Amma nanga kathavai thiranthuvaithu than vilakku ethunuma amma kathavai mudivaithu vilakku ettrulama amma
@Gayumani-z4h31 минут бұрын
Thank you amma
@nageswarigovindaraj409733 минут бұрын
ஓம் முருகா அம்மா திருப்புகழ் புத்தகம் எங்கு வாங்கலாம் நிறையபதிப்புகள் இருப்பதால்எதைவாங்களாம்அம்மா
@sahaanasrim164543 минут бұрын
அம்மா நானும் மதுரை தான் உங்களைஉங்கள் சிறு வயது முதலே பார்த்து இருக்கிறேன்.உங்கள் பேச்சில் நல்ல முதிர்ச்சியை உணர்கிறேன்.
@sumathim806555 минут бұрын
❤nantri amma
@niranjanadevi-qr3ob57 минут бұрын
Amma vanakam....sani peyarchi varukiradhu...adarkana padivay edhirpaarkiren....siramthiruku manikavum...,,🙏🏻
@selvamraj2464Сағат бұрын
Kadhambam poo
@மணிமணி-ழ7ஙСағат бұрын
A m m a
@sabareyadhavi2 сағат бұрын
தை பூசம் பற்றி சொல்லுங்கமா
@sanjayrajesh95212 сағат бұрын
Madam 🎉🎉🎉💯💯💯💯💯💯
@bavanimanoharan88022 сағат бұрын
முருகனைப் பற்றி பேசியதெல்லாம் சரி தாயே திருப்பரங்குன்றம் முருகனுக்கு பிரச்சனை உங்களுக்குத் தெரியுமா நீங்கள் அதற்கு என்ன தீர்வு காணப் போகிறீர்கள் உங்களை வாழ வைத்த முருகப்பெருமானுக்கு நீங்கள் என்ன கைமாறு செய்யப் போகிறீர்கள்
@sujigopi12862 сағат бұрын
Amma na kekamaleye Enaku solra Mari iruku ennana na hippa kastathula irukumpithu patha 💎🙏
@ranikavi49073 сағат бұрын
நன்றி அம்மா
@kavithakr89813 сағат бұрын
Ammavasaiyil age attend pannal enna panrathu 😢😢😢😢 pls pls reply
Nice to hear all this...But husbands will not hear this video even for a minute...They don't want tto take any advice
@vigneshkumarm36664 сағат бұрын
திருச்செந்தூர் முருகா என் பிரச்சனை முடிக்கனும் அப்பா
@SarasvathiSaras-w3j4 сағат бұрын
Simam rasi pengal ethanaiugam rudraksha aniyalam solunga amma 😊
@arun_15914 сағат бұрын
Yenakku thunbamae vazhkai amma
@rajakumari5575 сағат бұрын
Amma Marbal stone La Vinayagar Veetulla Vaikkalama?
