வணங்குகிறோம் அம்மா. ஆசிர்வதியுங்கள். உங்கள் நலனுக்காக இறைவனை ப்ரார்த்திக்கிறோம்.💐😍🙏🙏
@nagarathinamnagamuthu98812 жыл бұрын
கொஞ்ச நாளாக உங்களைப் பார்க்காமல் கவலையாக இருந்தது. இப்போது உங்களைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் அம்மா. நீங்கள் இது போல எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்🙏😊😊😊
@kavithak87712 жыл бұрын
இனிய 50 வந்து திருமணநாள் வாழ்த்துக்கள் சகோ.அனைத்து வளங்களும் பெற்று வாழ்க வளத்துடன்.😍💐💐
@SarasusSamayal2 жыл бұрын
அக்கா...வாழ்த்தி வணங்குகிறோம் ... உங்கள் நல் மனதுக்கு நல்லதே நடக்க இறைவனை இந்நாளில் வணங்கி வேண்டுகிறேன் அக்கா. நீங்களும் அண்ணாவும் இதே போல் சந்தோஷத்துடன் உங்கள் குடும்பத்துடன் நலமாய் இருக்க மனதார பிரார்த்திக்கிறேன். இவ்விழாவை நீங்கள் வீடியோவாக வெளியிட்டது மிக்க மகிழ்ச்சி நேரில் வந்து கலந்து கொண்ட ஒரு உணர்வை தருகிறது. வாழ்க வளமுடன் 🙏😍
@shenbavv77962 жыл бұрын
Golden wedding anniversary to both of you Amma. Spending 50 years itself is a big commitment and an incredible accomplishment of enduring love. Wishing you a blessed 50 years and many, many more to come! May we all be so blessed to find a love as beautiful and enduring as yours Amma.
@Bhanumathiramesh2 жыл бұрын
அம்மா வாழ்க வளமுடன் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் இறைவனுடைய அருளால் உடல்நலம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்
@chithrameenal82032 жыл бұрын
Stay blessed, healthy & happy always Amma. Happy to see you after long time. Our prayers always for you...
@chandrakumar77612 жыл бұрын
அம்மாவுக்கு வாழ்த்துக்கள் சொல்ல வயதில்லை. உங்களை வணங்கி ஆசி பெறுகிறேன். இறைவனருள் என்றும் கிடைக்கட்டும்.
@hamsahari39802 жыл бұрын
Happy Anniversary amma 🌹🎉God bless you both with many many years of togetherness and happiness throughout in your life 🎉🌹🙏🙏🙏🙏
@ragamalika122 жыл бұрын
ரேவதிம்மா வாழ்க வளநலமுடன். உங்களைப் பார்த்ததில் மிக்க சந்தோஷம். நீங்க ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வேண்டும். அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி பார்க்கும் நீங்க என்றும் சந்தோஷமாக இருப்பீங்க. மணநாள் பொன்விழா காணும் உங்களுக்கு வாழ்த்துகள்
@Ponnammalsubramaniam2 жыл бұрын
Vanakkam Madam. Happy golden anniversary to you both. Wishing and praying for all the happiness to you and your family
@kavithasubramanian18282 жыл бұрын
வணக்கம் அம்மா நீண்ட நாட்களுக்கு பின்உங்களை பார்ப்பதில் ரொம்ப சந்தோஷம் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் சொல்ல வயதில்லை வணங்குகிறேன் அம்மா கடவுள் கிருபையால் ஆரோக்கியமான வாழ்க்கை சந்தோஷம் என்றும் நிறைந்து இருக்க வேண்டுகிறேன் அம்மா🙏❤🌷🌷🌷
@smartsmart83682 жыл бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் அம்மா எங்கள் குடும்பத்தில் அனைவரையும் ஆசீர்வாதம் பண்ணுங்க 🙏🙏🙏🙏
@anuradhagopal39752 жыл бұрын
வணக்கம் அம்மா 🙏. நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் உங்களை சிரித்த முகத்துடன் பார்த்தது மிகவும் சந்தோஷம் . உங்கள் 50வது திருமண நாளுக்கு வாழ்த்துகள்.வயதில் சிறியவள் ஆதலால் உங்களை வணங்குகிறேன்.🙏🙏 . இதுபோல் 100வது திருமண நாளையும் கொண்டாட இறைவன் உங்களுக்கு அருள் செய்வார்.உங்கள் தேக சௌக்கியத்தையும் தர இறைவனிடம் வேண்டி பிரார்த்தனை செய்கிறேன் . நன்றி 👋🌹
@pansydolly2 жыл бұрын
Happy Anniversary Amma! Many more years of togetherness! Our prayers for you and your dear family. Take care Amma. We love you.
