சாப்பிட்டதெல்லாம் உடம்புல வச்சுருந்தா உடம்பு கெட்டுப் போயிடும். சம்பாரிச்சு வச்சிருக்க பணத்த நம்மளே வச்சிருந்தா வாழ்க்கை கெட்டுப் போயிடும்🔥 . இதற்கு உதாரணம் Irfan bro 😍
@abrahamlincoln41282 жыл бұрын
No No Anna. Sambarucha panatha Thanakku Poga than dharmam seiyanum Anna Illanah Than Kettu pogum vazhkai
@ganeshv25452 жыл бұрын
Selfish
@muvaffikasireen71412 жыл бұрын
Ipa Irfan nee paaraturiya ila asinga paduthuriya
@status-qq9pp2 жыл бұрын
Yov avan panam kodukrathe sambathika than ya😂🔥
@tamilselvir25502 жыл бұрын
Yedhaiyavadhu olarikitu eru
@tamilvijaycell2 жыл бұрын
இர்பான் உன் உடம்பை போல் மனசும் பெரிசுடா ,இறைவன் அருள் என்றும் உனக்கு கிடைக்கட்டும் .
@ganeshramanathan44332 жыл бұрын
வாழ்க வளமுடன். குடுக்க குடுக்க தான் எல்லாம் பெருகும். நீங்களும் உங்கள் குடும்பமும் சிறப்புடன் வாழ இறைவனின் அருள் உண்டு
@yogamreadymades90722 жыл бұрын
உதவி செஞ்சா...மனசுக்கு சந்தோசமா இருக்கும் . கன்னம் பண்ணு மாதிரி இருக்கும் .,,😊 உங்கள் அறம் தொடரட்டும்.....💐👏🙏
@nareshm17112 жыл бұрын
great job irfan, all stranger's happy and we also happy to see this video🤩.
@AbdulKader-ro8cj2 жыл бұрын
Nice Job irfan
@hithayathasrin92362 жыл бұрын
வீடியோ பார்த்து ரொம்பவும் சந்தோஶமாக உள்ளது இர்பான் இறைவன் எவ்வளவு செல்வங்கள் கொடுத்து இருந்தாலும் சரி அதில் கொஞ்சமாவது கஷ்டப்பட கூடிய மனிதர்களுக்கு உதவி செய்வது மிகப் பெரிய விஷயம் அதற்கு மிகவும் முக்கியமாக காரணம் என்னவென்றால் நமக்கு மனம் இருந்தால் மட்டுமே அது சாத்தியம் இறைவன் அப்படிப்பட்ட மனதை உங்களுக்கு வழங்கி இருக்கிறான் வாழ்த்துக்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை எப்பொழுதும் உங்கள் வாழ்க்கையில் தரட்டும் அந்த இறைவன்
@sirajudeenm29622 жыл бұрын
Irfan bro.. nijamave aayiram per aayiram sonnalum neenga Vera level... Allah always bless u bro...
@soorajsandy3302 жыл бұрын
Great Thalaivaaa, Evan solradhayum kandukadha bro, ni un vazhilaye po sema masss. God bless u.
@RAJKUMAR-kc3oi2 жыл бұрын
Great gesture towards very needy and downtrodden people. It was truly a timely gesture. I am extremely happy to note your concern towards human beings. Dear Irfan, I wish and pray The Almighty to give you eternal strength to maintain practicing this noble gesture towards mankind.
@irfanairfana81042 жыл бұрын
சூப்பர் அண்ணா வேற லெவல் உதவி செய்வதற்கு கூட ஒரு மனம் வேண்டும் அது உங்க கிட்ட நிறைய இருக்கு நீங்க எப்பவுமே சந்தோசமா இருக்கணும் ❤️
@subramanisubbu42262 жыл бұрын
Bro thr will be many haters to degrade you, but true blessings for your pure heart will take u to big places. Irukurada mathavangalukum kudukanum nu neikra andha manasu dhan bro kadavul. God bless you. Vera maari vera maari
@KR-sf3mg2 жыл бұрын
Poi Harsha Sai KZbin channela paarunga adhula 1 percentage kuda Ivan pannala. Andha channela paarthuttu vandhu Inga vandhu comments podunga.
