76 வயதில் Cancer-ஐ வென்ற 'மெனுராணி' செல்லம்..| Menurani Chellam

  Рет қаралды 351,521

Doctor Vikatan

Doctor Vikatan

Күн бұрын

Пікірлер: 452
@sriranjini1756
@sriranjini1756 2 жыл бұрын
இறைவனின் அருளால் மீண்டு வந்து விட்டீர்கள் மேம்.. உங்கள் மனஉறுதி வியக்க வைக்கிறது.. வாழ்க வளமுடன் நலமுடன் 💐💐💐
@venkatesh.a2125
@venkatesh.a2125 2 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு முன் பொதிகை நிகழ்ச்சிகளில் உங்களைப் பார்த்தது அம்மா. மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி. உங்கள் ஆலோசனைகளை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.
@bharathianand4618
@bharathianand4618 2 жыл бұрын
உங்களை ரொம்ப வருடமாக பார்க்க முடியலை. உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சிம்மா. உங்களின் சமையல் நிகழ்ச்சி எனக்கு ரொம்ப பிடிக்கும்.
@RaviKumar-rz5zq
@RaviKumar-rz5zq 2 жыл бұрын
Nice to see you mam👍💐 after long time
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 2 жыл бұрын
அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்களின் சமையல் அதை விட ரொம்ப ரொம்ப பிடிக்கும். உங்களை மீண்டும் பார்த்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி சகோதரி.👍
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Will power இருந்தால் எதையும் வெல்லலாம்... உங்கள் தன்னம்பிக்கை பேச்சு மெய்சிலிர்க்க வைக்கிறது.உங்களை இந்த நிகழ்ச்சியில் பார்த்தது மிகவும் மகிழ்ச்சி. Great Amma 😍💐
@shameemshahul3198
@shameemshahul3198 2 жыл бұрын
மேம் அவர்கள் என் நினைவைவிட்டு நீங்காமல் எங்கே எங்கே என்று எனதுசிந்தனையில் இருந்துகொண்டே இருந்தது கடவுளின் அனுக்கிரஹத்தால் இன்று உங்களின் முகம் கண்டேன் இறைவன் உங்களுக்கு ஆரோக்கியத்தையும் நீண்டஆயுளையும் அருள இறைவனை மனமாரபிரார்த்திக்கிறேன்🙏🙏🙏🙏🙏
@arunasharma795
@arunasharma795 2 жыл бұрын
True. I too felt the same.
@leemarosep3395
@leemarosep3395 2 жыл бұрын
Yes. I too felt the same.
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 2 жыл бұрын
அம்மா,நீங்க இவ்வளவு அமைதியா சொல்லறீங்க...நினைச்சாலே மனசு பதறுது...
@saraswathik6190
@saraswathik6190 2 жыл бұрын
நீங்கள் திரும்பி ஆரோக்கியமாக வந்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி.உங்கள் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்க ஆவலாக இருக்கிறது.வாழ்த்துக்கள் madam .
@amudhacinema
@amudhacinema 2 жыл бұрын
Hats off to the way she tells her life threatening experience, with a smile and her let go nature.
