Guruve rishaba lagnam 8 il chandran sollunga guruve
@kannan74343 жыл бұрын
Sir vanakkam லக்னம் ராகு சாரம் வாங்கி இருக்கும்போது ராகு தசை லக்னாதிபதி பலனையும் செய்யுமா
@gunagunaseelan78982 жыл бұрын
தந்தையை இழந்த பின் அதுவும் பலவற்றை இழந்த பின் வணங்கி என்ன பயன் குரு ஜி
@malathisaravana11223 жыл бұрын
En ponnu jadhahathula suriyan 6chandran 12la eruku.amma appa rendu perum pirinchu than erukom.jadhahathil.guru parthal onu seruvoma sir?guru parvai eruku.onu sernthuduvom nu solraga.what ur opinion sir?
@ThangamaniSiddharth6 ай бұрын
Sir en paiyanukku suriyan santhiran puthan viruchaga lanaththil irunthu 12 vittil irukku ithu nalla yenaiva
Meenam lakanam 6 authipathi suriyan 5 house erountha yappadi eroukkum sir
@rnandhini853 жыл бұрын
This rules of conjunction work for sun with raagu kethu for navamsam also
@sriBAGAVATHIchemicals Жыл бұрын
வணக்கம் ஐயா எனது மகனுக்கு தனுஷ் லக்னம். 6ல் சந்திரன் (தேய்பிறை தசமி சந்திரன் + ராகு) உச்சம், 8ல் சூரியன் + புதன். இந்த தொகுப்பு, இப்படி இருக்கும் பட்சத்திலும் பொருந்துமா ஐயா ?
@vmanikandan80833 жыл бұрын
Suriyan kethu mesathil 9pm kethu suriyanai maraikkuma sir
@sivaprakash97023 жыл бұрын
Sir.. i'm kumban poorethati then wife kanni cithirai.. now days supprate life .. i'm now care of four childrens..pls explane sir can be together's
@Supraja-g7b8 ай бұрын
மேஷ லக்னம்,லக்னத்தில் சூரியன் மற்றும் விருச்சிக ராசி ராசியில் சந்திரன் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் ஐயா
@eswaranm1127 ай бұрын
Suryan chandran ketu serrkai irrku ji kenthra sanam
@dennisdenni47763 жыл бұрын
அருமை
@krishnavenivelusamy6913 жыл бұрын
Excellent sir
@sing122263 жыл бұрын
Thanks gurunadha
@elangoelangom17972 жыл бұрын
Very nice
@priyakarthickksalem Жыл бұрын
En paiyanukku 7lil suriyan chanthiran irukku,,, athukku palan yarume sollala,,, please neenga sollunga sir
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Not bad
@priyakarthickksalem Жыл бұрын
Sir i need that palan
@sv31963 жыл бұрын
Just 1 exception: 8th house moon is mostly bad except when the thithi is krishna paksha ashtami and moon in 8th house moon brings auspicious results
@mrgeetha30929 ай бұрын
சார் நான் மகரலக்னம் சிம்ம ராசி லக்னத்தில் சூரியன் சூரிய சந்ரன்சஷ்டாக்ஷ்டகம்என்னைஎன்னைஎன்தாய்தந்தையர்நன்றாகதான்பார்தகொண்டாரகள்அதுஎப்படி?
@manickarajraja88187 ай бұрын
Vanakkam anna manickaraja
@jmk8495 Жыл бұрын
100% crt 🙏🏻🙏🏻🙏🏻sir
@jSaravanan14093 жыл бұрын
பௌர்ணமி சந்திரன் 6,8,12ல் மறைந்தா பலன் எப்படி இருக்கும்?
@gokilakaruppusamy44033 жыл бұрын
Super sir..
@yaminiyamini8074 Жыл бұрын
Suriyan+poothan 8th place enga amma accident ayichi suriya deesai nadadhu Enga mama heart attack vandhu erudhu vittar. Marriage enagment ayichi stop ayichi . Suriya deesai padatha kastam pattu vidan. Kumbam lakanam.
