50 ரூபாயில் அளவில்லா இரவு உணவு தரும் தம்பதியர் | Unlimited dinner for Rs50 | MSF

  Рет қаралды 480,109

madras street food

madras street food

Күн бұрын

Пікірлер
@madrasstreetfood
@madrasstreetfood 3 жыл бұрын
srinivasa tiffin centre (50rs Unlimited breakfast not available now) Address: 5, 3rd St, Thangal karai, Dharan Singh Colony, Vadapalani, Chennai, Tamil Nadu 600026. Phone: 098844 19068 g.page/srinivasa-tiffin-centr...
@dsharmi8782
@dsharmi8782 3 жыл бұрын
Ipo available illaya sir?
@madrasstreetfood
@madrasstreetfood 3 жыл бұрын
@@dsharmi8782 50rs unlimited Lunch and dinner available, 50rs unlimited breakfast combo not available now only normal break fast.
@agkalyaniagkalyani1795
@agkalyaniagkalyani1795 3 жыл бұрын
Vazgavalamudan
@rajasuresh9995
@rajasuresh9995 3 жыл бұрын
நல்ல மனம் வாழ்க..,
@vasavi_productsgudiyattam3259
@vasavi_productsgudiyattam3259 3 жыл бұрын
..
@அவுலியாபாய்
@அவுலியாபாய் 3 жыл бұрын
கொடுக்கணும் என்ற மனசு வேண்டும் இவங்களால் தான் சார் நாட்டில் பஞ்சம் இல்லாமல் இருக்கு மழையும் பெய்யுது நீண்ட ஆயுளோடு இருக்கனும் நன்றி msf 🙏💕👌
@Kalvikangal
@Kalvikangal 3 жыл бұрын
பணம் இருப்பவர்களுக்கு கொடுக்கும் மனம் இருக்காது. கொடுக்க நினைப்பவர்களுக்கு பணம் இருக்காது வாழ்க வளமுடன் தொடரட்டும் உங்கள் பணி
@vallie3073
@vallie3073 3 жыл бұрын
Correct a sonninga
@KalaiSelvi-kh4ln
@KalaiSelvi-kh4ln 3 жыл бұрын
S 100% true
@abdulbasith5210
@abdulbasith5210 3 жыл бұрын
Nee pattha
@bshahul5018
@bshahul5018 3 жыл бұрын
உண்மை
@alaguraja4158
@alaguraja4158 3 жыл бұрын
தலைவா மீண்டும் மீண்டும் சொல்வேன்.... நீங்கள் உங்கள் மார்க்கத்தில் இருந்து என்றும் மாரதீர்கள்.... இது தான் உங்கள் தனித்துவம்...👍👍👍👍👍 மென்மேலும் வளர்ந்து கொண்டே இருங்கள் 👍👍👍👍👍
@playerone8021
@playerone8021 3 жыл бұрын
நீண்ட ஆயுள், உடல், உள்ளம், ஆரோக்கியம், அனைத்தும் இறைவனால், கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன்.
@pnrao31
@pnrao31 3 жыл бұрын
தன்னிடம் உள்ளதை மற்றவர்களுக்கு கொடுத்து பசி தீர்க்கும் இந்த தம்பதியருக்கு... தலை வணங்குகிறேன்....
@soundsofpositiveside7025
@soundsofpositiveside7025 3 жыл бұрын
பல நடமாடும் தெய்வங்களை இவ்வுலகத்திற்கு வெளிக்கொண்டுவரும் MSF சேனலுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
@paramasivamchockalingam1657
@paramasivamchockalingam1657 3 жыл бұрын
மனப்பூர்வமான வாழ்த்துக்கள். தங்களது சேவை நிச்சயம் அடுத்த தலைமுறைக்கு ஒரு உன்னதமான முன்னுதாரணம். மனம் நெகிழ்ந்து போனது. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
@mariappan6905
@mariappan6905 3 жыл бұрын
மிக தெளிவான பேச்சு மிக தெளிவான நோக்கம். மிக தெளிவான லட்சியம். நன்றி சகோதரியே வாழ்த்துக்கள். இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.