@santhibangaraswamy90172 жыл бұрын
Happy Anniversary Amma🙏🙏🙏 Thanks for sharing.
@hemalathavishwanathan52692 жыл бұрын
ஏதோ வேலை சுமை, இந்த பதிவு இப்போது தான் பார்க்க முடிந்தது. உங்களுக்கும் ஐயாவுக்கும் ஐம்பது வருட தங்க திருமண நாள் வாழ்த்துக்கள்மா 🤝❤️🎊💐🎂🎂🎂🎂என்றும் குன்றா ஆரோக்கியம் பொங்கி பெருக இறையருள் துணை நிற்க வேண்டுகிறேன்மா u🙏🙏🙏
@VijayaKathiresan2 жыл бұрын
Many many happy returns of the day Amma ❤️🙏 with lots of prayers and love 🙏🙏🙏 Happy teachers day Mam ❤️
@kalyanikrishnamoorthy5223Ай бұрын
திருமதி ரேவதி ஷன்முகம் அவர்கலே இனிய 50வது திருமனநால் வாழ்த்துக்கல் அன்பு சகோதரி🙏🙏🙏🙏🌹🌹🌹🌹 இதை விட குதூகலமாக கோல்டன் ஜுப்ப்லி கொண்டாட எல்லாம் வல்ல ஈசனை வேண்டி வாழ்த்துகிரேன் தாயி. ஆசிகல்🙏🙏(87)ஒல்டு கிழவி 👆🏻👍உன் சமையல் கலும் உன் தந்தையின் பாடல் கலும் என்ருமே அழியாத செல்வங்கல்🎉🎉
@revathyshanmugamumkavingar2024Ай бұрын
நன்றி, நன்றி, நன்றி உங்கள் பாதம் தொட்டு வணங்கி மகிழ்கிறேன் மா.
@balasub792 жыл бұрын
50ம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா. வாழ்த்த வயதில்லை, நலமோடும் வளமோடும் நீங்கள் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். 💐💐💐
50 ஆவது திருமணநாள் வாழ்த்துக்கள் அம்மா.நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும் என்று இறைவனை வேண்டுகுறேன்.
@revathyshanmugamumkavingar202428 күн бұрын
மனமார்ந்த நன்றி மா
@udhagaithendral40962 жыл бұрын
வணக்கம் 🙏அம்மா இந்த வீடியோ பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு, வாழ்த்த வயதில்லை, நீங்க ரெண்டு பேரும் நூறு வருஷம் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏மிக்க நன்றி அம்மா 🙏❤💐🎉
@dhanushjnathan30602 жыл бұрын
அம்மா மற்றும் அப்பா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு எல்லா நலன்களும் வரங்களையும் தந்து உங்களின் குடும்ப உறவை ஆசிர்வதித்து மென்மேலும் சிறக்க வேண்டிக் கொள்கிறேன். வாழ்க வளமுடன்!
@kumarisethu63592 жыл бұрын
வணக்கம் அம்மா மிக மிக மகிழ்ச்சி மா மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றென்றும்
@kalaviswanath26232 жыл бұрын
வாழ்த்த வயதில்லை.வணங்கிறோம். Happy Anniversary amma
@alamusingaram86112 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா. நீங்கள் தீர்க்க சுமங்கலியாக பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் அம்மா. உங்களுடைய blessings எங்களுக்கு வேண்டும் அம்மா ❤️♥️🥰
@akshayamanimekalai49802 жыл бұрын
Happy Wedding Anniversary Amma, இறையருளால் இருவரும் எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்புடன் நீடூழி வாழ்க! வாழ்க வளமுடன்! Happiness shared always multiplies.Thank you for serving us Kalyana feast, enjoyed. 🙏
@vijayanambiraghavan34062 жыл бұрын
நமஸ்காரம் மேடம். வாழ்த்துக்கள். நீங்கள் இருவரும் நிறைந்த ஆயுள் ஆரோக்யம் பெற்று பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🏽👍🏼
@sivasankari77912 жыл бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் அம்மா என்றும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறோம்
@vgramanindia71602 жыл бұрын
உங்கள் இருவருக்கும் எனது திருமண நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் கடவுளின் அருள் என்றும் கிடைக்கட்டும் உங்கள் அபிமான. வாசகி. சித்ரா
@kuhendranisasidaran17952 жыл бұрын
காலை வணக்கம் அம்மா.இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.நீங்களும் அய்யாவும் இன்னும் நிறைய திருமண நாட்கள் கொண்டாடனும்.ஆரோகியமா சந்தோஷமாக இருக்க கடவுளிடம் வேண்டுகிறேன்.
