இந்த அற்புதமான கட்டிடங்கள் கட்டியவர்கள் எங்கே? இங்கிருந்து அதிகாரமும் அரசாட்சியும் செய்தவர்கள் எங்கே? போர் புரிந்து வெற்றி பெற்று எனக்குத்தான் சொந்தம் என்று கொண்டாடியவர்கள் எங்கே? யானைகள் எங்கே? அடித்து சித்ரவதை செய்த பாகன்கள் எங்கே? வாழ்க்கை வினோதமானது! இந்த வீடியோ பதிவிட்ட தம்பிக்கு என் ஆத்மார்த்தமான நன்றிகள் 🙏
மிக அருமையான தகவல்கள்.தமிழ்நாட்டில் இப்படியான அரண்மனைகள் இல்லையே என்பது கவலைதான். உங்கள் சேவைகள் தொடர்வதற்கு வாழ்த்துக்கள் நன்றி
@mohanramachandran45502 жыл бұрын
தமிழ் நாட்டிலும் பல அற்புதமான புராதன கட்டிடங்கள் உள்ளன.
@NRVAPPASAMY12 жыл бұрын
Excellent video and many new information. 7.14: Yes. TN also have similar forts of Vijayanagara but not this magnanimous - Vellore, Chenji, Chandragiri (near Tirupathi), Trichy, Dindigul.. Palaces- we have Tirumalai Naicker Mahal and Rani Mangammal (now called Gandhi Museum) Palace in Madurai. Tanjavur Sevappa / Achuta Deva Naicker palace (now called Maratha Palace) Hampi is selected because of its naturally secured among matanga hills. There is a belief, Goddess Bhubaneswari selected this place for Harihara Raya & Bukka Raya and she rained Gold in Hema Kuta for constructing Hampi on the banks of Dungabadra. Bukka Rayas son Kumara Kampanna liberated Tamil countries from Sultans. He was a princess who died before his father. It was the richest city in the world of those times as per European travellers. Vijayanagara made Trichy as capital for its feudatory Madurai Naicker kingdom because it had fort. Chenji fort was also made secured and difficult to attack, but later conquered by Marathas. Vellore was constructed by them and later captured by British and Kandy kings spent their last days there. Dindigul fort by Naickers is the fort which trained Velu Nachiar and Marudhu Pandiar on various martial arts to fight and win against British.
@alagammalskonar86722 жыл бұрын
பார்க்கும் இடங்கள் எல்லாம் அழகு, பராமரிக்கும் முறையோ சிறப்பு. காட்சிப்படுவது அதனினும் வியப்பு நன்றிகள்
@vaiyapuricpi27642 жыл бұрын
Very.good efforts congratulations continue
@mr.chennaigaming24322 жыл бұрын
Last season vinayagar vlog favorite😍
@devibalakrishna86332 жыл бұрын
Beautifully captured in your video
@shanthibalasundaram46992 жыл бұрын
யானைகளின் இருப்பிடமே இவ்வளவு அழகாக உள்ளதே எப்படி எல்லாம் வாழ்ந்துள்ளனர் விஜய நகர பேரரசில் தாமரை மாளிகையை இன்னும் சிறிது நேரம் பார்போமா என ஆசையாக இருந்தது அவ்வளவு அழகு மற்ற பதிவையும் எதிர் பார்க்கிறேன் ஆவலுடன்
Elephant caves watch tower lawns gallery all magnificent marvellous those days manpower skill amazing thanks 🙏🙏
@VinothKumar-yl8ov2 жыл бұрын
Excellent video 👃👃👃👃👃
@gomathinayagamsriram6422 ай бұрын
Starting bgm from which movie
@jayshram91162 жыл бұрын
Very interesting.
@n.rsekar75272 жыл бұрын
அப்போ டில்லியில் உள்ளது Lotus temple போல. இது Lotus mahal கிருஷ்ணதேவராயர்
@babuk55172 жыл бұрын
Fantastic place brother
@Arunprasad11292 жыл бұрын
அருமையான பதிவு
@MrRaghavanvng2 жыл бұрын
Fantastic Repeat la oduthu this trip videos
@Murugan15_2 жыл бұрын
Nice.... I m visit one time... Beautiful place ...
