வீழ்ந்து எழுந்த Success புவனா| 50 Rs மீன் சாப்பாடு முட்டையுடன் | MSF

  Рет қаралды 90,548

madras street food

madras street food

Жыл бұрын

Avisha Home Foods
12:30 pm to 3 pm
Sunday Holiday
Contact no: 7550160734
Kamaraj Nagar,
Kasimedu, Royapuram
Chennai - 600013.
Landmark: St.Teresa Girls Hr, Sec, school
Infront of MGR statue.
goo.gl/maps/mDehkvXn1v8rGPxq6
Success Bhuvana old video link: • காலை 8 மணிக்கு 20ரூபா ...
Full meals with fish kulambu and egg - 50rs
--------------------------------------------------------------------------------------------
Join this channel and support MSF's good food Journey:
/ @madrasstreetfood
------------------------------------------------------------------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
(Please avoid refering Junk food & Fast food shops)
-----------------------------------------------------------------------------------------

Пікірлер: 100
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
Avisha Home Foods 12:30 pm to 3 pm Contact no: 7550160734 Kamaraj Nagar, Kasimedu, Royapuram Chennai - 600013. Landmark: St.Teresa Girls Hr, Sec, school Infront of MGR statue. goo.gl/maps/mDehkvXn1v8rGPxq6 Full meals with fish kulambu and egg - 50rs
@shaidcreation4867
@shaidcreation4867 Жыл бұрын
Ithu enga vettu sapadu teast. mendum mendum sapuda thonum
@karthickn7137
@karthickn7137 Жыл бұрын
Super akka countinue your service
@chandrashekar3179
@chandrashekar3179 Жыл бұрын
Thank you sister. 🙏.God is always with you 💐💐💐👍
@srinivasmdu2010
@srinivasmdu2010 Жыл бұрын
வயலில் இட்ட நெல் ஒன்றுக்கு நூறாய் விளைவதைப் போல, ஏழைகளுக்கு இட்ட உணவு பன்மடங்கு பெருகி வந்து உங்களுக்கு உதவும்.... வாழ்த்துகள் சகோதரி புவனா...
@srivelcardsflex
@srivelcardsflex Жыл бұрын
உங்களுக்கான அடையாளம் என்று சொன்னீர்களே சகோதரி அங்கே நிக்கிறீங்க நீங்க ...வேற லெவல் நீங்க ....
@lakshmidinesh9088
@lakshmidinesh9088 Жыл бұрын
Eppadi kattupadiyagudhu Bhuvana, U r great🙏🏻Stay blessed girl,God will bless U💐🙏🏻
@dineshg1595
@dineshg1595 Ай бұрын
Hi frd ....good aft
@dineshg1595
@dineshg1595 Ай бұрын
H r u frd
@chennai4511
@chennai4511 Жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி🤝🤝, மீண்டும் உங்களைப் பார்த்ததில் பெருமகிழ்ச்சி. தங்களின் தன்னம்பிக்கையும், அனைவருக்கும் குறைந்த விலையில் உணவளிக்கும் நல்ல மனதும் தங்களை பல உயரங்களுக்கு அழைத்துச் செல்ல வாழ்த்துகள் 🙌 🙌 🙌
@marisamy4654
@marisamy4654 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்... உங்களுக்கும் மற்றும் msfக்கும் என்னுடைய ராயல் சல்யூட்...
@user-xt9fo3kq2m
@user-xt9fo3kq2m Жыл бұрын
ஏழை உணவகத்தின் நண்பன் எங்கள் பிரபு அண்ணா மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
@joselinmaryjoselinmary3719
@joselinmaryjoselinmary3719 Жыл бұрын
தன்னம்பிக்கை உனக்கு நிறைய இருக்குமா.கட்டாயம் நீ ஒருநாள் பெரிய ஹோட்டல் திறப்பாய்.வாழ்த்துக்கள்.
@kamarkatsrinisrini8747
@kamarkatsrinisrini8747 Жыл бұрын
உங்கள் சேவை மிக உன்னதமானது மற்றும் புனிதமானது 👍👍👍
@Ram...__94
@Ram...__94 Жыл бұрын
வாழ்த்துகள் என் சகோதரி.......
