உண்மையான ஒரு கிறிஸ்தவன் இவர் தான் !! ஐயா உங்களுக்கு !! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள் ஐயா ! சத்தியம் உங்களுக்குள் இருக்கிறது God bless you iyya
திருடி அவர்கள் இறந்த பின் கொடுத்து மிருக்கு சமம் நல்ல மதம்
@SudhakaniSudhakanisaranАй бұрын
இப்படி ஒருமனிதனை காண மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது
@p.T.RAJ.1970Ай бұрын
*அருமையான சாட்சி ,* *ஒவ்வொரு மனிதனும் தான் யார் என்பதை கண்டு கொள்ள இறைவன் அருளிய சத்திய வேதத்திற்காக ... அவருக்கு நன்றி சொல்வோம்*
@devakumari7861Ай бұрын
Today Verse : மத்தேயு25:21 அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமான ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.- God bless you brother.
@ungalulagam1261Ай бұрын
17 இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. 2 கொரிந்தியர் 5:17
@p.T.RAJ.1970Ай бұрын
இப்படி பட்ட அருமையான நிகழ்வை பதிவிட்ட பாலிமர் செய்திக்கு மனமார்ந்த நன்றி இதுவே உண்மையான இறைபணி ...🙏📖🙏
@RevathiPerumalsamy-n8uАй бұрын
ஏதோ ஒரு காலத்தில் தவறு செய்து விட்டாலும் அந்த தவறை உணர்ந்து அந்த தவறை திருத்திக் கொள்வது தான் மனித தன்மை 🙏🙏🙏🙏🙏🙏🙏 தவறே செய்யாதவனை விட தான் செய்த தவறை உணர்ந்து அதை திருத்திக் கொள்பவன் தான் உயர்ந்த மனிதன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AB_JEEVANBJPАй бұрын
நல்ல கிருத்துவர் உண்மையான இறைபக்தி மனிதன் நேரான பாதையில் செல்ல தான் மதமே தவிர மதமாற்றம் செய்வது அல்ல கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@prabur2616Ай бұрын
இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதர் மனசாட்சி இருக்கின்ற ஒவ்வொரு மனிதனும் பார்த்து திருந்த வேண்டிய நல்ல மனிதர் இவர் மற்றவர்களுக்கு இவர் ஒரு உதாரணம் வாழ்த்துக்கள் சார் உங்கள் மனசாட்சிக்கு
@EttayapuramkannanmuruganadimaiАй бұрын
நன்றி ஐயா..... நீங்கள் ஒரு உத்தமர் ஐயா.....இதுபோல் மக்கள் பணத்தை கொள்ளையடித்த கோவில் சொத்துக்களை கொள்ளையடித்த நல்லவர்கள் அதை அனைத்தையும் திருப்பித்தர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..... நடக்குமா ஐயா............
@chandrancspv8254Ай бұрын
ஐயா உங்களை ஆண்டவர் ஆசீர்வதிப்பார் இயேசுவை சாயலே வெளிப்படுத்தின நீங்கள் இயேசு எப்படி இருப்பார் என்பதை உங்க கிரியினால காண்பித்ததற்காக நன்றி நன்றி 🙏🙏
@JeevaM-ny6wnАй бұрын
இதுவே மனசாட்சி
@vasukipillai1166Ай бұрын
True ❤ வலி கம்மியா இருக்கும். நான் thiruta வில்லை. சாப்பாடு இல்லாமல் இருந்த காலம்thil உதவியா நபருக்கு எல்லோருக்கும் உதவி செய்யthu இருக்கேன்.