@இலியாஸ்இலியாஸ்
@இலியாஸ்இலியாஸ் 3 жыл бұрын
மணம் விட்டு சொல்வதற்குவாய் இல்லைஇந்த தம்பதிகளை இறைவன்இரண்டு உலகத்திலும்இறைவன் வெற்றிஅளிப்பானாக
@animalstrollz3150
@animalstrollz3150 3 жыл бұрын
உங்கள் பேச்சிலே தெரிகிறது உங்களின் உபசரிப்பு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அருமையாக விளக்கினீர்கள் சகோதரி
@balasambasivan1815
@balasambasivan1815 3 жыл бұрын
வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற வகையில் பலன் நிச்சயமாக கிடைக்க இறைவன் அருள் கிடைக்கும்.
@kandhasamy673
@kandhasamy673 3 жыл бұрын
சேலத்தின் பெறுமையை சென்னையில் காட்டிய சீனிவாச டிபன் சென்டர் வாழ்க வளமுடன் வளர்க உங்கள் வளம் 🙏
@Ceeyes0009
@Ceeyes0009 3 жыл бұрын
அம்பானி ,.அதானி முதல், பாமரன் வரை, மனிதன் " போதும் போதும்" என்று சொல்வதே இந்த உணவுக்குத்தான். அடுத்த நாளைக்கும் சேர்த்து இந்த ஒரே.வேளையில் சாப்பிட. முடியாது. அந்த மனிதனுக்கு குறைந்த விலையில் பசித்த வயிற்றுக்கு மனமாற உணவளிக்கும் தங்களுக்கு பண்ணியம். வாழ்த்துக்கள்.
@Krishna-mw9lm
@Krishna-mw9lm 3 жыл бұрын
அருமை அருமை . எளிமையானது மட்டுமல்லாமல் தரமான உணவுகளை கொடுக்கும் இதுபோன்ற உணவகங்களை ஊக்குவிப்பது ஒவ்வொருவரின் கடமையும் கூட,
@jagadeesha4653
@jagadeesha4653 3 жыл бұрын
When ordinary people doing service like this why can't politician and religious people. Poor people with great heart..big salute to you both Madam.
@sathyamoorthy9954
@sathyamoorthy9954 3 жыл бұрын
இந்த தம்பதியரை வாழ்த்த வார்த்தைகள் இல்லை. கடவுள் அணிகிரகம் இவர்களுக்கு பூரணமாக கிட்ட பிரார்த்தனை செய்யுங்கள்
@shakthissimplekitchen8035
@shakthissimplekitchen8035 3 жыл бұрын
Hard working woman. She has so much inspiration and good thoughts. She is honest with her opinions.👍👍
@abcabc2179
@abcabc2179 3 жыл бұрын
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹா.. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக... வாழ்க வளமுடன்
@dhanvino3970
@dhanvino3970 3 жыл бұрын
காசு செலவாகி விடும் என்று ஒரு தோசை, ரெண்டு சப்பாத்தி 4 இட்லி மட்டுமே சாப்பிடுவேன் சென்னையில் கல்லூரி படிக்கும் போது... இளங்கலை படிக்கும் போது ஓசூர் ல அந்த பிரச்சினை இல்லாமல் இருந்தது...
@chennai4511
@chennai4511 3 жыл бұрын
பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை இவர்கள் போன்ற மனிதர்கள் தான் அடிக்கடி உணர்த்துகின்றனர்... உங்களுடைய நல்மனதிற்கு🙏🙏🙏...
@kevinbennychuku5613
@kevinbennychuku5613 3 жыл бұрын
No words to say. GREAT COUPLES. GOD BLESS ALL. MSF again Rocking. congrats from kerala.
@vasanthkumardhanasekarand4219
@vasanthkumardhanasekarand4219 3 жыл бұрын
அம்மா தங்களின் சேவையை காலம் உள்ள வரை தொடருங்கள் சாப்பிடுகிறவர்கள் என்றுமே உங்களை வாழ்த்திக் கொண்டே இருப்பார்கள் பெரிய இடத்திற்க்கு கூடிய விரைவில் வர போகிறிர்கள் இறைவன் தொண்டாகவே செய்கிறிர்கள் வாழ்க வளமுடன் உழைப்பு உயர்வு தரும் தங்கள் சேவையை தொடருங்கள்
@farookbasha5319
@farookbasha5319 3 жыл бұрын
மிகவும் அருமையாக இருக்கிறது உங்களின் சேவை, மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி.
