. Very very thanks madem.
@allgaming2846
@allgaming2846 Ай бұрын
Super ma God bless you 🙏🏻
@kumaresankrk3808
@kumaresankrk3808 11 ай бұрын
My thoughts oru pudhu kadaiya pottu customer sethu business pickup agaradhukku badhila alredy irukka business people ku chinna % ku loan mari koduthu kasu pakalam more over romba palakkam ulla aalu kitta idhu work agum
@amutham9723
@amutham9723 10 ай бұрын
Good information
@Accounts_padikalam_vaanga
@Accounts_padikalam_vaanga Ай бұрын
ஆசைய தூண்டனும் - சதுரங்க வேட்டை படம் பார்க்கலையா நீங்க 😂 எப்படி இருந்தாலும் நல்ல தகவல்.👌
@_ashwin42
@_ashwin42 11 ай бұрын
Good speech ❤
@jeyapandianb2678
@jeyapandianb2678 3 ай бұрын
அருமையான பதிவு
@vidhyarajendran2263
@vidhyarajendran2263 9 ай бұрын
Very very useful to me... Thanks to you ..
@lksinternational3358
@lksinternational3358 11 ай бұрын
Thank you for information yuvarani mam
@saransaravanan5119
@saransaravanan5119 9 ай бұрын
Super ma eye opener for many families...
@devendranendran918
@devendranendran918 22 күн бұрын
Thank u uvarani
EMI vs. Full Payment | Which One is Better? | Full Payment vs EMI Explained in Tamil
12:35
ffreedom app - Money (Tamil)
Рет қаралды 140 М.
123 GO! Houseによる偽の舌ドッキリ 😂👅
00:20
123 GO! HOUSE Japanese
Рет қаралды 5 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 65 МЛН
Why UK 🇬🇧 is going Bankrupt? : Detailed Economic Case Study
20:37
Think School
Рет қаралды 1,4 МЛН
4 Assets That Will Make You Poor | Don't Make the Mistakes | Best Investment Strategy in Tamil
15:39