@justece795
@justece795 Жыл бұрын
தேவன் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாரக
@SenatorAgrapa
@SenatorAgrapa Жыл бұрын
You are a woman of Confidence, kindness, happiness, and dignity May God bless you richly
@user-mi7ox2cu8k
@user-mi7ox2cu8k Жыл бұрын
Hats off Buvana. God bless!
@kolanjiyappakrishnan-qp3ew
@kolanjiyappakrishnan-qp3ew Жыл бұрын
உங்களின் தன்னம்பிக்கையும் மற்றும் குறைந்த விலையில் சுவையான அன்லிமிடெட் சாப்பாடு தருவதும் நிச்சயம் ஒரு பெரிய ஓட்டல் முதலாளியாக வருவீர்கள் .
@MAHALAKSHMI-oj8ty
@MAHALAKSHMI-oj8ty Жыл бұрын
I TOO THE SAME CASE ....... HAD UNDERGONE SEVERE DISEASE & HOPING WILL COME UP LIKE BHUVANA WITH THE BLESSINGS OF THE GREAT ALMIGHTY ..... HATS OFF TO THE TEAM ..... 👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@soulcurry_in
@soulcurry_in Жыл бұрын
Superb Bhuvana. Congratulations. God Bless you. Thank you Prabhu
@bennytc7190
@bennytc7190 Жыл бұрын
Best wishes sister. A meal at rs.50. It is unbelievable. Even though this is 2nd episode the positive vibe is tremendous. God bless sister and MSF. Waiting for next positive video. 👏👏👏👏👏⚘👍🙋‍♂️
@fareetha2330
@fareetha2330 Жыл бұрын
முயற்சி அருமை ரொம்ப சந்தோஷமா பேசுறாங்க வாழ்த்துகள்
@manikandanbalasubramanian9068
@manikandanbalasubramanian9068 Жыл бұрын
நல்வாழ்த்துக்கள் பிரபு நல்ல விஷயங்களை தேடி ஊக்கம் அளித்தது வாழ வைப்பதற்கு நன்றி இனிய பயணம் தொடரட்டும்
@vekanup8573
@vekanup8573 9 ай бұрын
Woman are very important for every community, Women will always do the best for everyone, not being partial to one side of life. So proud for woman in India, She decided to start without any help. quiet brave.. Good video MSF.
@balakumarchinakannu199
@balakumarchinakannu199 Жыл бұрын
Really awesome Weldon sagothari👌
@farooqbasha2747
@farooqbasha2747 Жыл бұрын
நீ‌ங்க‌ள், வாழ்க்கையில் வெற்றி பெற, வாழ்த்துக்கள் சகோதரி...
@sugusugu1138
@sugusugu1138 Жыл бұрын
Valthugal and GOD BLESS You Sister ...tq MSF
@sivaa12
@sivaa12 Жыл бұрын
Valthukal. Nenga neriya vetrrigal peravendum 🎉
@rajkumarselvam3772
@rajkumarselvam3772 Жыл бұрын
Best wishes sister 😍😍😍. Keep up the good work 👌🏻👌🏻👌🏻
@santhip3939
@santhip3939 Жыл бұрын
புவனா, great.Born ver people also appreciate your good action and like to eat your meals and experience your concern
@psi255
@psi255 Жыл бұрын
ALL THE BEST TO YOU. YOUR AMBITION TO STAND ON YOUR OWN LEGS IS ADMIRABLE. WISH YOU ALL THE BEST
@balakrishnananand6729
@balakrishnananand6729 8 ай бұрын
romba nalla vishayum...Vazhuthukkal
@vaanucp6724
@vaanucp6724 Жыл бұрын
Hearty Blessings to you and your family ! Feel the positivity and drive in you. Keep the spirit ❤
@Jjacob0135
@Jjacob0135 Жыл бұрын
God Bless this person.
@anboo2seven
@anboo2seven Жыл бұрын
Correctu ma. Vazthukal🎉❤
@prabhakarv7723
@prabhakarv7723 Жыл бұрын
வாழ்த்துகள் தோழர்
@sudhapriya4593
@sudhapriya4593 Жыл бұрын
Best wishes sister🎉you are going to rock in the future ❤
@s.annamalaisiva5851
@s.annamalaisiva5851 Жыл бұрын
Congratulations
@manimaranyu6795
@manimaranyu6795 Жыл бұрын
Nice sister God bless yours 🙏🏻
@chandrupavi3379
@chandrupavi3379 Жыл бұрын
Super ma congratulations good work.