@vengadajalamvengadajalam2113
@vengadajalamvengadajalam2113 3 жыл бұрын
தனது சேவையை தன்னுடைய உழைப்பின் மூலமே வெளிபடைந்த நினைக்கும் சகோதரிக்கும் சகோதரியின் குடும்பத்தினர். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். தனது சேவையை மனமகிழ்வுடன் எடுத்துரைக்கும் சகோதரிக்கு மேலும் நல் வாழ்த்துக்கள்.
@dhurgam8734
@dhurgam8734 3 жыл бұрын
கடவுள் ஆசிர்வாதம் என்றும் உண்டு கலியுக கடவுள் நீங்கள் ஏழையின் தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@shanmuganathanr5992
@shanmuganathanr5992 3 жыл бұрын
வடிகையாழர்தான்தெய்வமென்றுசொல்லவேண்டாம் மக்களுக்குஉண வு வழங்கஅந்ததெய்வம்தான் உங்களுக்குஉதவிசெய்கிறது என்பதைஉணர்வீராக
@harishbabuayothiramasamy6827
@harishbabuayothiramasamy6827 3 жыл бұрын
அந்த மனசுதான் கடவுள்.உங்கள் வாழ்க்கை மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
@sugusugu1138
@sugusugu1138 3 жыл бұрын
I just wish both of you GOD BLESS....TQ MSF for sharing another service oriented food shop
@RAJASINGH-oo3fy
@RAJASINGH-oo3fy 3 жыл бұрын
HEARTY WISHES / THANKS TO EVER BLESSED NOBLE COUPLE MRS MANJULAA, MR.SRINIVASAN 💐💐👑👑🙏. SERVICES TO HUMANS ARE THE SERVICES DONE TO GODESS/GOD'S. LIVING GODESS / GOD 💐. SPECIAL THANKS TO #MSF TEAM FOR EXPOSING THEM 💐👍🥰...
@bnnonline
@bnnonline 3 жыл бұрын
உண்மையான நேர்மையான சேவையை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வாழ்க உங்கள் தாராள மனசு. மகராசி நல்ல வாழ்கையில் உயரணும்.
@akilan688
@akilan688 3 жыл бұрын
அந்த மனசுக்கு நீங்க மேலும், மேலும் வளரனும், வாழ்த்துக்கள், அடுத்தவரின் பசி போக்க உதவும் இந்த குணம் மிகவும் விலைமதிப்பு இல்லாதது... 🌹🌹
@elann5232
@elann5232 3 жыл бұрын
தலைமுறைகள் கடந்து வாழ்வாங்கு வாழ்வீர்கள்.... வாழ்த்துகள்....வாழ்த்துகள்
@vijaym3477
@vijaym3477 3 жыл бұрын
Corona நேரத்துல எங்களுக்கும் சாப்பாடு இல்லை, அப்ப அந்த நேரத்துல கூலி வேளை செய்யும் மக்கள் என்ன பன்னி இருப்பார்கள், எப்படி கஷ்ட பட்டு இருப்பார்கள் என்று நினைக்கும் உங்க மனசு தான் கடவுள், always rock MSF
@mohamedrafi7899
@mohamedrafi7899 3 жыл бұрын
Great.. வாழ்த்துக்கள்.. சகோ & சகோதரி.. 50 RS.. கு.. Unlimited டின்னர்.. Vow..
@govindasamynaickers7768
@govindasamynaickers7768 3 жыл бұрын
வாழ்க வளமுடன் உங்கள் சேவை தொடரட்டும்
@kanagasabaiaravindan6627
@kanagasabaiaravindan6627 3 жыл бұрын
I had seen people like these nobles in my childhood means five decades ago. Now, in the monetary motive busy life such noble people surprising following traditions . ( I remember my grand mother did the same rich or poor who visit our home.). Some eateries in Colombo too continuing the same.
