500 ஆண்டு பழமையான அழிக்கப்பட்ட ராமர் கோயில் , பட்டாபிராமர் கோயில் , Pattabhirama Temple , Hampi

  Рет қаралды 17,650

Ganesh Raghav

Ganesh Raghav

Күн бұрын

Пікірлер: 47
@Vedhasharma-wt4zh
@Vedhasharma-wt4zh Жыл бұрын
ஐயா நாங்களும் குடும்பத்துடன் ஹம்பி சென்றுள்ளோம் சுல்தான்கள் ஹம்பி நகரை ஆறு மாத காலங்களாக விடாமல் தீயிட்டு கொளுத்தி உள்ளனர் அதனால் அதன் அருகே உள்ள மலை குன்றுகளும் நெருப்பின் அனலால் பொரிந்து போயிருப்பதை காணலாம் மற்றும் அங்கே உள்ளூர் மக்கள் ஒரு பழமொழி சொல்கின்றனர் அதாவது காலில் பலம் இருக்கும் போதே காசிக்கு சென்று விடு கால் முட்டியில் பலம் இருக்கும்போதே ஹம்பியை சுற்றி பார்த்து விடு எனக கூறுகின்றனர்
@muthupandi2140
@muthupandi2140 Жыл бұрын
அருமையான கோவில் 🕉️🙏🏻
@ramesrames117
@ramesrames117 Жыл бұрын
மனது மிகவும் கஷ்டமா உள்ளது பொக்கிஷம் ஆள் நடமாட்டம் இல்லாமல் கோபுரம் கலசம் இல்லாமல் தலைவாசல் திறப்பு இல்லாமல் மிகஅமைதியாக எம்பெருமான் தியானத்தில் உள்ளார். மெளனம் கலைவாய் நாராயணா. தினம் அபிஷேகம் கொள்ளுவாய் நாராயணா....பக்தர்களுக்கு அருள் பாழிப்பாய் நாராயணா ☀🔥
@nivasj-ux8zy
@nivasj-ux8zy Жыл бұрын
Very good Temple Bro for architecture and thanks a lot Bro, let your journey go on ,and all the best for upcoming videos ✌️👍👌👏👏👏
@vasanthasrinivasan1333
@vasanthasrinivasan1333 Жыл бұрын
கோவில் பெரியதாக நன்றாக இருக்கிறது. சிற்பங்கள் வேலைப்பாடு நல்ல இருக்கு.ரொம்ப நன்றி.
@GiridharRanganathanBharatwasi
@GiridharRanganathanBharatwasi Жыл бұрын
Jai Shri Sitaram 🙏🙏🙏
@Karthik-w4k
@Karthik-w4k Жыл бұрын
Jai shri ram❤
@brainvara
@brainvara Жыл бұрын
Beautiful, why the Indians and local not renovate these kind of destroyed temples , heart feeling 🥲, we say india secular and democratic , very sad,
@prameelakannan2506
@prameelakannan2506 Жыл бұрын
Great vedio thambi
@krishpadm5170
@krishpadm5170 Жыл бұрын
Magnificent . If idols are installed and worship started once again , it will be wonderful
@babuk5517
@babuk5517 Жыл бұрын
Wonderful ! Brother.Very nice.Thank you so much for your video and explanation.👌👍💐
@ramesrames117
@ramesrames117 Жыл бұрын
அண்ணா மிக பெரிய நன்றி. நீங்கள் போய்ட்டு வந்த கோவிலுக்கு நானும் குறைந்த அளவு சென்று உள்ளேன் எ.கா.திருவாடானை, திருவட்டாறு,
@mohanapriya9049
@mohanapriya9049 Жыл бұрын
Super semma video bro
@Venkatakrishnan-cv2pv
@Venkatakrishnan-cv2pv Жыл бұрын
Wonderfulvideo
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
Beautiful video 📸❤
@baskaranran2053
@baskaranran2053 Жыл бұрын
வார்த்தை இல்லை விவரிக்க சகோதரருக்கு நன்றி
@GiridharRanganathanBharatwasi
@GiridharRanganathanBharatwasi Жыл бұрын
How big the temple is, half of a village size may be. Very sad to see such beautiful big temples have been destroyed like this, but some fools in our country still speaking so highly about them.
@krishnanvenkatachalam4233
@krishnanvenkatachalam4233 Жыл бұрын
Very Good.
@papujinji5397
@papujinji5397 Жыл бұрын
❤❤🎉🎉very nice edition.