@HemaRaja-l5h5 сағат бұрын
புலிக்குட்டி அய்யனார் எங்கள் குலதெய்வம்
@kalaiarasank78035 сағат бұрын
வள்ளி மலை சுப்ரமணியம் சுவாமி அருள் வேண்டும் உங்களுக்கு எங்கள் லுக்கு
@kalaiarasank78035 сағат бұрын
நீங்க வாங்க உங்ககூட கிறிவம் பொலம்
@kalaiarasank78035 сағат бұрын
உங்க தீர்ப்பு மகேசன் தீர்ப்பு
@MahaLingam-hh9sp5 сағат бұрын
OM SARAVANAPAVAYA NAMAHA
@lalithaananthan30235 сағат бұрын
நீங்கள் கூறும் விதம் மிகவும் பக்தி நிரம்பிய அழகுடன் தெளிவாகவும், ஆழமாகவும் கூட இருக்கிறது அம்மா. மிக்க நன்றி தாயே. ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ
@Muniyaselviselvi-sj3et5 сағат бұрын
Amma naa murukanna eppa ninachulum eanga parthalum en kanmunay kanner tha varuthu eathikunu enna maa arthham threyalaa eathuku kanner varthunu solluinka amma...😢😢😢🙏🙏🙏🙏
@VanithaSuresh-fh7cp8 сағат бұрын
Yen amma Vasantha panchami pathi sollala
@sowmya13448 сағат бұрын
அம்மா நான் வெற்றியிலை தீபம் ஏற்ற வேண்டும் எனக்கு சில சந்தேகம் அம்மா, வெற்றியிலை தீபம் எப்போது ஏற்ற வேண்டும், எத்தனை விளக்கு வைக்கவேண்டும், எந்ந நேரங்களிள் ஏற்ற வேண்டும், நான் வேலைக்கு செல்கிறேன் எப்படி என்று வீடியோ போடுங்கள் அம்மா❤❤
@pavitha.e25538 сағат бұрын
பெறுமிட்டையன் எங்கள் காவல் தெய்வம்🙏🙏🙏
@kishorenotopup99009 сағат бұрын
Amma en ponnu hostel la irukka avalukku naane parayanam seyyalama
@ponnumani83089 сағат бұрын
Sunday Mataalm ah
@ponnulingamponnulingam36889 сағат бұрын
அம்மா எங்கள் குடிசை தெற்கு பார்த்து இருக்கும் குடிசை. எங்கள் வீட்டு நிலை வாசல் மேல் என்ன சாமி படம் வைக்க வேண்டும் சொல்லுங்க அம்மா ப்ளீஸ் 🙏🙏🙏
நான் 21 நாள் விரதம் இருக்கிறேன் எங்களின் உறவினர் ஒருவர் இறந்துவிட்டார் நான் இப்பொழுது இந்த விரதத்தை எப்படி முடிப்பது
@ShaluShalu-xz4lf11 сағат бұрын
அண்ணாமலையார் போற்றி
@arunapurushothaman849611 сағат бұрын
அங்காளம்மன் கோவிலில் மண் yeduthu வீட்டில் வைக்கலாமா? Yenna விழைவு வரும்னு sollunga அம்மா.
@selvia305712 сағат бұрын
முருகா பற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
@nagaraj836612 сағат бұрын
என் கணவரின் அக்கா இறந்து விட்டார் எத்தனை நாள் சுப காரியங்கள் போக கூடாது
@மனசு-ர6ண13 сағат бұрын
வணக்கம் தாயே? எங்கள் குடும்பத்தில் எம் முன்னோர்களும் நாங்களும் இன்று வரை எந்த ஒரு தீங்கும் செய்ததில்லை மாறாக எங்கள் சொத்தில் ஒரு பகுயை தானம் செய்தும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு திருமணம் செய்தும் வாழ்ந்த எங்கள் குடும்பம் இன்று அனைத்தையும் இழந்து வம்ச விருத்தி இல்லாமல் காலம் கடந்த நிலையில் நீங்கள் சொல்வது போல ஒரே தெய்வத்தை நம்பிக்கையோடு வழிபாடு செய்தும் எத்தனையோ ராகு கேது சுக்கிர குரு சனி பெயர்ச்சி வந்தாலும் எங்கள் வாழ்வில் எங்கள் உழைப்பை தவிர வேறு எந்த பெயர்ச்சி யுகம் வந்ததில்லை.ஒன்று மட்டும் உண்மை தர்மம் செய்து இரக்க குணத்துடன் வாழும் யாராக இருந்தாலும் அவர்கள் வாழ்க்கை நரகமாக அமையும்.கடைசி நொடி வரை கடவுளை வெறுக்க முடியவில்லை. ஆனால் நம்பிக்கையுடன் எங்கள் பயணம் தொடர்கிறது.
@Sugee2113 сағат бұрын
வணக்கம் அம்மா. பெண்கள் எப்படி தொடர்ந்து 48 நாட்கள் பூஜை செய்து பாராயணம் செய்வது. நம்மால் முடியாத அந்த மூன்று நாட்கள் எப்படி பூஜை செய்வது.