@THIRAIYULAGU
@THIRAIYULAGU 3 жыл бұрын
உணவின் அருமையை சென்னை வந்த பிறகு தான் தெரிகிறது 😔.உங்களை போன்ற உள்ளங்கள் என்றும் நல்லா இருக்கு வேண்டும் 🙏
@sumithrasamayal
@sumithrasamayal 3 жыл бұрын
Super Anna Anni. நான் நாக்பூரில் இருக்கிறேன். இங்க 2இட்லி விலை 110ரூ. வாழ்க வளமுடன்
@rajeshwarisakthivel369
@rajeshwarisakthivel369 3 жыл бұрын
Anthaman side poi parunga watermelon juice 200 rs
@rajathykala9250
@rajathykala9250 3 жыл бұрын
@Pnix girl ஆத்தாடி😱
@rajeshwarisakthivel369
@rajeshwarisakthivel369 3 жыл бұрын
@Jaya Lakshmi friend Daughter &husband anga poitu vanthanga Sister trip ku apo tha sonanga ketathum shock Akita
@bharathsiva7078
@bharathsiva7078 3 жыл бұрын
நீங்கள் ஒரு தெய்வமகள் உங்கள் கணவனும் ஒரு தெய்வ மகன் நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் நன்றாக வாழட்டும்
@mshariff1413
@mshariff1413 3 жыл бұрын
நல்ல‌ மனசு மனிதாபிமானம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. வளர வாழ்த்துக்கள். இறைவன் அருள் புரிவானாக.
@vprakash9703
@vprakash9703 3 жыл бұрын
உங்களுடைய சேவை தொடரட்டும்.வாழ்த்துக்கள்.
@varadhan02
@varadhan02 3 жыл бұрын
No words can describe their service. Service to humanity is service to God. Periya manasu vendum....
@KHK360
@KHK360 3 жыл бұрын
Hats off to MSF team for posting this video and many more inspiring videos like this! I watch a lot of food channels - your videos stand out in the honesty, simplicity, emotion touch and motivation! Great work MSF! Keep rocking! 👌👌👍👍
@ramraguraj
@ramraguraj 3 жыл бұрын
இவர்களின் இந்த சீரிய முயற்சிக்கான பலன்கள், இறைவனால் இவர்களுக்கு என்றென்றும் கிடைக்க இறைவனை வேண்டுவோம்🙏. நன்றிகள் கோடி இருவருக்கும்🙏
@maravarchavadimadurai4736
@maravarchavadimadurai4736 3 жыл бұрын
தாயே நல்லா இருப்பாய் அம்மா நலம் வளம் எல்லாம் பெற்று. ஸ்ரீ அண்ண லக்‌ஷ்மியின் அருள் நன்றாக இருக்கும் .
@grandhistoryofmothermary8702
@grandhistoryofmothermary8702 3 жыл бұрын
நீங்கள் நினைப்பது நடக்க இறைவன் ஆசிர்வதிப்பார் உங்களைப்போல் அனைவரும் இருந்தாள் சாப்பாட்டுக்காக கஷ்டப்படமாட்டாங்க உங்களின் முயற்ச்சி தொடர வாழ்த்துக்கள்
@mammamgigolosyoutubersrevi9631
@mammamgigolosyoutubersrevi9631 3 жыл бұрын
Very good service minded couples. God bless them.
@vijay-fz5ln
@vijay-fz5ln 3 жыл бұрын
God Bless them with lots of happiness and good health and wealth
@rajamanickam9119
@rajamanickam9119 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் சேவை தொடரட்டும் ஆண்டவன் உங்களுக்கு இதில் மன நிறைவு தருகிறார்
@drbaburaj3603
@drbaburaj3603 3 жыл бұрын
GOOD HEARTED PEOPLE APPRECIATED BY ALMIGHTY GOD. REALY GREAT.
@jamesjames2850
@jamesjames2850 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா அண்ணன் இயேசப்பா உங்களை அதிகமாக நேசிக்கிறார் GOD BLESS YOU.
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 3 жыл бұрын
நான் நேரில் கண்டேன். பாதிரியார் சாப்பீட்டார்.
@lakshjaylakshjay638
@lakshjaylakshjay638 3 жыл бұрын
நன்றி என்ற ஒரு வார்த்தைல முடிக்க முடியாது. என்றும் இறைவன் அருளால் உங்கள் சேவை தொடர ஆண்டவனை வேண்டுகிறேன்
@shravan2326
@shravan2326 3 жыл бұрын
வாடிக்கையாளர் அல்ல .,....உதவுகிற உங்க மனசுதான் கடவுள்... வாழ்க வளமுடன் என்றென்றும்.....