@indiranimuthu96482 жыл бұрын
Super... 👍🏿
@dominicdass90592 жыл бұрын
Background music was fantastic.
@meena5992 жыл бұрын
Nice video..please brief about transportation and how to reach..accommodation etc..
@jp94shobana.r132 жыл бұрын
Super anna
@n.mahalakshmilakshmi57012 жыл бұрын
Bro thiruvarur vanthu research pannuga pls bro
@mohanapriya90492 жыл бұрын
Beautiful video bro
@TamilSelvan-uo2yg2 жыл бұрын
SUPER 👌 🙏❤🚩🚩🚩🚩🚩
@ramreing41002 жыл бұрын
Super bro 👌👌👌
@shashikala81572 жыл бұрын
Still lot more to visit, Vijaya vittala temple will be mesmerizing Queens bath place,the stone plates people used to eat , everything will be there
@kumaranrajan50352 жыл бұрын
How about Vaggarni Mirchi in Papinayakanahalli Cross
@SathishKumar-nr1us2 жыл бұрын
Super bro.nice
@VIJAYAKUMAR-gf3wk2 жыл бұрын
Background sound effect hi pitch errukkuu parkka pidikaavillaai
@pavithran.a6032 жыл бұрын
Bro vinayagar book nanitigala
@ubaharams69562 жыл бұрын
Please talk about the legth and breath of places bldgs and also accessablity through bus or train from Chennai
@tala83682 жыл бұрын
10:04 சப்தகன்னிமார்கள் போல தெரிகிறது
@NRVAPPASAMY12 жыл бұрын
Yes. Sapta Kannikas.
@mohanramachandran45502 жыл бұрын
திருவிழா காலங்களில் மன்னர் தரிசனம் தருவதற்காக அமைக்கப்பட்ட மிக உயர்ந்த மிகப்பிரம்மாண்டமான மேடை அருகே உள்ளது. மேலும் நிலவரை ஒன்றும் உள்ளது.
@paviarasu68812 жыл бұрын
Bro entha year vinayager chathurti pandrengla
@vijayendranvijay45382 жыл бұрын
Ganesh bro எப்படி இருக்கிங்க
@babukumarraghavanpillai39432 жыл бұрын
nice....
@sarasraja31472 жыл бұрын
Very beautiful thanks 🤗💕
@cc-aathiff77592 жыл бұрын
Vinayakar vlog podunga anna
@mr.chennaigaming24322 жыл бұрын
Bro vinayagar video podu ga bro
@premalatharao62582 жыл бұрын
the interior of the viewng gallery may be there was a pond or water fountain for entertainment.
@tharshnichandru29712 жыл бұрын
bro vittala temple stone chariot pathi videola kaatunga
@mr.siva.official.26892 жыл бұрын
Bro inda Year vinayagar chaturti festival vlog video poduvingala
@rajinis75892 жыл бұрын
Bro Next you explore mysore its palace tippu palace etc.
@krishnamurthyi16812 жыл бұрын
இந்த இடத்தில் மொகலாயர்களின் கட்டிடக் கலையம்சம்தான் அதிகம் உள்ளது போல் தெரிகிறது. ஹம்பி சரித்திர பிண்ணனியுள்ள இடம் என்று படித்து அறிந்துள்ளோம். ஆனால் ஹம்பியில் பார்க்க வேண்டிய இடங்கள் இத்தனை உள்ளது என்று இப்பொழுது தங்கள் பதிவின் மூலம்தான் தெரிந்து கொள்கிறோம். நன்றி.
@NRVAPPASAMY12 жыл бұрын
These are all remnants. Majority of them were destructed for over 6-9 months. Ganesh Gaurav covered Hema Kuta in his previous post. You may watch that also.
@Poornachandran12 жыл бұрын
what is this place? nobody has told so far. I am seeing this for the first time, no clue to what the town is and where it is. From the visiting person and commentators, I could understand that this place is built in the Vijayanagar period by its kings. Thats all.