50 Inch Body Measurement Blouse Stitching Detailly Explain in Tamil | Tailor Bro | Tailor Bro

  Рет қаралды 21,070

Tailor Bro

Tailor Bro

Күн бұрын

50 Inch Body Measurement Blouse Stitching Detailly Explain in Tamil | Tailor Bro | Tailor Bro
WhatsApp Channel : whatsapp.com/c...
ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#TailoringinTamil

Пікірлер: 82
@sriannaisri8068
@sriannaisri8068 Жыл бұрын
எல்லோரையும் வாழவைக்கனும் என்ற எண்ணம் உஙகளையும் உங்கள் குடும்பத்தையும் வாழவைக்கும் வாழ்த்துக்கள் தம்பி
@pushparajahnageswary
@pushparajahnageswary Жыл бұрын
சகோதரா தெளிவான விளக்கம். சிறு சிறு நுணுக்கங்களை எல்லாம் தெளிவாக கூறுகின்றீர்கள் நன்றி சகோதரா.
@gopinathnatarajan6390
@gopinathnatarajan6390 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் தம்பதியினருக்கு மிக்க மகிழ்ச்சி தம்பி
@rockgamingff6987
@rockgamingff6987 Жыл бұрын
தெளிவான விளக்கம் அண்ணா நன்றி 🙏
@Kalyani-x4c
@Kalyani-x4c Жыл бұрын
மிக்க நன்றி புரோ!!***
@GomathiVijay
@GomathiVijay 11 ай бұрын
Very useful and informative video. Thank you so much brother.
@skeerthika3732
@skeerthika3732 11 ай бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
@HoneyBee-g9d
@HoneyBee-g9d Жыл бұрын
அண்ணா நீங்க 28 லிருந்து 50 சைஸ்க்கு சோல்டர் ஆம்கோல் அளவு எவ்வளவு வருனு சொல்லிருகீங்க அதே மாதிரி 28 சைஸ்லருந்து 50 சைஸ் வரைக்கு கிராஸ் டாட் எவ்வளவு பிடிச்ச சரியா இருக்குனு சொல்லூங்க அண்ணா
@solaimaha6782
@solaimaha6782 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா 😊🎉❤
@muthulakshmis8972
@muthulakshmis8972 Жыл бұрын
வந்து விட்டேன் அண்ணா.
@regi1811
@regi1811 Жыл бұрын
Very good explanation brother Thanks
@Vaishnavi.S4_fPoojaSree.SLKG-c
@Vaishnavi.S4_fPoojaSree.SLKG-c Жыл бұрын
Thank you sir your video super
@albarakathnewcollections7044
@albarakathnewcollections7044 Жыл бұрын
அண்ணா வகுப்புக்கு வந்துட்டேன்🙏🙋‍♀️லைனிங் ப்ளவுஸ் சொல்லி குடுங்க🌺🌱🌺
@Salemsasikumar
@Salemsasikumar Жыл бұрын
Thank you so much bro 🎉🎉
@sivaanand2834
@sivaanand2834 Жыл бұрын
Good explaining ❤
@ganavisree5185
@ganavisree5185 Жыл бұрын
Anna kurthi la gown type lam konjam solli kudunga plz
@seethanarayanan1847
@seethanarayanan1847 Жыл бұрын
Nalla pathivu😊
@manimurugan2769
@manimurugan2769 Жыл бұрын
Anna. vathuna na 2 blows thachu kuthuten costomer happy vungaluku nanrihal pala ❤❤❤❤❤❤❤
@RamarRamar-u3d
@RamarRamar-u3d Жыл бұрын
Anna 44 inch la princesses cutting blouse and chutithar cutting and stitching poduga anna
@parveenparveen4672
@parveenparveen4672 Жыл бұрын
Hai Anna Nan fastcomment
@tajindersingh8908
@tajindersingh8908 Жыл бұрын
Superb anna
@Rosymary-b1n
@Rosymary-b1n Жыл бұрын
Hello brother blouse la sungu model eppi hand la stitch pandrathu
@MalaSaravanan-yu8mc
@MalaSaravanan-yu8mc Жыл бұрын
Super Anna ✂️👌
@boopathideepa6811
@boopathideepa6811 Жыл бұрын
Vanakkam anna🙏
@ambikavathiambikavathi2750
@ambikavathiambikavathi2750 Жыл бұрын
Anna Na resanta tha tailor ing call poi katthuketten ana cup size mattum flat ya tha varuthu
@sornasankari6652
@sornasankari6652 Жыл бұрын
Super anna ❤❤❤❤❤🎉🎉🎉🎉
@sabarimass7774
@sabarimass7774 Жыл бұрын
Pattiyala pant cutting stichging podunga bro
@Twinsjob
@Twinsjob Жыл бұрын
அண்ணா pls பாடி பட்டு பாவாடை லைநிங் போட்டு சீக்கிரம் சொள்ளிகுடுங்க பொங்கலுக்கு நெறய பேருக்கு உபயோகமாக
@baluabi-xv9go
@baluabi-xv9go Жыл бұрын
Anna pavadai sattai cutting an stiching video podunga anna
@sharmilarameshr5534
@sharmilarameshr5534 Жыл бұрын
Thank u bro...