@ChristianFaithLifeАй бұрын
தேவனுக்கே மகிமை இயேசு நல்லவர் ❤
@ponrajponraj139Ай бұрын
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சொன்னது நானும் கிறிஸ்துவன் தான் அப்படின்னா தாத்தா அப்பா அமைச்சர்கள் மண் கல் கொள்ளையடித்த பணத்தை எப்ப தமிழக மக்களுக்கு திருப்பி கொடுப்பாரா..😊😂
@MailForMe-m1jАй бұрын
👍
@GPSNatureLoverGPSАй бұрын
😅
@BhartiPriya-zj1oqАй бұрын
இயேசு கிறிஸ்துவை இதயத்தில் ஏற்றுக்கொண்டு அவருடைய வார்த்தைகள் அடங்கிய பரிசுத்த வேதகமத்தை வாசித்து அதன் படி வாழ்பவனே உண்மையான கிறிஸ்தவன். கிறிஸ்தவன் என்று வாயில் சொல்லிக் கொள்பவர்கள் அல்ல நான் பிறப்பில் கிறிஸ்தவன் அல்ல ஆனால் உண்மை தெய்வமாகிய கிறிஸ்துவை இதயத்தில் ஏற்றுக்கொண்டு அவருடைய வார்த்தையின்படி வாழுகின்ற கிறிஸ்து (அவன் )நான்
@AmusedDinosaur-zi7rlАй бұрын
🤣😂😁👌👌👌👌👌👏👏👏👏👏🤝🙏
@manoharankaliappan4312Ай бұрын
Super punch 👌👌🙏
@jarvisbeedval3135Ай бұрын
கிறிஸ்துவை உடையவன் கிறிஸ்தவன்...நீங்க தான் கிறிஸ்தவன்🎉🎉🎉🎉
@muthukumark2041Ай бұрын
இவர் எனக்கு மிகவும் தெரிந்தவர் நல்ல மனிதர் பண்பாளர் உண்மையிலேயே கோவையின் ஒரு மாமனிதர் சிறந்த மனிதர் கடவுள் இவரின் மூலம் நிறைய பேருக்கு உதவி செய்யட்டும்
@LakshmiMuthu-cv8uiАй бұрын
நேர்மையாக ❤ மனிதர் ❤ true true ❤ heart person ❤
@johnxavier4869Ай бұрын
மனுஷருடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது: அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப் பார்க்கிறார். நீதிமொழிகள் 5:21
@kannanvenkatachalam2274Ай бұрын
🎉உங்களின் மனம் வானை விட உயரமானது🎉.l நீங்கள் வாழும் வாழ்க்கை உன்னதமானது
@homelife2929Ай бұрын
நீங்கள் உண்மையான மனிதன் இன்று இந்த உலகில் யாரும் உன்மைய இல்லை
@joshuaesthar973Ай бұрын
வாழ்வின் பாதை தெரியாமல் அலைந்த போது இயேசப்பாவின் கரங்களை பற்றி கொண்டு உண்மையான மனுஷனாக மாறினவர். இவர் சாட்சியை பார்த்திருக்கிறோம். ஆச்சரியமாக வாழ்க்கை பயணம். கர்த்தருக்கே மகிமை
@selvarajan2585Ай бұрын
சிவன் அருள் பெற்ற நல்ல கிறிஸ்துவர்
@joshuaesthar973Ай бұрын
@selvarajan2585 ஆமா நீ பார்த்த
@selvarajan2585Ай бұрын
@@joshuaesthar973 Jesus one of the person of the world.But no god.
@joshuaesthar973Ай бұрын
@selvarajan2585 அப்படியா அப்படினா ஒன்னு பண்ணுங்க உங்க வாழ்க்கையில் எப்போவாவதும் மனிதனுடைய உதவியே கிடைக்காத சூழ்நிலை நிச்சயம் வரும். அப்போ இயேசப்பாவிடம் கேளுங்கள் அப்போ நிச்சயமாக நிச்சயமாக உதவி செய்வார் அதுவரை உங்க குருட்டுதனமான நம்பிக்கையிலேயே வாழ்ந்து கொண்டு இருங்கள். இயேசப்பா யாரையும் கட்டாயப்படுத்தி ஏற்று கொள்ள சொல்லமாட்டாங்க.
