No video

#

  Рет қаралды 8,318

Nellai Pasumai Farm

Nellai Pasumai Farm

Күн бұрын

திருநெல்வேலி மாவட்டம் பிரஞ்சேரி பகுதியில் இந்த ஆட்டுப்பண்ணை அமைந்துள்ளது..
##இந்த ஆட்டுப்பண்ணையில் ஆரம்பத்தில் வளர்ப்புக்கு நாட்டு ஆடுகள் வாங்கி வளர்த்து எந்த ஒரு லாபத்தையும் எடுக்கவில்லை எங்களிடம் நேரில் வந்து கூறினார்கள் இப்போது நாங்கள் கொடுத்துள்ளோம் இதில் என்ன லாபம் நஷ்டம் ஆகுது என்பதை அடுத்த வீடியோவில் பார்ப்போம்..
செல் 8903480074

Пікірлер: 31
@user-vb4re1jv5v
@user-vb4re1jv5v 27 күн бұрын
உழைப்பு உயர்வு நெல்லை பசுமை பார்ம்❤❤❤❤❤❤❤
@uthramuthusamy1518
@uthramuthusamy1518 6 ай бұрын
நல்ல உள்ளத்தோடு அடுத்தவர்க்கு தொழில் முறையை சொல்லி குடுப்பது பெரிய மனசு வேணும் அதை நீங்கள் செய்வது சூப்பர் வாழ்த்துக்கள். 🌹🌹
@Vivasayathesam-7oo2f
@Vivasayathesam-7oo2f 6 ай бұрын
வாழ்த்துக்கள் பாய்...❤
@elaumilayaraja3162
@elaumilayaraja3162 6 ай бұрын
தீவனங்கள் பற்றி Video போடுங்க அண்ணா
@GalaxyTravels
@GalaxyTravels 6 ай бұрын
உங்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கின்றேன்...
@jokeraash3111
@jokeraash3111 6 ай бұрын
Soopr na 👍
@kavinnagaraj8077
@kavinnagaraj8077 6 ай бұрын
உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை மாமா
@kavisanjana
@kavisanjana 6 ай бұрын
Super anna good heart
@babukiruba4607
@babukiruba4607 6 ай бұрын
வாழ்த்துக்கள் மாமா
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 6 ай бұрын
TQ மாமா
@sheikabdulla9371
@sheikabdulla9371 6 ай бұрын
Anna na unghaloda subscribe adhavida unghaloda page ku big fan Anna, Anna yeankita 4 pottu kutty eruku anna vanghikalam anna
@Ananth121
@Ananth121 4 ай бұрын
Dindigul side nellore judipi valakkalama illa sale panra prachaana varuma na
@Mohamedismail-ot7dj
@Mohamedismail-ot7dj 6 ай бұрын
❤❤❤
@velsamy6645
@velsamy6645 5 ай бұрын
Sir theevanam eppothu kodukka vendum evvalavu kodukkanum
@chandruediting8012
@chandruediting8012 6 ай бұрын
Anna ranipet district kutty thara mudima pls solunga anna romba naal ketutu iruken
@aathisaathis2660
@aathisaathis2660 2 ай бұрын
லிவர் டானிக் என்ன ரேட் வரும் மாமா
@vishwavishwanathan8539
@vishwavishwanathan8539 6 ай бұрын
வைகோல்க்குபதில் சைலேஜ் போடலாமா அண்ணா கொஞ்ஜம் சோல்லுங்க தருமபுரி நாணும் ஆடுவளர்க 10வருடமாய் முயற்சிக்கிறேன் அண்ணா
@elaumilayaraja3162
@elaumilayaraja3162 6 ай бұрын
ஆடு வளர்ப்பு பற்றி, Class எடுப்பீங்களா அண்ணா நேரடியாக வந்தால்
@user-ox4mo2fw2k
@user-ox4mo2fw2k 3 ай бұрын
Ok bro
@praveenkumar.s2505
@praveenkumar.s2505 6 ай бұрын
Anna ungala pakanumna apa varanu unga farmku
@SleepyAutumnTrees-fv5ms
@SleepyAutumnTrees-fv5ms 6 ай бұрын
Broo I want goat Nellore Jodipi u having bro
@kkshrivadivel1909
@kkshrivadivel1909 6 ай бұрын
குட்டிகள் வேண்டும்.கிடைக்குமா
@user-ox4mo2fw2k
@user-ox4mo2fw2k 4 ай бұрын
Yathanna kutty bro
@paulraj6594
@paulraj6594 6 ай бұрын
கால் பண்ணா எடுக்க மாட்டேங்கறீங்க பாய் தேனி மாவட்டத்திற்கு ஒரு 20 குட்டி வேணும் பாய்
@user-ro9hm7wu9y
@user-ro9hm7wu9y 6 ай бұрын
Unga number? ?
@paulraj6594
@paulraj6594 6 ай бұрын
இந்த மாதிரி குட்டி வேணும் பாய்
@mjaffarsadiqmjaffarsadiq6480
@mjaffarsadiqmjaffarsadiq6480 6 ай бұрын
Brother unga name ena
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 6 ай бұрын
Peer bhai
@mjaffarsadiqmjaffarsadiq6480
@mjaffarsadiqmjaffarsadiq6480 6 ай бұрын
Evalo busya irundalum respect pannuringa masha allah
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 15 МЛН
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 4,6 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 47 МЛН
18-02-24 Sunday Current Updation
13:25
Al-Shaji farms
Рет қаралды 10 М.
மிரட்டலான புதிய வகை கால்நடை தீவனம் | American 5G Napier grass
8:34