@Hndsjbcsh-bckddciz
@Hndsjbcsh-bckddciz Жыл бұрын
Feeling top cutting and stiching video podunga anna
@veeriahkannan6870
@veeriahkannan6870 Жыл бұрын
வணக்கம் அண்ணா
@balakumarramarbalakumarram6844
@balakumarramarbalakumarram6844 Жыл бұрын
Anna 44 inch princess cutting blouse ànd chudithaar cutting and stitching podunga anna
@SLChennal3359
@SLChennal3359 Жыл бұрын
Brother, puthusa sewing machine vangalamnu irukken entha machine vangalam brother ... please
@leozgarden684
@leozgarden684 Жыл бұрын
ஆமாம் எனக்கும் வாங்கணும் சொல்லுங்க pls அண்ணா
@Sevendubletakkar7101
@Sevendubletakkar7101 Жыл бұрын
Hi anna 50 size boat neck ,kolar neck ,clouse neck, princess cut,sollithagana plus size womenku help fullla irugum
@kanagakanaga-oo9nl
@kanagakanaga-oo9nl Жыл бұрын
6month to 1year baby ku பட்டு பாவாடை சட்டை சொல்லி தாங்க அண்ணா
@ssaarichannel3625
@ssaarichannel3625 Жыл бұрын
Hi Anna 😊
@ramuramu-gj1nd
@ramuramu-gj1nd Жыл бұрын
I liked your comment thank you
@fathimabegum218
@fathimabegum218 Жыл бұрын
வணக்கம்.புரோ.பிலோஸ்சில்.பிரண்ட்.கழுத்துடிசைன்.சொல்லிக்குடுங்க
@deepikas243
@deepikas243 Жыл бұрын
Funny shayari photo saree blouse ki cutting podunga na saree saree la irunthu kai ki matra Vetti thaipathu Eppadi Anna Solang Anna
@parveenparveen4672
@parveenparveen4672 Жыл бұрын
Hai Anna
@parthipriya2279
@parthipriya2279 Жыл бұрын
அண்ணா உங்கள் வீடியோவில்நிறைய விவரங்கள் கத்துக்கிட்டேன் அண்ணா ரொம்ப நன்றி அண்ணா இப்போதான்ரெண்டு பிளவுஸ் வாங்கி தைக்கிறேன் கொஞ்சம் பயமா இருக்குஅண்ணா
@p.ssriyavlog339
@p.ssriyavlog339 Жыл бұрын
Anna na nenga solli kodutha 28 blouse sais video padhu kat panni thaichan Ella correct ah irunthathu ana cross romba amuguna Mari irunthathu cross height 12 1/2 ..1inch 3vuyaram nu solirunthinga athu Mari tha stich pannea Nalla illa bro atha epadi sari seilamnu sollunga
@ushasathishkumar189
@ushasathishkumar189 Жыл бұрын
Hi Anna
@J.Jothish
@J.Jothish Жыл бұрын
Anna school shirts and uniform solli kudunga anna ennoda pillingaluku stitch panni podanumnu aasiya irukku ,..thayal kooli kuduthu thekka mudiyala anna pls .....