@vinayagamoorthyvinayagamoo2705Ай бұрын
எப்போதும் எல்லோரும் இப்படி இருந்தால் இன்னும் மனித நேயம் ஓங்கும்🎉
@yesudossyesu6511Ай бұрын
AMEN. ஜயா நான் உங்களுடைய. சாட்சி வரளாரை திரைப்பட மூலமாக பார்த்தேன் ஆச்சரியம் தேவன்தாமே உங்களை அதிகமாக ஆசீர்வதிப்பராக
@parimalaparimala3180Ай бұрын
தேவனுக்கே மகிமை கர்த்தர் மேன் மேலும் ஆசீர்வதிக்கனும்
@Rev.EasterАй бұрын
பேச்சில் அல்ல செயலில் ❤ அய்யா உங்க வாழ்கை தான் BIBle
@MDhinakaranmagaАй бұрын
மனிதர்கள் தவறு செய்வது இயல்பு அதை மீண்டும் செய்யாமல் திருத்திக் கொள்வதுதான் மாமனிதர் அந்த வகையில் நீங்கள் மாமனிதர் ஐயா வாழ்த்துக்கள்
@paulprabhakaran2246Ай бұрын
வாழ்த்துகள் - பிறருக்கு உதவு வாழ்வதே உண்மை வாழ்வு
@rosirani5226Ай бұрын
மதம் முக்கியம் அல்ல. நல்ல குணம் தான் தேவை.
@danielthangapandi5981Ай бұрын
வேதவசனம் தான் முக்கியம்
@innsaiyammalmercyinnsaiyam5580Ай бұрын
100% உண்மை. சூப்பர் bro 🙏@@danielthangapandi5981
@selvarajan2585Ай бұрын
@@danielthangapandi5981 ரிக் யஜூர் சாம அதர்வண வேதம் தான் முக்கியம்.
@bilinda9191Ай бұрын
@@danielthangapandi5981 🤡🤡🤣🤣
@srisabarjothidam5962Ай бұрын
❤அறம்சார்ந்த பண்பு❤தமிழனுக்கு மட்டுமே இருக்கு❤..🙏🙏🙏🙏🙏🙏🙏
@subramanismani3109Ай бұрын
நல்ல இனம் நல்ல மனம் நல்ல மனித புனிதn
@manoharankaliappan4312Ай бұрын
அண்ணா உங்கள் பரந்தமனம் பற்றி நாங்கள் அறிவோம், வாழ்க வளர்க. 🙏🙏
@joshuaorange6758Ай бұрын
இறக்கும் முன்பு வாங்கிய கடனை திருப்பிகொடுத்து விடவேண்டும்.இல்லையென்றால் அந்த இறப்பு முழுமை அடையாது.அடுத்த பிறவியில் இதற்கு தண்டனை கடவுளால் கிடைக்கும்.
@innsaiyammalmercyinnsaiyam5580Ай бұрын
அடுத்த பிறவி என்று ஒன்று கிடையவே கிடையாது.
@prabhasrikanthАй бұрын
உண்மையும் சத்யமும் மட்டும் தான் கடவுள். எந்த கடவுளும் என்னை மட்டுமே வணங்கு என்று சொல்வதில்லை .சக மனிதனையும் இயற்கையையும் போற்றூவதே நல்ல செயல் இவர் சிறந்த ஆன்மீகவாதி
@ArulPeter-x4wАй бұрын
Jesus said
@santhidevi8395Ай бұрын
அல்லேலூயா. மெய்யாகவே இயேசுவின் அன்பினால் நிறைந்தவராய் இயேசுவின் வார்த்தைகளையும் கட்டளைகளையும் நிறைவேற்றுவதற்காக எந்தவித தயக்கமும் இல்லாமல் தன் தவறுகளை ஒத்துக் கொண்டு அதை ஈடுகட்டுவதற்காக தன்னை மனப்பூர்வமாய் அர்ப்பணிப்பதே மெய்யான மனந்திரும்புதலும் இரட்சிப்புமாய் இருக்கிறது என்பதற்கு ஜீவனுள்ள ஒரு சாட்சியாய் இவரை நிறுத்தின தேவாதி தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்களும் துதிகளும் மகிமையும் கனமும் உண்டாவதாக. ஆமென். "ஆண்டவரே........ நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கின துண்டானால் நாலத்தனையாகத் (4 மடங்கு )திரும்பச் செலுத்துகிறேன்" என்று இயேசுவிடம் சொல்லி மனந்திரும்பிய சகேயுவைப் பார்க்கிலும் அதிகமான நீதியை நடப்பித்த சகோதரன் மூலமாய் தேவாதி தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமை படுவதாக ஆமென்.
