## 50 குட்டி வளர்ப்பு 100 குட்டியாக மாறியது இவரின் விடாமுயற்சி இவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டுள்ளது

  Рет қаралды 5,680

Nellai Pasumai Farm

Nellai Pasumai Farm

5 ай бұрын

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இந்த பண்ணை அமைந்துள்ளது..
இவர் ஆரம்பத்தில் வெறும் 40 குட்டிகள் வளர்த்துள்ளனர் பிறகு இன்று 120 குட்டி குறையாமல் வளர்த்துக் கொண்டிருக்கிறார்..
##இவரின் வளர்ச்சி இவரின் உழைப்பு என்னை ஆச்சரியப்படுத்தியது..
##நமது சேனலை மட்டும் பார்த்து ஆடு வளர்த்தார் அதன் பிறகு நம்மிடம் அறிமுகமானார்..
செல் 8903480074

Пікірлер: 29
@mohans3884
@mohans3884 5 ай бұрын
வணக்கம் சார் உங்களுடைய வீடியோ அனைத்தும் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் நான் புதிதாக ஆட்டு பண்ணை அமைப்பதற்கு நீங்கள்தான் உதவ வேண்டும் ப்ளீஸ்
@tajudeensulthan5899
@tajudeensulthan5899 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும பாய் விரைவில் உங்களை சந்திப் பேன் இராமநாதபுரம் ஏர்வாடி
@MohanAuto-rg9lp
@MohanAuto-rg9lp 5 ай бұрын
அண்ணா உங்க தொலைப்பேசி எண் இங்க வில்லை மாற்று எண்ணை குடுங்க அண்ணா
@kkshrivadivel1909
@kkshrivadivel1909 5 ай бұрын
நான் உங்கள் யூடியூப் வீடியோவை பார்த்து தான் செம்மறி ஆடு வளர்க்க முடிவு செய்தேன்.வளர்ப்பு குட்டிகள் கொடுத்தால் உதவியாக இருக்கும்.
@rajendranm65
@rajendranm65 5 ай бұрын
சார் வணக்கம் உங்களுடைய அனைத்து வீடியோக்களையும் நான் தவறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன் எனக்கும் முதன் முதலில் பண்ணை வைக்க ஆசைப்படுகிறேன் தொடக்கத்தில் 20 டு 25 குட்டிகள் தேவைப்படுகின்றன கண்டிப்பாக கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் ஈரோடு டு அந்தியூரில் குடியிருக்கிறேன் சேலம் செல்லும் வழியில் சேலம் போகும்போது தவறாமல் குட்டியை கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி அண்ணாச்சி
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 5 ай бұрын
Unga nambar bro
@kkshrivadivel1909
@kkshrivadivel1909 5 ай бұрын
பாய் நான் ஈரோடு மாவட்டம் பாசூர்கிராமம்.வளர்ப்பு குட்டிகள் வேண்டும்.உங்களை ஃபோனில் தொடர்பு கொள்ள முடியவில்லை.இரண்டு மாதமாக நீங்கள் குட்டி தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
@rajendranm65
@rajendranm65 5 ай бұрын
கண்டிப்பாக ரிப்ளை பண்ணுமாறு கேட்டுக்கொள்கிறேன்
@jeevajai7997
@jeevajai7997 5 ай бұрын
சார் வணக்கம் முயற்ச்சித்துக்கொண்டிருக்கிறேன் தொடர்புகொள்ள தொடர்பு கிடைக்கவில்லை. வேறு எண் ஏதும் உள்ளதா? இல்லையெனில் நேரில் வரலாமா?
@hussaintajmul6890
@hussaintajmul6890 4 ай бұрын
Goat feed yenna rate 35 kg sollungu
@manimathi3220
@manimathi3220 5 ай бұрын
Bro pettai aadukaluku deworming panna virbac hitek oral solution kudukalama result nalla irukuma konjam sollunga
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 5 ай бұрын
Nalla erukum bro kutuga
@user-hu8gy3nr2h
@user-hu8gy3nr2h 5 ай бұрын
4 kutti kedakkumama anna
@user-hu8gy3nr2h
@user-hu8gy3nr2h 5 ай бұрын