@aynavalavanangamuthu8015
@aynavalavanangamuthu8015 4 ай бұрын
நன்றி வாழ்த்துக்கள் சகோதரி🌹🌹🌹🌹🌹🌹🌹
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Жыл бұрын
அருமை MSF.
@ifor7885
@ifor7885 Жыл бұрын
Godbless you with all the happiness
@bhuvaneshbhuvanesh8349
@bhuvaneshbhuvanesh8349 Жыл бұрын
God blessing you papa
@poonguzhalibalachandar9629
@poonguzhalibalachandar9629 Жыл бұрын
👏👏👏vaazhga valamudan
@selvaganeshkumar7197
@selvaganeshkumar7197 Жыл бұрын
Super akka
@aarumugammama8683
@aarumugammama8683 Жыл бұрын
Valthukal sister
@VelmuruganVelmurugan-rj5pw
@VelmuruganVelmurugan-rj5pw Жыл бұрын
Yes 👍👍💪💪💪❤️❤️🎁🎁🥰♥️ nanum appadithan rukkan my food stall open pannirukkan 2 month over my food stall
@arokiarobert4733
@arokiarobert4733 11 ай бұрын
Congratulation sister
@ammulatha5971
@ammulatha5971 Жыл бұрын
Keep going...
@snehakumar1570
@snehakumar1570 Жыл бұрын
Well done 👌🙏💐
@lingaraju4466
@lingaraju4466 Жыл бұрын
🎉 all'the best maa my born Area in 1980
@raajeshwari.p7980
@raajeshwari.p7980 Жыл бұрын
Take care of your health ma. God bless you 👍👍👍👍
@rosini9198
@rosini9198 Жыл бұрын
Hats off
@antofrankis739
@antofrankis739 2 ай бұрын
God bless you sister💐💐💐
@haribabuvaishnav6727
@haribabuvaishnav6727 Жыл бұрын
கண்ணூ இதுதான் தருமம் மிகு சென்னை ன்னு வள்ளலார் பாடிய தின் பொருள்.
@user-bz4fi1sz3m
@user-bz4fi1sz3m Жыл бұрын
Super sister
@arulkumaranp75
@arulkumaranp75 8 ай бұрын
Let God bless her
@NagarajanI-nl3oc
@NagarajanI-nl3oc 3 ай бұрын
BEST OF LUCK SISTER.
@Reddylion
@Reddylion Жыл бұрын
Nice....
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 Жыл бұрын
Good sister Nalla pannunga Drivers review sollum podhe happy irukku low price and quality food kudukarudhu Periya vezhayam..
@SyedIbrahim-vk1nb
@SyedIbrahim-vk1nb Жыл бұрын
സൂപ്പർ 👌😋
@Logusandy54
@Logusandy54 4 күн бұрын
Vazhthukal sagothiri
@shanthib7938
@shanthib7938 Жыл бұрын
Good 👍
@chandrashekar3179
@chandrashekar3179 Жыл бұрын
🎩s of to you Sister. Your 🏨hotel r running successfully.God bless you with always.🙏👌
@sakthixerox8666
@sakthixerox8666 Жыл бұрын
All the best sister
@NATUREINDIA-lr7it
@NATUREINDIA-lr7it Жыл бұрын
Awesome🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Shamilashajahan-mz7zk
@Shamilashajahan-mz7zk Жыл бұрын
Super
@nagarasan
@nagarasan Жыл бұрын
தோழர் கோடை வெயல் கொழுதுகிறது எச்சரிக்கையாக பயணம் செய்யவும்
@stvishnuvarthan4740
@stvishnuvarthan4740 Жыл бұрын
super sister
@govindmaint555
@govindmaint555 Жыл бұрын
Ni vera level msf
@yogijd-vo8wf
@yogijd-vo8wf Жыл бұрын
Valdhukal sahodhari peruhattum pan madangu
@mohamedrafiq841
@mohamedrafiq841 Жыл бұрын
🇮🇳👌👌
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 Жыл бұрын
MSF fans like poduga
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp Жыл бұрын
@titusraj4585