@prabhavathishankar3902
@prabhavathishankar3902 2 жыл бұрын
நான் திருமணமான புதிதில் இவர்களின் நிகழ்ச்சி பொதிகையில் பார்ப்பேன் ❤ வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சிறப்பாக சமைக்க சொல்லித்தருவார் 🌹🌷 எனது சமையலின் குரு நீங்கள் மா 🙏🙏🙏 உங்களைப் பார்த்தது மகிழ்ச்சி 💖 கடவுள் துணை என்றும் உங்களுக்கு உண்டு மா ⚘🙏🙏❤🙏🙏
@rajammalr2084
@rajammalr2084 2 жыл бұрын
உங்களை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி
@premlathas5438
@premlathas5438 2 жыл бұрын
Hi mam நீங்க தான் எனக்கு சமையல் interest வர வைத்தது. உங்கள் சமையல் நிகழ்ச்சி அனைத்தும் தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன். நீங்கள் சொல்லி கொடுக்கும் முறையே அழகு, நானும் உங்களை போன்றே Cancer ஐ வென்றவள். நமக்கு முதலில் will power வேண்டும். May God bless you in abundance
@shanthis4890
@shanthis4890 2 жыл бұрын
I met Menurani Chellam madam at Thaligai restaurant in Mylapore a few years back.She was so sweet and most approachable.I salute this great lady for winning her fight against cancer.May God bless her with the best of health and happiness 🙏🙏
@umanagarajan1940
@umanagarajan1940 2 жыл бұрын
👍🙏
@fernandoeskaline4264
@fernandoeskaline4264 2 жыл бұрын
Yes. Very sweet of her
@hariragav3583
@hariragav3583 2 жыл бұрын
எல்லாவற்றையும் ரொம்ப ஈஸியாக எடுத்துகறீ ங்க சூப்பர்👌நீங்கள் பேசுகிறவிதம் எப்பவுமே ரொம்ப பிடிக்கும் உங்களை காப்பாற்றிய கடவுளுக்கு முதலில் நன்றி🙏
@kaduganurviswanathanbalakr5610
@kaduganurviswanathanbalakr5610 2 жыл бұрын
அம்மா கடவுள் அனுகிரஹத்தில் தாங்கள் குணமானது மகிழ்சி. டேக் கேர். உதவிக்கு இங்கு யார் இருக்கா. உங்க பெயிண்டிங் கண்ணுக்கு இதமா நல.லீ இருக்கு. எவ்வளவு டேலண்ட். எதையும் மனதளவில் கவலையை வைத்து பசங்களுக்கு தைரியத்தை தந்த அம்மா. கடவுள் உங்க ஹெல்த் நன்றாக வைப்பார். பானுமதி பாலகிருஷ்ணன்
@thillainayagamkalyani3530
@thillainayagamkalyani3530 2 жыл бұрын
Superb ma...சமையல்ல நிறைய டிப்ஸ் கொடுப்பீங்க...இப்போ ஹெல்த்துக்கும் அற்புதமான அறிவுரை சொல்லி இருக்கீங்க...அடுத்தவரை மகிழ்வித்து வாழ்வொம்னு ரொம்ப simplea கூறி அசத்திட்டீங்க...வாழிய பல்லாண்டு!!!
@jeyalakshmipattabhiraman4531
@jeyalakshmipattabhiraman4531 2 жыл бұрын
Madam inspite of facing such a situation your humour is still alive. I appreciate your positivity and the approach towards life. Great !! Happy to see you back with the same vigour 👍
@zarinafarook7239
@zarinafarook7239 2 жыл бұрын
Hello mam.. உங்களை எந்த வழியிலும் மீடியாவில் காணமுடியவில்லை என மிகவும் கவலையாக இருந்தது. இந்த காணொளி கண்டு மனம் மிகவும் மகிழ்ச்சியானது. எல்லா புகழும் இறைவனுக்கே. தங்களின் ஆரோக்கியத்திற்காக இறைவனை வேண்டுகிறோம். நானும் ஒரு கேன்சர் பேஷன்ட்தான். கடந்த ஐந்து ஆண்டுகளாக தெரபி மாத்திரை எடுத்து வருகிறேன். நானும், இதுவும் கடந்து செல்லும் என அனைத்து பிரச்சனைகளையும் எதிர் கொண்டு வருகிறேன். ஆண்டவன் நமது தன்னம்பிக்கையை பலப்படுத்துவானாக.. உங்களிடம் பேசும் ஆவலில் உள்ளேன்.
@GitasKitchen
@GitasKitchen 2 жыл бұрын
Very happy to see you Madam Your positivity is a great inspiration for all Our prayers to the Almighty for a healthy happy peaceful long life 🙏🏻🙏🏻
@preethapreethavenugopal8826
@preethapreethavenugopal8826 2 жыл бұрын
அம்மா வணக்கம் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் எவ்வளவு நாட்கள் கழித்து மீண்டும் பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது
@p.v.motors854
@p.v.motors854 2 жыл бұрын
U
@padmanagesh8589
@padmanagesh8589 2 жыл бұрын
You were pioneer in cooking classes and shows. Myself and my mom used to love the way you talk and teach. God bless you with health and happiness always.