@tawfiqf58912 жыл бұрын
@@KR-sf3mg appo avangga video vva parungga broo enga varathinggga
@znsworld5252 жыл бұрын
@@KR-sf3mg aduthavanga panuratha kura sollura neega ethuna percentage help paniga...panuravangala pana vidunga atha vidu karuthu solli keduthurathinga...Harsha sai help panurathaya KZbin la podu earn pani antha earning a give panurar so ivanga 2 perukum different iruku...
@ellampesalam20302 жыл бұрын
ரோஸ் வாட்டர் இஸ்யூவ மறக்க வைக்க எடுத்துக்கிட்ட கண்டன்ட் ஓர்க்கவுட் ஆகும்னு தான் நினைக்கிறேன்... புட் ரிவ்யூ உண்மையா இருக்கணும்...இத்தனை வருஷத்தில் எல்லாமே சூப்பரா , ஓகேவா தான் இருந்ததுன்னா அத்தனை வீடியோவும் சம்பாத்தியத்துக்காக ஹோட்டலை விளம்பர படுத்த செய்ய பட்ட வீடியோவா இருக்க தான் வாய்ப்பிருக்கு...
@Rahul-by2zq2 жыл бұрын
13:00 that sister's reaction 😂
@danibravo57662 жыл бұрын
Apart from the negativity this guy made my day ❤️ keep it up Irfan Jesus bless you🙏
@@pavanflames christianity will bless u nnu sollala vara opinion ah sollirukkapla
@pthirunavukkarasu7882 жыл бұрын
என்றும் இதே போன்ற நல் இதயத்துடன் வாழ இறைவன் அருள் புரியட்டும்
@ffgamerboy15292 жыл бұрын
P
@hussainmd63472 жыл бұрын
இன்னும் இர்பான் கைல நிறைய பரக்கத் செய்யனும். நிறைய கஷ்டப்பாடுறவங்களுகு உதவனும் 👌🤲
@MH-11062 жыл бұрын
Charity does not decrease your wealth ❤️
@whitedevil49422 жыл бұрын
This video will increase his wealth 😁
@prasannas74192 жыл бұрын
@@whitedevil4942 🤣🤣🤣
@spidy44182 жыл бұрын
@@whitedevil4942 yov😂😂
@moogamoodinanban91172 жыл бұрын
Yes
@moderntalks39722 жыл бұрын
@@whitedevil4942 you should change ur name as fool devil 😄
@geethaag12622 жыл бұрын
Very happy Irfan. Am already paying every month loan. It will go till 2025. I am not successful in any business. I was happily earning in making idly batter corona put an end to it. Iruku aana illa is my situation. Always thinking how life will be without any debts. My prayers r daily for that day to come & to see happiness through helping people in miserable situations. Thambi really felt happy as though I was giving my money. Happy tears. Loads & loads of blessings . Youngsters like u should be in politics 👌👍🏼😍
@shahidmydeen66532 жыл бұрын
அந்த மாற்றுத்திறனாளி அவர்களுக்கு கொடுக்கும் போது எனக்கு கண்ணீர் வந்திருச்சு...You are great irfan😍
@PriyaPriya-ku7gm Жыл бұрын
S ❤❤
@MuthuVel-qo6vr2 жыл бұрын
Super bro ninga.... Kodutha ninga evlo happy a irukinganu theriyila but paartha nanga avlo happy a irukkom... Your great bro 👍💯
@pathumuthumohamedmoideen53022 жыл бұрын
Hats off you.May Allah swt bless you and your team. Much appreciate if you put some serviced apartment ( holiday stay) for the people who are coming from foreign country and who doesn’t have houses in india.