@asokanpadma3714
@asokanpadma3714 Жыл бұрын
👌👌👌
@manamedumanamedu3434
@manamedumanamedu3434 3 ай бұрын
உங்க இன்ஸ்டா ஐடியும் சொல்லுங்க அண்ணா
@ishulakshith7557
@ishulakshith7557 Жыл бұрын
Aliya cut kurti video poduga bro
@seethaseetha8880
@seethaseetha8880 Жыл бұрын
Cவகுப்புக்கு வந்து விட்டேன் தம்பி.
@dhanusris4860
@dhanusris4860 Жыл бұрын
Hianna
@Anandhi-um4op
@Anandhi-um4op Жыл бұрын
அண்ணா நான் சரியாக cutting நல்லா இருக்கு stitching நல்லா இருக்கு போட்டபோது கப் சைஸ் டைட்டா இருக்கு சோல்டர் லூசா இருக்கிறது காரணம் என்ன?. அண்ணா. இடுப்பு செஸ்ட் அலவு சரியாக தான் இருக்குது
@sriktrmooligai7545
@sriktrmooligai7545 11 ай бұрын
திருப்பூர் வறும்பொலுதுசொல்லூங்க
@sathiyarani1713
@sathiyarani1713 Жыл бұрын
🙏🙏
@DEVILGAMING-be8tk
@DEVILGAMING-be8tk Жыл бұрын
அண்ணா பட்டு பாவாடை சொல்லி தாங்க அண்ணா
@santhisanthi8311
@santhisanthi8311 11 ай бұрын
அண்ணா தயவு செய்து உங்களுக்கு ஊரு எங்கே
@Anandhi-um4op
@Anandhi-um4op Жыл бұрын
அண்ணா.உயரம் 13 இருந்தால் பதிமூன்றை எப்படி எடுப்பது
@DEVILGAMING-be8tk
@DEVILGAMING-be8tk Жыл бұрын
அண்ணா பட்டு பாவாடை சொல் விதிக்க அண்ணா
@seeniramalan3427
@seeniramalan3427 Жыл бұрын
Hi anna Anni
@AhsanRahuman
@AhsanRahuman Жыл бұрын
அண்ண எனக்கு சாதா பிளவுஸ் கரெக்டா வருது லைனிங் பிளவுஸ் கரெக்டா varamataku என்ன தவறு அண்ணா
@amaravathis9197
@amaravathis9197 Жыл бұрын
36 i̤n̤c̤h̤ k̤ṳ 50 i̤n̤c̤h̤ f̤r̤o̤n̤t̤ p̤o̤t̤i̤o̤n̤ v̤a̤i̤k̤a̤l̤a̤m̤
@YuvaneshwariYuvaneshwari-ev2yd
@YuvaneshwariYuvaneshwari-ev2yd Жыл бұрын
அன்னா லைநிங் பிளவுஸ் போட்டு துணி வெட்டுனா பட்டி அதிகமா இருக்கு அன்னா ஏன் சொல்லுங்க எங்களுக்கு ஒரு முறை லைநிங் பிளவுஸ் போட்டு துணி வெட்டுங்கள் pls
@anathavalli6480
@anathavalli6480 Жыл бұрын
Hi
@porkodiporkodi1095
@porkodiporkodi1095 Жыл бұрын
அண்ணா எனக்கு தையல் வகுப்பில் மூன்று இடங்களில் கற்றுக்கொண்டேன்.எனக்கு தையல் ரொம்ப பிடிக்கும் அனால் எனக்கு தையல் சொல்லி கொடுத்தவர் எவரும் நல்ல சொல்லி தரவில்லை.அண்ணா உங்கள் வகுப்பில் எனக்கு நன்றாக புரிந்தது.எனக்கு கழுத்து வளைவு ‌.கை வளைவு.ஆம்புகோல் வளைவு .கை கொடஞ்சி எடுக்கிறது.அண்ணா எனக்கு செப் வளைவாக வரைய வரவில்லை அதற்கு எதவுது டிப்ஸ் சொல்லி கொடுங்கள் அண்ணா பிளிஸ் அண்ணா
@parthipriya2279
@parthipriya2279 Жыл бұрын