@artistraja7623
@artistraja7623 3 жыл бұрын
மனதிற்கு நெகிழ்ச்சியாய் உள்ளது!...வாழ்க வளமுடன்!!!👍
@dr.a.thirumurthiraja2599
@dr.a.thirumurthiraja2599 3 жыл бұрын
மிகவும் உயர்ந்த உள்ளம், உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@subramanianp9639
@subramanianp9639 3 жыл бұрын
தாய்மையின் குணம்... அம்மா தங்கள் குடும்பத்தினருக்கு இறைவனின் ஆசீர்வாதம் பூரணமாக உள்ளது.
@dndmnj
@dndmnj 3 жыл бұрын
SISTER WE FELL THE LOVE IN YOUR TALKING GO AHEAD GOD BLESS YOU
@seshadrisrinath
@seshadrisrinath 2 жыл бұрын
Beautiful. I am definitely going to eat here atleast a few times on my trip to India. They are not beating their barotta. Fantastic. At 6:31 - he's beating the barotta. I want unbeaten barotta. I'll ask to get before its beaten.
@chennaivasi2
@chennaivasi2 3 жыл бұрын
Very noble service by this couple. Vayatru pasiya thirupthiya theerthu vaikarathu manitha neya visayam. வாழ்க வளமுடன்!!
@balasubramanianarumugam2654
@balasubramanianarumugam2654 3 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் உங்களின் சேவை மேன்மேழும் வெற்றி பெற வாழ்த்துக்கள். இறைவன் என்றும் துணையிருப்பார் 🙏
@rameshpooja4346
@rameshpooja4346 3 жыл бұрын
தங்களின் உணவு சேவைக்கு நான்தலை வணங்குகிறேன் வாழ்க பல்லாணண்டுகள்
@lnmani7111
@lnmani7111 3 жыл бұрын
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர், வாழ்கவளமுடன்!
@bossnfs8383
@bossnfs8383 3 жыл бұрын
Congrats to both of them for your helping tendency
@SriKanth-kk9hz
@SriKanth-kk9hz 3 жыл бұрын
Again wonderful Hearted people found Thanks for Hotel management & MSF Team💐
@subramanianiyer2731
@subramanianiyer2731 3 жыл бұрын
Salem Madam:::: Nice explanation and very nice ethics of you. Amazing thoughts of both of you.
@myindiaholytrip7806
@myindiaholytrip7806 3 жыл бұрын
இலாபம் இல்லை ஆனால் சம்பளம் கிடைக்குது , சூப்பர் மேடம்
@alliswell2045
@alliswell2045 3 жыл бұрын
இவங்க தான் உண்மையான உலக அழகி..... வாழ்க வளமுடன்....
@randyorton3896
@randyorton3896 3 жыл бұрын
May God bless these couples with good health and wealth...They definitely can't make a big profit and truly they are doing it with service mind...
@visamka
@visamka 3 жыл бұрын
In such difficult times unlimited food at 50 is just unbelievable.
@sathisyadav3197
@sathisyadav3197 3 жыл бұрын
நல்வாழ்த்துகள்! நல் ஆரோக்கியம் பெருக!
@sivabarathi589
@sivabarathi589 3 жыл бұрын
தாயே நீங்கள் நீடூழி வாழ்க. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@sridevisridhar5732
@sridevisridhar5732 3 жыл бұрын
நீயும். உன் குடும்பமும் நல்லா இருக்க வாழ்த்துக்கள். வந்து சாப்பிடுங்க என கூப்பிடற பாரு. இந்த மனசு தாய்க்கு மட்டும்தான்‌ வரும் வாழ்க்கையில் நீ நல்லா வருவ
@sarojasaro6918
@sarojasaro6918 3 жыл бұрын
நீங்கள் ரொம்ப நல்லா இருப்பீர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகள்
@amuthaindiran7385
@amuthaindiran7385 3 жыл бұрын
Ungal sevai manapanmaikku thanks sisier varumai pasiyil irukkiravangalukku ungal sevai makkalukku decai
@leenastanley9602
@leenastanley9602 3 жыл бұрын
Felt very happy watching this video. What is an amazing couple.
@massjai9996
@massjai9996 3 жыл бұрын
Great person great thingking keep rocking👍👍👍👍👍🤗
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 3 жыл бұрын
Starting samayal theriyama Aprom padipadiya samayal kathukittu endha alavukku samakiranga na neenga great dhan. Normal workers Ku 50rs unlimited Periya helpful ha irukkum. Great work keep going.