@sangeethausha3742 жыл бұрын
Super Irfan ithey mathiri nenga naraya help Panna valthukal god blessed u
@mr.foodie7862 жыл бұрын
நீங்க தான் அண்ணா உண்மையான நல்ல மனிதர் அல்லாஹு உங்களுக்கு நீண்ட ஆயுளும் happy life குடுக்கணும்♥️🤞☺️
@beginwithmagesh2 жыл бұрын
Irfan nee vera level keep doing like this.... This attitude agavea nee vera level la eruppa .... Middle class la erundhu nee growth anadhuna la unakku money yarukku tharalam nu crt huh theriyuthu and special thanks to ur mom fr dat girl ku help pannanum soldradhu.....nd ur mom unna nalla Vazhatu erukkanga .... Keep rocking nd keep support to needy people... Thank irfan
@ashfaqkaleem2 жыл бұрын
Do more give away like this for those who deserves it... masha Allah great work.. may Allah bless you with more barakah
@nandhinisathish86952 жыл бұрын
Ellarukkum kodukkuringa nanum vaalkaila neraiya kastapaduran enakkum ketacha nalla erukkum.... good helping maint god blessed you brother
@goodalways87872 жыл бұрын
இவர் எனக்கும் msg செய்து உள்ளார் இது உண்மையாகவே இர்ஃபான் Bro தான எனக்கு சந்தேகமாக உள்ளது
@selviramadoss27652 жыл бұрын
This best video ever @irfan you've have made them happy and you're the reason for their fulfill hunger!
This is the reason am your subscriber now bro .. keep going ignore negativity spread love
@vijay2000502 жыл бұрын
One of the best video i ever watching in your channel, Super da Tambi,, Alli Kuduthavan Alincha tha Sarithram Illai, Thalaimurai Vaalum da...Po
@satish301902 жыл бұрын
Irfan bro. Please continue doing & support people like this. Really proud of your mom and you. It’s not about how much we give. It’s about a small space in heart to do good to others. Insha allah :)
@shinchan25462 жыл бұрын
Ma Sha Allah 💓 Melum melum itha Mari kasta paduravagaluku help pannuga BrwW.... Avaga alhamthuillah la irutha negalum.. alhamthuillah lanu irukalam.. Ungaluku ennoda Dua Yappomu Irukum ❤️🤲✨
@gentle53332 жыл бұрын
Ma sha Allah,. Neega great brother ..
@anandnktamizha3752 жыл бұрын
அவர் உடம்பு போல அவர் மனதும் பெரியதாக உள்ளது அனைவருக்கும் நல்லது செய்யும் உள்ளங்கள் என்றென்றும் நன்றாக இருக்க வேண்டும் குடும்பத்துடன் என்றும் நல்லா இருக்க வேண்டும் மிக்க நன்றி ப்ரோ 🙏🙏🙏
@mohammedaathil19872 жыл бұрын
Humanity is always ultimate bro
@mohammedaathil19872 жыл бұрын
@@Arigaran20 ok
@cselvamselvam21432 жыл бұрын
I love it, this is a one of the best video for Irfan bro,I really very happy bro,I am dedicated this line for you bro" kodoppavarkku theriyathu vaanguvathu kadavula endru aanal vaangubavarkku theriyum koduppavar kadavul endru"
@atozcellparkindia77822 жыл бұрын
Fun giveaway விட இந்த மாதிரி உதவுங்கள் தம்பி 💛
@surakavi3792 жыл бұрын
ஹாய் இர்ஃபான் எப்பொழுதும் நம்ம மத்தவங்களை சந்தோஷப்படுத்தினால் நம்மை எப்பவும் சந்தோஷமாக தான் இருப்போம்
முதல் விஷயம் மிக நல்ல விஷயம். எனக்கு இதில் அடுத்து பிடித்தது. வாட்ச்மேன் அவரை பற்றி கூறி இவர் இப்படியெல்லாம் கிடையாது அவரிடம் பழைய பாக்கியை கேட்டதை பற்றி கூறிய கதை நகைச்சுவையாக இருந்தது. பிச்சை எடுப்பவருக்கு இன்று மிக அதிஷ்டமான நாள் என கருதுவார். ஆட்டோ ஓட்டுநரிடம் டீக்கு நீங்க காசு கொடுங்கன்னு சொன்ன இடம் மிகவும் நகைச்சுவை அவர் என்ன நினைத்திருப்பார் புண்ணியவான் டீக்கு கூட காசில்லாம நமக்கு தானம் பண்ணிட்டார் போலன்னு. அனைவரிடமும் பணம் கொடுத்துவிட்டு ஓட்டு போட்ருங்கன்னு சொல்லிவிட்டு சும்மாவா, ம் ஈர்பான் அவர்களை அரசியலில் கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம் போல, ஆனா ஓட்டு போடுங்கன்னு சொல்லும் போது அவங்க கொடுத்த ஷாக் ரியாக்ஷ்ன் சிரிப்பு.