@18creation63 жыл бұрын
Thank you
@surendranj60423 жыл бұрын
நன்றி அண்ணா👍
@iciclesystems39813 жыл бұрын
சனியுடன் சொல்லுங்கள்
@beemadivya458011 ай бұрын
வணக்கம் குருஜி லக்கனத்தில் சூரியசந்திரன் 6மற்றும் 8ல் இருக்க குரு பார்வையில் உள்ளது சிம்ம லக்கனத்திற்கு பலன் உண்டா ஐயா...
@SriMahalakshmiJothidam11 ай бұрын
Yes
@beemadivya458011 ай бұрын
மனமார்ந்த நன்றி ஐயா
@shreenivasansprobe25283 жыл бұрын
ஐயா. 6,8-ஆம் வீட்டில் மற்ற கிரகங்கள் அமைந்து அதே கிரகம் சூரியன் / சந்திரனுக்கு கேந்திரத்தில் அமைந்தால் அந்த மறைவு தோஷம் நிவர்த்தி ஆகுமா?
@sangeetha21352 жыл бұрын
Suriyan chandhiran meenathil ena palan
@poongodikirubanath50532 жыл бұрын
நன்றி ji. நீங்கள் சொல் லும் பலன்கள் சரியாக உள்ளது .2il மகர தில் சந்திரன் கேது 5degree இணைவு, 8il கடக தில் சூரியன் ராகு 1degree சம சப்தம பார்வையில் பலன் உள்ளதா ji?
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Yes
@saravananm73423 жыл бұрын
Hello sir, meenam Chandran , mithinam sun, makara laknam.. 6 il suriyan + budan. Ithu maraiva? Or chandra kendrathil sun..9il guru+sani..is it good sir?
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Yes
@saravananm73423 жыл бұрын
@@SriMahalakshmiJothidamThanks for your reply sir.. is there a chance to get govt job?
@vanithag5713 Жыл бұрын
சிம்மம் லக்னம் மகர ராசி ராசியில் சந்திரன் சூரியன் இருந்தால் என்ன பலன்.மேலும தை அமாவாசை அன்று பிறந்தவர்.8.2.2013 இரவு 8.21 அன்று பிறந்தார்.
@keerthanavlllt11383 жыл бұрын
லக்னத்திற்கு 9ல் சூரியன், புதன்,கேது மூவர்களும் இணைவு இருந்தால் சூரியன் பாதிக்கப்படுவாரா??
@palanisamy47032 жыл бұрын
சார் என்னுடைய ஜாதகத்தில் கடக லக்கினத்திற்கு 8 இல் சந்திரன், சூரியன், சனி இணைந்துள்ளது.. நான் பிறந்ததும் அப்பா இறந்துவிட்டார், அப்பா அம்மா இருவரின் உறவினர்களும் ஆதரவு இல்லை.. திருமணம் ஆகி மனைவியும் பிரிந்து விவாகரத்து செய்துவிட்டார்.. எந்த சுகமும் இல்லை. ஏதேனும் நல்ல வழி கிடைக்குமா குருவே 😰😰😰
@sooriyajeyasooriyan7094 Жыл бұрын
வணக்கம் எனக்கு லக்கினத்திற்கு எட்டில் சூரியன், சந்திரன், புதன், கேது. ஒரு பண்ணாடையும் இல்லை. நற்பவி நன்றி 17/01/2023
@priyasai9243 жыл бұрын
Sir, nice explanation. Thank you. suriyan in 6th house (rishabam) vargothamam in chandran saram. Chandiran (8th house Lord) in 9th house (simmam) kedhu saram. Good or bad sir?