@premaramaiyan359
@premaramaiyan359 2 жыл бұрын
நோயை வென்று தன்னம்பிக்கையுடன் இருக்கும் உங்களைப் பார்த்தால் பெருமையாக இருக்கிறது உங்கள் பணி த
@sarojini763
@sarojini763 2 жыл бұрын
உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும். நீங்க பேசுறது பிடிக்கும். பார்த்தது சந்தோஷம். வாழ்த்துக்கள்
@indraindra3538
@indraindra3538 2 жыл бұрын
உங்கள பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரியுது நீங்க யாருன்னு நானும் மறந்துட்டேன் அம்மா 💗
@hemalatharajavadivelu3863
@hemalatharajavadivelu3863 2 жыл бұрын
Vanakkam Aunty.Im your student.Happy to see you back.very motivational speech.Always you're sweet and strong .you must be awarded for this aunty.Thanks to Baba
@C.Jayanthi
@C.Jayanthi 2 жыл бұрын
Very happy you have overcome these difficult days.your speech was very close to heart n encouraging mam.best wishes 💐💐
@dhanalaksmir1640
@dhanalaksmir1640 2 жыл бұрын
உங்கள் சமையல் மாதிரி உங்கள் அட்வைஸ் அருமை. நன்றி.
@saradhaparthasarathy4567
@saradhaparthasarathy4567 2 жыл бұрын
உங்கள் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்
@santhyramanathan5104
@santhyramanathan5104 2 жыл бұрын
so happy to see you in this video Amma, Praying for your total healing.
@deepashomebusiness6256
@deepashomebusiness6256 2 жыл бұрын
What a miracle amma உங்களை பற்றி 4 நாளகக்கு முன்பு நினைத்தேன்
@arunasharma795
@arunasharma795 2 жыл бұрын
Me too.
@saraswathik6190
@saraswathik6190 2 жыл бұрын
அழகாக அற்புதமாக உங்கள் அனுபவங்களை open ஆக எல்லோருக்கும் சொன்னதற்க்கு நன்றி மேடம்.very great madam.உங்களுடைய உரையை கேட்டபோது சங்கடமாக இருந்தது.அதையும் மீறி உங்கள் பேச்சு தைரியமாக இருக்கிறது.🙏🙏🙏🙏🙏
@cannaneramachandirane6881
@cannaneramachandirane6881 2 жыл бұрын
Superb Mam. Real Iron lady. Very motivational confidence speech. Thank you Mam. May God Bless you long live. Thank you.
@mythilis388
@mythilis388 2 жыл бұрын
Mam na school padikum bothu pathu iruken Unga programs lam... so happy mam ungala pakurathula.. Unga way of speech enaku romba pidikum.... after 20 yrs kita irukum mam ungala pathu.. so happy 😊 😃 😀 😄
@shanthiebenezer203
@shanthiebenezer203 2 жыл бұрын
Mam thankyou for the lovely msg. Appreciate your positive thoughts. Blessings to you and your children
@charuc1284
@charuc1284 2 жыл бұрын
Chellam rani madam..firstof all wepray God yo shower the blessings of arunachala for ur healthy life really I was stunned reg ur experience oral pain the way which u r sharing with calm and courageous explaining really ur super genious not only in samayal kalai also ur always raanimadam. Haraharasankara. Tv malai chaaru PADMANABAN .thank u very much for ur positive approaching and advise to us....