@sitas86702 жыл бұрын
அம்மா welcome back. Many many more happy returns. இன்று போல் என்றும் நோய்நொடி இல்லாமல் என்றும் வாழ்க. Good bless u அம்மா
@sudhasriram70142 жыл бұрын
இனிய வணக்கம் அம்மா அப்பா அவர்களுக்கு இருவருக்கும் நமஸ்காரம் மிகவும் மிகவும் மிகவும் சந்தோசம் அம்மா இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் 🍫🍫🍫 அம்மா சுகமே சூழ்க இறைவன் அருள் எப்போதும் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கிடைக்கும்
@amuthavalli46612 жыл бұрын
இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள். 50 வது. வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்💐🎂. நீங்கள் இருவரும். நீண்ட ஆயுளோடும் சந்தோசமாக இருக்கவும். கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். அம்மா அப்பா.. 🙏🙏
@rsrigowri2 жыл бұрын
உங்களுடைய ஆசிர்வாதங்கள் எங்களுக்கு எப்பொழுதும் வேண்டுமா நீங்க பல்லாண்டு வாழனும் வாழ்த்துக்கள் அம்மா
@mahaskills2 жыл бұрын
வாழ்த்துக்கள் மேடம். நீங்கள் இருவரும் நீண்ட ஆயுளோடும் நல்ல ஆரோக்யத்தோடும் இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
@anandhisurya18412 жыл бұрын
வாழ்த்துக்கள் சொல்ல வயதில்லை..//இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் என்றும் எப்போதும் சந்தோஷமாக இதே போல இருவரும் இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன். உங்கள். பாதம் தொட்டு வணங்குகிறோம் அனைவரையும் வாழ்த்துங்கள்.. அன்புடன் 🎉🎉🎉🎉 ❤️❤️❤️
Happy anniversary amma Vazhtha vayadhu illa, neenga nazhamudan vazha nangal vendikolrom Innum neenga 100vadhu wedding day va kanum padi nangal iraivanai prathikarom💐💐💐🙏🙏🙏
@padmavathiravichandran14362 жыл бұрын
Happy anniversary amma.நீங்களும் உங்கள் குடும்பமும் நலம் பெற கடவுளை பிராத்திக் கிறேன்
@umanagarajan19402 жыл бұрын
Namaskarangal aunty and uncle 🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙏🙏🙏🙏 . both grow old has taught the importance of love, companionship, and honesty in a relationship. Happy 50th anniversary! Raising a glass to many more years of your love!🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️ 🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙏🙏🙏🙏
@vijayalakshmiramasamy81942 жыл бұрын
Many more happy returns of the day may god bless you both a long and prosperous life
@venkateswarluamudha36572 жыл бұрын
நீங்கள் எல்லா வளங்களும் பெற்று நீடூழி வாழ்க ஆண்டவன் அருள் புரிய வேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@malligav53022 жыл бұрын
நீங்கள் இருவரும் நீண்ட காலம் ஆரோக்கியமாக & வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன். மதுரையிலிருந்து மல்லிகாம்மா
@insuvaicookery46022 жыл бұрын
50 வது திருமணதாள் வாழ்த்துக்கள் சகோதரி. நீண்ட ஆயுளுடன் மென்மேலும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏💐💐🌹🌹💕💕❤️❤️
@maheswarim41372 жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா💐💐💐 வாழ்க வளமுடன் அம்மா இறையருளும் குருவருளும் துணை புரியட்டு அம்மா வாழ்க வளமுடன் நலமுடன் அம்மா 🙏🙏🙏
@manimegalaia61852 жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்ததுக்கள் மா 💐💐 உங்களுடைய ஆசீர்வாதங்கள் எங்களுக்கு வேண்டும் 🙏🙏 வீடியோ பார்த்ததும் நாங்களும் உங்க வீட்ல இருந்தது போல இருந்தது. 👏🏼👏🏼 அணைவரும் மகிழ்வாக இருக்க வேண்டும். 🙏🙏
@kalyanivadivelu7972 жыл бұрын
வாழ்கவளமுடன் அம்மா இனியதிருமணநாள்நல்வாழ்த்துக்கள் மன்ஒத்ததம்பதிகளைவாழ்த்தும்போது அதுவும்ஒருநிறைவாகஇருந்தது உண்மையில் நேரில்பார்த்துஉணர்வை கொடுத்ததுஎன்பதில்அய்யமில்லை நீங்களும்உங்கள்அன்புக்குடும்பம்வாழ்கவளமுடன் நன்றிவாழ்த்துக்கள்
@thiagarajanswaminathan43762 жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் மேடம் . நீங்கள் இருவரும் நீடூழி பல்லாண்டு வாழ கடவுளின் பரிபூர்ண ஆசீர்வாதம் உண்டு
@kalaiyarasin2932 жыл бұрын
பொன் விழா கானும் பொன்னான தம்பதிகள் இசையும் இனிமையும் இன்னும் நீண்ட காலம் இணைந்து வாழ எங்கள் அண்ணா மலையார் அருள் உங்களுக்கு கிடைக்க வேண்டுகிறோம் 🙏❤
@krishnasamysivalingam62842 жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா என்றென்றும் இதுபோல சுற்றம் புடைசூழ மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்🎉🎊
@anandhiamizhthini89652 жыл бұрын
50th wedding anniversary share pannadhuku romba thanks amma. Wish both of u to stay healthy n long live hundred years ma. Udamba paathukonga ma plz.