@nithiyaravichandran2332Ай бұрын
மனசாட்சி உள்ள மனித உறவில் தெய்வம் நம்பி இருந்த உறவே கழுத்தை அறுத்தார்கள் என் வாழ்வில் 10 வருடம் வீணாகி விட்டது 😢
@johnxavier4869Ай бұрын
உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி (இயேசுக்கிறிஸ்து) யோவான் 1:9
@subramanismani3109Ай бұрын
மதம் மாறி போய் tai மதம் tutta கூடாது
@innsaiyammalmercyinnsaiyam5580Ай бұрын
ஆமென் ஆமென் 🙏
@MURUGANSANA678Ай бұрын
எப்பா கடவுள் தான் மனிதன் கடுமையாக உழைத்து எடுத்ததை பல மடங்கு உயர்த்தி கொடுத்த உன்னத மனிதர்
@grramesh5882Ай бұрын
மதம் அது எந்த மதமாக இருந்தாலும் அதில் உள்ள நல்ல விசயங்களை ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும்.அதுதான் உன்மையான இறைவன் நம்பிக்கை.இறைவனுக்கு கீழ்படிதல்
@JayaramanPachaiyappan-jd7lbАй бұрын
நீங்கள் உயர்ந்த எண்ணம் கொண்ட உங்களை வாழ்த்துகின்றேன்...ஃ
@dhanasekarant4527Ай бұрын
கடவுள் (இறைவன்) மனிதன் மனிதனாக இருக்க வேண்டும் முன் உதாரணமாக அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி
@anniefenny8579Ай бұрын
கடவுள் மனசு தான் அவருக்கு. சார் நல்லா இருக்கணும்
@senthilkumarm9259Ай бұрын
வாழ்க ஐயா....ஆசிர்வாதம் பெறுவீர்கள்...
@rangannathan7846Ай бұрын
நிம்மதியாக இருக்க வழிசார்🎉🎉❤❤
@sureshram97-MАй бұрын
இதுக்கும் மதத்துக்கும் சம்பந்தம் இல்லை கொடுக்கிற மனசு தான் கடவுள்❤
@balajim6145Ай бұрын
உங்களுக்கு கடைசி பிறவி sir❤️ வாழ்க வளமுடன் 🙏
@anbalagana4263Ай бұрын
நீதிமான் என்றும் நலமுடன் வாழ்வான். வாழ்க வளமுடன்.🎉
கிறிஸ்துவம் போதிப்பது இதுதான் அன்பு கருணை இதுதான் கிறிஸ்தவம் யாரையும் அடிமைப்படுத்தாது அன்பு தான் இயேசு கிறிஸ்து
@paulbros1795Ай бұрын
ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக.
@thamizhiniyan2733Ай бұрын
தனது குற்றவுணர்ச்சியை அவர் வென்று விட்டார். இனி அவருக்கு மகிழ்வான வாழ்வுதான்.
@parameswarank9784Ай бұрын
ஐய உங்களுக்கு இறைவனின் அருள் கிடைத்து விட்டது🎉❤
@LakshmiMuthu-cv8uiАй бұрын
நியாமான ❤ மனிதர் ❤
@GreenBalck-bc9ibАй бұрын
நன்றி ஐயா கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Cinderella72Ай бұрын
சூப்பர் அருமை. நண்பருக்கு நல்ல மனது.
@Joysrenu1226Ай бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@Rebeccay-j6fАй бұрын
இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் மூலம் இவரின் வாழ்க்கையை பற்றின படத்தினை வெளியிட்டார் படத்தின் பெயர் Ranjith இந்த படத்தை பார்த்து ஆசிர்வாத்தை பெறுங்கள்....
@StanlyJ-bv3dgАй бұрын
God bless you sir
@thirucreations7Ай бұрын
Nanum ivarai pola than. En college friend kita 1200 vangi online la loss panniten. After 3 years I gave back to him 4000 even I don't have his contact. Just find him from facebook for return his money. And once I was jobless, one of my close friend kita ketkama 300 rupees thiruditen. After 7 or 8 years, recently I went to meet him and gave him 5000 and dresses to his children's, party etc..and every person who helped me in my worst time, I gave them back more than 10x after I got rich.. I never want to owe money from others. But lot of people are just bad as I realised. Salute this grandpa.
@sivakumar-hs6qjАй бұрын
அருமை...இதுமனிததன்மையின்மனுதர்மம்....
@johnbabu5767Ай бұрын
வாழ்த்துக்கள் ரஞ்சித் கேட்டரிங் சார்
@GabrielFrancis-ml5jgАй бұрын
இது தான் கிறிஸ்துவனின் குணம்..இயேசுவால் வந்த மாற்றம் ❤🎉
@agfranklin7878Ай бұрын
அருமையான நிகழ்வு
@kanmaniruth5029Ай бұрын
God bless you brother!
@balamuruganat3733Ай бұрын
நல்ல மனிதர்
@rubanmanohar5408Ай бұрын
Thank you polimer God bless you ❤
@solomonsudanthiram884Ай бұрын
Wonderful testimony 🎉🎉🎉
@minklynn1925Ай бұрын
God bless you Brother 🎉🎉🎉
@heavenlykeyministryindiaАй бұрын
கர்த்தர் நல்லவர்
@nattukozhierodeАй бұрын
எந்த மதமாக இருந்தாலும், அந்த மதத்தில் கூறியதை அப்படியே பின்பற்றினால், தனி மனித ஒழுக்கம் வந்துவிடும்
@kalidosskannan8489Ай бұрын
accepting and explanation given a big boost to mankind
@sureshsk6087Ай бұрын
Great and true Christian .
@SP-on2dwАй бұрын
Great 👍 congratulations 🎉👏👏👏
@guru.v513Ай бұрын
எங்க வீட்ல கூட சின்ன வயசுல 40 ரூபா 50 காசு காணோம்... நீங்க எடுத்து இருந்தா கொடுத்துடுங்க அய்யா..
@LakshmiMuthu-cv8uiАй бұрын
😅😅😅😅😅
@JebaKumar-e3nАй бұрын
ரஞ்சித் பிரதர் youver realy great ஜீசஸ் உங்களையும்❤ உங்கள் பிள்ளைகளையும் ❤️ஆசீர்வதிப்பார் iyam coimbatore❤️❤️❤️
@ezhilbabu4298Ай бұрын
வாங்கிய பணத்தையே இல்லை என்று கூறும் இந்த உலகில் இப்படி ஒரு மணிதனா இன்னும் இவ்வுலகில் நியாயம் வாழ்கிறது.
@DelsiFreshDАй бұрын
❤❤❤❤❤❤ god bless you uncle ❤❤❤❤❤ உண்மையான கிறிஸ்தவன்.
@GhostgamerkevinАй бұрын
God bless you brother❤❤❤
@MRAAMU-yi2bcАй бұрын
நீங்க தான் கடவுள்
@sarathvel7949Ай бұрын
Great sir🙏🙏🙏🙏🙏
@shanthiniprincess2743Ай бұрын
God Bless you🙌🙌🙌
@வைசுப்பிரமனிАй бұрын
சிறப்பு
@tamilselvi9564Ай бұрын
Ayya vanagugiren ayya❤❤❤❤
@businessaction4607Ай бұрын
நன்றி
@LathaKannan-v2jАй бұрын
Thank God ❤
@Viji.helthy-vlogs0555Ай бұрын
Great sir 👍👏👏💐🎉🎊🎉
@Rani-ni5neАй бұрын
You are the hero 🎉. God bless you and your family
@JEEVAKUMARVEDAMONIАй бұрын
I am exyremely delighted to hear about this industrialist. A true christian should be a light to the world. If one says he is a christian, he should be honest in all things.finnance,morality, sharing with the poor, visiting the sick and clothing the naked.😅
@NylaShriАй бұрын
அருமை ஐயா
@lalithachristina4509Ай бұрын
ஆண்டவர் நாமம் மகிமைப்படுவதாக.
@vanavaiskumar2906Ай бұрын
உங்களை எனக்கு நன்கு தெரியும் எனக்கு நீங்கள் மொபைல் போன் வைக்கும் மாடல் பேனா பரிசாக குடுத்திர்கள்.
@chennaipastorsham7691Ай бұрын
Praise the lord 🙏
@vparunachalam5069Ай бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன். மிக்க மகிழ்ச்சி
@dharmavathya6861Ай бұрын
கடவுளுக்குள் வாழும் மனிதரை கடவுள் தன் வலது பரிசத்தில் வைத்து ஆசிர்வதிப்பார்.