@ranibommayan7992
@ranibommayan7992 2 жыл бұрын
அருமை அம்மா தங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி....😊
@rajeswarivijayakumar1406
@rajeswarivijayakumar1406 2 жыл бұрын
என்ன மாதிரி ஒரு positive post மா.. தொட்டதுக்கு எல்லாம் பயப்படும் பொழுது என்ன தைரியம் துணிச்சல் மா உங்களுக்கு... சத்தம் இல்லா சாதனை will power உடன் overcome பண்ணி வந்து இருக்கீங்க.. நீங்க தான் சிங்க பெண். தலை வணங்குகிறேன் உங்க what next என்ற அந்த approach க்கு.. 🙏🏽🙏🏽🌹🌹
@Passion_Garden
@Passion_Garden 2 жыл бұрын
உங்கள பாத்து எவ்வளவு நாளாச்சு எப்படி இருக்கீங்க மா உங்க ரெசிப்பி எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@carolinejothilazarus178
@carolinejothilazarus178 2 жыл бұрын
Ma’am you have loving children. You have brought them up very lovingly. Hat’s off.
@bichannel3419
@bichannel3419 2 жыл бұрын
So glad you are back healthy. I have such fond memories of watching your cooking shows with my mom when I was little. Cannot forget your rasagula recipe.
@arunsvananya
@arunsvananya 2 жыл бұрын
You are an example of Strong and great will power.🙏
@swarnalatha9520
@swarnalatha9520 2 жыл бұрын
I have watched her programme in tv channels. Very neat presentation of receipes. Great courageous lady. She has to be appreciated for the same. God bless her good health abundantly.
@lnapoleon57
@lnapoleon57 2 жыл бұрын
Madam. I am also a breast cancer survivor confidence and faith of god are our strenghts. Thanks for the kind words mam.Now in u.s spending time with our children and grandchildren. Namaskaram
@sumithranarasimhan367
@sumithranarasimhan367 2 жыл бұрын
Hello Mam Happy to see you after a long time.What an inspiring speech Mam.This will make people think positively Your really are great.Your staunch faith in God has given you back to ur family friends and wellwisher like me.May God bless you with good health and happiness all through ur life.
@vasanthvasu6993
@vasanthvasu6993 2 жыл бұрын
Good to see you bold and confident. Happy to see you. 💪 How nice to hear your speech.
@சொல்லுங்கசெல்வா
@சொல்லுங்கசெல்வா 2 жыл бұрын
பொதிகை சேனல் சமையல் என்றாலே செல்லம் தான் ஞாபகம் வரும்.எங்க அம்மா வயசு உங்களுக்கு... அம்மாவும் உங்கள் ரசிகை
@sushilasekhar9200
@sushilasekhar9200 2 жыл бұрын
Two days back me and my son were talking about you and your cooking show, which we used to watch when he was in school. Happy to see after so long years, have a healthy and happy life mam ❤️
@kalyanikrishnamoorthy5223
@kalyanikrishnamoorthy5223 2 жыл бұрын
அன்பு செல்லம்மாஆசிகல். நீங்க நல்லா ஆகி வந்த்தே ரொம்பசந்தோஷம். உங்கல பாக்காம இருந்தபோது. என்ன என்னவோ தோனித்து. கடவுல் புன்னியத்தில் நல்லா ஆனதே போதும். உங்களால் முடியும் வாங்க சமையல் செய்ய. எப்போ வர்ரீங்க்
@latharaj5545
@latharaj5545 2 жыл бұрын
உங்கனை பார்த்தது ரொம்ப சந்தோஷம் அம்மா நலம் வாழ்ந்து வழி காட்ட வேண்டுகிறேன்.
@umajayakumar1241
@umajayakumar1241 2 жыл бұрын
So sweet my dear Amma, from my childhood I'm watching your tv program now I'm 51 yrs. God will guide you ma.
@purnimavenkat3962
@purnimavenkat3962 2 жыл бұрын
Mam hats off to your boldness. God always loves everyone and you are one among the blessed ones.
@sivagamiraj6813
@sivagamiraj6813 2 жыл бұрын
அம்மா, உங்களை திரும்ப பார்ப்பேன் என்று நினைத்து கூட பார்க்க வில்லை, வணங்குகிறேன் அம்மா.