Anna 4 kutti kedakkumama anna
@user-nt8qb9id8c
@user-nt8qb9id8c 4 ай бұрын
உயிர் எடை கிலோ 450 கு எடுப்பிங்கிளா
@hussaintajmul6890
@hussaintajmul6890 4 ай бұрын
Bai nenga ipoum kutti kuduthu 3 masam kalithu kutti yadipengala
@paneerponnan5054
@paneerponnan5054 5 ай бұрын
Pannai address
@gokulkrishnan1048
@gokulkrishnan1048 5 ай бұрын
Anna nu ipo abroad la iruka na innu one year la ooru vanthu ru va na kutty vaga kasu illa atha na inga vantha innu kojo nail la ooru ku vanthu form tha vaika pora na oinga support yanaku kojo kuduga na
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 5 ай бұрын
கண்டிப்பா ப்ரோ நேர்ல வாங்க ப்ரோ சந்திப்போம் சாதிப்போம்
@gokulkrishnan1048
@gokulkrishnan1048 5 ай бұрын
@@nellaipasumaifarm8930 kandipa na
@user-pu9yt2bo6s
@user-pu9yt2bo6s 5 ай бұрын
Gopal.kanaga
@rajivarul9081
@rajivarul9081 5 ай бұрын
சார் வணக்கம் நீங்கதா போன் அட்டன் பண்ணவே மாட்டிங்களே
@rajivarul9081
@rajivarul9081 5 ай бұрын
எனக்கு குட்டி வேண்டும் பதில் சொல்லுங்க
@Dindigulgoatfarming
@Dindigulgoatfarming 5 ай бұрын
சார் வணக்கம் உங்களுக்கு போன்பன்னுனாலும் எடுக்க மாட்டேன்னுது but காமன்ட்ல சொன்னாலும் Reply la இல்லை நீங்கள் பதில் சொல்லுவிங்க என்ற நம்பிக்கையில் தான் கேக்குறேம் but எந்த பதிலும் இல்லை ஆடுகளுக்கு அடர் தீவனம் எங்கு கிடைக்கும் என்ன விலை? பதிலுக்காக iam waiting
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 5 ай бұрын
உங்களிடம் எத்தனை குட்டிகள் உள்ளன இல்லையெனில் எத்தனை தீவனம் பேக் தேவைப்படுகிறது
@Dindigulgoatfarming
@Dindigulgoatfarming 5 ай бұрын
30குட்டி
@murukeshs3457
@murukeshs3457 5 ай бұрын
அண்ணே கரி குட்டி என்ன விலைக்கு உயிர் அடிக்க எவ்வளவு எடுக்குறீங்க அந்த வேலையை பதிவு தயவு செய்து பதிவு பண்ணுங்க வீடியோ போடுங்க. வளர்ப்பு குட்டி என்ன விலை கொடுக்குறீங்க அந்த பதிவு போடுறீங்க கறிக்குட்டி என்ன விலைக்கு எடுக்குறீங்க அந்த பதிவு இது இந்த வீடியோவில் இல்லை.
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 5 ай бұрын
நமது சேனலை பெட்டையாடு வைத்திருப்பவர்கள் கறிக்கடை வியாபாரிகள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் நமது சேனலில் வரும் வீடியோக்களை பார்த்து வருவது காரணத்தினால் என்னால் விலை நிர்ணயத்தை சொல்ல முடியவில்லை ஏனென்றால் நான் சொல்லும் விலையினால் அதிகமானோர் பாதிக்கப்படுவார்கள் அதனால் என்னால் சொல்ல முடியவில்லை எப்படி சொல்றனா இன்னைக்கு கறி குட்டியின் உயிர் எடை 385 இந்த விலையில் போகிறது என்று சொன்னால் சில பண்ணைக்காரர்கள் 400 ரூபாய் கூட விற்று இருக்கலாம் அப்போது நாம் போடும் 385 விலை பிரச்சினையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது அது போக தான் வளர்ப்பு குட்டி கறிக்குட்டி எல்லா நேரங்களும் பிரச்சினை உண்டாக்கும்..
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 4,2 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 4 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 5 МЛН
Этот парень обрёл супер-силу 😂 #фильмы #кино
0:53