@vijayr15302 жыл бұрын
👌👍 உன் மனம் போல் உன் வாழ்க்கை அமையும் 💞
@tawfiqf58912 жыл бұрын
Very happy to see this brooo dua seingga bro nangalloo ningalooo malum valanduu entah madiri seiyyya so happy avangga sandhosathha pakkum boduu rombo happy yya erukku brooo
@dharshinisiva9322 жыл бұрын
Yeppa unka negativity ya pokutathuku intha acting hmm super
@suresharasu56472 жыл бұрын
சிறப்பு... மிக சிறப்பு... வாழ்த்துகள் irfan... Brother..
@Muruganandham3212 жыл бұрын
Now in this Situation, This vedio Saves Irfan's Image💖👏👌
@Healthymindandbodyever2 жыл бұрын
Yes for tat ly he is doing juz to save himself
@Ronaldo-jl6ku2 жыл бұрын
sponsor money bro not his own cash
@saiarundeeti97612 жыл бұрын
Nijemavae nenga vera level bro....intha video pathu en Kanula thanni vandhuchu...may god bless you always brother...great inspiration🙂🙂🙂😊
@lekhasri9912 жыл бұрын
By offering and surprising a stranger and seeing a smile on them is a biggest blessing ever and that feel which you get is priceless. Great work Irfan💐keep it going😊
@gayathribabu19192 жыл бұрын
Unaku 3 million views ah apadi nee enna pannita Irfan ... Unoda channel sekaram social media vittu pooga valthukal
@samdanield12 жыл бұрын
Hats off to you bro👌👌 Helping other's is a good thing in this selfish world. May God bless you abundantly 🥳
@nizahiyafayas372 жыл бұрын
Ur great human 👍👏🏻🤝brother I am from Sri Lanka 🇱🇰 Auto man nuku kuduthige unmaiyave super, Auto man sonnaru uggade manesu pol kudunga du,( athu averudaye nalle manesu)neega uggade manesu pol kuduthige 👍👍irendu nalle ullegell👏🏻👏🏻🥰
@nadeemdilshan2 жыл бұрын
These kinds of social services videos are always appreciable 🇮🇳🔥👍❤️
@nadeemdilshan2 жыл бұрын
@@vpselvasami 🤔
@rameshsabarish11832 жыл бұрын
Antha manasutha sir kadavul irfan great bro keep rocking bro
@nandhu_raman2 жыл бұрын
கஷ்ட்டம் வரும் போது உறவுகள் வராது. பணம் இருக்கும் போது மட்டுமே உறவு .. 🙏
@mohamedirfan7972 жыл бұрын
Bro kudukkurathukku oru manasu venum nee vera lavel da bro pannikittu iru iraivan kaivida matan gd gd family ku yeppavum sandhosama irukanum heppy bro 🥰👍✌❤💞
@kavintamilarasan56202 жыл бұрын
Rosewater hotel problem ku aprom ipdi oru vedio va.....
@janadany2 жыл бұрын
Out of all your work and the videos i watched .. this is the first video i gave like ... You have a giving heart ... Love you ifran for this beautiful soul within you .. A great thanks to your mom who gave you the spark to do this...
@pradhapanandan46272 жыл бұрын
Romba Nala Manusan ya ❤️❤️
@7474raja2 жыл бұрын
Am so happy irfan bro Indha mathiri neega innum naraiya peruku pannanum inshallah ill pray for u.