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 2 жыл бұрын
Chellam Mam, Happy to see.Your inspiring, motivating recovery story a boost packed with Positivity and happiness.Acceptance,God Grace & all your students and well wishers good wishes has brought you safe to India.Your contagious Smile & humourous narration shows your patience, passion for Art, Cooking and Gardening .Our Prayers for your wellness. 🙏
@user-ui4bk2ix4k
@user-ui4bk2ix4k 2 жыл бұрын
Very very happy to see your mam after a long time
@Anuarv11
@Anuarv11 2 жыл бұрын
So glad you recovered fully. I have always loved your personality and now I respect you more than ever. Prayers for your good health ma’am.
@goodmomentsgoodthoughts3236
@goodmomentsgoodthoughts3236 2 жыл бұрын
Really Inspiring mam....you look great ...best wishes to you.. 👍👍
@rajalakshmim9711
@rajalakshmim9711 2 жыл бұрын
அம்மா! அம்மா! வேறு வார்த்தை. இல்லை இதை விட உங்களிடம் அன்பை தெரிவிக்க🙏🏼
@rajut3658
@rajut3658 2 жыл бұрын
Nothing can beat your recipes long live mam
@tamilarasiramalingam2694
@tamilarasiramalingam2694 2 жыл бұрын
அம்மா உங்களை பார்த்து ரொம்ப நாள் ஆச்சி அம்மா மீண்டும் பார்பதில் சந்தோஷம் மா
@vishwagitashree
@vishwagitashree 2 жыл бұрын
You have boldly faced the challenge. Hats off to you mam.
@ntamilselvi9527
@ntamilselvi9527 2 жыл бұрын
வணக்கம்Mam🙏🙏Super Mam. எல்லாம் தாண்டி வந்துட்டீங்க! வாழ்த்துக்கள் Mam.🎉🎉🎉நீண்ட ஆயுளுடன் உற்சாகமாக எங்களுக்காக இனியும் நிறைய சமைக்க வேண்டும்👍👍❤️❤️❤️❤️
@saradhagopinathan8638
@saradhagopinathan8638 Ай бұрын
Super mami நீண்ட நாள் நீங்கள் நன்றாக வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
@ushaseshadri2026
@ushaseshadri2026 2 жыл бұрын
Inspiring speech I will never forget your recipe "DAL MAKHANI"
@ushas6888
@ushas6888 2 жыл бұрын
Deivam irruku Amma unga programe niriya parthiruken romba nalla kanamenu nenechenindru ungallai parthuviten santhosham Amma yennakku 6 sarjari ayirrukku balance disarder ullathu sugar bpirrukku konjammyemandha Keele vellunthudiven yennakku andavanthan oru oru secenddum yenai pathukakkirardhiriyam thannambikkai irunthal yethyum sadikkalam yennai cook seyakkudathu yentha velaum kudathu resttilthan irrukkavend yendru Dr sonnar annal cook seivathu yanaku romba pidikkum nanethan samykiren yennakku 14 vayathi Magan irrukkiran Nan samithalthan Avan sappiduvan dhairiythodu seigiren 25 varudangallaga intha prachanaigalloduthan valgiren Dr yen husband kitta unga wife ivvallu nirpathe miracleyendru sonnar deivam irrukku ma ningal pala andugal nandragairruppirgal yennakku Thai thandhai illai yen husband than yennakku Thai thandhai dheivam ellam negal naalla arogiym petru niraya cookari showes panna vendum Nan parka kathirukiren andavan thunai yeppothum irrukkum thanks amma
@sahayacelin8947
@sahayacelin8947 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நலமுடன்வாழவாழ்த்துகிறோம்
@m.subbulakshmi7674
@m.subbulakshmi7674 2 жыл бұрын
Welcome..madam...welcome... kadavul ungaluku...nalla manasai koduthurukar...nalamudan vazhga...
@anab3460
@anab3460 2 жыл бұрын
Aunty i am ur student, you are my inspiration always, such a bold person...God gives you long and happy life, you are so sweet person Mam🙏🏻🙏🏻🙏🏻
@akilaandeswarinagaraajan64
@akilaandeswarinagaraajan64 2 жыл бұрын
Very thought provoking and an eye opener to all.Thanks a lot.
@rameshh3293
@rameshh3293 2 жыл бұрын
My school period 80s La unga recipes Maalaimathi magazine la partha NINAIVUGAL u great🙏
@trueindian2693
@trueindian2693 2 жыл бұрын
God bless you Mami for sharing your real life incident as a story & Keep enjoying life.All your words of wisdom are golden words bec they come from experiance.You might not remember, you taught my mother Mrs.B.Jayalakshmi ,Baking in your worshop individually when I missed my dad that year.You were always sweet patient & kind my mom told me.I will share your video with her.Thank you.
@thangammaha5898
@thangammaha5898 2 жыл бұрын
Tq Amma நீங்க 100 years god துணையால் நல்லா இருக்கணும்
@sarojini763
@sarojini763 2 жыл бұрын
தைரியம் தரும் வர்த்தைகள். நன்றி
@karthicke3535
@karthicke3535 2 жыл бұрын
One of the best interview I saw in the recent past thanks amma
@geethason9294
@geethason9294 2 жыл бұрын
Ungala பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் அம்மா.... உங்க குரல் கேட்க ரொம்ப Happy
@arunarajasadukkalai7675
@arunarajasadukkalai7675 2 жыл бұрын
ஒரு வீணையை பக்கத்தில் வைத்து நீங்க இருக்க புஸ்தகம் ஒன்று வாங்கினேன்.நீங்க சொல்லிகொடுக்கும் முறை அற்புதமாயிருக்கும். உங்களை பார்த்ததும் நீங்க சொல்றத...கேட்கறதும் விழிப்புணர்வு தர்றமாதிரியிருக்கு அம்மா
@ushaulaganathan6438
@ushaulaganathan6438 2 жыл бұрын
We were missing you for along time we have to thank God and your children for bringing you back on media and take care
@anandhi3855
@anandhi3855 2 жыл бұрын
Thanks for sharing your experience. U r really bold👍🏻
@latchouvenkat633
@latchouvenkat633 2 жыл бұрын
உங்களை ரொம்ப பிடிக்கும் உங்களை தேடிக்கொண்டு இருந்தேன். நன்றி welcome madam
@ilavarasib3769
@ilavarasib3769 2 жыл бұрын
வெகு. நாட்களாக உங்களைப்பற்றிய. சிந்தனை. விபரம் அறிய ஆவல் எந்த. மாதிரியான முடிவுக்கும். தயக்கம். கொஞ்சும். பேச்சம். தாலாட்டம். பார்வையும். சிரிப்பும். மீண்டும்பார்த்தோம். மீண்டுவந்த. வந்துள்ள தாங்கள். வாழ்க பல்லாண்டு. வாழ்க வளமுடன். முடிந்தால் Reply. பன்னவும்
@malathisubramaniam1138
@malathisubramaniam1138 2 жыл бұрын
Very happy to see you back ma . We pray for a long life to you.
@lakshmithangavel7534
@lakshmithangavel7534 2 жыл бұрын
நான் அடிக்கடி மல்லிகா மேம் ரேவதி சண்முகம் மேம் இவங்ககேக் வீடியோக்கள் பாத்துட்டே இருப்பேன் போன வாரம் நான் பாக்கும் போது தான் நினைத்தேன் இவங்க ரொம்ப பிஸியாக இருக்காங்க போல என்று ஆனால்.... It's ok mam be happy god bless you ❤️❤️❤️❤️❤️
@meenakshi_suresh
@meenakshi_suresh 2 жыл бұрын
Vaazhga valamudan vaazhga nalamudan mam. Welcome back mam. Happy to see u.
@muvaffikasireen7141
@muvaffikasireen7141 2 жыл бұрын
Ivangala yen paaka mudila nu old video ethavathu kadaikuma search panni comment panniruntha finally ipo intha video paakuran nijamave great ivulo thairiyama irukinga 🤗
@vallinatarajan9135
@vallinatarajan9135 2 жыл бұрын
Wow Brave lady. Very courageous and useful advice and information in your interview.🙏
@jayanthiramesh5264
@jayanthiramesh5264 2 жыл бұрын
How nicely you have handled. It was so very nice to listen to you after longtime. God will bless you with good health and longivity
@lathahariharan2253
@lathahariharan2253 2 жыл бұрын
Very happy to see you amma God bless you healthy happy long life ma
@magdaleneolivia90
@magdaleneolivia90 2 жыл бұрын
Hats off to you Madam ...theway you have faced the situation is wonderful...it's a very big inspiration to all of us ...Let God bless you with good health and long life ...I'll pray for your good health 🙏🙏🙏
@chitrav2494
@chitrav2494 2 жыл бұрын
Ungla parthathil HAPPY. Pothigai Tvyil programme Very Nice. 👌
@revasworld1654
@revasworld1654 2 жыл бұрын
Na Romba naala ungala than thedinen amma na unga vdos lam romba pappen tv la ungala enaku romba pidikum books um pathuruken tq ma 💐💐💐
@lakshmijaishankar638
@lakshmijaishankar638 2 жыл бұрын
Welcome back Madam. Wish you good health and happiness. Your speech was really motivational to everyone. I like your positive approach. 🙏
@sureshtalwardgi9937
@sureshtalwardgi9937 2 жыл бұрын
Amma it's great to see you. Waiting for many years to see and opt your advices.
@leemarosep3395
@leemarosep3395 2 жыл бұрын
I often think of you mam. Where is she? What happened to her? In my school days i saw your amazing cooking and cute smiling face .i am happy to see you again mam. 😇
@ajj7739
@ajj7739 2 жыл бұрын
Wat a inspiring story &women, fr the past 1 week I was thinking abt u wer have u gone, But today I saw your challenging bold interview, nice seeing you mam. 👍
@LFLMHRamyaR09
@LFLMHRamyaR09 2 жыл бұрын
I really Happy to see mam and God bless you and your family 🙏🙏🙏
@ponnuthainirosha8754
@ponnuthainirosha8754 28 күн бұрын
அம்மா தற்போது எவ்வாறு உள்ளீர்கள். தாங்கள் என்றென்றும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@ranganathanjayalakshmi1246
@ranganathanjayalakshmi1246 2 жыл бұрын
Really you are great I was thinking you are missing in tv channels always inspiring n lead an example
@sasivarnam4552
@sasivarnam4552 2 жыл бұрын
Very happy mam. I am big fan for your reciepies mam.
@mahalakshmishankariyer2318
@mahalakshmishankariyer2318 2 жыл бұрын
Very glad to see u madam after a long time. U have given the golden advice to all of us. Thank u so much madam.
@renuraj2317
@renuraj2317 2 жыл бұрын
After long time we hear your soft soothing voice. Nice to see you. You are such a humble person mam.
@yasmeenyasmeen2133
@yasmeenyasmeen2133 2 жыл бұрын
OMG Amma welcome to India God is great 🙏 God bless you Amma
@sumathig693
@sumathig693 2 жыл бұрын
அம்மா உங்களை தேடி கொண்டு இருந்தேன்
@jayalathamadhavan
@jayalathamadhavan 2 жыл бұрын
Thanks Amma very nice to see you back healthy...
Real Man relocate to Remote Controlled Car 👨🏻➡️🚙🕹️ #builderc
00:24
За кого болели?😂
00:18
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,2 МЛН
How to Fight a Gross Man 😡
00:19
Alan Chikin Chow
Рет қаралды 16 МЛН
Terobosan Mengejutkan! Ilmuwan Temukan Cara Baru Atasi Kanker
17:15
dr Ruly Rahadian
Рет қаралды 197 М.
Real Man relocate to Remote Controlled Car 👨🏻➡️🚙🕹️ #builderc
00:24