@vennilanatarajan9796
@vennilanatarajan9796 3 жыл бұрын
அருமை திடம் அன்பு பெருமிதம். .....வாழ்த்துக்கள்
@r.s.kcrafts4512
@r.s.kcrafts4512 3 жыл бұрын
பசியோடு வருவோருக்கு வயிறார உணவு கொடுக்கும் நீங்களும் உங்கள் தலைமுறையும் நீண்ட காலம் வளமுடன் வாழ்க இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்
@paradiseperfect4749
@paradiseperfect4749 3 жыл бұрын
What values ..what hearts ...what goodness...you will definitely be blessed by God..
@dhanupriya5481
@dhanupriya5481 3 жыл бұрын
வாழ்த்த வயதில்லை நன்றி சொல்றேன் உங்கள் சேவை தொடரட்டும்
@Akash-jj8pi
@Akash-jj8pi 3 жыл бұрын
Will go and try this today... Sema akka and Anna rendum perum
@usefulent9257
@usefulent9257 3 жыл бұрын
THIS SHOP WILL HAVE REGULAR CUSTOMERS...AND SO GOOD GROWTH WILL BE THERE
@krishfromdubai6449
@krishfromdubai6449 3 жыл бұрын
In Dubai Mini Tiffin Price::: All items only One piece . 1. Idly 1pc 2. Vada 1pc 3. Pongal in very small cup 1 4. Poori 1pc 5. Dosa 1pc 6. TEA 1cup Total 15 Dirhams = Rs.325 But this hotel is feeding unlimited... This is amazing Buffet Idli 2pc Rs.160 ... Missing my Tamilnadu. Krishna from Dubai
@rameshbalan7953
@rameshbalan7953 3 жыл бұрын
For UAE it is pocket friendly and you cannot convert . In USA ONE DOLLAR IS ONE DOLLAR. I have stayed for decades and still my family there .
@prakashb8763
@prakashb8763 3 жыл бұрын
Vazhthukal sagothari,and intha mari kadai veliya theriya senjanga MSF Prabhu anna 🙏
@chandrashekarchilakur2962
@chandrashekarchilakur2962 3 жыл бұрын
Watching it in Bangalore. What a wonderful couple. The lady looks divine! Hats of to them and my best wishes.
@samayalsangeetham950
@samayalsangeetham950 2 жыл бұрын
Very good service god bless you your family
@ambathurmagesh7453
@ambathurmagesh7453 3 жыл бұрын
நல்ல உள்ளம் கொண்டவர்கள்.... 🙏🙏🙏வாழ்க வளர்க🙏🙏🙏
@manikandangr6898
@manikandangr6898 3 жыл бұрын
Super medam. Please continue your social food for people. Great god bless.
@saravananl7080
@saravananl7080 3 жыл бұрын
God bless you my friends ,you will be remembered forever till the world is there the persons who have taken the food from you,
@venkatesank6492
@venkatesank6492 3 жыл бұрын
சகோதரி தொடரட்டும் உங்கள் இறைப்பணி. இறைவன் உங்களுக்கு துனையாய் இருக்கிறார். அதிதி தேவோ பவ.
@villapillay1740
@villapillay1740 3 жыл бұрын
Excellent idea to sever the community May your business prosper
@karthikshanmugasundharam2532
@karthikshanmugasundharam2532 3 жыл бұрын
God bless you sir❤
@MrSaravanassn
@MrSaravanassn 3 жыл бұрын
Goosebumps when Akka said "Chennai gave life to her family".
@Gunasekaran-sx6sf
@Gunasekaran-sx6sf 3 жыл бұрын
Vazga Valamudan 100 years thar 👪 Family long live and Very Good Health and Wealth to our family
@m.maheshwaran7208
@m.maheshwaran7208 3 жыл бұрын
Super,vazhga valamudan
@sivanathansangili1398
@sivanathansangili1398 3 жыл бұрын
அம்மா உங்களை போன்ற மக்கள் இறைவனுக்கு சமம்.
@balusubramanian7483
@balusubramanian7483 3 жыл бұрын
Super madam and her husband.God bless both of you.The couple are real god.you are the real heros.
@ambathurmagesh7453
@ambathurmagesh7453 3 жыл бұрын
நல்ல உள்ளம் உங்களுக்கு......... வாழ்க வளர்க.........
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Baby Paavangal | Parithabangal
15:31
Parithabangal
Рет қаралды 1,9 МЛН