@RK-fe9jj
@RK-fe9jj Жыл бұрын
ஒவ்வொரு இந்தியரும் குறிப்பாக தென் இந்தியரும் போய் பார்க்கவேண்டிய இடம் ஹம்பி.. பாரத நாட்டை எப்படி வெளிநாட்டு காட்டுமிராண்டி அரசர்களால் எப்படி சுரண்டி அழிக்க பட்டுள்ளது என்பது அறிந்து கொள்ள வேண்டிய இடம்.😢
@RK-fe9jj
@RK-fe9jj Жыл бұрын
பாரதம் வாங்கிய வரலாற்றின் காயங்கள எதிர்காலம் அறிந்து கொள்ள போய் பார்க்க வேண்டிய இடம் ஹம்பி.
@papujinji5397
@papujinji5397 Жыл бұрын
ஹம்பியில் சூக்ஷும சிற்பங்கள் நிறைய உண்டு
@bharathiyerideaiyer1465
@bharathiyerideaiyer1465 Жыл бұрын
Super..arumai
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
Sir, great👌👌🙏🙏
@srinivasan303
@srinivasan303 Жыл бұрын
This temple should be renovated in future with public participation central government should take step. Still how many days the government will exhibit this temple as our destroyed cultural symbol? Hampi should be back to its golden days. Exhibition this temple as our destroyed cultural symbol shows that we are still in our colonial mentality.
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 Жыл бұрын
Very nice
@johnbritto4225
@johnbritto4225 Жыл бұрын
Bro next sivagangai district kalaiyarkoil arulmigu swarnavalli udanirundha swarna kaaleshwarar koviluku vanga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@venkatmadhan-b2k
@venkatmadhan-b2k Жыл бұрын
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி முருகன் கோவில் பதிவு போடுங்க அண்ணா
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@naveenkungumarajat2045
@naveenkungumarajat2045 Жыл бұрын
Karnataka peoples want to take care this temple for renovation
@barun5171
@barun5171 Жыл бұрын
Val sruti amaravathu angathan Thoothuvan Amara asanam illai Vala asanam agi amarvar Hangman kaithu seithu Val neruppu pathavaipanga
@shankarans1311
@shankarans1311 Жыл бұрын
அவர்கள் விட்டு வைத்த கோவில் தான் என்ன. அத்தனையும் அடித்து நொறக்கப்பட்டது.
@thegodfather5669
@thegodfather5669 Жыл бұрын
@santhoshpc883
@santhoshpc883 Жыл бұрын
ஏன் அழிக்கப்பட்ட கோயில்களில் மீண்டும் வழிபாடு செய்வதில்லை?
@santhoshpc883
@santhoshpc883 Жыл бұрын
அரசு மீண்டும் இந்த கோயில்களில் வழிபாடுகள் நடைபெறும் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்
@senthilkumarr7987
@senthilkumarr7987 Жыл бұрын
Ok ok ❤🎉🎉🎉
@bluehearteditz6174
@bluehearteditz6174 Жыл бұрын
🙏
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
Sir, people should understand😔😔
@manivannanns6715
@manivannanns6715 6 ай бұрын
தீர்த்த வாரத்துக்கு இடம் வந்து கோமுகி
@naveenkungumarajat2045
@naveenkungumarajat2045 Жыл бұрын
இந்திய அரசு இதை சரிசெய்யதா
@ramachandran427
@ramachandran427 Жыл бұрын
Bible Thollai Thangamudiyala
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
Sir, great🙏🙏👌👌
@Dhana-sy7me
@Dhana-sy7me Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
500ஆண்டுகள் பழமையான பாதை - Kampa Bhupa Path - Ancient Path in Hampi
15:18