55. கோட்புலி நாயனார் | 55. Kotpuli Nayanar | 63 நாயன்மார்கள் வரலாறு | 63 Nayanmargal history

  Рет қаралды 58,097

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

1. திருநீலகண்டர் | Thiruneelakandar | நாயன்மார்கள் வரலாறு - Nayanmargal Histor | Desa Mangayarkarasi
• 1. திருநீலகண்டர் | Thi...
2. இயற்பகை நாயனார் | Iyarpagai Nayanar | Nayanmargal History - நாயன்மார்கள் வரலாறு
• 2. இயற்பகை நாயனார் | I...
3. இளையான்குடி மாற நாயனார் | Ilaiyankudi Mara Nayanar | நாயன்மார்கள் வரலாறு | Nayanmargal History
• 3. இளையான்குடி மாற நாய...
4. மெய்ப்பொருள் நாயனார் | Meiporul Nayanar | நாயன்மார்கள் வரலாறு | Nayanmargal History
• 4. மெய்ப்பொருள் நாயனார...
5. விறன்மிண்ட நாயனார் | Viranminda Nayanar | Nayanmargal History - நாயன்மார்கள் வரலாறு
• 5. விறன்மிண்ட நாயனார் ...
6. அமர்நீதி நாயனார் | Nayanmargal History - Amar Neethi Nayanar | நாயன்மார்கள் வரலாறு
• 6. அமர்நீதி நாயனார் | ...
7. எறிபத்த நாயனார் | Nayanmargal History - Eripatha Nayanar | நாயன்மார்கள் வரலாறு
• 7. எறிபத்த நாயனார் | N...
8. ஏனாதிநாத நாயனார் | Nayanmargal History - Yenathinatha Nayanar | நாயன்மார்கள் வரலாறு
• 8. ஏனாதிநாத நாயனார் | ...
9. கண்ணப்ப நாயனார் | Nayanmargal History - Kannappa Nayanar | நாயன்மார்கள் வரலாறு
• 9. கண்ணப்ப நாயனார் | N...
10. குங்கிலிய கலய நாயனார் | Nayanmargal History - Kungiliya Kalaya Nayanar | நாயன்மார்கள் வரலாறு
• 10. குங்கிலிய கலய நாயன...
நாயன்மார்கள் வரலாற்றினை வாரம் ஒரு நாயன்மார்கள் என்கிற வரிசையில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வழங்கி வருகிறார். இந்த அடியார்களின் வரலாற்றை நீங்கள் பார்த்து ரசித்தபடி மற்றவர்களும் பார்த்து பயன் பெற இந்த வீடியோவினை ஷேர் செய்யவும். மேலும் தொடர்ந்து இந்த வீடியோக்களைப் பார்ப்பதற்கு இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 181
@shanthisrinivasan191
@shanthisrinivasan191 6 ай бұрын
கேட்க கேட்க தெவிட்டாத நாயன்மார்கள் கதை. அதை நீங்கள் சொல்லும் விதம் மிக அருமை அம்மா. உங்களுக்கு கோடான நன்றிகள்
@chokkalingapuramsankaranko3757
@chokkalingapuramsankaranko3757 3 жыл бұрын
உங்கள் நாயன்மார்கள் கதை மிகவும் அருமை பதிவு அக்கா
@dhinagaranbabu9911
@dhinagaranbabu9911 3 жыл бұрын
எல்லோருக்கும் எல்லா துன்பங்களும் நீங்கி மனநலமும் உடல் நலமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ இறைவா தாங்களே அருளுங்கள்.