@honeydewkid18233 жыл бұрын
Sir u r right 👍🙏🙏🙏
@பச்சைக்கிளி-ல9ண Жыл бұрын
குருவே...... கடக லக்னம் 12ல் சூரியன் வர்க்கோத்தமம், 7ல் சந்திரன் வர்க்கோத்தமம், 9ல் குரு தனுசில் ஆட்சி பெற்றுள்ளார், பெண் குழந்தை பிறந்துள்ளது , குழந்தை மற்றும் தாய் தகப்பன் பிரிவினை ஏற்ப்படுத்துமா குருஜி.......🙏
@SriMahalakshmiJothidam Жыл бұрын
No problem
@பச்சைக்கிளி-ல9ண Жыл бұрын
@@SriMahalakshmiJothidam 7ல் சனி + சந்திரன் சேர்க்கை குருவே..... 6 மாத பெண் குழந்தை விவாகரத்து வரை போகிறது அதான் குருவே..........🙏
@muthukumar49673 жыл бұрын
Super
@svrajendran1157 Жыл бұрын
லக்னாபதி பெளர்ணமி சந்திரன் 6ல் மறைவு சூரியன் 12ல் மறைவு ஒரு வயதில் அம்மா மறைந்தார் பதினைந்து வயதில் அப்பா மறைந்தார் சூரியதிசையில் அரசு வேலை கிடைத்தது ஆனால் மூன்று வருடத்திற்குள் வேலையை விட்டு விட்டேன் சந்திர திசையில் நன்றாக சம்பாதித்தேன் அதுவும் நிலைக்கவில்லை ... நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை
@kamalidurairaj82533 жыл бұрын
100% correct aa thaan irukku Sir.. Idhukku mela onnum soldra madhiri illa.. Ennoda horoscope la Sun & Moon sariya illa.. Ennoda life la yum Parents sariya illa... 😏😏
@lathab30072 жыл бұрын
Be bold. Serve for poor. Many are without kids. They will bless and call you as your own son.👍👍
@riyavelu5632 ай бұрын
🙏
@ssundararaj39103 жыл бұрын
குருநாதா மாலை வணக்கம்.... தங்களின் காணோலிகாகா காத்திருந்தேன்... நன்றி 🙏🌹
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
சீடனே அது நன்றி
@ssundararaj39103 жыл бұрын
ஐய்யோயோ மன்னிக்கவும் குருநாதா கொஞ்சம் ஆர்வ கோலாருல தப்பு நடந்து விட்டது...... 😊🙏
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
வாழ்க வளமுடன் சீடனே
@ssundararaj39103 жыл бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி குருநாதா.....
@ssundararaj39103 жыл бұрын
@@SriMahalakshmiJothidam தாங்கள் என்னை சீடன் என்று அழைத்தமைக்கு நான் பெருமையாக மனமகிழ்கிறேன்...... பிப்ரவரி 28 ல இருந்து உங்களின் முழு சீடனாகிவிடுவேன்......
@shreenivasansprobe25283 жыл бұрын
சந்திரனுக்கு 4-ல் சுக்கிரன் திக்பலம் பெறுமா?
@Jutlet3 жыл бұрын
No
@shreenivasansprobe25283 жыл бұрын
@@Jutlet பிறகு எப்படி சந்திரனுக்கு 4-ல் உள்ள ஒரு நீச கிரகம் நீசபங்கம் அடைகிறது?
@evanpat35243 жыл бұрын
Unmai
@manjualagu17803 жыл бұрын
எனக்கு சூரியன் 8ல் மறைவு சந்திரன் 12ல் மறைவு லக்னாதிபதியும் 8ல் மறைந்து விட்டது சோதனையோ சோதனை!
@sajin8013 жыл бұрын
தினமும் குறைந்தது மூன்று தியானம் பண்ணுங்க.. எல்லாம் உங்கள் கட்டுப்பாட்டுக்கு வரும்.. எனக்கும் சந்திரன், சூரியன் மற்றும் லக்கினாதிபதி மறைவு தான்.. எனக்கு வேலை செய்கிறது..👍