@prakash_devaletha_official2 жыл бұрын
Vera level thaliva neenga👍👍👍
@ashwinkumar48762 жыл бұрын
Irfan ennoda fav one ❤bcoz evalo peru evalo kaasu pakkuraga but mathavagaluku kudukanumnu nenaikira manithanla irfan oruvar🥰😍
@_ManKee2 жыл бұрын
God Bless You and Your Family
@fathimanufriya77432 жыл бұрын
Irfan bro allah ungalaka barakath alli kudukanum elladavagalaka neraya help panna allah udavi saivan Aameen Aameen yarabal alameen good bro love u 😊😊😊❤❤❤👍👍👍from sri lanka
@estheralisrose2 жыл бұрын
More good things and blessings come to you bro✨🎉
@sowndharm49012 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பா எனக்கும் இந்த மாதிரி ஏழை மக்களுக்கு உதவி செய்ய ரொம்ப நாள் ஆசை கூடிய விரைவில் செய்ய தொடங்குவேன். 🙏🙏🙏🙏❤❤
@bharanidharan53162 жыл бұрын
This is very good irfan keep it up and try to take care of ur health with fitness
@onehole42392 жыл бұрын
பணம் இன்றி வாழ்க்கையில்ைல பணம் மட்டுமே வாழ்க்கையில்ைல It's proved by Mr. Irfan. Nice to see this video 👍
@radhakarthik69552 жыл бұрын
Irfan...... U r gud hearted person!!! Stay blessed!!❤️❤️❤️🌷🌷🌷👍👍👍👌👌👌
@riswanshaheed2 жыл бұрын
இறைவன் பார்த்து பார்த்து தான் கொடுக்குறான், நாங்களும் எங்கட பங்குக்கு இல்லாதவங்கள பார்த்து பார்த்து கொடுக்குறது தானே தர்மம்? Go ahead Irfan, though it’s another content ♥️
@slayergopal52922 жыл бұрын
evalo naal panala ipo yen sir ethai pandrenga bcoz Haha Rosewater maraka adika vaa ennama yosikiraya nee vera level anyhow labam adanjavanga kaga happy 😂
@jothig92042 жыл бұрын
தெலுங்கு ஹரிசாய் KZbin.... வீடியோ....வேற லெவல் உதவிகள்... இர்ஃபான் சூப்பர் நிறைய பன்னுங்க சூப்பர்
@SyedIbrahim-gh7po2 жыл бұрын
You are a pure soul. I feel proud to meet you in Krishna giri..❤️
@Gamingchennals2 жыл бұрын
Kudukka kudukka thaan kadavul neraya Tharuvar ❤️👍 keduthu vaalvathai Vida kuduthu vaalvathea sirappuu. superb superb bro Irfan may Allah blessed you always 👍
@azam110362 жыл бұрын
As you sow so you reap. All the Zakhats and good deeds will make you reach great heights brother. Keep doing the same.
@nisarudeennisarali49202 жыл бұрын
மாஷா அல்லாஹ் வாழ்த்துகள் Irfan பணம் சம்பாரித்தால் உங்களுக்கு சந்தோஷம் அதே பணத்தை உங்ககள் தேவைக்காக போக மற்றையதை மற்றவருக்கு கொடுத்தாள் நீங்கள் இம்மையிலும் மருமையிலும் சந்தோஷமாக இருப்பீர்கள் அதற்கான உதாரணம் இர்பானுக்கு இர்பானேதான் நன்றி Irfan
@sivapriya7982 жыл бұрын
தர்மம் பண்றதுக்கும் ஒரு மனசு வேணும் but அது உங்ககிட்ட இருக்கு இர்பான்...... வாழ்க வளமுடன் 💐💐💐
@karthiknaidu1112 жыл бұрын
Good Going Irfan, happy to see you progress day by day. Wish you more success
@ariefsaliha752 жыл бұрын
13:12.....*ماشاء الله*✌🏻 Irfan🤲
@mumbaitreasures2 жыл бұрын
Such a satisfying video God bless you bro Happy to see happiness on their face keep rocking 🌟✨🌺
@deepiezhil11342 жыл бұрын
இந்த காட்சியை கண்டு மனம் உருகி கண்ணீர் விட்டேன் நீங்கள் மேலும் மேலும் வளர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
@koshivlogsss2 жыл бұрын
Really happy bro! ❤️ Good job. 😊
@irfansview12 жыл бұрын
I'm glad
@aswinkarthikj2 жыл бұрын
மனம் போல் வாழ்க்கை. Hope many people will follow your steps.