@titusraj4585 11 ай бұрын
Best wishes Sister 8:36
@yogagnandang9808
@yogagnandang9808 Жыл бұрын
Doughter God bless you
@jannal9668
@jannal9668 Жыл бұрын
As usual Mr. Prabhu & crew done nice work 👍
@arulkumaranp75
@arulkumaranp75 8 ай бұрын
Valga antha uyarntha ullam
@santhanamsanthanam8490
@santhanamsanthanam8490 Жыл бұрын
வெள்ளை சாதம் முட்டை மீனுடன் ஐம்பது ரூபாய்க்கு இவர் தருகிறார் சில இடங்களில் முட்டை இல்லாமல் ஐம்பது ரூபாய்க்கு தருகிறார்கள் ஆனால் வெரைட்டி ரைஸ் ஐம்பது ரூபாய்க்கு அன்லிமிட்டா யாரும் தருவது இல்லை ஏன் இவர் தரும் சாப்பாடு ஐம்பது ரூபாய்க்கு என்பது பாராட்ட வேண்டும் ஆனால் அதேபோல் இந்த மாதிரியும் இருக்க வேண்டும் ஏனெனில் தினங ஒரே மாதிரியான உணவு சாப்பிடுவது சலிப்பு வரும் மாற்றி சாப்பிட வேண்டும் என்று தான் தோன்றும் அதேவேளை அசைவ உணவு இல்லாமல் சைவ உணவு சாப்பிடும் நபர்களுக்கும் ஏற்ற வகையில் சைவ சாப்பாடு ஐம்பது ரூபாய்க்கு அன்லிமிட்டா கலவை சாப்பாடு என்று கிடையாது சைவ சாப்பாடு ஐம்பது ரூபாய்க்கு என்பது கூட ஒரு சில இடங்களில் உள்ளன ஆனால் கலவை சாதம் ஐம்பது ரூபாய்க்கு என்பது கேள்வி படவில்லை ஏன்❓ கலவை சாதம் ஐம்பது ரூபாய்க்கு அன்லிமிட்டா தந்தால் நட்டம் வருமா
@keerthanakeerthana9469
@keerthanakeerthana9469 Жыл бұрын
Lv u sister ❤️❤️❤️
@narayananbalachandran4960
@narayananbalachandran4960 Жыл бұрын
Thank You baby
@kumaranjappan3581
@kumaranjappan3581 Жыл бұрын
👍👍👍👏👏🙏🙏🙏
@keerthanakeerthana9469
@keerthanakeerthana9469 Жыл бұрын
Kandipa Chennai vatha vara sister
@muthupandian8568
@muthupandian8568 Жыл бұрын
Supar
@Raja-mt5it
@Raja-mt5it Жыл бұрын
Super
@aravinthmuthusamy7727
@aravinthmuthusamy7727 Жыл бұрын
Women Empowerment
@kavikrishnan318
@kavikrishnan318 Жыл бұрын
Hi bhuvi
@bhuvaneshwarim3835
@bhuvaneshwarim3835 Жыл бұрын
Hi kavi
@kavikrishnan318
@kavikrishnan318 Жыл бұрын
Kavi
@ramaswamyh495
@ramaswamyh495 Жыл бұрын
Migavum pidithirundhadhu
@tnalluniversityupdate
@tnalluniversityupdate Жыл бұрын
Same shop old video I card la vaiga bro
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
ok bro
@ayishasafraan6257
@ayishasafraan6257 Жыл бұрын
Hiii sis i am ayisha MA padichi erukka yathachi oru suya tholil sailamnu pls yathachi idea sollu sis yaga naraiya house wife erukkaga nagalum munneranum pls solluga uga patha ennakku motivationa erukku
@bhuvaneshwarim3835
@bhuvaneshwarim3835 Жыл бұрын
Description la irukka number ku call pannunga sis.
@ayishasafraan6257
@ayishasafraan6257 Жыл бұрын
Mm kk
@yogagnandang9808
@yogagnandang9808 13 күн бұрын
Doughter grate 💪💪💪 God bless you all from Bangalore
@siddiqraja3751
@siddiqraja3751 Жыл бұрын
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 47 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 61 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 86 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 111 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 47 МЛН