@maheswaran2161
@maheswaran2161 3 жыл бұрын
🌷கஸ்தூரி, புனுகு, கோரோசனை, அரகஜா, ஜவ்வாது போன்ற வாசனை திரவியங்களை நமக்கும் பூஜைக்கும் எவ்வாறு பயன்படுத்தலாம் என்றும் அதன் பலன்கள் பற்றியும் ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. 🌷கோமதி சக்கரம் வழிபாடு பற்றியும் கூறுங்கள் அம்மா
@malavikaravikanth5590
@malavikaravikanth5590 3 жыл бұрын
அம்மா, அபிராமி அந்தாதி அடுத்த பதிகத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்🙏🙏🙏
@jothikannan8487
@jothikannan8487 3 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@jayamuruganbhuvaneswari2565
@jayamuruganbhuvaneswari2565 3 жыл бұрын
அம்மா காலை வணக்கம் உங்கள் பதிவு அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது நன்றி 🙏🙏🙏🙏
@suryaguna1590
@suryaguna1590 3 жыл бұрын
Amma neenga sollukinra 63Nayanmargal pathivil 55th varai nan thaniyaga Oru note il mulu vilakkathudan yeluthithi vaithu ullen amma yen husband kum solluven mattavarukkum payanpadum padi yelluthiullen thanks ma Thiruppavai Thiruvempavai Thiruppaliyeluchi Abirami anthathi 49th padal varai neengal sonna mulu villakkathudanum padalkalaium thanithani note il yelluthivaithullen amma romba thanks AMMA
@dynamicsong6112
@dynamicsong6112 3 жыл бұрын
வணக்கம், மிக்க நன்றிகள்.வாழ்க மகிழ்வுடன்.
@manoj-uv6bl
@manoj-uv6bl 3 жыл бұрын
வணக்கம் அம்மா. நாளை எம்பிரான் கோட்புலி நாயனார் மற்றும் எம்பிரான் கலிய நாயனாரின் குருபூஜை. சிவபெருமான் திருவருளால் இன்று எம்பிரான் கோட்புலி நாயனாரின் வரலாறு கேட்கும் பெரும்பேறு பெற்றேன். மிக்க நன்றி அம்மா
@meenakshimunees4229
@meenakshimunees4229 2 жыл бұрын
நன்றி அக்கா கோட்புலி நாயனார் குழந்தை வரம் அருளும் ஓம் நமசிவய 🙏🙏🙏🙏😘😘😘
@AjayKumar_here
@AjayKumar_here 3 жыл бұрын
Amma naagamman varalaru vazhipaadu pathi sollungal
@p.marisamypechiappan7938
@p.marisamypechiappan7938 3 жыл бұрын
Sankarankovil irukura Komathi Amman pathi vedio poduga amma
@vinukrishna6858
@vinukrishna6858 3 жыл бұрын
Thankyou Mam ❤️👍🙏
@murugananthamsubramanian1237
@murugananthamsubramanian1237 3 жыл бұрын
காலை வணக்கம்
@malathymalathy264
@malathymalathy264 3 жыл бұрын
உங்கள் குரல் தேன் கலந்த பலாப்பழம் போன்றது 🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🌿🌷சிவ சிவ🍀🌷🥀திருச்சிற்றம்பலம் 🔱🙏🌺
@saralasengunthar5222
@saralasengunthar5222 3 жыл бұрын
ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா தென்னாடுய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி
@dsrividhya9010
@dsrividhya9010 3 жыл бұрын
Thanks amma , tomo kotpuli nayanar guru poojai amma this is so useful
@suganyagajendran7584
@suganyagajendran7584 3 жыл бұрын
காலை வணக்கம் அம்மா.. என்னுடைய மனம் கலங்குகிறது அம்மா.
@sdivyadi
@sdivyadi 3 жыл бұрын
அருமை அம்மா 🙏🙏🙏 வணங்குகிறேன் 🙏🙏🙏
@jeyachitra3669
@jeyachitra3669 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
கோபத்திற்கு கூட சிவ பெருமானே அருளிய கோட்புலி நாயனாரே வணங்குகிறோம் உன்னையே நினைப்பவர்க்கு என்ன தேவையோ கொடுத்து அருள வேண்டுகிறேன் சிவபெருமானே நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@sathyamurthy5604
@sathyamurthy5604 Ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏 அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
@btsarmyclub8046
@btsarmyclub8046 3 жыл бұрын
Hi mam உங்கள் பேச்சுப் தெளிவாக உள்ளது நன்றி உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் என் அப்பா வழியில் உள்ள சுமங்கலி பெண் அம்மை போட்டு குழுந்து விட்டார்கள் அவர்களை எப்படி வழிபடுவது என்பதை தெளிவாக சொல்லவும்
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 5 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் ! மிக நல்ல பதிவு நண்றி அம்மா! குருவடி சரணம் திருவடி சரணம் ! 🌹🌹🌹🙏
@RTKDHARUNSHANKAR
@RTKDHARUNSHANKAR 3 жыл бұрын
கண்டிப்பாக நாங்களும் கடைபிடிக்கிறோம் அம்மா. நாயன்மார்களின் திருவடிகள் போற்றி !!