@rajan2442 жыл бұрын
MP oda interview pannitu vote poda solringa bro 🔥🔥🔥🔥🔥 vera level 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@nettisan102 жыл бұрын
கடவுள் இருக்குரா இல்லயானு எனக்கு தெரியாது ஒருவர் கஸ்ட்டத்தில் இருக்கும் போது உதவி செய்யும் மனிதன் தான் கடவுள் Irfan நீங்கள் ஒரு மனித கடவுள்.நீங்கள் மேலும் மேலும் வளர வேண்டும்.தமிழ் நாடு முழுவதும் உங்கள் உதவி உதவ வேண்டும்.❤️🤗❤️❤️
@safanaasmath2 жыл бұрын
Masha Allah 😍 your the good Inspiration for the youngsters😇keep going on 😻 Allah malum barakath saivanaga aameen 😊
@SJEntertainments20242 жыл бұрын
Insha allah melum neenga valara ellam valla iraivanai dhuva seigirom 🥰🙏
@abulfaizal86282 жыл бұрын
Advance 10M ❤️ wishes irfan broo
@shezina92492 жыл бұрын
Assalamu alaikum bro naan srilanka ongada video na romba naala paakuran intha video super masha Allah
@vetrivel-dd6ej2 жыл бұрын
You are doing great job brother ❤🥳keep doing like this
@irfansview12 жыл бұрын
Thanks ✌️
@chennaitrends2 жыл бұрын
Wow... Really happy brother. Good job.உங்களை அல்லா நல்லா வைக்கட்டும்❤👌🤝
@reginajk25032 жыл бұрын
Ameen😍
@fahmithabalkies74262 жыл бұрын
You have such a good heart ❤ This is a big thing you guyz are coming forward and doing these to the people. 💯keep growing ❤stay happy always 😊 ignore the negativity from haters✌May Allah bless you and your family bro✌👏👍
@irfansview12 жыл бұрын
Thank you so much 🤗
@musureshk2 жыл бұрын
@@abdulahad1243 kaasu kudutha pee kuda saaptu review solluvan....unga customer ku honest ah irunga unga businesses thaana valarum...
@akastin092 жыл бұрын
Anna unga video ellame na parppan konja Nala yane theriyala pakkurathe illa anna intha video parthathulernthu na ungaloda periya visiri aakitan sema happy anachi kumutha
@Beski102 жыл бұрын
தலைவன் எங்க போனாலும் அந்த டவுசர் தான் 🤣🥰
@rasigapriya.s5692 жыл бұрын
14:30 vera Mari Anna....manam Pol kudukanum🥹🥹🥹
@hunkyrj29922 жыл бұрын
Finally ❤️ touching feel bro
@nit18312 жыл бұрын
Very good surprise.... Keep it up irfan. God bless you.
@monstergaming50752 жыл бұрын
Vote unaku thn thala 😂😂..And ur so sweet.. continue panunga ..Epomae giveaway panunga .. People always support with you 👍👍😍❤️🙌
@mohamedriyasudeen58582 жыл бұрын
போலிமார் எது சொன்னாலும் என்ன சொன்னாலும் உங்க வேலை அருமை செய்வது தான் அருமை
@nishadmettumpuramnishadmet88612 жыл бұрын
Ningal nalloru manassinu udamayanu... Allah അനുഗ്രഹിക്കട്ടെ..
@reemfaizal54052 жыл бұрын
Good job bro! May Allah give you more.
@Sukkralakshmii76102 жыл бұрын
சாரிடா இர்ஃபான் , நெகடிவ் கமென்ட் போட்டு இருந்தேன் இப்போதான் உன்னுடைய இன்னொரு முகம் தெரிந்தது,❤️ வாழ்க வளமுடன்