@Pangajam702 жыл бұрын
பொன்விழா காணும் அம்மா,அப்பாவிற்கு வாழ்த்துகள்.உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் வேண்டும் அம்மா
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அம்மா நூறாண்டுகள் நீங்கள் இணைந்து வாழ இறைவனை வேண்டுகிறேன்
@suseelag23202 жыл бұрын
அம்மா நீங்க நலமா இருக்கேன் சொன்ன வார்த்தை கேட்கும் போது சந்தோழம்......உங்களுக்கு இந்த மகளின் வாழ்த்துக்கள் ....மா....அருகில் இல்லை... மி.ஸ்.யு.மா....இந்த நாளில் நீங்க தான் எங்கள வாழ்த்தனும்...மா உங்க ஆசீர்வாதம் எங்களுக்கும் வேனும். சந்தோழமா இருங்க நாங்க இருக்கோம் கவலைபடாதீங்க.......மா..
@soundrakumar882 жыл бұрын
I m from your community madam but I m living in Malaysia. My late father was from Pudukkotai Rangiem. I learn our style of chettinad cooking . I subscribe to your channel because similar style. It is indeed a blessing to get 50 years togather.God bless you both with many more happy years together.
@lakshamanlakshaman85022 жыл бұрын
Iniya ponvizha thirumana nal nalvathukkal Amma APPA 😘💯🎉 UNGA blessings engalukku venum Amma bless pannunga
@ramavimalraj51032 жыл бұрын
வாழ்த்த வயது இல்லை ஆனால் வாழ்த்துகிறேன் Happy wedding anniversary day
@rajasoundari87282 жыл бұрын
வாழ்க வளமுடன் மீண்டும் பலபல திருமண ஆண்டு விழா காண வாழ்த்துக்கள்
@mageswarichandrasekaran67052 жыл бұрын
அம்மா நீங்களும் உங்கள் கணவரும் உற்றார் உறவினர் நண்பர்கள் சூழ இன்னும் பல்லாண்டு காலங்கள் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
@s.rosalinmalinis.rosalinma8702 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா. உங்கள் சமையல் குறிப்புகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@arunmadhan80872 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று நான் இறைவனை மனமுவந்து வேண்டுகிறேன் 🙏🙏🙏
@gopalakrishnan31902 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா உங்கள் ஆசீர்வாதம் எங்களுக்கு வேண்டும்
@bkala95062 жыл бұрын
வளம் நலம் பெற்று வாழ கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் அம்மா🙏🙏🌹🌹🌹
@meenalkrishnan42392 жыл бұрын
வாழ்த்த வயதில்லை அம்மா. அதனால் ஆசிர்வாதம் வேண்டி வணங்கிறோம் அம்மா மற்றும் அப்பா விடமிருந்து. வாழ்க வளமுடன் நலமுடன். 💐💐🙏🙏
@kavithad87652 жыл бұрын
வாழ்த்து சொல்ல வயதில்லை நல்ல உடல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் நன்றி மா
வாழ்த்துக்கள் அம்மா அப்பா.75 ,100 ஆண்டுகள் வாழவேண்டும் நீங்கள்.எனக்கும் ஆசிர்வதித்து நான் வீடியோவில் தங்கள் பாதங்களை தொட்டு வணங்கி கொண்டேன் அம்மா அப்பா.
@santhi34262 жыл бұрын
இன்றைய மகிழ்ச்சியான நாட்களைப் போன்று எல்லா நாட்களும் உங்களுக்கு மகிழ்ச்சியான நாட்களாக அமைய மனதார வாழ்த்துகிறோம்! இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்! 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@indumathymurali24452 жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா.வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்
@geethaag12622 жыл бұрын
Revathy felt like watching my sister's celebration. This my 4nd wedding anniversary. Pray i should be worth to celebrate my 50th anniversary.Take u as inspiration. Congratulations to Sir & You 💐😍
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Sure Geetha.wishes to you to celebrate 50th anniversary .vaazhga valamudan