@abisumathi1975-kv7ce
@abisumathi1975-kv7ce 3 ай бұрын
அருமை அம்மா❤
@revathyshankar3450
@revathyshankar3450 3 жыл бұрын
கேட்கவே பயம் பக்தி இரண்டும் தெரிகிறது 🙏மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன்🙏👌😍💖
@sharmilakavi8499
@sharmilakavi8499 3 жыл бұрын
Amma cooking kuda soli kudunga romba useful ah iruku
@priyaramesh611
@priyaramesh611 3 жыл бұрын
S mam please 🙏🙏🙏
@balajik1157
@balajik1157 3 жыл бұрын
ஓம் நமசிவாய
@rjcrjc2541
@rjcrjc2541 3 жыл бұрын
உருளி பற்றிய பதிவு தாருங்கள் அம்மா. KZbin இல் நிறைய பேர் இதை பற்றி பேசி இருந்தாலும் நீங்கள் சொல்வது சிறப்பு.
@dvdv634
@dvdv634 3 жыл бұрын
Good morning amma rompa nanri amma ungalutaiya pathivugal anaithum arumai anaivarukum payanulla pathivugal
@subramaniansubramanianmuru9734
@subramaniansubramanianmuru9734 7 ай бұрын
மிக மிக அற்புதமான சொற்பொழிவு அம்மா! மிகவும் நண்றி அம்மா ! அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! 🌹🌹🌹🙏
@selvakumari8889
@selvakumari8889 3 жыл бұрын
Amma kaalai vanakkamamma I am happyma
@ragupathib1842
@ragupathib1842 3 жыл бұрын
அம்மா ௭ந்த ௭ந்த நாட்களில் வீட்டை சுத்தம் செய்யலாம் செய்ய கூடாது என்று தயவுசெய்து செல்லுங்கள்
@user-cl5kz2wo8m
@user-cl5kz2wo8m 3 жыл бұрын
சூப்பர்
@ravishankarshankar7572
@ravishankarshankar7572 3 жыл бұрын
Om namah shivaya
@sathishish1892
@sathishish1892 3 жыл бұрын
இறந்தவர்களின் வீட்டில் 3 மாதம் முதல் 6 மாதம் வரையில் அடைப்பு இருந்தால் அந்த மாதம் முடியும் வரை கோவிலுக்கு போக கூடாது ஒரு வருடம் முழுவதும் மலை கோவிலுக்கு போக கூடாது சுப காரியங்கள்க்கு போக கூடாது உறவினர்கள் இறந்தால் அவங்க வீட்டுக்கு போக கூடாது என்று சொல்ராங்க அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏
@priyaramesh611
@priyaramesh611 3 жыл бұрын
S Amma🙏🙏🙏
@suryaguna1590
@suryaguna1590 3 жыл бұрын
Neengal ovvoru mathamum varum visesangalai pattium kudukkum thani pathiukalaium nanum padithu therinthu konden amma athu yellavataium oru periya Note bookil yelluthivaithuviden amma thanks ma ithu polla niraiya pathiugal yengallukku neengal thodarnthu kaatukkodungal amma
@ramananhotel3140
@ramananhotel3140 3 жыл бұрын
Enga patti veetil thaaniyangalai segaraika thombai katti vaithirunthom..🙏🙏🙏🙏
@Shinbury
@Shinbury Ай бұрын
Thank you very much amma❤
@vishakkumar7804
@vishakkumar7804 3 жыл бұрын
Ma olai pettiyil vaithu vazhipadapadum pen deivangal pathi sollunga ma please 🙏🙏🙏🙏🙏
@ranikavi4907
@ranikavi4907 6 ай бұрын
நன்றி அம்மா.உங்கள்சொறபொழிவுவாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ள தாக இருந்தது அம்மா.
@kpnvlogs5846
@kpnvlogs5846 3 жыл бұрын
Amma sivayanama 🙏🙏🙏
@selvathajesh3714
@selvathajesh3714 3 жыл бұрын
Nandri ma 🙏🙏🙏
@sriswamiyanarayanaperumal2777
@sriswamiyanarayanaperumal2777 3 жыл бұрын
My fav video Amma ♥️♥️♥️♥️Amma cooking video poduga pls Amma
@mktamilpriyan2152
@mktamilpriyan2152 3 жыл бұрын
My miniature cooking wishing you...... super amma
@kanimozhiperiyasamy8202
@kanimozhiperiyasamy8202 3 жыл бұрын
அருமையான பதிவு.நன்றி மகளே
@meenakashishankar9292
@meenakashishankar9292 2 жыл бұрын
Om namashivaya vaazhga Nathan thaal vaazhga imaipozhuthum en nenjil neengaathaan thaal vaazhga 🙏🙏🙏🙏
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 3 жыл бұрын
Super ma 👍
@jayalakshmidinesh9385
@jayalakshmidinesh9385 3 жыл бұрын
அம்மா கர்ணன் பாண்டவர்கள் குந்தி தேவி கிருஷ்ணன் இவர்களைப் பற்றிய வரலாறு குடுங்கம்மா ப்ளீஸ் அம்மா ப்ளீஸ்
@minigardenvlogs3178
@minigardenvlogs3178 3 жыл бұрын
அம்மா காலை வணக்கம்
@hanishm253
@hanishm253 3 жыл бұрын
Amma alwargal pathi sollunga amma
@meenakashishankar9292
@meenakashishankar9292 2 жыл бұрын
Sri kotpoli naayanaar thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏
@karthickkarthick4803
@karthickkarthick4803 3 жыл бұрын
நன்றி அம்மா 💐🙇🙏
@anjalantoniya4496
@anjalantoniya4496 2 жыл бұрын
Om namashivaya, om mashivayana, om shivayanama, om vayanamashi, om yanamashiva 🙏🙏🙏🙏🙏
@aanmeegakurippugalchannel7270
@aanmeegakurippugalchannel7270 3 жыл бұрын
Namashkaram Wonderful
@kishoresaravanan8310
@kishoresaravanan8310 3 жыл бұрын
Amma naan daan first view amma iam very happy amma
@sdharani4663
@sdharani4663 3 жыл бұрын
Amma kathyayini viratham yeppadi seiyanum atha pathi sollunga please
@SUMITHRASTORIES
@SUMITHRASTORIES 3 жыл бұрын
நன்றி சகோதரி..
@Nuwan183
@Nuwan183 3 жыл бұрын
Amma,neenga bala thripurasundari valipattei paththi sonneenga.Athe mathiri inda Aadi mathaththila lalitha tripura sundari valipatta paththi therinjikitta adei kadepidikka romba aseyudan irukken.Amma lalitha tripurasundari valipattei paththi sollikodungalenu mihavum karunyaththoda ketten.🙏🙏🙏🙏🙏🙏 .
@soundararajane8890
@soundararajane8890 3 жыл бұрын
🙏🙏🙏
@nivethitha4972
@nivethitha4972 3 жыл бұрын
Amma Abirami anthathi vilakam podunga ma pls
@VinothKumar-yh5lu
@VinothKumar-yh5lu 3 жыл бұрын
Thank amma 🙏🙏🙏
@banusubramani1780
@banusubramani1780 3 жыл бұрын
OM sai ram appa
@rajasekaran6778
@rajasekaran6778 Жыл бұрын
Enga vittala 2 iruku ❤
@pappathib6749
@pappathib6749 3 жыл бұрын
ஔவையார் விரதம் எப்படி கடைபிடிப்பது அம்மா
@mahalakshmi-hv1gi
@mahalakshmi-hv1gi 3 жыл бұрын
Veedu kaluvum murai patri theliva vilakam kondungal amma
@SaranSK-xy5tj
@SaranSK-xy5tj 11 ай бұрын
சகோதரிக்கு என் மனமார்ந்த நன்றிகள்
@Kayal9847
@Kayal9847 3 жыл бұрын
Om nameshivaya🙏 🙏🙏
@nobodystravel2036
@nobodystravel2036 3 жыл бұрын
Mam please say about thuvara balagargal
@seevasiva8332
@seevasiva8332 3 жыл бұрын
Amma, please yenaku 60m kalyanathil thali kattum muraiyai patri sollungal...puthu mangalyam seythu katanumaa..ilai palaya mangalyame poojai seythu katanumaa....apadi 2 vata thali katti anda thali yai oru penn ore thali saragil 2 thaliyaga kothu potukalamaa.. please sollungo...SR.Siva subramaniam malaysia..solungo solungo..yenaku ungal vakku deiva vakku samam amma ❤️🙏
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 3 жыл бұрын
Romba nantri amma Kanthapurannam pathi solluga amma plz plz plz 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhanalakshmikrishnan8851
@dhanalakshmikrishnan8851 3 жыл бұрын
KOTPULI NAYANAR Thiruvadikal Saranam
@madhushrisoundararajan7015
@madhushrisoundararajan7015 3 жыл бұрын
Amma please tell about Alwargal.. 🙏😊
@nagalakshmi300
@nagalakshmi300 3 жыл бұрын
Vengala sembil lakshmi kalasam vaikkala madam pls sollunga
@eesanmagal3832
@eesanmagal3832 3 жыл бұрын
Shiva Shiva
@lathagiri7978
@lathagiri7978 3 жыл бұрын
Abirami anthati and Apper pathiyam, thirunavar karasar soluga MA.
@sakthisivasiva4915
@sakthisivasiva4915 2 жыл бұрын
Namasivaya vazgha vazgha
@ramkumar-vz5pe
@ramkumar-vz5pe 3 жыл бұрын
மெய்சிலிர்த பதிவு
@MahaLakshmi-wy9nq
@MahaLakshmi-wy9nq 3 жыл бұрын
Amma...kumkumam vaipathu eppadi for married girls...sollunga...nalla kumkum ethu num sollunga...without allergies...pls reply....
@girijabalu5538
@girijabalu5538 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏👍 super
@vimaladevi649
@vimaladevi649 3 жыл бұрын
வணக்கம் அம்மா
@kalairajendran5399
@kalairajendran5399 3 жыл бұрын
நீங்கள் அழகாக புது வைக்கிறீர்கள். அதை கொஞ்சம் சொல்லித் தாருங்கள்.
@suryaguna1590
@suryaguna1590 3 жыл бұрын
Yenndral yennakku yethum seekiramagave maranthu poidum yenpathinal nan samayal kurippugal mutharkondu yellavattaium yeppothum nan notetil than yelluthivaippen athu thavarana plakkama ma amma
@mithrasathish4038
@mithrasathish4038 3 жыл бұрын
Good job👍👍
@lakshmilaxmi101
@lakshmilaxmi101 3 жыл бұрын
Mam aadi matham thali mottai edukalama. En baby ku 11 month aaguthu mam. Fast ah reply panuga mam
@kanyakumaricomedies9270
@kanyakumaricomedies9270 3 жыл бұрын
Devi bhagavatham sollunga please
@priyaramesh611
@priyaramesh611 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 Жыл бұрын
Amma Appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️♥️
@dineskumaranmudali7639
@dineskumaranmudali7639 3 жыл бұрын
Madam, muniandy ayya history and mantra pethi konjam sollunga.. please
@ThankapandikK
@ThankapandikK 3 жыл бұрын
சிவன் கோயில் திருநீறை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாமா அம்மா
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 3 жыл бұрын
நன்றி அம்மா 😍😍ஓம்நமசிவாயநமஓம்
@aathi1826
@aathi1826 3 жыл бұрын
மிகவும் அருமை அம்மா ❤️🙏
@mathumithanagarajan7965
@mathumithanagarajan7965 3 жыл бұрын
Guru poornimaபற்றி கூறவும்
@subashbose1011
@subashbose1011 3 жыл бұрын
மிகவும் அருமை அம்மா
@cookingsouthstyle1257
@cookingsouthstyle1257 3 жыл бұрын
Thankyou Amma 💐💐💐
@ponmareesanponmareesan5028
@ponmareesanponmareesan5028 3 жыл бұрын
Om Nama Shivaya Namaka 🙏🙏🙏🙏🙏🙏
@dharanimuruganandham9421
@dharanimuruganandham9421 3 жыл бұрын
அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டி அம்மன் பற்றிய வரலாறு சொல்லுங்கள்
@kalaimiss9615
@kalaimiss9615 3 жыл бұрын
அம்மா நற்பவி என்றால் என்ன என்பதை விளக்கவும்.🙏
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 197 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 41 МЛН
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 25 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 197 МЛН