அண்ணா அளவு பிளவுஸில்44.1/2இன்ச் இருக்கு அதில் பின்புறம் 12+12=24,இன்ச் இருக்கு முன்பகுதியில் 10+10.1/2=20.1/2 இன்ச் இருக்கு.மொத்தம்=44.1/2வருது அண்ணா .44.1/2 பாதி 22.1/4.பாதி11.1/8அல்லது, 1/4. வருது அப்பே 11.1/4. தானே வைக்கனும்.(அளவுபிளவுஸில்இருக்கிரதையே வைக்கனுமா அண்ணா) அளவு பிளவுஸில் பின்புறம் 24வருதே அத வைக்கனுமா
@musthafajosphin2619
@musthafajosphin2619 Жыл бұрын
@parthipriya2279
@parthipriya2279 Жыл бұрын
அண்ணா தைத்து முடித்த பின் .கை பிளாட்டாக வரவில்லை கீழே போட்டு பார்க்கும் பொழுதுகை வளைவாக வருகிறது ஆமுல் சைடு மடித்தாலோ அல்லது நடு சென் டரில் மடித்தா லோ கை நேராகவும் பிளவுஸ் ஃபிளாட் யாகவும் வருகிறது இப்படி செய்யவில்லை என்றால் கை வளைவாக வருகிறது அண்ணா.பிளவுஸ் ஒரு நீட்நஸ்ஸாக இல்லை அண்ணாஇதை இப்படி சரி செய்வது அண்ணா
@udhayaganesh2790
@udhayaganesh2790 Жыл бұрын
Anna
@vigneshu6346
@vigneshu6346 Жыл бұрын
What's app la photo pottu erukkan pathu solluga
@sathyasaranya7244
@sathyasaranya7244 Жыл бұрын
வணக்கம் அண்ணா அண்ணி. அண்ணா எனக்கு ஆம் கொள் நீங்க சொன்ன மாதிரி 13.50 - 8 எனக்கு மாறுது.
@vigneshu6346
@vigneshu6346 Жыл бұрын
அண்ணா பிளவுஸ் முடிக்கும்போது இடுப்பு அளவு நீங்க சொன்னது மாதிரி அளவெடுத்து ஸ்டிச்சிங் முடிச்சதுக்கு பிறகு அளவு சட்டையில் விட 1 இன் அதிகமா வருது அதுனால
@SivaranjaniM-oj6ve
@SivaranjaniM-oj6ve Жыл бұрын
இது தம் பரோட்டா
@balajis3560
@balajis3560 Жыл бұрын
Gu
@manamedumanamedu3434
@manamedumanamedu3434 3 ай бұрын
அண்ணா உங்க வாட்ஸ்அப் நம்பர்
@Buhari-r4j
@Buhari-r4j Жыл бұрын
Anna unga WhatsApp number sollunga pls
@Twinsjob
@Twinsjob Жыл бұрын
அண்ணா pls பாடி பட்டு பாவாடை லைநிங் போட்டு சீக்கிரம் சொள்ளிகுடுங்க பொங்கலுக்கு நெறய பேருக்கு உபயோகமாக
@muthukumar-rn5wr
@muthukumar-rn5wr Жыл бұрын
S Anna
@santhiniganesun4203
@santhiniganesun4203 Жыл бұрын
சொல்லி கொடுக்கவும்
@PeriyaSamy-qo8bs
@PeriyaSamy-qo8bs Жыл бұрын
Thank you anna
@RadhamaniRadhamani-c7w
@RadhamaniRadhamani-c7w Жыл бұрын
Hi anna
@DEVILGAMING-be8tk
@DEVILGAMING-be8tk Жыл бұрын
அண்ணா பட்டு பாவாடை சொல் விதிக்க அண்ணா
@mangaiganesan3703
@mangaiganesan3703 Жыл бұрын
Hi bro
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Cross Cut Blouse Cutting Simple And Easy Method  (DIY)
16:56
Sew with Shama -Tamil
Рет қаралды 2,1 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН