Bro tried aliyar dam near Arun mess today taste good but lots of mullu but service good 👍👍 sema crowd @1.30 next week intha hotel try pannanum
@s.priya.s2 жыл бұрын
Super Anna 👌🏻🤞🏻😇 My Native ... Karur 🤞🏻😎
@UshaRani-vm9xx2 жыл бұрын
Super sir arumai eppavum sariyathan solringa
@vinoththanikkaduraja17502 жыл бұрын
நானும் mgr தீவிர ரசிகன் 🔥🔥🔥
@muthuesaki90682 жыл бұрын
நானும்தான்.எம்ஜிஆர்.ரசிகன்
@VijayVijay-on1do2 жыл бұрын
சாப்பிட அருமையாக இருக்கும் அந்த ஓட்டலில் வாழ்த்துக்கள்
@sathishm8278 Жыл бұрын
கரூரில் எந்த இடம் நண்பா
@santhanamji87422 жыл бұрын
நான் கரூர் தான் அந்த கடையின் ஓனர் அவர் இல்லை எம்ஜிஆர் போட்டோ அருகில் ஒருவர் போட்டோ இருந்ததே அவர் தான் ஓனர் அவர் ஆரம்பித்து சக்சஸசாக ரன் பண்ணிய கடை தீவிர ஐய்யப்பன் பக்தர் அவர் மறைந்த பிறகு அங்கே வேலை செய்தவர் கடையை வாங்கி நடத்தி வருகிறார் வீடியோ ஆரம்பத்தில் அறிமுகம் செய்தவர் அவரும் ஒரு யூடியூபர் புட் ரிவ்யூ செய்து கொண்டு இருக்கிறார் ஓனர் பெயர் ஆறுமுகம் சாந்தி மெஸ் ஆறுமுகம் என்ற பெயரில் கரூரில் அனைவரும் அறிந்ததே
@senthilnathan65702 жыл бұрын
Chinna Magan.. Touching❤
@simbusimbu30082 жыл бұрын
சொர்கமே என்றாலும் எங்க ஊ ர் போலவருமா
@manimanikandan23132 жыл бұрын
Super bro👌👌👌❤️❤️❤️
@sripalbalu2 жыл бұрын
Honest opinion abt each dishes...great. Naanga RAM KANNAN vaeriyans...
@dinishmutthu66162 жыл бұрын
such a humble owners
@mathantelevision31542 жыл бұрын
Owner anna super romba nalla mansukarar pola....
@maheskumar82002 жыл бұрын
Super super nanba👌👌👌
@sivakumarr58282 жыл бұрын
Bro Nice Video! Hope elame nalapadiya poguthunu nambarom..Do some Street food videos in kolkata, Mumbai and delhi bro..
@vjrubesh2 жыл бұрын
Really super kanna
@karkuzhali90462 жыл бұрын
அருமை
@ArunkumarRaja08052 жыл бұрын
Daily watching u r video bro I am big fan of u
@benjaminfranklin80172 жыл бұрын
பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர்
@mohanmukm14032 жыл бұрын
I like your all videos thank you bro
@emceeakshayiyer34262 жыл бұрын
Happy Sunday makkale ❤️
@manimanikandan17252 жыл бұрын
I am karur. Shanthi mess fish kulambu supara erukkum bro
@pulsarji27112 жыл бұрын
I am one of the guy in that kumbabishegam iyer team! 😃
@MuthuKumar-hu5xy2 жыл бұрын
My native karur .santhy mess my fav
@sammysayonsatchithanandam.99472 жыл бұрын
SUPER THAMPI CONGRATULATIONS SAMMY SAYON CANADA 🇨🇦.
@shafiindia93022 жыл бұрын
Sound is not good
@sivak14572 жыл бұрын
எங்கள் ஊர் சகோ நன்றி.......
@yuvarajmanikandan48942 жыл бұрын
Bro pls try near busstand kumbakonathar kadai
@mohanasatheesh9062 жыл бұрын
Hotel name ooru peru mattum than solringa entha location la irukunu solla matringa
@sd.sathishkumar91542 жыл бұрын
Vera level vlogs
@anand1975in2 жыл бұрын
Very lively review bro!
@dr.prakashkumar1502 жыл бұрын
Super Ram bro
@velanvr93052 жыл бұрын
சாந்தி மெஸ் 😍💯❤️
@palanivelukandasamy93732 жыл бұрын
சந்தானம் அவர்கள் சொல்வது தான் உண்மை. சாந்தி மெஸ் ஆறுமுகம் அவர்கள் ஒரு தீவிர ஐயப்ப பக்தர். அவருக்கு வாரிசுகள் இல்லை. ஐயப்ப சேவா சங்கம் அவரால் தான் உருவாக்கப்பட்டது. கரூர் ஈஸ்வரன் கோவில் அருகில் உள்ள சேவா சங்க கட்டிடம் அவரால் தான் உருவாக்க பட்டது. விசேஷ நாட்களில் அண்ணதானம் இன்றும் நடைபெறுகிறது. பூமி நாதன் அவரிடம் வேலைக்குத் தான் இருந்தார். ஆறுமுகம் இறந்த பின் பூமி நாதன் பொருப்பு எடுத்து நடத்தி வருகிறார். ஆறுமுகம் அவர்கள் இடத்தில் உள்ள அத்தனை நல்ல குணங்களும் பூமிநாதனிடம் உள்ளது.
@janarthananshanmugam5662 жыл бұрын
Vera level video bro
@firehumanity66082 жыл бұрын
price list enga please update ram kannan bro
@sasidharankr23442 жыл бұрын
Is all these item free for you ?
@mohanasatheesh9062 жыл бұрын
Bro shanthi mess karur ok but exact place area sollunga bro
@Alone-gt9hh2 жыл бұрын
0:01 Ram Kannan Got Copyright Claim 😂
@shenbagamshenbagam88172 жыл бұрын
Super bro 😊😊👋
@narayanan58042 жыл бұрын
Full address with landmark please. Many times google location confuses us
@ramkannan19912 жыл бұрын
You can trust now they are in Google too
@rmpxerox94292 жыл бұрын
super ram kannan
@dennydavis10072 жыл бұрын
Nalla irukku pa review
@alliswell63072 жыл бұрын
Bro kulithalai la king kong shawarma vanga bro shawarma spr ah irukum
@deepang77672 жыл бұрын
👌🤤🤤
@anugpappu51752 жыл бұрын
price kannukea therila
@anbudananant56862 жыл бұрын
பிரதர் அப்படியே சண்முகா மெஸ் சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க... அதுவும் ரொம்ப ஆண்டுகளா கரூரில் இருக்கு....
@gmanikandanmca2 жыл бұрын
சண்முகா மெஸ் 👍
@ramkannan19912 жыл бұрын
Sure
@cyra_official2 жыл бұрын
Anna na tha first🤗😻
@anandbabubabu52032 жыл бұрын
I know this shop am also karur
@RKarthik-qr8kc3 ай бұрын
பார்க்க நல்லா இருக்கு ஆனா வருவல் மீன் மட்டும் பார்க்க கலர் பவுடர் அதிகமாக தெரிகிறது
Fish fry vaaila vaikumbothu melam saththam fish kaagave getti melam adicha mathiri iruku bro😂
@balaboxer68422 жыл бұрын
Super bro
@subbuCooking2 жыл бұрын
Ungalukku MGR pidikkumaa? NaanMGR verian.
@mathantelevision31542 жыл бұрын
MGR avarkalai pidikathavar erupar kala anna...altime hero MGR
@subbuCooking2 жыл бұрын
@@mathantelevision3154 vazhga valarga
@dennydavis10072 жыл бұрын
Puratchi thalaivar all time best than
@subbuCooking2 жыл бұрын
@@dennydavis1007 vazhga valarga
@Aananadhakumar2 жыл бұрын
💖
@pccraja80972 жыл бұрын
Kadaisile beedi Oram paper than.
@karthickraman86676 ай бұрын
No food available after 3pm
@akr97102 жыл бұрын
Bro try something different because your videos are one dimensional
@ramkannan19912 жыл бұрын
Sure
@indhusenthil30392 жыл бұрын
Hai bro
@ramkannan19912 жыл бұрын
Hi
@dr.m.mohanapriya34272 жыл бұрын
Bro it was nice meeting u I saw u at PVR cinemas Brookfields U came for RRR movie U were in screen 5 U were in top 2nd row I was in top 3rd row My dad talked with u during interval
@ramkannan19912 жыл бұрын
Ya we had chat pa 😍
@dr.m.mohanapriya34272 жыл бұрын
@@ramkannan1991 ❤️
@KrishnaElumalai-wk5cz2 жыл бұрын
Bro Villupuram vanga
@bikeudaya11822 жыл бұрын
Super anna
@prasannar52062 жыл бұрын
Hi brother intha sister kku oru hi sollunga i have no brother's
@ramkannan19912 жыл бұрын
Hi 👋
@prasannar52062 жыл бұрын
@@ramkannan1991 thanks Anna
@venugopalk96112 жыл бұрын
👍
@yogarajahveluppillai4472 жыл бұрын
Semay se
@sathyaseelan11212 жыл бұрын
Bro where is shyam
@ramkannan19912 жыл бұрын
He settled in Kerala
@aravindbabu86012 жыл бұрын
❤
@muhammadsultanahmed87602 жыл бұрын
You said, you stopped KZbin Blogging ? I see now ?? Whats the matter man
@ramkannan19912 жыл бұрын
When I said
@alagervpalagervp36342 жыл бұрын
👍👍👍🙏😍😋😋
@iam---hari51662 жыл бұрын
Vera level
@sasin41082 жыл бұрын
⚘👍
@maniviews36092 жыл бұрын
Dai enaku Inga sapatu than full vomit achieve dhukalli
@arjunarjunpkt78212 жыл бұрын
Hi bro
@ramkannan19912 жыл бұрын
Hi 👋
@arjunarjunpkt78212 жыл бұрын
உங்கள மீட் பண்ணலாமா ப்ரோ
@krishnakanth22212 жыл бұрын
Mouth verkuthu😂😂😂😂
@akr97102 жыл бұрын
Bro two weeks no video sorry unsubscribed
@ramkannan19912 жыл бұрын
Will be out today
@paramathivelursurgeon2 жыл бұрын
Worst hotel 😡
@amvetryvelmurugan2 жыл бұрын
MGR mairu pakthan
@jeevanj10012 жыл бұрын
But owner behaviour worst
@ramkannan19912 жыл бұрын
What happened
@jeevanj10012 жыл бұрын
@@ramkannan1991 very harsh and short temper behaviour